முன்னுரை:
தமிழ்ப்பெண்களுக்கான புதுமைப்பெயர்ப் பட்டியலின் நான்காம் தொகுதி கீழே வெளியிடப்பட்டுள்ளது. இதில் 371 பெயர்கள் உள்ளன. ஏறத்தாழ 2000 பெயர்கள் இதுவரை வெளியிடப்பட்டு விட்டன. இனி, ஆண்களுக்கான புதுமைப் பெயர்களை அடுத்துப் பெண்களுக்கான பெயர்கள் மீண்டும் தொடரும்.
தமிழ்ப்பெண்களுக்கான
புதுமைப்பெயர்ப் பட்டியல் -
தொகுதி 4
பெயர் பொருள் பெயர் பொருள் பெயர் பொருள்
தமிழ்ப்பெண்களுக்கான புதுமைப்பெயர்ப் பட்டியலின் நான்காம் தொகுதி கீழே வெளியிடப்பட்டுள்ளது. இதில் 371 பெயர்கள் உள்ளன. ஏறத்தாழ 2000 பெயர்கள் இதுவரை வெளியிடப்பட்டு விட்டன. இனி, ஆண்களுக்கான புதுமைப் பெயர்களை அடுத்துப் பெண்களுக்கான பெயர்கள் மீண்டும் தொடரும்.
தமிழ்ப்பெண்களுக்கான
புதுமைப்பெயர்ப் பட்டியல் -
தொகுதி 4
பெயர் பொருள் பெயர் பொருள் பெயர் பொருள்
மாகதி | மேகம் | முன்னிகா | விருப்பம் | வள்மியா | கொடி | |
மாக்மா | மேகம் | முன்னிதி | விருப்பம் | வளவதி | செல்வம் | |
மாக்மியா | மேகம் | முன்னிமா | விருப்பம் | வளவிகா | செல்வம் | |
மாகிகா | மேகம் | முன்னியா | விருப்பம் | வளவிதி | செல்வம் | |
மாகிதி | மேகம் | முன்னினி | விருப்பம் | வளவியா | செல்வம் | |
மாகியா | மேகம் | மேமியா | விருப்பம் | வளவினி | செல்வம் | |
மாகினி | மேகம் | மேவதி | விருப்பம் | வள்ளதி | கொடி | |
மாட்சதி | புகழ் | மேவிகா | விருப்பம் | வள்ளிகா | கொடி | |
மாட்சிகா | புகழ் | மேவிதி | விருப்பம் | வள்ளிதி | கொடி | |
மாட்சிதி | புகழ் | மேவிமா | விருப்பம் | வள்ளிமா | கொடி | |
மாட்சிமா | புகழ் | மேவியா | விருப்பம் | வள்ளியா | கொடி | |
மாட்சியா | புகழ் | மேவினி | விருப்பம் | வள்ளினி | கொடி | |
மாட்சினி | புகழ் | மேனதி | கண் | வனதி | அணி | |
மாணதி | புகழ் | மேன்மியா | கண் | வன்மா | அணி | |
மாண்மியா | புகழ் | மேனிகா | கண் | வன்மியா | அணி | |
மாணிகா | புகழ் | மேனிதி | கண் | வன்யா | அணி | |
மாணிதி | புகழ் | மேனிமா | கண் | வனிகா | அணி | |
மாணிமா | புகழ் | மேனியா | கண் | வனிதி | அணி | |
மாணியா | புகழ் | மேனினி | கண் | வனினி | அணி | |
மாணினி | புகழ் | மைமியா | மேகம் | வாகதி | மலர் | |
மாயதி | அழகி | மோமியா | மணம் | வாக்மியா | மலர் | |
மாயிகா | அழகி | மோயதி | மணம் | வாகிகா | மலர் | |
மாயிதி | அழகி | மோயா | மணம் | வாகிதி | மலர் | |
மாயிமா | அழகி | மோயிகா | மணம் | வாகிமா | மலர் | |
மாயினி | அழகி | மோயிதி | மணம் | வாகியா | மலர் | |
மால்கா | மேகம் | மோயிமா | மணம் | வாகினி | மலர் | |
மாலதி | மேகம் | மோயினி | மணம் | வாளதி | ஒளி | |
மால்மியா | மேகம் | மௌமியா | மலர் | வாள்மியா | ஒளி | |
மால்யா | மேகம் | மௌவதி | மலர் | வாளிகா | ஒளி | |
மாலிகா | மேகம் | மௌவிகா | மலர் | வாளிதி | ஒளி | |
மாலிதி | மேகம் | மௌவிதி | மலர் | வாளிமா | ஒளி | |
மாலினி | மேகம் | மௌவிமா | மலர் | வாளியா | ஒளி | |
மாழ்மியா | பொன் | மௌவியா | மலர் | வாளினி | ஒளி | |
மாழவதி | பொன் | மௌவினி | மலர் | வானதி | மலர் | |
மாழவிகா | பொன் | யாணதி | செல்வம் | வான்மியா | மலர் | |
