சனி, 11 டிசம்பர், 2021

100. (சப்தம் > சம்பாவிதம்) சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச்சொற்களின் தோற்றம்

 

சொல்

பொருள்

தமிழ்ச் சொல்

தோன்றும் முறை

சப்தம், CAPTHAM

ஏழு, SEVEN

சத்தம்

சத்தம் (=ஏழு) >>> சப்தம்

சப்தம், CAPTHAM

ஒலி, SOUND

சத்தம்

சத்தம் (=ஒலி) >>> சப்தம்

சப்தி, CAPTHI, ச^ப்தி, JAPTHI

அரசு கைப்பற்றுகை, FORFEITURE BY GOVT

ஐபறி

ஐ (=அரசு) + பறி (=கைப்பற்று, பொன், பொருள்) = ஐபறி >>> அபதி >>> சப்தி = அரசால் பொருட்கள் கைப்பற்றப் படுதல்.

சப்பங்கி, CAPPANKI

சோம்பேறி, SLUGGARD

சவங்கி

சவங்கு (=தளர், சோம்பு) + இ = சவங்கி >>> சபங்கி >>> சப்பங்கி = சோம்பல் உடையவன்

சப்பட்டை, CAPPATTAI, சப்படி, CAPPATI, சப்பல், CAPPAL

சமமானது, WHICH IS FLAT

சம்மட்டை

சமம் + அடை + ஐ = சம்மட்டை >>> சப்பட்டை = சமமாக அடைந்தது

சப்பட்டை, CAPPATTAI

உள்ளீடற்றது, EMPTINESS

அவ்வட்டை

அவி (=அழி, இல்லாகு) + அடை (=செறிவு, உள்ளீடு) + ஐ = அவ்வட்டை >>> சப்பட்டை = உள்ளீடற்றது

சப்பட்டை, CAPPATTAI

பதர், CHAFF

அவ்வட்டை

அவம் (=பயனின்மை) + அடை (=உணவு) + ஐ = அவ்வட்டை >>> சப்பட்டை = பயனற்ற உணவு = பதர்

சப்பட்டை, CAPPATTAI

முட்டாள், IDIOT

அவ்வற்றை

அவி (=அழி, இல்லாகு) + அறம் (=அறிவு) + ஐ = அவ்வற்றை >>> சப்பட்டை = அறிவற்றவன்.

சப்பட்டை, CAPPATTAI

கெட்டது, WHICH IS BAD

அவ்வட்டை

அவம் (=கேடு) + அடை + ஐ = அவ்வட்டை >>> சப்பட்டை = கேடு அடைந்தது = கெட்டது

சப்பட்டை, CAPPATTAI

சிறகு, WING

அம்மாட்டை

அமை + ஆடு (=பற) + ஐ = அம்மாட்டை >>> சப்பட்டை = பறப்பதற்காக அமைந்தது = சிறகு

சப்பணம், CAPPANHAM, சம்மணம், CAMMANHAM, சப்பளம், CAPPALHAM

தரையில் சமமான அமர்வு, FLAT SITTING

சம்மணம்

சமம் + அணை (=பொருந்து, அமர்கை, நிலம்) + அம் = சம்மணம் >>> சப்பணம் = நிலத்துடன் சமமாகப் பொருந்தி அமர்கை. 

சப்பரம், CAPPARAM

மலர் அலங்கரித்த இறைவண்டி, FLOWER  DECORATED DEITY CAR

செப்பாரம்

செப்பம் (=வண்டி) + ஆர் (=அலங்கரி, மலர், அழகு) + அம் (=நீளம், கடவுள்) = செப்பாரம் >>> சப்பரம் = கடவுளுக்காக மலர்களால் அழகாக அலங்கரித்த நீண்ட வண்டி. 

சப்பரம், CAPPARAM

அம்பாரி, HOWDAH

அம்பாரி

அம்பாரி + அம் = அம்பாரம் >>> சப்பாரம் >>> சப்பரம்

சப்பரை, CAPPARAI

முட்டாள், IDIOT

அவ்வறை

அவி (=அழி, இல்லாகு) + அறம் (=அறிவு) + ஐ = அவ்வறை >>> சப்பரை = அறிவு இல்லாதவன்

சப்பளி, CAPPALHI

தட்டையாகு, TO FLAT

சம்மளி

சமம் + அளம் (=நிலம்) + இ = சம்மளி >>> சப்பளி = நிலத்திற்குச் சமமாக ஆகுதல்

சப்பளம், CAPPALHAM

தட்டை, FLAT

சப்பளம்

சப்பளி (=தட்டையாகு) + அம் = சப்பளம் = தட்டை

சப்பன், CAPPAN

பயனற்றவன், USELESS FELLOW

அவ்வன்

அவம் (=பயனின்மை) + அன் = அவ்வன் >>> சப்பன் = பயனற்றவன்

சப்பாணி, CAPPAANHI

கைத் தட்டல் ஓசை, HAND CLAPPING

செம்பாணி

செம்மை (=ஒற்றுமை, பொருத்தம்) + பாணி (=ஒலி, கை) = செம்பாணி >>> சப்பாணி = கைகளைப் பொருத்தி ஒலித்தல்.

