tag:blogger.com,1999:blog-7956480385241601746.post8044187909358847553..comments2024-02-21T21:00:08.603+05:30Comments on திருத்தம் பொன்.சரவணன்: தமிழ் ஆண் குழந்தைகளுக்கான புதுமைப்பெயர்ப் பட்டியல் - தொகுதி 4பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)http://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-7956480385241601746.post-16736345273884841232023-10-04T11:24:11.807+05:302023-10-04T11:24:11.807+05:30மகி = ஒளி, இன்பம், மேகம், ஆகாயம். மகி நல்ல பெயரே. ...மகி = ஒளி, இன்பம், மேகம், ஆகாயம். மகி நல்ல பெயரே. வைக்கலாம். கார்வின் மகி வைக்கலாம். பிற பெயர்கள் வேண்டுமெனில் திபொச செயலியில் பாருங்கள். நிறைய சிறிய பெயர்கள் பொருளுடன் கிடைக்கும். பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)https://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-21050398456764707762023-10-02T15:36:35.918+05:302023-10-02T15:36:35.918+05:30"மகி" என்பது தமிழ் சொல்லா? அதன் பொருள் &... "மகி" என்பது தமிழ் சொல்லா? அதன் பொருள் "பூமி" என்று படித்தேன் அது சரிதானா? "கார்வின் மகி " என்று பெயர் சூட்டினால் அது தமிழ் பெயராக இருக்குமா? அல்லது "கார்வின்" என்ற பெயரோடு வேற ஏதாவது சொல்லை இரண்டாவது பெயராக சேர்த்தால் எந்த சொல் பொருத்தமானதாக இருக்கும்? என்பதை கொஞ்சம் சொல்லுங்கள்.. ஐயாKalvettu Kavithaigalhttps://www.blogger.com/profile/14283660936556325744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-38613107570002351282023-09-16T10:39:38.422+05:302023-09-16T10:39:38.422+05:30வீ (=அழிவு) + மலம் (=குற்றம்) + அன் = விமலன் = குற...வீ (=அழிவு) + மலம் (=குற்றம்) + அன் = விமலன் = குற்றம் அற்றவன். நை (=அழி) + மலம் (=குற்றம்) + அன் = நிமலன் = குற்றம் அற்றவன். துரு (=மரம்) + அன் = துருவன் = மரம் போன்றவன். வீ (=அழிவு) + பின் (=தாழ்வு) = விபின் = தாழ்வு அற்றவன். தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)https://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-29719429792694137282023-08-19T17:05:52.582+05:302023-08-19T17:05:52.582+05:30எனது மகனுக்கு மேற்கண்ட பெயர்களை சூட்ட விரும்புகிறே...எனது மகனுக்கு மேற்கண்ட பெயர்களை சூட்ட விரும்புகிறேன். ஆகையால் விளக்கம் தாருங்கள் ஐயாAmulhttps://www.blogger.com/profile/16021166778569660823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-14928252342210645402023-08-19T16:36:15.285+05:302023-08-19T16:36:15.285+05:30திபொச செயலியில் விமல்,நிமல்,துருவன்,விபின் ஆகிய பெ...திபொச செயலியில் விமல்,நிமல்,துருவன்,விபின் ஆகிய பெயர்கள் எவ்வாறு தமிழ் சொற்களாகும் என்பதை விளக்குங்கள் ஐயாAmulhttps://www.blogger.com/profile/16021166778569660823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-72893276073863680752023-08-19T16:33:56.552+05:302023-08-19T16:33:56.552+05:30திபொச செயலியில் பாருங்கள்.திபொச செயலியில் பாருங்கள்.பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)https://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-92041466017601844702023-08-19T16:29:02.766+05:302023-08-19T16:29:02.766+05:30திபொச செயலியில் நீங்கள் எதிர்பார்க்கும் பெயர்கள் ம...திபொச செயலியில் நீங்கள் எதிர்பார்க்கும் பெயர்கள் மிகுதியாக உள்ளன. கூகுள் பிலாத்தொறுவில் இருந்து பதிவிறக்கிப் பாருங்கள்.பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)https://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-75618632724388706182023-08-19T16:27:44.614+05:302023-08-19T16:27:44.614+05:30விழி (=அறிவு) + ஊங்கு (=மிகுதி) + அன் = விழூங்கன் ...விழி (=அறிவு) + ஊங்கு (=மிகுதி) + அன் = விழூங்கன் > வியூகன் = அறிவு மிக்கவன்பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)https://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-54978027245272394702023-08-19T16:26:39.901+05:302023-08-19T16:26:39.901+05:30ழவில் தமிழ்ப் பெயர்கள் தொடங்காழவில் தமிழ்ப் பெயர்கள் தொடங்காபொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)https://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-80243835192670043462023-08-02T07:05:11.362+05:302023-08-02T07:05:11.362+05:30
Amul2 ஆகஸ்ட், 2023 அன்று முற்பகல் 7:02
மா,த அல்லத...
