புதன், 26 டிசம்பர், 2018

அன்றாடக் கலைச்சொல் அகராதி - தொகுதி 3


                                     அன்றாடக் கலைச்சொல் அகராதி - தொகுதி 3
            


பிறமொழிச்சொல்
கலைச்சொல்
மேல்விளக்கம் / பயன்படும் முறை
பேனர்
பதாகை

ச்`குரூ நெயில்
சுரி / சுரியாணி

ச்`குரூ டிரைவர்
சுரிமுடுக்கி

ரெசியூம் / பயோடேட்டா
தமியம்
தம் + இயம் = தம்மைப் பற்றிக் கூறுதல்.
பிளேடு
துமி
துமித்தல் = அறுத்தல்
சேவிங்
மழிப்பு

சேவிங் பிளேடு
மழித்துமி
அந்த மழித்துமி மழுங்கிப்போச்சி.
பிசி
வேமி
நான் இப்ப ரொம்ப வேமியா இருக்கேன்.
டென்சன்
பதற்றம்
இதுக்கெல்லாம் ஏன் பதட்டம் ஆவுறீங்க?
கூல்
தணி
அவரக் கொஞ்சம் தணியுங்க.
ஃபீல்
படர்
ரொம்ப படர் ஆவுறான்.
ஃபீலிங்
படரல்
என்னப்பா ஒரே படரலா இருக்கா?
சிசர்
கத்திரி

ஃப்ரெச்~
புனிறு / புனி
மொதல்ல மொகத்தக் கழுவி புனி ஆவு.
ஃப்ரெச்~ வெசி^டபிள்
புனிக்காய்
கடைக்குப் போயி புனிக்காய் வாங்கிவா.
வாட்ச் டவர்
இதணம்

லைட் `வுச்`
ஒளிதணம்
ஒள் + இதணம்
டைவர்சன்
கவலி
கவல்தல் = கிளைத்தல்
அன்- அவாய்டபிள்
தவிர்சாலா
அந்த விழாவில் அவர் தவிர்சாலார் ஆவார்.
அவாய்டபிள்
தவிர்சால்
அதுவொரு தவிர்சால் நோயாகும்.
கிரிச்`டல்
பளிங்கு

கிரிச்`டலைச்`
பளி / பளிக்கு

கிரிச்`டலைசேசன்
பளிக்கம்

கிரிச்`டலைசபிள்
பளித்தகு

கிரிச்`டலைசபிளிட்டி
பளித்தகைமை

நான் கிரிச்`டலைசபிள்
பளித்தகா

நான் கிரிச்`டலைசபிளிட்டி
பளித்தகாமை

கிரிச்`டலைச்`டு
பளிக்கிய

கிரிச்`டலைன்
பளிங்க
அதுவொரு பளிங்கத் திணை ஆகும்.
நான் கிரிச்`டலைன்
பளிங்கிலா

கிரிச்`டலாய்டு
பளிங்கன
பளிங்கு +  அன்ன
ரீ-கிரிச்`டலைச்`
மீட்பளிக்கு

ரீ-கிரிச்`டலைசேசன்
மீட்பளிக்கம்

ரீ-கிரிச்`டலைசபிள்
மீட்பளித்தகு

ரீ-கிரிச்`டலைசபிளிட்டி
மீட்பளித்தகைமை

நான் ரீ-கிரிச்`டலைசபிள்
மீட்பளித்தகா

நான் ரீ-கிரிச்`டலைசபிளிட்டி
மீட்பளித்தகாமை

ரீ-கிரிச்`டலைச்`டு
மீட்பளிக்கிய

மால்
மால்
மால் = உயரம், பெருமை.
ப்ரேக்கிங் நியூச்`
விதுறுச் செய்தி

காமட்
உடுமீன்
உடு = வால்
சாபம் / சபி
அணங்கு
பெரிய முனிவராட்டம் என்ன அணங்காதே.
டூவீலர் பார்க்கிங்
ஈரி நிறுத்தம்

