tag:blogger.com,1999:blog-7956480385241601746.post2639066121484503169..comments2024-02-21T21:00:08.603+05:30Comments on திருத்தம் பொன்.சரவணன்: நான்கு கடவுள் - பகுதி 3 (தொல்தமிழகம்)பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)http://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-7956480385241601746.post-34136977259877044992016-04-12T17:35:48.761+05:302016-04-12T17:35:48.761+05:30திரு. இன்னாசி முத்து, கூடு அவர்களுக்குக் கொடுத்துள...திரு. இன்னாசி முத்து, கூடு அவர்களுக்குக் கொடுத்துள்ள விளக்கத்தில் உங்களுக்கான பதில் உள்ளது. பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)https://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-74604122710371304932016-04-12T17:33:53.965+05:302016-04-12T17:33:53.965+05:30திரு. கூடு அவர்களுக்கு,
வணக்கம். கிழக்குத்திசைக்க...திரு. கூடு அவர்களுக்கு,

வணக்கம். கிழக்குத்திசைக்கு குணக்கு என்ற பெயருமுண்டு. அதைப்போல மேற்குத் திசைக்கு குடக்கு என்ற பெயருமுண்டு. இதை அகராதிகளில் நீங்கள் காணலாம். இப்படி,

குணக்குத் திசையில் இருந்து வீசியதால், மழைக்காற்றை கொண்டல் காற்று என்றும்,

குடக்குத்திசையில் இருந்து வீசியதால், வெப்பக்காற்றை கோடை காற்று என்றும் கூறினார்கள்.

தாமதமான விளக்கத்திற்கு பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)https://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-35406864668492714552016-04-11T21:29:52.291+05:302016-04-11T21:29:52.291+05:30kondal kattuku veru pryar undakondal kattuku veru pryar undaIgnaci Muthuhttps://www.blogger.com/profile/03459722846881601504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-23433827191535073872011-10-18T18:59:50.687+05:302011-10-18T18:59:50.687+05:30கோடை காலம், கோடைக்காலத்தில் வீசும் காற்று என எடுத்...கோடை காலம், கோடைக்காலத்தில் வீசும் காற்று என எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதை கோடை என குறிப்பிடுவதுண்டா ? மேல் திசையில் இருந்து வருவதை குறிப்பிடுவதானால் மேடை என்றல்லவா இருந்திருக்க வேண்டும்.வாடை - நாற்றம் - வாசனை - மணம் மிக்க காற்று எனக் கொள்ளலாமே தவிர வடப் புறத்தில் இருந்து வீசும் காற்று எனக் கொள்ளலாமா ? கொண்டல் - சுமத்தல் - தாங்குதல் - கொண்டு வருதல் - நீரை கொண்டு வருவதால் கொண்டல் - கிழக்கு திசைkooduhttps://www.blogger.com/profile/01635510502635454784noreply@blogger.com