சப்பாத்தி, CAPPAATHTHI

சமமாக்கிச் சுட்டுண்பது, FLAT BAKED CAKE

அவ்வாற்றி

அவை (=குத்து, நெரி, அவி, சுடு) + ஆற்று (=பசிதணி, உண், சமமாக்கு) + இ = அவ்வாற்றி >>> சப்பாத்தி = குத்தியும் நெரித்தும் சமமாக்கிச் சுட்டு உணப்படுவது.

சப்பாத்து, CAPPAATHTHU

செருப்பு, SHOE

செம்பாத்து

செம்மை (=சுத்தம், ஒற்றுமை, பொருத்தம்) + பாதம் + உ = செம்பாத்து >>> சப்பாத்து = சுத்தத்திற்காக பாதங்களில் பொருத்தப்படுவது = செருப்பு.

சப்பாத்து, CAPPAATHTHU

தம்பலப் பூச்சி, COCHINEAL INSECT

அம்மத்துய்

அம்மை (=அழகு, அமைதி) + அத்து (=சிவப்பு, மயிர்க்கற்றை, தோல், நிலம், பொருந்து) + உய் (=வாழ், செல்) = அம்மத்துய் >>> சப்பாத்து = சிவப்பு மயிர்க்கற்றைத் தோலுடன் நிலத்தில் பொருந்திச் செல்கின்ற அழகான அமைதியான உயிரி. 

சப்பி, CAPPI

பயனற்றது, CHAFF

அவ்வி

அவம் (=பயனின்மை) + இ = அவ்வி >>> சப்பி = பயனற்றது

சப்பியம், CAPPIYAM

அவையேற்புச் சொல், DIGNIFIED SPEECH 

அவ்வியம்

அவை + இயை (=பொருந்து) + அம் (=சொல்) = அவ்வியம் >>> சப்பியம் = அவைக்குப் பொருந்திய சொல்

சப்பிரம், CAPPIRAM

மேற்கட்டு, CANOPY

அம்மிறம்

அமை (=கட்டு) + இறை (=உயரம், மேல்) + அம் = அம்மிறம் >>> சப்பிரம் = மேலே கட்டப்படுவது = மேற்கட்டு

சப்பு, CAPPU

உண், EAT

அப்பு

அப்பு (=உண்) >>> சப்பு

சப்பு, CAPPU

ஒடுங்கு, TO SUBSIDE

அவி

அவி (=ஒடுங்கு) + உ = அவ்வு >>> சப்பு

சப்பை, CAPPAI

சமதன்மை, FLATNESS

செம்மை

செம்மை (=கோட்டமின்மை) >>> சப்பை = சமதன்மை

சப்பை, CAPPAI

பயனற்றது, USELESS

அவ்வை

அவம் (=பயனற்றது) + ஐ = அவ்வை >>> சப்பை

சப்பை, CAPPAI

சுவையற்றது, TASTELESS

செவ்வாய்

செவ்வி (=சுவை) + ஆய் (=நீங்கு) = செவ்வாய் >>> செப்பாய் >>> சப்பை = சுவை நீங்கியது

சப்பை, CAPPAI

மெலிந்தது, WHICH IS THIN

அவ்வை

அவி (=ஒடுங்கு, மெலி) + ஐ = அவ்வை >>> சப்பை = மெலிந்தது.

சப்பை, CAPPAI

அழகற்றது, BEAUTILESS

செவ்வாய்

செவ்வி (=அழகு) + ஆய் (=நீங்கு) = செவ்வாய் >>> செப்பாய் >>> சப்பை = அழகற்றது

சப்பை, CAPPAI

பொருத்தமற்றது, UNFIT

செவ்வாய்

செவ்வி (=தகுதி, பொருத்தம்) + ஆய் (=நீங்கு) = செவ்வாய் >>> செப்பாய் >>> சப்பை = பொருத்தமற்றது.

சப்பை, CAPPAI

தாழ்ந்தது, MEAN

அவ்வை

அவி (=பணி, தாழ்) + ஐ = அவ்வை >>> சப்பை = தாழ்ந்தது

சப்பை, CAPPAI

பொருத்தின் சப்பை, BLADE OF JOINTS

செம்மை

செம்மை (=ஒற்றுமை, பொருத்தம், கோட்டமின்மை) >>> சப்பை = பொருத்திலுள்ள கோட்டமில்லாதது.

