திங்கள், 3 டிசம்பர், 2018

அன்றாடக் கலைச்சொல் அகராதி - இரண்டாம் தொகுதி


               அன்றாடக் கலைச்சொல் அகராதி - இரண்டாம் தொகுதி


 ஆங்கிலச்சொல்                                    கலைச்சொல்          மேல் விளக்கங்கள்


டிரான்ச்`போர்ட்
துரப்பு
துரப்புதல் = ஓட்டுதல்

டிரான்ச்`போர்ட்டேசன்
துரப்பியல்


டிராவல்
திரிவு
திரிதல் = பயணித்தல்

டிராவலிங்
திரியல்


வெகிக்கிள்
வண்டி


டூவீலர்
ஈரி
ஈராழி
ஆழி = சக்கரம்
ஃபோர்வீலர்
நாலி
நாலாழி

லாரி
பாண்டில்
வண்டியின் தமிழ்ப் பெயர்
கன்டெய்னர் லாரி
பொதிவை
பொதி = மூட்டை, பெட்டி

சைக்கிள்
சகடம்
வண்டியின் தமிழ்ப் பெயர்
ஏரோபிளேன்
வானி
வான்றேர்
வளித்தேர்
கெ`லிகாப்டர்
விண்டேர்
விண் +  தேர்

செ^ட்பிளேன்
கதழி
கதழ்தல் = விரைதல்

ராக்கெட்
மாக்கணை
பெரிய கணை போன்றது

மிசைல்
ஏவுகணை


சாட்டலைட்
செய்மதி
செயற்கை நிலவு போன்றது
ரிக்சா~
கைச்சாடு


டிராக்டர்
நுகத்தேர்
நுகவை
நுகம் = கலப்பை
சே^சிபி
கொற்றேர்
கொற்றி
கொல்லுதல் = திருத்துதல்
க்ரேன்
அணரி
அணர்தல் = உயரத் தூக்குதல்
ரோடு ரோலர்
வன்றேர்
கல்லாழி

ரோடு
அதர்
வழி

கை`வே ரோடு
மாவழி
மா = பெருமை

பை-பாச்` ரோடு
புறவழி


ரிங்-ரோடு
தொடிவழி
தொடி = வளையம்

பிராட்கேச்^
அகலியம்


மீட்டர்கேச்^
மோட்டியம்
மோடு = பெருமை

லேன்
நெறி


அவென்யூ
இயவு
தெரு

^ங்சன்
முற்றம்


டெர்மினல்
துவனம்
துவன்றுதல் = கூடுதல்

ச்`குயர்
சதுக்கம்


ரயில்வே
ஐலாறு
அயில் ஆறு = இருப்புப் பாதை
எலக்ட்ரான்
ஏற்றை


எலக்ட்ரானிக்
ஏற்றைய


எலக்ட்ரானிக்ச்`
ஏற்றையம்


பிளாச்`மா டிவி
வதிசேகா
வளித் திரை சேகா

சிசி டிவி
நிவசேகா
நிறை வல சேகா

டிச்~ டிவி
குடைசேகா


ஆன்டெனா
சேமு / சேம்
சேணலைகளை முகர்வது
டிச்~ ஆன்டெனா
குடைசேம்


ரிமோட் கண்ட்ரோல்
ஏவலி
ஏவல் = கட்டளை

சேனல்
சேணலை
சேண் (தூரம்) + அலைவரிசை
சீரியல் பல்ப்
இமதி
இமைதி
இமைத்தல் = ஒளிர்தல்
சீரோ வாட்ச்` பல்ப்
சுடரி
சுடர் விளக்கு
சுடர்தல் = ஒளிர்தல்
சிம்னி லேம்ப் / லாந்தர்
அழலி
அழல் விளக்கு
அழல்தல் = ஒளிர்தல்
பெட்ரோமாக்ச்` லைட்
புகதி
புகை விளக்கு

