வெள்ளி, 3 டிசம்பர், 2021

98. (சண்ணி > சதிர்) சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச்சொற்களின் தோற்றம்

 

சொல்

பொருள்

தமிழ்ச் சொல்

தோன்றும் முறை

சண்ணி, CANHNHI

பூசு, SMEAR

அணி

அணி (=அலங்கரி, பூசு) >>> சணி >>> சண்ணி

சண்ணி, CANHNHI

தங்கு, DWELL

அணை

அணை (=படு, தங்கு) + இ = அண்ணி >>> சண்ணி

சண்ணம், CANHNHAM

ஆண்குறி, MALE GENITAL

அண்ணம்

அணை (=புணர்ச்சி, பொருந்து, கோல்) + அம் = அண்ணம் >>> சண்ணம் = புணர்ச்சியில் பொருந்தும் கோல்.

சண்ணு, CANHNHU

தாக்கு, FIGHT

அண்ணூழ்

அணை (=பொருந்து) + ஊழ் (=பகை) = அண்ணூழ் >>> சண்ணு = பகையுடன் பொருந்து = தாக்கு

சண்ணு, CANHNHU

நீக்கு, REMOVE

அணி

அணி (=வகு, பிரி, நீக்கு) + உ = அண்ணு >>> சண்ணு

சண்ணு, CANHNHU

புணர், COPULATE

அணை

அணை (=புணர்ச்சி) + உ = அண்ணு >>> சண்ணு = புணர்

சண்ணு, CANHNHU

உண், EAT

எண்ணு

எண்ணு (=அனுபவி, உண்) >>> அண்ணு >>> சண்ணு

சண்ணு, CANHNHU

முடி, FINISH

அணை

அணை (=முடி) + உ = அண்ணு >>> சண்ணு

சணகம், CANHAKAM

கடலைப்பருப்பு, BENGAL GRAM

எணகம்

எண் (=அனுபவி, உண், வலிமை) + அகை (=எரி, வறு, பிள, உடை) + அம் = எணகம் >>> அணகம் >>> சணகம் = வறுத்து உடைக்கப்படும் வலுவான உணவு.

சணல், CANHAL, சணம், CANHAM, சணப்பு, CANHAPPU, சணப்பை, CANHAPPAI, சணம்பு, CANHAMPU

கயிறாகத் திரிப்பது, HEMP

அணல்

அண் (=கயிறு, பொருத்து, பின்னு) + அல் = அணல் >>> சணல் = கயிறாகப் பின்னப்படுவது.

சணம்,

நொடி, MOMENT

அணம்

அணு (=நுட்பம்) + அம் (=பொழுது) = அணம் >>> சணம் = நுட்பமான பொழுது

சணாய், CANHAAY

புணர், COPULATE

அணை

அணை (=புணர்) >>> சணை >>> சணாய்

சணாய், CANHAAY, சன்னா, CANNAA

கடலைப்பருப்பு, BENGAL GRAM

எணழி

எண் (=அனுபவி, உண், வலிமை) + அழி (=எரி, வறு, உடை) = எணழி >>> அணயி >>> சணாய் >>> சன்னா = வறுத்து உடைக்கப்படும் வலுவான உணவு

சணை, CANHAI

பெருகு, TO ENLARGE

அணை

அணை (=கூடு, பெருகு) >>> சணை = பெருகு

சத்தகம், CATHTHAKAM

கை அரிவாள், HAND SICKLE

அத்தகம்

அத்தம் (=கை, பொருள், பாதி) + அகை (=அறு, முறி, வளை) + அம் = அத்தகம் >>> சத்தகம் = கையால் அறுப்பதற்கான பாதி வளைவுடைய பொருள் = கை அரிவாள்.

சத்தகம், CATHTHAKAM

ஏழு, SEVEN

அற்றகம்

ஆறு (=எண், பக்கம்) + அகை (=உயர், மதி) + அம் = அற்றகம் >>> சத்தகம் = ஆறினும் உயர்ந்த பக்கத்து மதிப்பு = ஏழு

சத்தம், CATHTHAM

ஏழு, SEVEN

அற்றம்

ஆறு (=எண், பக்கம்) + அம் (=நீளம், அமை) = அற்றம் >>> சத்தம் = ஆறினும் நீண்டு பக்கத்து அமைந்தது = ஏழு.