மாழவிதி | பொன் | யாண்மியா | செல்வம் | வான்யா | மலர் | |
மாழவியா | பொன் | யாணிகா | செல்வம் | வானிகா | மலர் | |
மாழவினி | பொன் | யாணிதி | செல்வம் | வானிதி | மலர் | |
மாழிகா | பொன் | யாணிமா | செல்வம் | வானிமா | மலர் | |
மாழிமா | பொன் | யாணியா | செல்வம் | வானியா | மலர் | |
மாழியா | பொன் | யாணினி | செல்வம் | வானினி | மலர் | |
மாழினி | பொன் | யாப்பதி | பாட்டு | விச்`மதி | மேகம் | |
மானதி | மான் | யாப்பிகா | பாட்டு | விச்`மா | மேகம் | |
மான்மியா | மான் | யாப்பிதி | பாட்டு | விச்`மிகா | மேகம் | |
மானிகா | மான் | யாப்பிமா | பாட்டு | விச்`மிதி | மேகம் | |
மானிதி | மான் | யாப்பியா | பாட்டு | விச்`மியா | மேகம் | |
மானிமா | மான் | யாப்பினி | பாட்டு | விச்`மினி | மேகம் | |
மானியா | மான் | யாமியா | பாட்டு | விராமியா | மணம் | |
மானினி | மான் | யாழதி | கருவி | விராயதி | மணம் | |
மினதி | ஒளி | யாழ்மியா | கருவி | விராயா | மணம் | |
மின்மியா | ஒளி | யாழிகா | கருவி | விராயிகா | மணம் | |
மின்னதி | ஒளி | யாழிதி | கருவி | விராயிதி | மணம் | |
மின்னிகா | ஒளி | யாழிமா | கருவி | விராயினி | மணம் | |
மின்னிதி | ஒளி | யாழியா | கருவி | விரைமா | மணம் | |
மின்னியா | ஒளி | யாழினி | கருவி | விழிமியா | கண் | |
மின்னினி | ஒளி | வகுமியா | மலர் | வீர்மியா | அழகு | |
மினிகா | ஒளி | வகுளதி | மலர் | வீழதி | கண் | |
மினிதி | ஒளி | வகுளா | மலர் | வீழிகா | கண் | |
மினிமா | ஒளி | வகுளிகா | மலர் | வீழிதி | கண் | |
மினியா | ஒளி | வகுளிதி | மலர் | வீழிமா | கண் | |
முகிலிதி | மேகம் | வகுளிமா | மலர் | வீழியா | கண் | |
முகிலதி | மேகம் | வகுளியா | மலர் | வீழினி | கண் | |
முகில்மியா | மேகம் | வகுளினி | மலர் | வீறதி | அழகு | |
முகிலிகா | மேகம் | வசிகா | கூர்மை | வீறிகா | அழகு | |
முகிலிமா | மேகம் | வசிதி | கூர்மை | வீறிதி | அழகு | |
முகிலியா | மேகம் | வசிமா | கூர்மை | வீறிமா | அழகு | |
முகிலினி | மேகம் | வசிமியா | கூர்மை | வீறியா | அழகு | |
முச்`மியா | கண் | வசியதி | கூர்மை | வீறினி | அழகு | |
முச்சிமா | கண் | வசியா | கூர்மை | வெட்சதி | மலர் | |
முசதி | கண் | வசியிதி | கூர்மை | வெட்சிகா | மலர் | |
முசிகா | கண் | வசிவிகா | கூர்மை | வெட்சிதி | மலர் | |
முசிதி | கண் | வசிவியா | கூர்மை | வெட்சிமா | மலர் | |
முசியா | கண் | வசிவினி | கூர்மை | வெட்சியா | மலர் | |
முசினி | கண் | வசினி | கூர்மை | வெட்சினி | மலர் | |
முத்ததி | முத்து | வஞ்சதி | மலர் | வெதிரதி | மலர் | |
முத்திகா | முத்து | வஞ்சிகா | மலர் | வெதிர்மியா | மலர் | |
முத்திதி | முத்து | வஞ்சிதி | மலர் | வெதிரிகா | மலர் | |
முத்தியா | முத்து | வஞ்சிமா | மலர் | வெதிரிதி | மலர் | |
முத்தினி | முத்து | வஞ்சியா | மலர் | வெதிரிமா | மலர் | |
முத்துமா | முத்து | வஞ்சினி | மலர் | வெதிரியா | மலர் | |
முத்மியா | முத்து | வடவனி | மலர் | வெதிரினி | மலர் | |