சப்பை, CAPPAI

முத்திரை, SEAL

அப்பை

அப்பு (=உடல், வடிவம், ஒற்றியெடு) + ஐ = அப்பை >>> சப்பை = ஒற்றி எடுக்கும் வடிவம் = முத்திரை

சப்பை, CAPPAI

உணர்வற்றது, UN CONSCIOUSNESS

சம்பை

சாம்பு (=உணர்வழி) + ஐ = சம்பை >>> சப்பை = உணர்வற்றது

சப்பை, CAPPAI

வளைந்தது, WHICH IS BENT

செம்மாய்

செம்மை (=நேர்மை, வளைவின்மை) + ஆய் (=நீங்கு) = செம்மாய் >>> செப்பாய் >>> சப்பை = வளைவுடையது

சப்ராசி, CAPRAACI

வேலையாள், PEON

அவிறயி

அவை + இறை (=வணங்கு, வேலை, சிறுமை) + இ = அவிறயி >>> சபிரசி >>> சப்ராசி = அவையில் வணங்கி வேலைசெய்யும் சிறியோன்.

சப்சாடா, CAPCAATAA

அடங்கிய முழுவதும், COMPLETELY

அமயற

அமை (=அடங்கு) + அற (=முழுவதும்) = அமயற >>> சபசட >>> சப்சாடா = அடங்கிய முழுவதும்

சப்சி, CAPCI

காய்கறி, VEGETABLES & GREENS

சாய்மூசி

சாய் (=புல், இலை) + மூசு (=காய், உண்ணு, கூடு) + இ = சாய்மூசி >>> சபுசி >>> சப்சி = காயும் இலையும் கூடிய உணவு. ஒ.நோ: காய் + கறி (=இலை, உணவு) = காய்கறி = காயும் இலையும் கூடிய உணவு

சபக்கம், CAPAKKAM

அனுமானம், INFERENCE

அமகம்

அமை (=நெருங்கு, பொருந்து) + அகம் (=எண்ணம், கருத்து) = அமகம் >>> சபகம் >>> சபக்கம் = நெருக்கமாகப் பொருந்துகின்ற கருத்து = அனுமானம்

சபட்சம், CAPATSHAM

அனுமானம், INFERENCE

அமாயம்

அமை (=நெருங்கு, பொருந்து) + ஆய் (=கருது) + அம் = அமாயம் >>> சபாசம் >>> சபச்சம் >>> சபட்சம் = நெருக்கமாகப் பொருந்துகின்ற கருத்து = அனுமானம்

சபதம், CAPATHAM

உறுதிமொழி, VOW

செம்பதம்

செம்மை (=வலிமை, உறுதி) + பதம் (=மொழி) = செம்பதம் >>> சப்பதம் >>> சபதம் = உறுதி மொழி

சபதம், CAPATHAM

கருவம், HAUGHTINESS

செம்மதம்

செம்மை (=பெருமை) + அதி (=மிகுதி) + அம் (=சொல்) = செம்மதம் >>> சப்பதம் >>> சபதம் = மிகவும் பெருமை கூறல்

சபதரி, CAPATHARI

ஆதரி, TO SUPPORT

அமாதாரி

அமை + ஆதாரம் + இ = அமாதாரி >>> சபதரி = ஆதாரமாக அமைந்திரு = ஆதரி

சபதரி, CAPATHARI, சவதரி, CAVATHARI

சம்பாதி, TO ACQUIRE

அமைதாரி

அமைதி (=செயல், வேலை) + ஆர் (=பொருந்து, ஈடாகு, பெறு) + இ = அமைதாரி >>> சமதரி >>> சபதரி, சவதரி, = வேலைக்கு ஈடாகப் பெறு = சம்பாதி

சபதி, CAPATHI

உடனடி, SUDDEN

ஆவெறி

ஆ (=நிகழ்) + வெறி (=விரைவு) = ஆவெறி >>> சாபெதி >>> சபதி = விரைந்து நிகழ்வது.

சபப்பு, CAPAPPU

காரணம், REASON

சமாப்பு

சமை (=செய்) + ஆப்பு (=முளை) = சமாப்பு >>> சபப்பு = செயலுக்கான முளை = காரணம்

சபம், CAPAM, செபம், CEPAM

தொடர்ந்து ஓதுகை, RECITATION OF MANTRAS

செப்பம்

செப்பு (=சொல்) + அம் (=கடவுள், கும்பிடு, நீளம், தொடர்ச்சி) = செப்பம் >>> செப்பம் >>> செபம் >>> சபம் = கடவுளைக் கும்பிட்டுத் தொடர்ந்து சொல்லப்படுவது.