சத்தம், CATHTHAM, சப்தம், CAPTHAM

ஒலி, SOUND, சொல், WORD

சற்றம்

சாற்று (=சொல், ஒலி) + அம் = சற்றம் >>> சத்தம் = சொல், ஒலி.

சத்தம், CATHTHAM

பெயர், NAME

சற்றம்

சாற்று (=சொல், அமை) + அம் (=அழைப்பு) = சற்றம் >>> சத்தம் = அழைப்பதற்காக அமைக்கப்படும் சொல் = பெயர்

சத்தம், CATHTHAM

சுமைகூலி, CARTAGE

அற்றம்

ஆறு (=அமை, பொறு, சும, வழி, பயன்) + அம் = அற்றம் >>> சத்தம் = வழியில் சுமந்ததற்குப் பயனாக அமைவது

சத்தாய், CATHTHAAY, சதாய், CATHAAY

பரிகசி, TO RIDICULE

சற்றாய்

சாற்று (=அடி, தாக்கு, சொல்) + ஆய் (=கொண்டாடு, சிரி) = சற்றாய் >>> சத்தாய் = தாக்கிச் சொல்லிச் சிரி

சத்தாய், CATHTHAAY

தொந்தரவுசெய், TO TEASE

சற்றாய்

சாற்று (=சொல்) + ஆய் (=வருத்து) = சற்றாய் >>> சத்தாய் = சொல்லால் வருத்து

சத்தார், CATHTHAAR

சாய்வு, SLOPE, வளைவு, BENT

அற்றேர்

அறு (=இல்லாகு) + ஏர் (=ஒப்பு, நேர்) = அற்றேர் >>> சத்தேர் >>> சத்தார் = நேர் இல்லாதது = வளைவு, சாய்வு

சத்தி, CATHTHI

ஒலி, TO SOUND

சாற்று

சாற்று (=சொல், ஒலி) + இ = சற்றி >>> சத்தி

சத்தி, CATHTHI, சத்திப்பு, CATHTHIPPU

வாந்தி, VOMIT

சத்துயி

சத்தம் (=ஒலி) + உய் (=அனுபவி, உண், வெளிப்படுத்து) + இ = சத்துயி >>> சத்து >>> சத்தி = உண்டதை ஒலியுடன் வெளிப்படுத்துதல் = வாந்தி

சத்தி, CATHTHI

வேம்பு, NEEM

அற்றெழி

ஆற்று (=வெப்பந்தணி) + எழு (=மரம்) + இ = அற்றெழி >>> சத்தியி >>> சத்தி = வெப்பத்தைத் தணிக்கும் மரம்

சத்தி, CATHTHI, சக்தி, CAKTHI, சத்து, CATHTHU, சத்துவம், CATHTHUVAM, சத்தை, CATHTHAI

வலிமை POWER

அற்றி

ஆற்று (=வலியடை) + இ = அற்றி >>> சத்தி >>> சக்தி = வலிமை

சத்தி, CATHTHI

பதாகை, BANNER

சற்றிழி

சாற்று (=விளம்பரப் படுத்து, அமை) + இழை (=துணி) + இ = சற்றிழி >>> சத்தியி >>> சத்தி = விளம்பரப் படுத்துவதற்காக அமைக்கப்பட்ட துணி = பதாகை, கொடி

சத்தி, CATHTHI

குழி, PIT

அறை

அறை (=பள்ளம், குழி) + இ = அற்றி >>> சத்தி

சத்தி, CATHTHI

வேல், SPEAR, சூலம், TRIDENT

எற்றி

எறி (=அழி, கொல், வீசு, குத்து) + இ = எற்றி >>> அத்தி >>> சத்தி = கொல்வதற்காக வீசப்படும் குத்துப் பொருள்

சத்தி, CATHTHI

கந்தகம், SULPHUR

எற்றூழி

ஏறு (=அடி, ஒலி) + ஊழ் (=முடைநாற்றம், ஒளி) + இ = எற்றூழி >>> அத்தூயி >>> அத்தி >>> சத்தி = அடித்தால் ஒலியுடன் முடைநாற்றம் வீசும் ஒளிரும் பொருள்.