முர்ச்`மியா | கருவி | வந்ததி | மாலை | வெய்லதி | ஒளி | |
முர்சதி | கருவி | வந்திகா | மாலை | வெய்லிகா | ஒளி | |
முர்சிகா | கருவி | வந்திதி | மாலை | வெய்லிதி | ஒளி | |
முர்சிதி | கருவி | வந்திமா | மாலை | வெய்லிமா | ஒளி | |
முர்சிமா | கருவி | வந்தியா | மாலை | வெய்லியா | ஒளி | |
முர்சியா | கருவி | வந்தினி | மாலை | வெய்லினி | ஒளி | |
முர்சினி | கருவி | வயகா | ஒளி | வெள்மியா | நீர் | |
முர்மியா | கண் | வயமா | ஒளி | வெள்ளதி | நீர் | |
முர்வதி | கண் | வயமியா | ஒளி | வெள்ளமா | நீர் | |
முர்விகா | கண் | வயலதி | தோட்டம் | வெள்ளிகா | நீர் | |
முர்விதி | கண் | வயல்மியா | தோட்டம் | வெள்ளிதி | நீர் | |
முர்விமா | கண் | வயலிகா | தோட்டம் | வெள்ளியா | நீர் | |
முர்வியா | கண் | வயலிதி | தோட்டம் | வெள்ளினி | நீர் | |
முர்வினி | கண் | வயலிமா | தோட்டம் | வேமியா | ஒளி | |
முலதி | மலர் | வயலியா | தோட்டம் | வேமியா | மலர் | |
முல்மியா | மலர் | வயலினி | தோட்டம் | வேயதி | மலர் | |
முல்லதி | மலர் | வயவதி | ஒளி | வேய்மா | மலர் | |
முல்லிகா | மலர் | வயவிகா | ஒளி | வேயா | மலர் | |
முல்லிதி | மலர் | வயவிதி | ஒளி | வேயிகா | மலர் | |
முல்லிமா | மலர் | வயவினி | ஒளி | வேயிதி | மலர் | |
முல்லியா | மலர் | வயிரதி | கருவி | வேயினி | மலர் | |
முல்லினி | மலர் | வயிர்மியா | கருவி | வேரதி | மலர் | |
முலிகா | மலர் | வயிரிகா | கருவி | வேர்மியா | மலர் | |
முலிதி | மலர் | வயிரிதி | கருவி | வேர்மியா | மலர் | |
முலிமா | மலர் | வயிரிமா | கருவி | வேரலதி | மலர் | |
முலியா | மலர் | வயிரியா | கருவி | வேரல்மா | மலர் | |
முலினி | மலர் | வயிரினி | கருவி | வேரலிகா | மலர் | |
முழவதி | கருவி | வரமியா | செல்வம் | வேரலிதி | மலர் | |
முழவிகா | கருவி | வர்மியா | செல்வம் | வேரலியா | மலர் | |
முழவிதி | கருவி | வரனதி | செல்வம் | வேரலினி | மலர் | |
முழவியா | கருவி | வர்னதி | செல்வம் | வேரிகா | மலர் | |
முழவினி | கருவி | வரனிகா | செல்வம் | வேரிதி | மலர் | |
முழவுமா | கருவி | வர்னிகா | செல்வம் | வேரிமா | மலர் | |
முழாமியா | கருவி | வரனிதி | செல்வம் | வேரியா | மலர் | |
முறதி | இலை | வர்னிதி | செல்வம் | வேரினி | மலர் | |
முறிகா | இலை | வரனிமா | செல்வம் | வேலதி | கருவி | |
முறிதி | இலை | வர்னிமா | செல்வம் | வேல்மியா | கருவி | |
முறிமா | இலை | வரனியா | செல்வம் | வேலிகா | கருவி | |
முறிமியா | இலை | வர்னியா | செல்வம் | வேலிதி | கருவி | |
முறியா | இலை | வரனினி | செல்வம் | வேலிமா | கருவி | |
முறினி | இலை | வர்னினி | செல்வம் | வேலியா | கருவி | |
முன்மியா | விருப்பம் | வளமா | செல்வம் | வேலினி | கருவி | |
முன்னதி | விருப்பம் | வளமியா | செல்வம் |
பெண் குழந்தைகளுக்கான பெயர்களைக் கண்டேன். தொடர்ந்து ஆண் குழந்தைகளுக்கான பெயர்களைக் காணக் காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குதமிழ் ஆண்களுக்கான புதுமைப்பெயர்கள் திங்கள்கிழமை முதல் வெளிவரும் ஐயா. :))
பதிலளிநீக்குவைனிகா பெயர் விளக்கம் ?