சபம், CAPAM

குளம்பு, HOOF

எவ்வம்

எவ்வு (=குதி) + அம் (=பொழுது, நிலம், பொருந்து) = எவ்வம் >>> அப்பம் >>> சபம் = குதிக்கும்போது நிலத்தில் பொருந்துவது = பாதம், குளம்பு

சபம், CAPAM

விழுது, AERIAL ROOT

அமம்

அமை (=தோன்று, அடங்கு, தாழ், மூங்கில், தண்டு) + அம் (=நீளம்) = அமம் >>> சபம் = தண்டில் தோன்றித் தாழ்ந்து நீள்கின்ற தண்டு = விழுது

சபம், CAPAM

மூங்கில், BAMBOO

அமை

அமை (=மூங்கில்) + அம் = அமம் >>> சபம்

சபம், CAPAM, சவம், CAVAM

பிணம், CORPSE

சவம்

சாவு (=இறப்பு) + அம் = சவம் >>> சபம் = இறந்தது = பிணம்

சபர், CAPAR

கடல் பயணம், VOYAGE

அமார்

அம் (=நீர்) + ஆர் (=ஒலி, பரவு, பயணி) = அமார் >>> சபர் = ஒலிக்கும் நீரில் பயணித்தல் = கடல் பயணம்.

சபரணை, CAPARANHAI

ஆதரவு, SUPPORT

அமரணை

அமர் (=பொருந்து) + அணை (=உதவி) = அமரணை >>> சபரணை = பொருந்தி உதவுதல் = ஆதரவு

சபரணை, CAPARANHAI

முழுமை, FULLNESS

அமரணை

அமர் (=பொருந்து) + அணை (=முடி) = அமரணை >>> சபரணை = முடிவாகப் பொருந்துகை = நிறைவு, முழுமை.

சபரணை, CAPARANHAI

ஆயத்தம், READINESS

அமரணை

அமர் (=ஏற்றதாகு) + அணை (=உண்டாகு) = அமரணை >>> சபரணை = ஏற்றதாக உண்டாகுதல்.

சபரணை, CAPARANHAI

ஒழுங்கு, ORDER

அமரணை

அமர் (=பொருந்து) + அணி (=வரிசை) + ஐ = அமரணை >>> சபரணை = வரிசையாகப் பொருந்துதல் = ஒழுங்கு

சபரன், CAPARAN

வேடன், HUNTER

ஏய்ப்பாரன்

ஏய்ப்பு (=ஏமாற்று + ஆர் (=ஒலி, கட்டு) + அன் = ஏய்ப்பாரன் >>> அபரன் >>> சபரன் = ஒலியால் ஏமாற்றிக் கட்டுபவன்

சபரி, CAPARI, சபரியை, CAPARIYAI

பூசை, WORSHIP

அமாரீ

அம் (=நீர், கடவுள், கும்பிடு) + ஆர் (=மலர், ஒலி) + ஈ (=இடு) = அமாரீ >>> சபரி = நீரும் மலரும் இட்டு ஒலியுடன் கடவுளைக் கும்பிடுதல் = பூசை. 

சபலம், CAPALAM

உறுதியின்மை, FICKLENESS, மென்மை, SOFTNESS

ஏமலம்

ஏமம் (=வலிமை, உறுதி) + அல் (=இன்மை) + அம் = ஏமலம் >>> அபலம் >>> சபலம் = உறுதியின்மை, வலுவின்மை, மென்மை.

சபலம், CAPALAM

ஆசை, DESIRE

ஆவல்

ஆவல் (=ஆசை) + அம் = அவலம் >>> சபலம்

சபலம், CAPALAM

வெண் பாதரசம், PURE MERCURY

ஆய்வாலம்

ஆய் (=வெண்மை) + வாலை (=பாதரசம்) + அம் = ஆய்வாலம் >>> அபலம் >>> சபலம் = வெண் பாதரசம்

சபலம், CAPALAM

மின்னல், LIGHTNING

அவாலம்

அவி (=நீக்கு, பிள) + ஆலம் (=ஆகாயம்) + அம் (=நீளம், ஒளி) = அவாலம் >>> அபலம் >>> சபலம் = ஆகாயத்தைப் பிளக்கின்ற நீண்ட ஒளி = மின்னல்.

சபலை, CAPALAI

மின்னல், LIGHTNING

அமாலாய்

அம் (=நீளம், ஒளி) + ஆலம் (=ஆகாயம்) + ஆய் (=பிரி, கீறு) = அமாலாய் >>> அபலை >>> சபலை = ஆகாயத்தைக் கீறுகின்ற நீண்ட ஒளி = மின்னல்.