சத்தி, CATHTHI

வழலை, SOAP

சற்றூழீ

சாறு (=வழுக்கு) + ஊழ் (=தசை, உடல், ஒளி, முடைநாற்றம், நீக்கம்) + ஈ (=கொடு) = சற்றூழீ >>> சத்தூயி >>> சத்தி = உடலின் முடைநாற்றத்தை நீக்கி ஒளி தரும் வழுக்குப் பொருள் = வழலை.

சத்தி, CATHTHI

விருந்து, FEAST

அற்றி

ஆற்று (=கூட்டு, பசிதணி) + இ = அற்றி >>> சத்தி = கூட்டமாகப் பசியைத் தணித்தல் = விருந்து.

சத்தி, CATHTHI

குடை, UMBRELLA

எற்றி

ஏறு (=ஒளி, வெயில், உயர், விரி, நீங்கு) + இ = எற்றி >>> அத்தி >>> சத்தி = வெயில் நீங்க உயர்த்தி விரிப்பது

சத்தி, CATHTHI

பாட்டு, POEM

சற்றி

சாற்று (=சொல், அமை) + இ = சற்றி >>> சத்தி = சொற்களால் அமைவுற்றது = பாட்டு

சத்திகம், CATHTHIKAM

குதிரை, HORSE

எற்றிகம்

எறி (=பாய், சீறு) + இகு (=ஓடு) + அம் (=அம்பு, ஒப்பு) = எற்றிகம் >>> அத்திகம் >>> சத்திகம் = அம்பினைப் போலச் சீறிப் பாய்ந்து ஓடுவது = குதிரை

சத்தியம், CATHTHIYAM

உண்மை, TRUTH

அற்றம்

அற்றம் (=உண்மை) + இயம் = அற்றியம் >>> சத்தியம்

சத்தியம், CATHTHIYAM

உறுதிமொழி, OATH

அற்றியம்

அற்றம் (=முடிவு, உறுதி) + இயம் (=சொல், மொழி) = அற்றியம் >>> சத்தியம் = உறுதி மொழி.

சத்திரம், CATHTHIRAM

வணிகர் சாவடி, TAX COLLECTION CENTRE

சத்திறம்

சாத்து (=வணிகம்) + இறை (=வரி) + அம் (=இடம்) = சத்திறம் >>> சத்திரம் = வணிக வரிக்கான இடம்.

சத்திரம், CATHTHIRAM

அன்னசாலை, FOOD DONATION CENTRE

அற்றிரம்

ஆற்று (=அளி, பசிதணி) + இரை (=உணவு) + அம் (=இடம்) = அற்றிரம் >>> சத்திரம் = உணவளித்துப் பசிதணிக்கும் இடம்

சத்திரம், CATHTHIRAM

ஓய்வு விடுதி, REST HOUSE

அற்றிரம்

ஆற்று (=தணி, ஓய்) + இரு (=தங்கு) + அம் (=இடம்) = அற்றிரம் >>> சத்திரம் = ஓய்வாகத் தங்கும் இடம்.

சத்திரம், CATHTHIRAM

யாகம், SACRIFICE

அற்றெரம்

ஆற்று (=இடு, கூடு, நடத்து) + எரி (=தீ) + அம் (=உணவு) = அற்றெரம் >>> சத்திரம் = தீயில் உணவுகளை இட்டுக் கூடி நடத்தப் படுவது = யாகம்.