Amul2 ஆகஸ்ட், 2023 அன்று முற்பகல் 7:02
மா,த அல்லது த,மா ஆகிய எழுத்துகள் அடுத்து அடுத்து முதலில் வருமாறு அழகிய ஆண் குழந்தை பெயர் சொல்லுங்கள் ஐயாAmulhttps://www.blogger.com/profile/16021166778569660823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-89829983695391677582023-08-02T07:02:34.250+05:302023-08-02T07:02:34.250+05:30மா,த அல்லது த,மா ஆகிய எழுத்துகள் அடுத்து அடுத்து வ...மா,த அல்லது த,மா ஆகிய எழுத்துகள் அடுத்து அடுத்து வருமாறு அழகிய ஆண் பெயர் சொல்லுங்கள்Amulhttps://www.blogger.com/profile/16021166778569660823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-40588790230949118032023-07-31T16:06:37.823+05:302023-07-31T16:06:37.823+05:30வியூகன் அர்த்தம் விளக்குங்கள் ஐயாவியூகன் அர்த்தம் விளக்குங்கள் ஐயாசிவகாமி தமிழ்செல்வன்https://www.blogger.com/profile/06446382059831272502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-30646921450832044422022-03-26T17:41:23.915+05:302022-03-26T17:41:23.915+05:30ழ வில் 3 எழுத்துக்கள் உள்ளவாறு பெயர் வேண்டும்.ழ வில் 3 எழுத்துக்கள் உள்ளவாறு பெயர் வேண்டும்.tamil latest techhttps://www.blogger.com/profile/08020518810000403512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-79822158196121431232019-11-07T18:13:54.796+05:302019-11-07T18:13:54.796+05:30கருமம் கர்மம் என்றும் தருமம் தர்மம் என்றும் பேச்சு...கருமம் கர்மம் என்றும் தருமம் தர்மம் என்றும் பேச்சு வழக்கில் திரிவதைப் போல வரிமன் வர்மன் என்று திரியும். பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)https://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-26891834048040281392019-11-07T13:56:26.875+05:302019-11-07T13:56:26.875+05:30இன்னும் சற்று விளக்கமளித்தால் புரிந்துகொள்ள முடியு...இன்னும் சற்று விளக்கமளித்தால் புரிந்துகொள்ள முடியும்srishakthihttps://www.blogger.com/profile/14208193767771634080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-1433427178992774242019-11-05T10:29:56.734+05:302019-11-05T10:29:56.734+05:30போகப்போக பேச்சு வழக்கில் இப்படித்தான் ஆகும் என்பதா...போகப்போக பேச்சு வழக்கில் இப்படித்தான் ஆகும் என்பதால் வரிமன் என்பதுடன் வர்மன் என்ற பெயரையும் பரிந்துரைத்தேன் அவ்வளவே. :))பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)https://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-7610753410377852882019-11-04T21:31:11.817+05:302019-11-04T21:31:11.817+05:30(வரி + மன் = வரிமன் >>> வர்மன் = அழகானவர்...(வரி + மன் = வரிமன் >>> வர்மன் = அழகானவர்.)
