tag:blogger.com,1999:blog-7956480385241601746.post5456449849999593313..comments2024-02-21T21:00:08.603+05:30Comments on திருத்தம் பொன்.சரவணன்: தமிழ் ஆண்களுக்கான புதுமைப்பெயர்ப் பட்டியல் - தொகுதி 1பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)http://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-7956480385241601746.post-79233941006126993582023-11-16T10:41:18.918+05:302023-11-16T10:41:18.918+05:30நிதல்யா meaning ayyaநிதல்யா meaning ayyaஐயா, வணக்கம், நிதல்யா என்று பெயரில் உள்ள பொருள் கூறவும் ஐயா. நன்றி.https://www.blogger.com/profile/11339694453343086099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-54462579289171719102023-08-23T12:30:09.178+05:302023-08-23T12:30:09.178+05:30ஐயா,
இந்த பெண் குழந்தையின் பெயரின் அர்த்தத்தை பகி...ஐயா,

இந்த பெண் குழந்தையின் பெயரின் அர்த்தத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் - "பிரதர்ஷிகா" / PradarshikaDeepak Srinivasanhttps://www.blogger.com/profile/04879513664008829218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-34759039422576990342023-07-20T21:01:19.641+05:302023-07-20T21:01:19.641+05:30Vanakkam ayya,La, li, lu enna eluthil aarampam aaj...Vanakkam ayya,La, li, lu enna eluthil aarampam aajun tamil peyarksPUGALENTHI Ghttps://www.blogger.com/profile/06321189424053645477noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-25170328566761944172023-02-03T10:18:01.177+05:302023-02-03T10:18:01.177+05:30ஐயா வணக்கம், மகிழ் + " " இணைபெயர் சொல்லு...ஐயா வணக்கம், மகிழ் + " " இணைபெயர் சொல்லுங்கள்! நன்றிகள்சே குணாhttps://www.blogger.com/profile/05893666009104729648noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-9956979598846581162022-11-15T07:52:18.771+05:302022-11-15T07:52:18.771+05:30ஆதிறன் என்பதே அதிரனின் மூலம். ஆதிறன் / ஆதிரன் என்ற...ஆதிறன் என்பதே அதிரனின் மூலம். ஆதிறன் / ஆதிரன் என்று வைக்கலாம். பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)https://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-47458926483668705292022-11-13T23:18:24.013+05:302022-11-13T23:18:24.013+05:30அதிரன் பெயருக்கு பொருத்தமான இன்னொரு பெயர் சொல்லவும...அதிரன் பெயருக்கு பொருத்தமான இன்னொரு பெயர் சொல்லவும் அதிரன்https://www.blogger.com/profile/01286527533324385707noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-35364912257428680442022-08-04T11:34:10.760+05:302022-08-04T11:34:10.760+05:30எல், ஏண், ஏமம், கந்து, கன், கலி, சத்தி, சேகம், திண...எல், ஏண், ஏமம், கந்து, கன், கலி, சத்தி, சேகம், திண்மை, திறம், மஞ்சு, மதம், மல் -இவற்றில் ஒன்றை முன்னொட்டாகக் கொண்டு வைக்கலாம்.பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)https://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-9533686032382269812022-08-04T11:26:54.142+05:302022-08-04T11:26:54.142+05:30அவிர் (=ஒளி) + ஆ = அவிரா = ஒளி உடையவள். அவிரா, சவி...அவிர் (=ஒளி) + ஆ = அவிரா = ஒளி உடையவள். அவிரா, சவிரா, சமீரா வைக்கலாம்.பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)https://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-27012488886691600012022-08-01T02:54:07.123+05:302022-08-01T02:54:07.123+05:30ஆற்றல் அவிரா என வைக்கலாமா???ஆற்றல் அவிரா என வைக்கலாமா???அரசிhttps://www.blogger.com/profile/07791508416830897334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-70314264132092968022022-07-30T01:35:32.236+05:302022-07-30T01:35:32.236+05:30ஐயா அவிரா பெயர் விளக்கம்?
அவிரா முன் அல்லது பின் ஏ...ஐயா அவிரா பெயர் விளக்கம்?
அவிரா முன் அல்லது பின் ஏதெனும் பெயர் இணைக்கலாமா?