சத்திரம், CATHTHIRAM

கத்தி, SWORD

அத்தீரம்

அத்தம் (=கை, பொருள்) + ஈர் (=அறு) + அம் = அத்தீரம் >>> சத்திரம் = கையால் அறுக்கும் பொருள் = வாள், கத்தி

சத்திரம், CATHTHIRAM

வேல், JAVELINE

எற்றீரம்

எறி (=அழி, கொல், வீசு) + ஈர் (=கூர்மை) + அம் (=நீளம்) = எற்றீரம் >>> அத்திரம் >>> சத்திரம் = கொல்வதற்காக வீசப்படும் கூரிய நீண்ட பொருள்.

சத்திரம், CATHTHIRAM

இரும்பு, IRON

அத்திரம்

அத்தம் (=பொன்) + இருமை (=கருமை) + அம் = அத்திரம் >>> சத்திரம் = கரும்பொன் = இரும்பு

சத்திரம், CATHTHIRAM

குடை, UMBRELLA

எற்றிறம்

ஏறு (=ஒளி, வெயில், உயர், விரி, நீங்கு) + இறை (=வளை) + அம் = எற்றிறம் >>> அத்திரம் >>> சத்திரம் = வெயில் நீங்க உயர்த்தி விரிக்கப்படும் வளைந்த பொருள் = குடை

சத்திரம், CATHTHIRAM

அதிசயம், WONDER

ஐத்திரம்

ஐ (=வியப்பு) + திரம் (=நிலை) = ஐத்திரம் >>> அத்திரம் >>> சத்திரம் = வியப்பு நிலை

சத்திரி, CATHTHIRI

கீறு, CUT WITH KNIFE

சத்திரீ

சத்திரம் (=கத்தி) + ஈ (=வகு, கீறு) = சத்திரீ = கத்தியால் கீறு

சத்திரி, CATHTHIRI

யானை, ELEPHANT

அத்திரி

அத்தம் (=கை) + இருமை (=கருமை, பெருமை) + இ = அத்திரி >>> சத்திரி = பெரிய கருப்பான கையினைக் கொண்டது

சத்திலி, CATHTHILI

கற்பூரம், CAMPHOR

அற்றெலீ

அறு (=அழி) + எல் (=ஒளி) + ஈ (=தா) = அற்றெலீ >>> சத்திலி = அழிந்து ஒளி தருவது = கற்பூரம்

சத்து, CATHTHU, சத்துவம், CATHTHUVAM, சத்தை, CATHTHAI

உண்மை, TRUTH,

அற்றம்

அற்றம் (=உண்மை) + உ = அற்று >>> சத்து = உண்மை

சத்து, CATHTHU

அறிவு, KNOWLEDGE

அறம்

அறம் (=அறிவு) + உ = அற்று >>> சத்து

சத்து, CATHTHU, சத்துவம், CATHTHUVAM, சத்தை, CATHTHAI

நிலையானது, IMPERISHABLE

அற்றம்

அற்றம் (=முடிவு, உறுதி, நிலைபேறு) + உ = அற்று >>> சத்து = நிலையானது

சத்து, CATHTHU, சத்துவம், CATHTHUVAM, சத்தை, CATHTHAI

நன்மை, VIRTUE

அறம்

அறம் (=நன்மை) + உ = அற்று >>> சத்து

சத்து, CATHTHU, சத்துவம், CATHTHUVAM, சத்தை, CATHTHAI

சாரம், ESSENCE

சாறு

சாறு (=சாரம்) >>> சாது >>> சத்து

சத்து, CATHTHU

நேர்மையானவன், MORAL PERSON

அற்று

அறம் (=நேர்மை) + உ = அற்று >>> சத்து = நேர்மை உடையவன்

சத்து, CATHTHU, சாது, CAATHU

ஞானி, அறிஞன், SCHOLAR

அற்று

அறம் (=ஞானம், கல்வி) + உ = அற்று >>> சத்து >>> சாது = ஞானம் உடையவர் = ஞானி, கல்வியாளன், அறிஞன்