பதிலளிநீக்குவயன் என்றால் வளம்.
நீக்குவயன் + இகா = வயனிகா >>> வைனிகா = வளம் மிக்கவள்.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குவான்மிகா என்ற பெயரில் உள்ள பொருள் கூறவும் ஐயா
பதிலளிநீக்குவால் = ஒளி. மிகை = மிகுதி .
நீக்குவால் + மிகை + ஆ = வான்மிகா = ஒளி மிக்கவள் = அழகி.
அய்யா...வான்மிகா வான் என்றால் வானம் என்றும்,மிகா என்றால் மிகை அற்ற என்ற பொருள் ஏதும் உள்ளதா..அப்படி என்றால் இதனை எப்படிப்பட்ட பொருட்பெயராக எடுத்துக்கொள்ள வேண்டும்...
நீக்குவான் என்றால் மழை என்ற பொருளுமுண்டு. மிகை என்றால் மிகுதி என்று பொருள். வான்மிகா என்றால் பெருமழையைப் போன்றவள் என்று பொருள். வான் (=மழை) + மிகை (=மிகுதி) + ஆ = வான்மிகா = பெருமழையைப் போன்றவள்.
நீக்குஐயா வணக்கம் வாழை ஆரமிக்கும் தூய தமிழ் பெயர் இருந்தா சொல்லுங்கள் நன்றி
பதிலளிநீக்குவாழதி, வாழிகா, வாழினி, வாழிதி, வாழ்மியா, வாழியா, வாழிமா.
நீக்குஐயா ர ரி ரோ வில் பெண் பெயர்கள் சொல்லுங்கள்
பதிலளிநீக்குஇவற்றின் தமிழ்ப் பெயர்கள் தொடங்காது.
நீக்குவணக்கம் ஐயா. 'ழ' வில் ஆரம்பிக்கும் பெண் மற்றும் ஆண் குழந்தைகளுக்கான தமிழ் பெயர்கள் கூறமுடியுமா?
பதிலளிநீக்குழ வில் தமிழ்ப் பெயர்கள் தொடங்கா.
நீக்குதியா தமிழ் பெயரா?
பதிலளிநீக்குதியா தமிழ்ப்பெயர் தான். தீ (=ஒளி) + ஆ (=உண்டாக்கு, கொடு) = தியா = ஒளி தருபவள் என்று பொருள்.
நீக்குவைனி பெயர் அர்த்தம் கூறவும் ஐயா
பதிலளிநீக்குவயன் என்றால் வளம். வயன் + ஈ (=கொடு) = வயனீ >>> வைனி = வளம் தருபவள் என்று பொருள்.
நீக்குவயன் என்றால் வளம்? உதாரணம் தருக. வயன் கூகிள் செய்தால் - விதம்; நிலைமை; இனியஉணவு; நல்லமைப்பு; விவரம்; நேர்த்தி; ஏற்றது; காரணம் என்று வருகிறது?
நீக்குவயன் என்றால் உணவு வளம் என்றும் பொருளுண்டு. வயணம் என்று தமிழ்ப் பேரகராதியில் தேடுங்கள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா.
நீக்குவிழி ஆதினி அல்லது விழியாதினி இந்த பெயர் சரியான தமிழ் பெயரா? இதன் அர்த்தம் கூற முடியுமா?
பதிலளிநீக்குதமிழ்ப் பெயர் தான். ஆனால் பொருள் பொருத்தமில்லை
நீக்குநன்றி.
நீக்குஐயா, விழி + (........) பின்னால் ஏதேனும் அர்த்தமுள்ள பெயரை பரிந்துரைக்க முடியுமா, அல்லது விழியாதினி பெயரையே வைக்கலாமா
ஆர் = கூர்மை, அழகு. விழி + ஆர் + இனி = விழியாரினி = கூரிய அழகிய விழிகளைக் கொண்டவள். சூட்டலாம். விழியா என்று சுருக்கியும் அழைக்கலாம். :)
நீக்குமிக்க நன்றி....