சபலம், CAPALAM

பயனுள்ளது, WHICH IS USEFUL

அவலம்

அவம் (=பயனின்மை) + அல் (=இன்மை) + அம் = அவலம் >>> சபலம் = பயனின்மை அற்றது = பயனுள்ளது

சபலம், CAPALAM

வெற்றி, SUCCESS

அவலம்

அவி (=அடங்கு, தோல்) + அல் (=இன்மை) + அம் = அவலம் >>> சபலம் = தோல்வியின்மை = வெற்றி.

சபாசு, CAPAACU, சவாசு, CAVAACU

சிறப்பென பாராட்டும் சொல், WELL DONE

ஆய்வாயு

ஆய் (=கொண்டாடு) + வாய் (=சிறப்பு, சொல்) + உ = ஆய்வாயு >>> அபாயு >>> சபாசு = சிறப்பு எனக் கொண்டாடும் சொல்.

சபி, CAPI

சாபமிடு, TO CURSE

சபீ

சாபம் + ஈ (=கொடு) = சபீ >>> சபி = சாபம் கொடு

சபி, CAPI

ஓது, TO RECITE

சபி

சபம் (=ஓதுகை) + இ = சபி = ஓது

சபிகர், CAPIKAR

அவையோர், MEMBERS OF ASSEMBLY

அவிகர்

அவை + இகு (=திரள்) + அர் = அவிகர் >>> சபிகர் = அவையில் திரண்டிருப்போர்.

சபிண்டி, CAPINTI

பிண்டம் அளிக்கை, FOOD OFFERING TO THE DECEASED

சபிண்டீ

சா (=இறப்பு) + பிண்டம் + ஈ (=கொடு) = சபிண்டீ >>> சபிண்டி = இறந்தோர்க்குப் பிண்டம் கொடுத்தல்.

சபேடிகை, CAPAETIKAI

கையாலடிக்கை, SLAPPING WITH HANDS

எவ்வெறிகை

எவ்வு (=உயர், ஓங்கு) + எறி (=அடி) + கை = எவ்வெறிகை >>> அப்பேடிகை >>> சபேடிகை = கையால் ஓங்கி அடித்தல்.

சபை, CAPAI

கூட்டம், ASSEMBLY

அவை

அவை (=கூட்டம்) >>> சபை

சம்சயம், CAMCAYAM

சந்தேகம், DOUBT

சஞ்சயம்

சஞ்சயம் (=சந்தேகம்) >>> சம்சயம்

சம்சா, CAMCAA

தேக்கரண்டி, SPOON

அப்பாயா

ஆப்பை (=கரண்டி) + ஆய் (=சிறுமை) + ஆ = அப்பாயா >>> சம்மாசா >>> சம்சா = சிறுகரண்டி

சம்சர்க்கம், CAMCARKKAM

புணர்ச்சி, SEXUAL UNION

அச்சருகம்

அச்சு (=உடல்) + அருகு (=நெருங்கு, கூடு) + அம் = அச்சருகம் >>> சஞ்சருக்கம் >>> சம்சர்க்கம் = உடலுடன் கூடுதல்

சம்சாயி, CAMCAAYI

கடன், DEBT

அச்சாயீ

அசை (=மீள்) + ஆயம் (=வருமானம், பெற்றபொருள்) + ஈ (=கொடு) = அச்சாயீ >>> சஞ்சாயி >>> சம்சாயி = மீளக் கொடுப்பதற்காகப் பெற்ற பொருள் = கடன்

சம்சாயி, CAMCAAYI

திருப்தி செய்கை,

அச்சழி

ஆசை (=விருப்பம்) + அழி (=தீர்) = அச்சழி >>> சஞ்சயி >>> சம்சாயி = விருப்பங்களைத் தீர்த்தல்.

சம்சாயி, CAMCAAYI

ஏற்பாடு செய், TO ARRANGE

செஞ்செயி

செம்மை (=ஒழுங்கு, ஏற்பாடு) + செய் + இ = செஞ்செயி >>> சஞ்சாயி >>> சம்சாயி = ஏற்பாடு செய்

சம்சாரம், CAMCAARAM, சமுசாரம், CAMUCAARAM

உலக வாழ்க்கை, WORLDLY LIFE

அம்புயாரம்

அம்பு (=உலகம்) + உய் (=வாழ்) + ஆர் (=பொருந்து) + அம் = அம்புயாரம் >>> சம்முசாரம் >>> சம்சாரம் = உலகத்துடன் பொருந்தி வாழ்தல் = உலக வாழ்க்கை