சத்து, CATHTHU

பொடி, FLOUR

அற்றம்

அற்றம் (=சிறுமை, பொடி) + உ = அற்று >>> சத்து

சத்து, CATHTHU

அமைதியாகு, BE SILENT

ஆற்று

ஆற்று (=தணி, அமை) >>> சாத்து >>> சத்து = அமைதியாகு

சத்துரு, CATHTHURU

பகைவன், ENEMY

அத்துரு

அத்து (=பொருத்து) + உரி (=நீங்கு) + உ = அத்துரு >>> சத்துரு = பொருத்தம் நீங்கியவன் = பகைவன்

சத்துவம், CATHTHUVAM

இயல்பு, NATURE

ஆறுமம்

ஆறு (=இயல்பு) + மம் = ஆறுமம் >>> சாதுவம் >>> சத்துவம்

சத்துவம், CATHTHUVAM

உடல்மொழி, BODY LANGUAGE

அந்தூவம்

அம் (=சொல், மொழி) + தூ (=தசை, உடல்) + அம் = அந்தூவம் >>> சத்துவம் = உடல் மொழி

சத்துவம், CATHTHUVAM

உயிரி, CREATURE

எய்துய்மம்

எய்து (=தோன்று) + உய் (=வாழ்) + மம் = எய்துய்மம் >>> எத்துவம் >>> சத்துவம் = தோன்றி வாழ்வது = உயிரி

சத்துவரம், CATHTHUVARAM

விரைவு, SPEED

எற்றிவரம்

எறி (=வீசு, பாய்) + இவர் (=செல்) + அம் = எற்றிவரம் >>> அத்துவரம் >>> சத்துவரம் = பாய்ந்து செல்கை

சத்துவரம், CATHTHUVARAM

பேச்சு மேடை, DAIS

ஏறுவாரம்

ஏறு (=உயரம்) + ஆர் (=ஒலி, பேசு, தங்கு, அமர், இடம்) + அம் = ஏறுவாரம் >>> சேதுவரம் >>> சத்துவரம் = அமர்ந்து பேசுவதற்கான உயரமான இடம் = பேச்சு மேடை

சத்துவாலம், CATHTHUVAALAM

ஓமகுண்டம், SACRIFICIAL PIT

அற்றுவலம்

ஆற்று (=உணவிடு, ஒன்றுகூடு) + அலி (=தீ) + அம் (=இடம்) = அற்றுவலம் >>> சத்துவாலம் = ஒன்றுகூடித் தீக்கு உணவிடுகின்ற இடம் = யாக குண்டம்.

சத்துவாலம், CATHTHUVAALAM

கருப்பம், PREGNANCY

எற்றுமலம்

ஏறு (=உயிர், குடிபுகு) + உமல் (=பை) + அம் = எற்றுமலம் >>> அத்துவாலம் >>> சத்துவாலம் = பைக்குள் உயிர் குடிபுகல்

சத்துவாலம், CATHTHUVAALAM

தருப்பைப் புல், DHARBHA GRASS

அத்துவாளம்

அத்து (=பொருந்து, அமர்) + ஆளை (=புல்) + அம் = அத்துவாளம் >>> சத்துவாலம் = அமர்வதற்கான புல்

சதகம், CATHAKAM

நூற்றாண்டு, CENTURY

சதகம்

சதம் (=நூறு) + அகம் (=காலம்) = சதகம் = நூறு காலம்

சதகம், CATHAKAM

நூறு பாட்டு, HUNDRED POEMS

சதாக்கம்

சதம் (=நூறு) + ஆக்கம் (=பாட்டு) = சதாக்கம் >>> சதகம் = நூறு பாட்டுக்கள்.

சதங்கை, CATHANKAI

கிண்கிணி, BELL STRING

அதக்கை

ஆதி (=அடி, பாதம், தாளம், இசை) + அக்கம் (=மணி) + ஐ = அதக்கை >>> சதங்கை = பாதத்தில் இசைக்கும் மணி

சதசு, CATHACU

கற்றோர் சபை, SCHOLARS ASSEMBLY

சத்தாயு

சத்து (=ஞானி, அறிஞர்) + ஆயம் (=கூட்டம்) + உ = சத்தாயு >>> சதசு = அறிஞர் கூட்டம்

சதசல்லியம், CATHACALLIYAM

பெருந்தொல்லை, GREAT NUISANCE

அற்றசலியம்

அற்றம் (=துன்பம்) + சலி + அம் = அற்றசலியம் >>> சத்தசல்லியம் >>> சதசல்லியம் = சலிக்கின்ற துன்பம்