கேச்` லைட்
வளிதி
வளி விளக்கு

சோடியம் வேபர் லேம்ப்
அவிரி
அவிர்தல் = ஒளிர்தல்

டார்ச் லைட்
வயா
வயக்கு
வயக்குதல் = ஒளிரச்செய்தல்
பென் டார்ச்
சிறுவயா


போகச்` லைட்
கழாலி
கழால் விளக்கு
கழாலுதல் = ஒளிர்தல்
லைட் / லேம்ப்
விளக்கு


வயர்
உரி


எலக்ட்ரிக் வயர்
மின்னுரி


கேபிள்
சிமிலி


எலக்ட்ரிக் குக்கர்
மின்அடுநை


காப்பர் பாட்டம்
செம்படி
செம்பு + அடி

நான் ச்`டிக் வேர்
அல்லட்டி
அல் + அட்டி (அட்டுதல் = ஒட்டுதல்)
கேச`ரோல்
குழிசி


கேச்` ச்`டவ்
வளியுலை


கேச்` சிலிண்டர்
வளிச்சுரை


கேசோலின்
வளினை
வளிநெய்

குரூட் ஆயில்
கச்சா எண்ணை


ச்`கேனர்
தோயர்
தோய்தல் = வருடுதல்

ச்`கேனிங் / ச்`கேன்
தோயல்


பிரிண்டிங் / பிரிண்ட்
பொருநம்
பொருதல் = தாக்கல், பொருந்துதல்
பிரிண்டர்
பொருநர்


பிரிண்டிங் மெசி~ன்
பொருநப் பொறி


செ^ராக்ச்` / செ^ராக்சி`ங்
சாயல்


செ^ராக்ச்` மெசி~ன்
சாயல்பொறி


செ^ராக்ச்` ஆப்பரேட்டர்
சாயர்


ஈமெயில்
மின்னஞ்சல்


ஃபேக்சிங் / ஃபேக்ச்`
ஓச்சல்
ஓச்சுதல் = அனுப்புதல், செலுத்துதல்
ஃபேக்ச்` மெசி~ன்
ஓச்சல்பொறி