ஃபோர்வீலர் பார்க்கிங்
நாலி நிறுத்தம்

கார் பார்க்கிங்
ஓகை நிறுத்தம்

செமிகண்டக்டிவிட்டி
பாலிகம்
பால் = பகுதி. இகத்தல் = கடத்தல்
செமிகண்டக்டர்
பாலிகர்

கெப்பாசிட்டர்
மின்சிமிழ்

சபதம்
சூள்

ரெச்`டாரன்ட்
அமுதில்
அமுது + இல்
கோ`ட்டல்
துற்றில்
துற்றுதல் = உண்ணுதல்.
லாட்ச்^
புக்கில்
புகு + இல்
பார்
மாந்தில்
மாந்துதல் = குடித்தல்
வைன்சாப்
நறவில்
நறவு + இல்
கா`ச்`டல்
உண்டுறை

கா`ச்`பிட்டல்
ஓம்பகம்
ஓம்புதல் = காப்பாற்றுதல்.
கா`ச்`பிட்டாலிட்டி
ஓம்பல்

கா`ச்`பிட்டலைச்`
ஓம்பகப் படுத்து
இவரை உடனே ஓம்பகப் படுத்தவேண்டும்.
கா`ச்`பிட்டலைசேசன்
ஓம்பகப் படுத்தல்

க்ளினிக்
நலமனை

மல்டி ச்`பெசாலிட்டி கா`ச்`பிடல்
பல்சீர் ஓம்பகம்

பார்மசி / மெடிக்கல் சாப்
மருந்தகம்

டாக்டர்
மருத்துவர்

பார்மசிச்`ட்
மருந்தகர்

மெடிசின்
மருந்து

நர்ச்`
செவிலி

டையக்னோச்`
மருங்கு

டையக்னோசிச்`
மருக்கம்

ட்ரீட்மென்ட்
மருத்துவம்

தெரப்பி
ஏமம்

தெரப்பிச்`ட்
ஏமர்

பிசியோதெரப்பி
மோட்டேமம்
மோடு = உடல்
பிசியோதெரப்பிச்`ட்
மோட்டேமர்

ஃபெர்டிலிட்டி சென்டர்
வளமனை

ஃபெர்டிலிட்டி
வளன்

அப்டேட்
இறுவு
இறுத்தல் = நிறைவுசெய்தல்
அப்டேசன் / அப்டேட்டிங்
இறுவை

ச்`லாட்டர் `வுச்`
நூழில்
கொன்று குவிக்கும் இடம்
ச்`கெலிடன்
பழூஉ

டெட்பாடி
பிணம்

கார்ப்ச்`
முட்டம்

மேல் செ^ண்டர்
நம்பி
ஆணாகப் பிறந்து வாழ்பவர்
ஃபீமேல் செ^ண்டர்
நங்கை
பெண்ணாகப் பிறந்து வாழ்பவர்
சீ~மேல் செ^ண்டர்
நமங்கை
ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியோர்
போர்ட் (பெயர்)
துறை