முதற் குறிலுக்கு அடுத்து ர் ழ் ஒலிக்காது என்ற விதி ?
srishakthihttps://www.blogger.com/profile/14208193767771634080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-64400331369866522832019-09-29T11:01:48.160+05:302019-09-29T11:01:48.160+05:30அரிய முயற்சி. பாராட்டுகள்.அரிய முயற்சி. பாராட்டுகள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-44478298571542802522019-09-27T20:43:07.674+05:302019-09-27T20:43:07.674+05:30ரி எப்படி ஐயா 'ர்' என்று மாறும்?ரி எப்படி ஐயா 'ர்' என்று மாறும்?நன்னிச் சோழன்https://www.blogger.com/profile/07372154783341845511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-43863819156229014972019-09-27T20:42:12.434+05:302019-09-27T20:42:12.434+05:30அதுவும் சரிதான்... மறுமொழியழித்தமைக்கு மிக்க நன்றி...அதுவும் சரிதான்... மறுமொழியழித்தமைக்கு மிக்க நன்றி ஐயாநன்னிச் சோழன்https://www.blogger.com/profile/07372154783341845511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-25425814361690900872019-09-27T16:26:55.226+05:302019-09-27T16:26:55.226+05:30மே = மேன்மை.
மே + தா = மேத்தா = மேன்மையானவர்
வரி =...மே = மேன்மை.
மே + தா = மேத்தா = மேன்மையானவர்
வரி = அழகு.
வரி + மன் = வரிமன் >>> வர்மன் = அழகானவர்.பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)https://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-23124833359457164672019-09-27T16:23:14.265+05:302019-09-27T16:23:14.265+05:30விச்`மன், விசுமன் என்று இருவகைப் பெயர்களையும் கொடு...விச்`மன், விசுமன் என்று இருவகைப் பெயர்களையும் கொடுத்திருக்கிறேன். விசுமன் என்பது பேச்சு வழக்கில் விச்`மன் என்று தானே திரிந்துவிடும். பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)https://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-9124812593603101502019-09-26T20:48:43.930+05:302019-09-26T20:48:43.930+05:30முனாயி, மேமி,மைமி , யாவி , வார்மி, வாவி ,விரகி , வ...முனாயி, மேமி,மைமி , யாவி , வார்மி, வாவி ,விரகி , வீமி , வேளி ......................எனப் பல பெயர்கள்......
மேற்கண்ட பெயர்கள் யாவும் பெண்ணின் பெயர் முடிபு போன்று லி னி மி , தா என்று முடிகின்றன ... இவை பொதுப்பெயராகும் தகுதி கூட இல்லாத பெண்ணிற்கே உரித்தான பெயர்கள் ஆகும் .இவற்றினைச் சூடுகின்ற ஆண் குழந்தைகள் எதிர்காலத்தில் பெரும் பகிடிவதைக்காகின்ற வாய்ப்புளது..... எனவே தாங்கள் அவற்றினை பெண்களின் நன்னிச் சோழன்https://www.blogger.com/profile/07372154783341845511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-21546644067685615022019-09-26T20:48:33.240+05:302019-09-26T20:48:33.240+05:30மேத்தா, வர்மன் - இவை தமிழ்ச் சொற்களா?... சிறிது...மேத்தா, வர்மன் - இவை தமிழ்ச் சொற்களா?... சிறிது விளக்குங்கள் ஐயா
நன்னிச் சோழன்https://www.blogger.com/profile/07372154783341845511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-18051510988304506422019-09-26T20:47:29.700+05:302019-09-26T20:47:29.700+05:30விச் - இதனை விசு என்றே வைத்து விடலாமே! இச் சொல் த...விச் - இதனை விசு என்றே வைத்து விடலாமே! இச் சொல் திருக்குறளிலும் உண்டு .
நன்னிச் சோழன்https://www.blogger.com/profile/07372154783341845511noreply@blogger.com