ஃபேக்ச்` ஆப்பரேட்டர்
ஓச்சர்


பார்டிசன்
தடுப்பு


கேபின்
அறை


யூ. ஆர். எல்
மூலச்சுட்டி
ஒமூசு
ஒரே மூலச் சுட்டி
லிங்க்
கொளுவி


கிளிக்
கொளுவு
கொளுவுதல் = தூண்டிவிடல்
ரைட் கிளிக்
வலங்கொளு


லெஃப்ட் கிளிக்
இடங்கொளு


ரெகார்ட்
பதி


சேவ்
சேமி


டெலிட்
நீக்கு


காப்பி
ஒற்று


பேச்`ட்
ஒட்டு


டைப்
புடை


ஓப்பன்
திற


குளோச்`
மூடு


செண்ட்
அனுப்பு


ரிசீவ்
பெறு


கான்வக்ச்` லென்ச்`
கூவீழி
கூ = குவிப்பு

கான்கேவ் லென்ச்`
படுவீழி
படு = தாழ்வு

டிசி^ட்
விரல்


டிசி^ட்டல்
விரன்ம


டிசி^ட்டல் கேமரா
விரமின்
விரன்ம மின்விழி

ச்`டில் கேமரா
ஓமின்
ஓவ மின்விழி

வீடியோ கேமரா
நுதுமின்
நுது மின்விழி

வயர்லச்` / கார்டுலச்` போன்
அல்லுரிநவி
அல் + உரி

வயர்லச்` / கார்டுலச்`
அல்லுரி


வாக்கிடாக்கி
சென்னவி
செல் +  நவி

வாக்மேன்
பாணன்
பாண் = இசை, பாட்டு

வாச்~ பேசின்
நுடா
நுடக்குதல் = கழுவுதல்

ஓவர்கெட் டேங்க்
மிசைத்தொட்டி


பைப்
குழாய்


டியூப்
தூம்பு
குழல்

பக்கெட்
வாளி


சென்ட் / பெர்ஃப்யூம்
கான்


க்ரீம்
குரும்பி


ஆயில்
எண்ணை
நெய்

சொலுசன்
இழுது


கே`ர்-டை
ஓரி
முடிக்கேழ்

மெட்டல்
மாழை


நான் மெட்டல்
அன்மாழை
அல் + மாழை

வுட்
மரம்


நைலான்
நோலன்
நோல் = வலிமை

அட்மிட் கார்டு / கா`ல்டிக்கெட்
புதவோலை
புதவு = நுழைவாயில்

என்ட்ரன்ச்` டெச்`ட்
புதவமரி
புதவு + அமரி

செமினார்
கறங்கம்
கறங்குதல் = ஒலித்தல்

வெபினார்
இகறங்கம்
இணரிக் கறங்கம்

மீட்டிங்
ஈட்டம்


ஆடிட்டோரியம்
ஆயம்


கமிட்டி
குழும்பு


கமிசன்
குழு


காங்கிரச்`
கமன்
கமம் = நிறைவு, கூட்டம்

கான்ஃபெரன்ச்`
கணப்பு
கணம் = கூட்டம்

கான்ஃபெரன்ச்` கால்
கணப்பகவல்
கணப்பு + அகவல்

போர்டு
குழுமம்


ப்ராஞ்ச்
கிளை


பாலிடெக்னிக் காலேச்^
பன்னுட்பக் கல்லூரி


பாலிடெக்னிக்
பன்னுட்பம்


காலேச்^
கல்லூரி


யுனிவர்சிடி
பல்கலை


யூ.சி^.சி
பமாகு
பல்கலை மானியக் குழு

அப்ரூவல்
அனுமதி


ட்ரேட்
திரட்டு


ட்ரேடிங்
திரட்டல்


ட்ரேடர்
திரட்டர்


ஆன்லைன் டிரேடிங்
இணரகத் திரட்டல்


காமர்ச்`
சாத்தியல்
சாத்து = வணிகம்

-காமர்ச்`
இசாத்தியல்
இணரிச் சாத்தியல்

பிசினச்`
நோடல்
நொடுத்தல் = விற்றல்

பிசினச்`மேன்
நோடலர்


செல்
பகர்


செல்லர்
பகர்வர்
விற்பனையாளர்

செல்லிங்
பகரல்
விற்பனை

சேல் / சேல்ச்`
பகரி
விற்பனை

பை
முகர்


பையர்
முகர்வர்


பையிங்
முகரல்


கன்ச்`யூமர்
நுகர்வர்


இன்வாய்ச்` /  சேல்ச்` பில்
சாத்துரை
சாத்து + உரை

குட்ச்`
திணை


ரிசீப்ட்
ஏற்போலை
ஏற்பு + ஓலை

லாரி வேபில்
துரப்போலை
துரப்பு + ஓலை

ஆர்டர் (பெயர்)
வேடி
வேட்டல் = விரும்புதல்

ஆர்டர் (வினை)
வேடு


ரிசர்வ்
இலக்கிடு


ரிசர்வேசன்
இலக்கிடல்


கன்ஃபர்ம்
துணி
துணிதல் = உறுதியாதல்

கன்ஃபர்மேசன்
துணியல்


புக்
வரை


புக்கிங்
வரைவு


கேன்சல்
முனி
முனிதல் = வெறுத்தல்

கேன்சலேசன்
முனியல்


ரெசி^ச்`டர்
பதி


ரெசி^ச்`ட்ரேசன்
பதிவு


பிரிட்ச்^
பாலம்


வேபிரிட்ச்^
எடைப்பாலம்


வெயிட்
எடை


குவான்டிடி
கூறு


குவாலிட்டி
தரம்


ப்ரைச்`
விலை
பகர்ச்சி

வேல்யூ
நொடை


கவுண்ட்
எண்ணு


கவுண்டிங்
எண்ணிக்கை


மணி ட்ரான்ச்`ஃபர்
பணத்துரப்பு


மணி எக்சேஞ்ச்
பணமாற்றம்


மணி ஆர்டர்
பணவேடி


சலான்
கடவோலை
கடவுதல் = செலுத்துதல்

டிமாண்ட் டிராஃப்ட்
கேட்போலை
கேட்பு + ஓலை

செக்
காசோலை
காசு + ஓலை

மேக்சிமம் லிமிட்
மேவரை


மினிமம் லிமிட்
கீவரை


எம். ஆர்.பி.
மேசாவி
மேக்சிமம் ரீடெயில் பிரைச்` = மேவரைச் சாற்று விலை
ரீடெயில் சேல்
கடைப்பகரி