போர்ட் (வினை)
துறாய்

போர்ட்டர்
துறாயர்

போர்ட்டபிள்
துறாயேல்
ஏலுதல் =  பொருந்துதல்
நான் போர்ட்டபிள்
துறாயேலா

சீபோர்ட்
கடல்துறை

ஏர்போர்ட்
வான்துறை

போர்ட்டல்
துறையம்

கேட்வே
புதவு

ரேண்டம் நம்பர்
ஊழ் எண்

ட்ரூ ரேண்டம் நம்பர்
மெய்யூழ் எண்

சூடோ ரேண்டம் நம்பர்
பொய்யூழ் எண்

ரேண்டம் நம்பர் செ^னரேட்டர்
ஊழ் எண் பரிதி

செ^னரேட்டர்
பரிதி
பாரித்தல் = தோற்றுவித்தல்
எலக்ட்ரிக் செ^னரேட்டர்
மின்பரிதி

செ^னரேட்
பாரி

செ^னரேட்டட்
பாரித

செ^னரேசன்
பாரிதம்

ரீ-செ^னரேட்
மீட்பாரி

ரீ-செ^னரேட்டிவ்
மீட்பாரிய

ரீ-செ^னரேட்டட்
மீட்பாரித

ரீ-செ^னரேசன்
மீட்பாரிதம்

ரீ-செ^னரேட்டர்
மீட்பரிதி

ரீ-செ^னரேட்டிபிள்
மீட்பாரிசால்

நான் ரீ-செ^னரேட்டிபிள்
மீட்பாரிசாலா

புரட்யூச்`
பிறக்கு
பிறக்குதல் = தோற்றுவித்தல்
புரடக்சன்
பிறக்கம்

புரட்யூசர்
பிறக்கர்

புரட்யூசபிள்
பிறத்தகு

ரீ-புரட்யூச்`
மீட்பிறக்கு
இனப்பெருக்கு
ரீ-புரடக்சன்
மீட்பிறக்கம்
இனப்பெருக்கம்
ரீ-புரட்யூசர்
மீட்பிறக்கர்

