tag:blogger.com,1999:blog-7956480385241601746.post1162763838048339003..comments2024-02-21T21:00:08.603+05:30Comments on திருத்தம் பொன்.சரவணன்: ' ஆமை புகுந்த வீடு உருப்படாது.'பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)http://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-7956480385241601746.post-44208186123106127072014-04-21T22:39:23.477+05:302014-04-21T22:39:23.477+05:30ஆமை விடடிற்குள் வரக்கூடது....?
தல்லாமை இல்லாமை பொ...ஆமை விடடிற்குள் வரக்கூடது....?
தல்லாமை இல்லாமை பொறாமைAnonymoushttps://www.blogger.com/profile/12598430983190827310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-52656298597650956772009-02-16T22:58:00.000+05:302009-02-16T22:58:00.000+05:30தமிழ் தொண்டுக்கு வாழ்த்துகள். ஆனால் பாராண்ட இனம் இ...தமிழ் தொண்டுக்கு வாழ்த்துகள்.

ஆனால் பாராண்ட இனம் இன்றோ பதுங்கு குழியில்.. வேறு என்ன சொல்ல..??

உலக சினிமாக்களில் என்னதான் உள்ளது. அவர்கள் மட்டும் உலக விருதுகளை வாரி குவிக்கிறார்கள். அந்த சினிமாக்கள் எவை..?

அது போன்ற சினிமாக்களை பற்றி அறியவும் பார்த்து ரசிக்கவும் அன்புடன் அழைக்கிறேன்.

உலக சினிமா பற்றிய எனது வலையை பார்க்கவும்

தங்களின் butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-34926162586207567462009-02-14T15:45:00.000+05:302009-02-14T15:45:00.000+05:30துரை அவர்களே!ஆமீனா என்பது முதலில் தமிழ்ச்சொல்லே இல...துரை அவர்களே!ஆமீனா என்பது முதலில் தமிழ்ச்சொல்லே இல்லை என்று அறிக. ஆமீனா புகுந்த வீடு என்னும் பழமொழியை நான் கேள்விப்பட்டதும் இல்லை. எங்காவது அது புழக்கத்தில் இருந்தால் ஆமை புகுந்த வீடு என்னும் பழமொழியைப் பார்த்தே அது தற்காலத்தில் உருவாகி இருக்கவேண்டும். ஆமை புகுந்த வீட்டிற்கு உண்டாகும் பொருள் பொருத்தமற்றதாகத் தோன்றுவதனால் தானே உண்மையை ஆராய வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)https://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-3439121167731717862009-02-14T12:59:00.000+05:302009-02-14T12:59:00.000+05:30பழமொழியில் தவறாகத் தோன்றுவதை சுட்டிக்காட்டலாம் தவற...பழமொழியில் தவறாகத் தோன்றுவதை சுட்டிக்காட்டலாம் தவறில்லை,விடுத்து அதை மொத்தமாகப் புறக்கணித்து அதுபோன்ற சாயலில் புதியதாய் ஒன்றை உருவாக்கி அது தான் சரி என்று கூறுவது எந்தவகை நியாயம் என்று தெரியவில்லை
"ஆமை புகுந்த வீடும்,ஆமீனா புகுந்த வீடும்......"
இதில் வரும் "ஆமீனா புகுந்த.."என்பதற்குத்தான் தங்களின் "ஆம்பி பூத்த" என்பது ஒத்து வரும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-80269990396363092082009-02-14T12:49:00.000+05:302009-02-14T12:49:00.000+05:30மேலே உள்ள கருத்துக்கான விலாசம்மேலே உள்ள கருத்துக்கான விலாசம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-16788025340111378742009-02-12T14:55:00.000+05:302009-02-12T14:55:00.000+05:30இளமுனைவர்.பொன்.சரவணன் அவர்களுக்கு வணக்கம்.,நான் தா...இளமுனைவர்.பொன்.சரவணன் அவர்களுக்கு வணக்கம்.,
நான் தாயுமானவன்..தங்களின் வலைபூ கணடேன்.வித்தியாசமான முயற்சிக்கு வாழ்த்துக்கள்.விவாதம் செய்வதற்குரிய கருபொருட்கள் தாங்கி செயல் படும் வண்ணம் அமைந்திருக்கும் வலைபூ..என்னை ம்கவும் சிந்திக்க வைக்கிறது. இன்னும் நிறைய பகிர்வேன்.
அன்புடன்ந்தாயுமானவன்இது என் சங்கப்பலகைhttps://www.blogger.com/profile/14877082015754184086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-3934866924692744132009-02-12T13:22:00.000+05:302009-02-12T13:22:00.000+05:30வணக்கம் அய்யா,அராயத்தக்க ஆழமான கருத்துக்கள்.இந்தத்...வணக்கம் அய்யா,
அராயத்தக்க ஆழமான கருத்துக்கள்.
இந்தத் தலைப்பில் எனது "வல்லமை தாராயோ" வலையில்
( http://duraipathivukal.blogspot.com )எனது தரப்பு விளக்கத்தை பிப்பிரவரி 07 ல் கொடுத்திருக்கிறேன்,தங்களின் கருத்துக்களை அறிய விரும்புகிறேன்Anonymousnoreply@blogger.com