நீக்குமாயணிகா அல்லது மாயா தமிழ் பெயரா?
பதிலளிநீக்குதமிழ்ப் பெயர் தான்.
நீக்குமுகில்மாறன் தமிழ் பெயரா?
பதிலளிநீக்குதமிழ்ப் பெயர் தான்
நீக்குமிக்க நன்றி அய்யா
பதிலளிநீக்குஐயா, வணக்கம்,
பதிலளிநீக்குமொழியினி என்று பெயரில் உள்ள பொருள் கூறவும் ஐயா. நன்றி.
மொழி (=பேசு) + இன் (=இனிமை) + இ = மொழியினி = இனிமையாகப் பேசுபவள்.
நீக்குநன்றி ஐயா.
நீக்குவியன்கா பெண் தமிழ் பெயரா? விளக்கம் தருக
பதிலளிநீக்குவியனிகா என்பதே சரி. வியன் (=பெருமை) + இகா = வியனிகா = பெருமை உடையவள்.
நீக்குஐயா வணக்கம் எனது பெண் குழந்தைக்கு ச - வில் தொடங்கும் சங்ககால பெண் அரசிகள் அல்லது புராணங்களில் வரும் பெயர்கள் வழங்கவும்.
பதிலளிநீக்குஆதினி ஆதிரா ஆதிரை இம்மூன்றும் தமிழ் பெயர்களா...விளக்கம் தரவும் நன்றி...
பதிலளிநீக்குஇதில் எந்த பெயர் வைத்தால் நன்றாக இருக்கும்?????
பதிலளிநீக்குநிகழ்+____ . பின்வரும் பெயரை நிரப்பி தருக. ஒரு ஆண் பெயர் ஒரு பெண் பெயர் வேண்டும் அண்ணா.
பதிலளிநீக்குவணக்கம் அண்ணா,
பதிலளிநீக்குஎங்களுடைய பெண் குழந்தைக்கு ஆதினி யாழ்நிலா என்று பெயர் சூட்ட விரும்புகின்றோம்.
இதன் பொருள் பொருத்தமாக இருக்குமா?
நல்ல பெயர்தான். வைக்கலாம்.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஐயா மிகலி தமிழ் பெயரா, தமிழென்றால் பொருள் என்ன? நன்றி
பதிலளிநீக்குமிகலி தமிழ்ப்பெயர் தான். மிகல் (=வெற்றி, பெருமை) + இ = மிகலி = வெற்றி / பெருமை உடையவள்.
நீக்குநன்றி ஐயா
நீக்குஐயா வணக்கம் மௌ, மோ, மொ,ட, டூ,டீ என்ற எழுத்தில் தொடங்கும் அழகான தமிழ் பெயர் பெண் குழந்தைக்கு கூறுங்கள்
பதிலளிநீக்குநீங்கள் விரும்பும் பெயர்களை இச்சுட்டியில் காணலாம். http://thiruththam.blogspot.com/2018/12/4.html
நீக்குபெண் குழந்தைகளுக்கு சஷ்டிகா என்னும் பெயர் வைக்கலாமா... சஷ்டிகா பொருள் கூறுங்கள் ஐயா
பதிலளிநீக்குஆறாவது திதியில் (சட்டி) பிறந்தவர்களுக்குச் சட்டிகா என்று வைப்பர். சட்டிகா / சத்திகா / சந்திகா என்று வைக்கலாம்.
நீக்குஎன் பெண் குழந்தைக்கு "பிரக்யா" என்று பெயர் வைக்கலாம் என எண்ணுகிறேன். அதன் பொருள் கூறுங்கள் ஐயா. நன்றி!!
பதிலளிநீக்குபிறக்கம் (=ஒளி) + இயை (=பொருந்து) + ஆ = பிறக்கியா > பிரக்கியா = ஒளி பொருந்தியவள், அழகானவள். பிரக்கியா தான் தமிழ். பிரக்யா அல்ல.
நீக்குஐயா வணக்கம், என் பேத்திக்கு வர்னியா என்று பெயர் வைக்கலாம் என்று இருக்கிறோம்.. இது தமிழ் பெயரா? விளக்கம் கூறவும்
பதிலளிநீக்குவரன் (=செல்வம்) + இயா = வரனியா = செல்வம் போன்றவள். வர்னியா என்பது வரனியாவின் திரிபே. இருந்தாலும் வைக்கலாம்.
நீக்கு