ரீ-புரட்யூசிபிள்
மீட்பிறத்தகு

ரீ-புரட்யூசிபிளிட்டி
மீட்பிறத்தகைமை

நான் ரீ-புரட்யூசிபிள்
மீட்பிறத்தகா

நான் ரீ-புரட்யூசிபிளிட்டி
மீட்பிறத்தகாமை

எம்ப்லாயர்
உகப்பர்
உகத்தல் = விரும்புதல், ஏற்றல்
எம்ப்லாயி
உகவர்

எம்ப்லாய்மென்ட்
உகப்பு

எம்ப்லாய்ட்
உகவர்

எம்ப்லாய்
உகவு

அன்-எம்ப்லாய்ட்
உகவிலர்

அன்-எம்ப்லாய்மென்ட்
உகப்பின்மை

எம்ப்லாயபிள்
உகஞ்சால்

அன்-எம்ப்லாயபிள்
உகஞ்சாலா

ரீ-எம்ப்லாயபிள்
மீளுகஞ்சால்

ரீ-எம்ப்லாய்மென்ட்
மீளுகப்பு

நான் ரீ-எம்ப்லாயபிள்
மீளுகஞ்சாலா

சைக்கிள் (வினை)
சகடு

சைக்ளிக்
சகட

சைக்கிள்டு
சகடடு

சைக்ளாய்டு
சகடன
சகடு +  அன்ன
சைக்ளிங்
சகடல்

சைக்ளபிள்
சகடேலி
சகடு + ஏல் (ஏற்புடைய)
நான் சைக்ளபிள்
சகடேலா

சைக்ளர்
சகடர்

ரீ-சைக்கிள் (வினை)
திகிர்

ரீ-சைக்கிள்டு
திகிரடு

ரீ-சைக்ளிங்
திகிரல்

ரீ-சைக்ளபிள்
திகிரேலி
திகிர் +  ஏல் (ஏற்புடைய)
ரீ-சைக்ளர்
திகிரர்

நான் ரீ-சைக்ளபிள்
திகிரேலா

ரீ-சைக்கிள் பின்
திகிர்ப் பிழா

யூரின்
முடனீர்
முடலை = கெட்டநாற்றம்
யூரினேட்
முடனீரிழி

யூரினேசன்
முடனீரிழிவு

டையாபிடிச்`
தேமா நோய்
தேம் = சர்க்கரை.
சுகர்
தேம்

கை` ப்ளட்சுகர்
மீத்தேமா

லோ ப்ளட்சுகர்
கீத்தேமா

பிளட் ப்ரசர்
விதுப்பு

கை` பிளட் பிரசர்
மீவிதுப்பு

லோ பிளட் பிரசர்
கீவிதுப்பு

கா`ட் & சோர் சூப்
வெம்புளி சூப்பு

சுவீட் & சோர் சூப்
தீம்புளி சூப்பு

பிச்சா^`
மிசி
மிசைதல் = பிய்த்து உண்ணுதல்
வெசி^டபிள் பிச்சா^`
காய்மிசி

மச்~ரூம் பிச்சா^`
காளான்மிசி

பன்னீர் பிச்சா^`
விளர்மிசி

சிக்கன் பிச்சா^`
கோழிமிசி

மட்டன் பிச்சா^`
மறிமிசி

போர்க் பிச்சா^`
ஏனமிசி

பர்கர்
கதூ
கதுவுதல் = கவ்வி உண்ணல்
வெசி^டபிள் பர்கர்
காய்க்கதூ

மச்~ரூம் பர்கர்
காளான்கதூ

பன்னீர் பர்கர்
விளர்க்கதூ

சிக்கன் பர்கர்
கோழிக்கதூ

மட்டன் பர்கர்
மறிக்கதூ

போர்க் பர்கர்
ஏனக்கதூ

பானி பூரி
புளிப்பூரி

மசாலா பூரி
காரப்பூரி / உறைப்பூரி
பேல் பூரி
பொரிப்பூரி

கார்டியாக் அரெச்`ட்
நெஞ்சடைப்பு

கார்டியாக் பெயின்
நெஞ்சுவலி

கா`ர்ட் அட்டாக்
நெஞ்செற்று
எற்றுதல் = தாக்குதல்
அட்டாக்
எற்று
எற்றுதல் = தாக்குதல்
டிலே / லேட்
பாணி
பாணித்தல் = தாமதித்தல்
டிலேய்டு
பாணித்த

கேம்
திளா
திளைத்தல் = விளையாடுதல்
ப்ளே கேம்
திளை
விளையாடு
கேமிங் / ப்ளேயிங் கேம்
திளைப்பு

கேமர் / கேம் ப்ளேயர்
திளையர்

ச்`போர்ட்ச்`
துளங்கம்
துளங்குதல் = ஆடுதல்
ச்`போர்ட்ச்` மென்
துளங்கர்

ச்`போர்ட்டிவ்
துளங்கு
எதையுமே துளங்கா எடுத்துக்கிட்டா நல்லது.
சினிமா
இனுது
இனிமை தரும் நுது
பயாச்`கோப்
காணுது
காண்கின்ற நுது
சீரியச்`
அரவு
அரவுதல் = வருந்துதல்
நான் சீரியச்`
அரவிலி
அவன் எதிலுமே ஓர் அரவிலி ஆவான்.
சீரியச்`னச்`
அரந்தை
அவருக்கு அதில் கொஞ்சமும் அரந்தை இல்லை.
சோ^க்கு
சிரிப்பு

ப்ளே ஃபன் / கிட்
உகள்
உகளுதல் = விளையாடுதல்
ஃபன் / கிட்டிங்
உகளை

ஃபன்னி / கிட்டி
உகளி
அவர் எப்போதும் உகளியாகப் பேசுவார்.
சா^லி
மகிழ்ச்சி

சோ^வியல்
மேவல்
மேவுதல் = விரும்புதல்
காமெடி
காமுறு
எதாச்சும் காமுறு சொல்லுங்க.
கே`ப்பி
களிப்பு

ப்ளசர்
உவகை
உங்களை வரவேற்பதில் உவகை கொள்கிறேன்.
சு`லோ / சு`லோலி
பைய
மெல்ல
சு`லோ மோசன்
பைந்நுடி

கேட் வாக்
ஒயினடை

கேட் வாக்கர்
ஒயிலர்

மூவ்
நுடங்கு / நுடக்கு
நகர் / நகர்த்து
மூவிங்
நுடங்கும்
நகரக்கூடிய
நான் மூவிங்
நுடங்கா
நகரமுடியாத
மூவர்
நுடவர் / நுடக்கர்
நகர்பவர் /  நகர்த்துபவர்
மூவ்மென்ட்
நுடம் / நுடக்கம்

மோசன்
நுடி

மூவபிள்
நுடஞ்சால்
அதுவொரு நுடஞ்சால் திணை ஆகும்.
இம்மூவபிள்
நுடஞ்சாலா
உங்களது நுடஞ்சாலும் நுடஞ்சாலா சொத்துக்கள் எவை?
ரெஃபர்
நாடு
நீங்கள் எந்தெந்த நூல்களை நாடினீர்கள்?
ரெஃபரன்ச்`
நாட்டம்
இது தொடர்பாக ஏதேனும் நாட்டங்களைக் கூறமுடியுமா?
ரெக்கமன்ட்
பரிந்துரை