ஆம் என்றால் எடுப்பான பெயர்களை
எடுத்துக்காட்டி வழிகாட்ட வேண்டுகிறேன்!!!அரசிhttps://www.blogger.com/profile/07791508416830897334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-2065399309224208542022-07-28T09:59:52.411+05:302022-07-28T09:59:52.411+05:30அதிர் (=நடுங்கு, அஞ்சு) + உகு (=இழ, தொலை) + அன் = ...அதிர் (=நடுங்கு, அஞ்சு) + உகு (=இழ, தொலை) + அன் = அதிருகன் = அச்சம் தொலைத்தவன் = வீரன்பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)https://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-27876096628030366972022-07-27T17:42:17.957+05:302022-07-27T17:42:17.957+05:30ஐயா அதிருகன் தமிழ் பெயரா?? ஐயா அதிருகன் தமிழ் பெயரா?? raji3https://www.blogger.com/profile/15533303084872039304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-64057055856968329012022-07-18T09:54:36.300+05:302022-07-18T09:54:36.300+05:30ஆதிரன் தமிழ்ப் பெயர் தான். ஆ (=பசு) + திறம் (=கூட்...ஆதிரன் தமிழ்ப் பெயர் தான். ஆ (=பசு) + திறம் (=கூட்டம், தன்மை) + அன் = ஆதிறன் = பசுக்கூட்டத்தை உடையவன் அல்லது பசுவின் தன்மையைக் கொண்டவன் என்று பொருள். ஆதி (=முதல்) + இறை (=கடவுள்) + அன் = ஆதிறன் = முதற்கடவுள் என்றும் கொள்ளலாம்.பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)https://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-10755453940825840312022-07-07T00:57:44.808+05:302022-07-07T00:57:44.808+05:30ஐயா, ஆதிரன் என்பது தமிழ் பெயரா? பெயரின் அர்த்தம் எ...ஐயா, ஆதிரன் என்பது தமிழ் பெயரா? பெயரின் அர்த்தம் என்ன என்பதை விளக்குங்கள் ..Ananthhttps://www.blogger.com/profile/05085623754811049510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-17727244459245906172022-07-03T11:16:29.584+05:302022-07-03T11:16:29.584+05:30சங்க இலக்கியத்தில் 19 இடங்களில் நிலா உள்ளது. நிலவு...சங்க இலக்கியத்தில் 19 இடங்களில் நிலா உள்ளது. நிலவு என்பதே நிலா என்று மாறும். நீள் (=ஒளி, உயரம், ஓடு, செல்) + ஏமம் (=இரவு) + உ = நிளேமு > நிலவு > நிலா = இரவில் ஒளிர்ந்தவாறு உயரத்தில் செல்வது = சந்திரன். இயற்கையும் நல்ல பெயர்தான். நம் தளத்தில் உள்ள யாவும் தனித் தமிழ்ப் பெயர்களே. ஐயம் வேண்டாம்.பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)https://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-70035143487196782572022-07-03T06:03:05.331+05:302022-07-03T06:03:05.331+05:30ஐயா அதிக வினாக்களுக்கு மன்னிக்கவும்..
சங்க இலக்கி...ஐயா அதிக வினாக்களுக்கு மன்னிக்கவும்..
சங்க இலக்கியங்களில் நிலா பெயர் உள்ளதா???
திங்கள், மதி, அம்புலி என்று தானே அதிகம் உள்ளது??? நிலா என்றால் நீலம் என்று பொருளாம் சமஸ்கிரிததில்.. மேலும் அது நைலா வின் திரிபு என கூகில் கூறுகிறதே???

பெண் குழந்தைக்கு இயற்கை என்று பெயர் சூட்டலாமா???
மற்றுமொரு தகவல் தேவை.. நம் தரவு தளத்தில் உள்ள பெயர்கள் அனைத்தும் பிற மொழி கலவா தனித்தமிழ் அரசிhttps://www.blogger.com/profile/07791508416830897334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-74056477082024765242022-07-01T16:33:21.859+05:302022-07-01T16:33:21.859+05:30ஆதுரியாழ் தமிழ்ப்பெயரே.ஆதுரியாழ் தமிழ்ப்பெயரே.பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)https://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-7264482796819384642022-07-01T16:32:50.894+05:302022-07-01T16:32:50.894+05:30ஆம். தமிழ்ப்பெயர் தான். வைக்கலாம்.ஆம். தமிழ்ப்பெயர் தான். வைக்கலாம்.பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)https://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-44587440495197208622022-07-01T16:32:20.107+05:302022-07-01T16:32:20.107+05:30ஆதி (=கடவுள்) + உரிமை (=விருப்பம்) + யாழ் = ஆதுரிய...ஆதி (=கடவுள்) + உரிமை (=விருப்பம்) + யாழ் = ஆதுரியாழ் = கடவுளுக்கு விருப்பமான யாழ்பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)https://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-60744448641129002912022-07-01T16:26:46.447+05:302022-07-01T16:26:46.447+05:30நல்ல பெயர்தான். வைக்கலாம்.நல்ல பெயர்தான். வைக்கலாம்.பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)https://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-44312694104691018322022-06-30T12:13:01.505+05:302022-06-30T12:13:01.505+05:30ஐயா நிலா தமிழ் பெயரா???ஐயா நிலா தமிழ் பெயரா???அரசிhttps://www.blogger.com/profile/07791508416830897334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-48596968378433307562022-06-28T11:42:56.195+05:302022-06-28T11:42:56.195+05:30ஆதுரியாழ் பெயரின் பொருள் யாது??இது தமிழ் பெயர்?ஆதுரியாழ் பெயரின் பொருள் யாது??இது தமிழ் பெயர்?raji3https://www.blogger.com/profile/15533303084872039304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-34429731702239119512022-06-28T10:06:10.142+05:302022-06-28T10:06:10.142+05:30ஆதினியாழ் என பெயர் வைக்கலாமா??ஆதினியாழ் என பெயர் வைக்கலாமா??raji3https://www.blogger.com/profile/15533303084872039304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-58518167233927588162022-04-01T16:00:01.972+05:302022-04-01T16:00:01.972+05:30கள் குடித்து மகிழ்பவன் என்று பொருள்.கள் குடித்து மகிழ்பவன் என்று பொருள்.பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)https://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-8419651502749579032022-03-31T12:14:40.259+05:302022-03-31T12:14:40.259+05:30தேறல் மகிழ்நன் என்ற பெயருக்கான பொருளை விளக்குங்கள்...தேறல் மகிழ்நன் என்ற பெயருக்கான பொருளை விளக்குங்கள். நன்றிமாலதிhttps://www.blogger.com/profile/16780066354852861150noreply@blogger.com