சம்சாரம், CAMCAARAM, சமுசாரம், CAMUCAARAM

மனைவி, WIFE

யாப்புயறம்

யாப்பு (=அன்பு, பொருத்தம்) + உய் (=வாழ்) + அறை (=வீடு) + அம் = யாப்புயறம் >>> சம்முசரம் >>> சமுசாரம் >>> சம்சாரம் = வீட்டில் பொருந்தி வாழும் அன்புடையவள் = மனைவி

சம்சாரம், CAMCAARAM, சமுசாரம், CAMUCAARAM

குடும்பம், FAMILY

யாப்புயறம்

யாப்பு (=பொருத்தம், ஒற்றுமை) + உய் (=வாழ்) + அறை (=வீடு) + அம் = யாப்புயறம் >>> சம்முசரம் >>> சமுசாரம் >>> சம்சாரம் = வீட்டில் ஒற்றுமையுடன் வாழ்வோர்.

சம்சிலேசம், CAMCILAECAM

சரச விளையாட்டு, SEX GAME

யாப்புசெல்லேயம்

யாப்பு (=உடல்) + செல்லம் (=கொஞ்சி விளையாடல்) + ஏய் (=பொருந்து) + அம் = யாப்புசெல்லேயம் >>> சமுசெலேசம் >>> சம்சிலேசம் = கொஞ்சி விளையாடி உடலுடன் பொருந்துதல்

சம்ஞை, CAMGNAI, சமிக்ஞை, CAMIGNAI, சமிக்கை, CAMIKKAI

குறியீடு, சைகை, SIGNAL, SIGN

ஆய்விங்கை

ஆய்வு (=நுணுக்கம், சுருக்கம்) + இங்கம் (=அறிவு) + ஐ = ஆய்விங்கை >>> சமிக்கை >>> சமிக்ஞை >>> சம்ஞை = சுருக்கமாக அறியப்படுவது = குறியீடு

சம்படம், CAMPATAM

வேட்டி / சேலை, DHOTI / SAREE

யப்படம்

யாப்பு (=உடல், கட்டு) + அடை (=மூடு) + அம் = யப்படம் >>> சம்படம் = உடலை மூடிக் கட்டுவது.

சம்படம், CAMPATAM

சோம்பல், IDLENESS

அம்மடம்

அமை (=செய்) + அடை (=தீர், இல்லாகு) + அம் = அம்மடம் >>> சம்படம் = செயல் இன்மை = ஓய்வு, சோம்பல்

சம்பத்தி, CAMPATHTHI, சம்பத்து, CAMPATHTHU

சொத்து, WEALTH

செம்பற்றி

செம் (=வீங்கு, பெருகு) + பற்று (=பொருள்) + இ = செம்பற்றி >>> சம்பத்தி = பொருட்பெருக்கம்.

சம்பந்தம், CAMPANTHAM

தொடர்பு, CONNECTION

அம்மத்தம்

அமை (=அடை) + அத்து (=பொருந்து) + அம் = அம்மத்தம் >>> சம்பந்தம் >>> பொருந்துவதால் அடைவது = தொடர்பு

சம்பந்தம், CAMPANTHAM

திருமண உறவு, RELATIONSHIP BY MARRIAGE

செம்பற்றம்

செம் (=கட்டு, சேர்) + பற்று (=இல்வாழ்வு, உறவு) + அம் = செம்பற்றம் >>> செம்பந்தம் >>> சம்பந்தம் = இல்வாழ்வுக்காகக் கட்டிச் சேர்த்த உறவு = திருமண உறவு

சம்பந்தி, CAMPANTHI

திருமண உறவு கொண்டோர், RELATIIVE BY MARRIAGE

சம்பந்தி

சம்பந்தம் (=திருமண உறவு) + இ = சம்பந்தி = திருமண உறவு கொண்டோர்.

சம்பம், CAMPAM

மின்னல், LIGHTNING

அம்பம்

அம்பு (=ஆகாயம்) + அம் (=ஒப்பு, நீளம், ஒளி) = அம்பம் >>> சம்பம் = ஆகாயத்தில் நீளும் அம்புபோன்ற ஒளி = மின்னல்.

சம்பம், CAMPAM

நடுப்பகுதி, CORE

அழுவம்

அழுவம் (=நடு) >>> அய்வம் >>> அவ்வம் >>> சம்பம்

சம்பம், CAMPAM

எலுமிச்சை, LEMON

அம்பம்

அம்பு (=வளையல், வட்டம்) + அம் (=நீர், ஒளி, பழம்) = அம்பம் >>> சம்பம் = நீருடைய வட்டமான ஒளிரும் பழம்.