ரெக்கமண்டேசன்
பரிந்துரை

ப்ரூஃப்
கெழு
நீங்கள் வழங்கிய கெழுக்கள் சரியில்லை.
ப்ரூவ்
கெழுவு
சரியென்று நிறுவு
ப்ரூவ்டு
கெழுவிய
சரியென்று நிறுவப்பட்ட
ப்ரூவிங்
கெழுவல்
சரியென்று நிறுவுதல்
ப்ரூவபிள்
கெழுசால்
சரியென்று நிறுவக்கூடிய
அன்-ப்ரூவபிள்
கெழுசாலா
சரியென்று நிறுவமுடியாத
டிச்`ப்ரூவ்
கெழுமுறி
தவறென்று நிறுவு
டிச்`ப்ரூவ்டு
கெழுமுறிந்த
தவறென்று நிறுவப்பட்ட
டிச்`ப்ரூவல் / டிச்`ப்ரூவிங்
கெழுமுறிவு
தவறென்று நிறுவுதல்
டிச்`ப்ரூவபிள்
கெழுமுறிசால்
தவறென்று நிறுவக்கூடிய
அன்-டிச்`ப்ரூவபிள்
கெழுமுறிசாலா
தவறென்று நிறுவமுடியாத
ச்`டேபிள்
வழா
.கா: The Material will be Stable upto 150 deg. C
ச்`டேபிள் கண்டிசன்
வழாநிலை
150 டி.செ. வரை அத்திணை வழாதிருக்கும்.
ச்`டேபிளைச்`
வழாவு

ச்`டேபிளைசேசன்
வழாவல்

ச்`டேபிளைச்`டு
வழாவிய

ச்`டேபிளிட்டி
வழாமை
.கா. The Material loses its Stability at 151 deg.C
ச்`டேபிளைசர்
வழாவி
151 டி.செ.யில் அத்திணை தனது வழாமையை இழக்கிறது.
ச்`டேபிளைசபிள்
வழாவுசால்

அன்-ச்`டேபிள்
வழு
.கா:  The Material becomes Unstable at 151 deg.C
அன்-ச்`டேபிள் கண்டிசன்
வழுநிலை
151 டி.செ.யில் அத்திணை வழுவுறுகிறது.
அன்-ச்`டேபிளைச்`
வழுவு

அன்-ச்`டேபிளைசேசன்
வழுவல்

அன்-ச்`டேபிளைச்`டு
வழுவிய

அன்-ச்`டேபிளிட்டி
வழுமை

அன்-ச்`டேபிளைசபிள்
வழுவுசால்

அன்-ச்`டேபிளைசர்
வழுவி

சார்ச்^ (பெயர்)
சாரம்

சார்ச்^ (வினை)
சார்த்து
இந்த நவியை (செல்போன்) மின்சார்த்திக் கொடுங்க.
சார்சி^ங்
சார்த்தல்

சார்ச^ர்
சார்த்தர்
என்னோட சார்த்தர் வேலைசெய்யல.
ரீ-சார்ச்^
மீள்சார்த்து
என்னோட நவிக்கு 100 ரூ. மீள்சார்த்திக் கொடுங்க.
ரீ-சார்ச்^டு
மீள்சார்த்திய

நான் ரீ-சார்ச்^டு
மீள்சார்த்தா

சார்சி^யபிள்
சார்த்தகு

ரீ-சார்சி^யபிள்
மீள்சார்த்தகு

நான் ரீ-சார்சி^யபிள்
மீள்சார்த்தகா

இன்-சார்ச்^
சாரகர்
இந்த அமுதிலுக்குச் சாரகர் யார்?
பேட்டரி
சாரகம்
மின்சாரத்தை அகத்தே கொண்டது.
செல்
சாரகல்
அகல்விளக்கு போன்ற சிறிய வட்டமான சாரகம்.
 

தயாரிப்பு & காப்புரிமை: 

திருத்தம் பொன். சரவணன்
நிறுவனர் & தலைவர்
தமிழர் பண்பாட்டுச் சுழியம்
எச்`.ஆர். எச்`. வணிக வளாகம்
புதுக்கடைத்தெரு, அருப்புக்கோட்டை – 626101.
நுணவி: 9003664799 / 7010558268. 
சேணவி: 04566-224212. 
மின்னஞ்சல்: vaendhan@gmail.com

4 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.