ரீடெயிலர்
கடைப்பகர்வர்


கோ`ல்சேல்
நிறைப்பகரி


கோ`ல்சேலர்
நிறைப்பகர்வர்


எச்`டிமேட்
மதிப்பீடு


பட்செ^ட்
பவதி
பற்று வரவுத் திட்டம்

சா^ப்
வேலை


ஒர்க்
பணி


ஒர்க்கிங்
பணிதல்


ஒர்க்கர்
பணியாள்


கம்பெனி
நிறுவனம்


லிமிடெட் கம்பெனி
வக நிறுவனம்


லிமிடெட்
வகனி
வரையுறு கடப்பாட்டு நிறுவனம்
பிரைவேட்
தனியார்


சா~ப்
கடை


மார்க்கெட்
மறுகு
மறுகுதல் = விற்றல்

மார்க்கெட்டிங்
மறுகல்


மார்க்கெட்டர்
மறுகர்


மார்க்கெட் பிளேச்`
மறுகிடம்
சந்தை

பசா^ர்
சந்தை


பே / ரெமிட்
வலவு
வலத்தல் = கட்டுதல், செலுத்துதல்
பேமன்ட் / ரெமிட்டன்ச்`
வலப்பு


பேமன்ட் மோட்
வலப்புமுறை


பேங்க்
வங்கி
பவனி
பணம் வரவுசெலவு செய்யும் நிறுவனம்
பேங்கிங்
பவனியம்


இன்டர்நெட் பேங்கிங்
இபவனியம்
இணரிப் பவனியம்

மொபைல் பேங்கிங்
நபவனியம்
நவிப் பவனியம்

டெபிட் கார்டு
பகமு / பகம்
பகமுறி
பணக் கழிவு முறி
க்ரெடிட் கார்டு
பவமு / பவம்
பவமுறி
பண வரவு முறி
.டி.எம். கார்டு
அனேகா முறி
.டி.எம். = ஆட்டோமேட்டட் டெல்லர் மெசி~ன்
.டி.எம். மெசி~ன்
அனேகா பொறி
 = அதுவாகவே நேயருக்குக் காசுவழங்குவது.
கேச்~
காசு
பணம்

கேச்~லச்`
காசிலி


கேச்~லச்` ட்ரான்சா`க்சன்
காசிலிப் பரிமாற்றம்


ட்ரான்சா`க்சன்
பரிமாற்றம்
தயாரிப்பு & காப்புரிமை:
திருத்தம் பொன். சரவணன்
நிறுவனர் & தலைவர்
தமிழர் பண்பாட்டுச் சுழியம்
எச்`.ஆர். எச்`. வணிக வளாகம்
புதுக்கடைத்தெரு, அருப்புக்கோட்டை – 626101.
நுணவி: 9003664799 / 7010558268. 
சேணவி: 04566-224212. 
மின்னஞ்சல்: vaendhan@gmail.com

8 கருத்துகள்:

 1. தமிழை வளர்க்கும் நோக்கில் இருக்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே.
   கூடியமட்டும் தாய்மொழியே பேசுவோம்.
   அழிவில் இருந்து அதனைக் காப்போம்.

   நீக்கு
 2. Really very happy to see your article anna. I wish you all the best. Sure one day you will get reputation for your research.

  பதிலளிநீக்கு
 3. வங்கி தமிழ்ச் சொல்லல்ல!
  வைப்பகமே தமிழ்ச் சொல்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அங்கு = திரட்டு, சேர்.
   அங்காடு = செல்வம் / பொருள் சேர்.
   அங்காடி = கடை.
   அங்கு >>> வங்கு >>> வங்கி = பொருள் / செல்வத்தைத் திரட்டும் இடம்.

   நீக்கு
 4. பதில்கள்
  1. அண்ணுதல் = நெருங்குதல், அடைதல்.
   அணுப்பு = நெருங்கச்செய், அடையச்செய்.
   அணுப்பு >>> அனுப்பு என்று திரிந்துள்ளது.

   நீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.