சம்பம், CAMPAM

இடம்பம், OSTENTATION

அழுவம்

அழுவம் (=பெருமை, மிகுதி) >>> அய்வம் >>> அவ்வம் >>> சம்பம் = பெருமை மிகுதி.

சம்பர்க்கம், CAMPARKKAM

சேர்க்கை, ASSOCIATION

அம்மருகம்

அமை + அருகு (=நெருங்கு) + அம் = அம்மருகம் >>> சம்பர்க்கம் = நெருங்கி அமைதல் = சேர்க்கை, தொடர்பு

சம்பரம், CAMPARAM

நீர், WATER

அவ்வரம்

அவி (=அணை) + அரி (=நெருப்பு) + அம் = அவ்வரம் >>> சம்பரம் = நெருப்பை அணைப்பது = நீர்.

சம்பரம், CAMPARAM

ஆடை, DRESS

அம்பரம்

அம்பரம் (=ஆடை) >>> சம்பரம்

சம்பவம், CAMPAVAM

நிகழ்ச்சி, EVENT, பிறப்பு, BIRTH

செவ்வமம்

செவ்வி (=நிலை) + அமை (= உண்டாகு, தோன்று) + அம் = செவ்வமம் >>> சம்பவம் = (1) உண்டாகிய நிலை = நிகழ்ச்சி. (2) தோன்றிய நிலை = பிறப்பு.

சம்பவி, CAMPAVI

நிகழ், TO HAPPEN, பிற, TO BORN

சம்பவி

சம்பவம் (=நிகழ்ச்சி, பிறப்பு) + இ = சம்பவி = நிகழ், பிற

சம்பளம், CAMPALHAM

ஊதியம், WAGES

சாய்வேலம்

சாய் (=முடி, கொடு) + வேலை + அம் = சாய்வேலம் >>> சவ்வலம் >>> சம்பளம் = வேலையை முடித்ததும் கொடுப்பது

சம்பளம், CAMPALHAM

கட்டுச்சோறு, FOOD FOR JOURNEY

அப்பலம்

ஆப்பு (=கட்டு, உணவு) + அலை (=திரி, பயணி) + அம் = அப்பலம் >>> சம்பளம் = பயணத்திற்காக கட்டிய உணவு

சம்பளம், CAMPALHAM

கரை, SHORE

அம்பாலம்

அம் (=நீர், நீளம்) + பால் (=பக்கம்) + அம் = அம்பாலம் >>> சம்பளம் = நீருக்குப் பக்கவாட்டில் நீண்டிருப்பது = கரை.

சம்பளம், CAMPALHAM

எலுமிச்சை, LEMON

அம்பெளம்

அம்பு (=வளையல், வட்டம்) + எள் (=கூசு) + அம் (=நீர், ஒளி, பழம்) = அம்பெளம் >>> சம்பளம் = கூசுகின்ற நீருடைய வட்டமான ஒளிரும் பழம்.

சம்பளி, CAMPALHI

பை, BAG

சாய்பாளீ

சாய் (=கொடு, இடு) + பாளம் (=துணி) + ஈ (=உண்டாக்கு) = சாய்பாளீ >>> சம்பளி = இடுவதற்காக துணியால் ஆக்கியது

சம்பன்னம், CAMPANNAM

நிறைவு, COMPLETENESS

அம்மணம்

அமை (=நிறை) + அணம் = அம்மணம் >>> சம்மன்னம் >>> சம்பன்னம் = நிறைவு

சம்பன்னம், CAMPANNAM

பொருத்தம், FITNESS

அம்மணம்

அமை (=பொருந்து) + அணம் = அம்மணம் >>> சம்மன்னம் >>> சம்பன்னம் = பொருத்தம்

சம்பன்னம், CAMPANNAM

கீறல் புண், CUT SORE

செம்மணம்

செம்மு (=புண்ணைக்கீறு) + அணம் = செம்மணம் >>> சம்பன்னம் = கீறல் புண்

சம்பன்னம், CAMPANNAM

சொத்து, WEALTH

செம்பணம்

செம் (=வீங்கு, பெருகு) + பணம் (=பொருள்) = செம்பணம் >>> சம்பன்னம் = பொருட்பெருக்கம்

சம்பாகம், CAMPAAKAM

நன்றாய்ச் சமைத்தது, WELL COOKED

செம்பாகம்

செம்மை (=நன்று) + பாகம் (=சமையல்) = செம்பாகம் >>> சம்பாகம் = நன்றாகச் சமைத்தது

சம்பாகம், CAMPAAKAM, சம்வாகம், CAMVAAKAM

நாடு, COUNTRY

செம்பாக்கம்

செம் (=வீங்கு, பெரு) + பாக்கம் (=ஊர்) = செம்பாக்கம் >>> சம்பாகம் = பெரிய ஊர் = நகரம்.

சம்பாடம், CAMPAATAM

தூர்த்த எடை, JEWEL’S WEIGHT WITH STONES, LAC ETC

செம்மெடம்

செம் (=தூர்) + எடை (=பாரம், பொருள்) + அம் (=ஒளி) = செம்மெடம் >>> சம்மடம் >>> சம்பாடம் = ஒளிரும் பொருளின் தூர்த்த எடை.

சம்பாத்தியம், CAMPAATHTHIYAM

சேர்த்த பொருள், EARNED WEALTH

செம்பற்றியம்

செம் (=கட்டு, சேர்) + பற்று (=பொருள்) + இயம் = செம்பற்றியம் >>> சம்பாத்தியம் = சேர்த்த பொருள்

சம்பாதி, CAMPAATHI

பொருள் சேர், EARN

சம்பாதி

சம்பாத்தியம் (=சேர்த்த பொருள்) >>> சம்பாதி = பொருள்சேர்

சம்பாதனம், CAMPAATHANAM, சம்பாதனை, CAMPAATHANAI

சேர்த்த பொருள், EARNED WEALTH

செம்பற்றணம்

செம் (=கட்டு, சேர்) + பற்று (=பொருள்) + அணம் = செம்பற்றணம் >>> சம்பாதனம் = சேர்த்த பொருள்

சம்பாரம், CAMPAARAM

காரக் கலவை, MIXTURE OF SPICES

செம்மெரம்

செம் (=கட்டு, சேர்) + எரி (=காரம்) + அம் (=உணவு) = செம்மெரம் >>> சம்பாரம் = கார உணவுகளின் சேர்க்கை

சம்பாரம், CAMPAARAM

தாங்கிமரம், BEAM SUPPORTING RAFTERS

அம்மாரம்

அமை (=பொறு, தாங்கு) + ஆர் (=தண்டு, மரம்) + அம் = அம்மாரம் >>> சம்பாரம் = தாங்கும் தண்டு

சம்பாரி, CAMPAARI

தீ, FIRE

அம்பரீ

அம்பு (=நீர்) + அரி (=புகை, ஆவி) + ஈ (=உண்டாக்கு) = அம்பரீ >>> சம்பாரி = நீரை ஆவியாக உண்டாக்குவது = தீ.

சம்பாலம், CAMPAALAM

ஆட்டுக் கடா, HE GOAT

ஆய்பள்ளம்

ஆய் (=வலிமை) + பள்ளை (=ஆடு) + அம் = ஆய்பள்ளம் >>> அப்பாலம் >>> சம்பாலம் = வலுவுள்ள ஆடு

சம்பாவனம், CAMPAAVANAM, சம்பாவனை, CAMPAAVANAI

வெகுமதி, GIFT, பாராட்டு, HONOUR

சாய்பாவணம்

சாய் (=புகழ், பெருமை, கொடு) + பா (=பரப்பு) + அணம் = சாய்பாவணம் >>> சம்பாவனம் = பெருமையைப் பரப்பிக் கொடுப்பது = வெகுமதி, பாராட்டு

சம்பாவிதம், CAMPAAVITHAM

நிகழக் கூடியது, WHICH IS PROBABLE

செவ்வமிதம்

செவ்வி (=தகுதி) + அமை (=உண்டாகு, நிகழ்) + இதம் = செவ்வமிதம் >>> சம்பாவிதம் = நிகழும் தகுதியுடையது.

சம்பான், CAMPAAN

மரக்கலம், VESSEL

அம்பணம்

அம்பணம் (=மரக்கலம்) >>> சம்பணம் >>> சம்பான்

சம்பாசணம், CAMPAACANHAM, சம்பாசணை, CAMPAACANHAI

கூடிப்பேசுதல், CONVERSATION

செப்பாயணம்

செப்பு (=பேசு) + ஆயம் (=கூட்டம்) + அணம் = செப்பாயணம் >>> சம்பாசணம் = கூடிப் பேசுதல்.

சம்பாடணம், CAMPAATANHAM, சம்பாடணை, CAMPAATANHAI

கூடிப்பேசுதல், CONVERSATION

செப்பாடணம்

செப்பு (=பேசு) + ஆடு (=புணர், கூடு) + அணம் = செப்பாடணம் >>> சம்பாடணம் = கூடிப் பேசுதல்.

சைகை, CAIKAI

குறியீடு, SIGNAL, SIGN

அயிங்கை

ஆய் (=சுருங்கு) + இங்கம் (=அறிவு) + ஐ = அயிங்கை >>> ஐகை >>> சைகை = சுருக்கமாக அறியப்படுவது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.