சததம், CATHATHAM

எப்போதும், ALWAYS

அற்றறம்

அற்றம் (=காலம்) + அற (=முழுவதும்) + அம் = அற்றறம் >>> சத்ததம் >>> சததம் = காலம் முழுவதும்

சததளம், CATHATHALHAM

தாமரை, LOTUS

அற்றாறாலம்

அற்றம் (=பொழுது) + ஆறு (=அடங்கு, ஒடுங்கு) + ஆலம் (=கருமை, இருள், நீர், மலர்) = அற்றாறாலம் >>> சத்தாதாலம் >>> சததளம் = இருண்ட பொழுதில் ஒடுங்குகின்ற நீர் மலர்.

சதபத்திரம், சதபத்திரி, CATHAPATHTHIRAM, CATHAPATHTHIRI

தாமரை, LOTUS

அற்றவாற்றிரம்

அற்றம் (=பொழுது) + ஆறு (=அடங்கு, ஒடுங்கு) + இருமை (=கருமை, இருள்) + அம் (=நீர், மலர்) = அற்றவாற்றிரம் >>> சத்தபாத்திரம் >>> சதபத்திரம் = இருண்ட பொழுதில் ஒடுங்குகின்ற நீர் மலர் = தாமரை

சதபத்திரம், CATHAPATHTHIRAM

கிளி, PARROT

சத்தமாற்றீரம்

சத்தம் (=சொல்) + மாற்று (=திருப்பு, சொல்) + ஈர் (=இனிமை) + அம் (=பறவை) = சத்தமாற்றீரம் >>> சதபத்திரம் = சொல்லியதை இனிமையாகத் திருப்பிச் சொல்லும் பறவை

சதபத்திரம், CATHAPATHTHIRAM

ஆண் மயில், PEACOCK

சதவயிற்றீரம்

சதம் (=நூறு) + வயிறு (=கண்) + ஈர் (=சிறகு) + அம் (=அழகு, நீளம், பறவை) = சதவயிற்றீரம் >>> சதபய்த்திரம் >>> சதபத்திரம் = அழகிய கண்களுடைய நூற்றுக்கணக்கான நீண்ட சிறகுகளைக் கொண்ட பறவை = ஆண் மயில்

சதபத்திரம், CATHAPATHTHIRAM

வெண்ணாரை, WHITE CRANE

அத்தபாத்தீரம்

அத்தம் (=சிவப்பு) + பாதம் (=கால்) + ஈர் (=இறகு) + அம் (=வெண்மை, பறவை) = அத்தபாத்தீரம் >>> சதபத்திரம் = சிவந்த கால்களும் வெள்ளைச் சிறகுகளும் உடைய பறவை

சதபதுமம், CATHAPATHUMAM

தாமரை, LOTUS

அற்றவாறுமம்

அற்றம் (=பொழுது) + ஆறு (=அடங்கு, ஒடுங்கு) + மா (=கருமை, இருள்) + அம் (=நீர், மலர்) = அற்றவாறுமம் >>> சத்தபாதுமம் >>> சதபதுமம் = இருண்ட பொழுதில் ஒடுங்குகின்ற நீர் மலர் = தாமரை

சதம், CATHAM

நூறு, HUNDRED

அறம்

அறம் (=அழிவு, முடிவு, கல்வி, எண்ணிக்கை) >>> சதம் = எண்ணிக்கையின் முடிவு = நூறு.

சதம், CATHAM

இலை, LEAF

செற்றை

செற்றை (=இலை) + அம் = செற்றம் >>> சத்தம் >>> சதம்

சதம், CATHAM

இறகு, FEATHER

அற்றம்

ஆற்று (=செல், உதவு) + அம் (=பறவை) = அற்றம் >>> சத்தம் >>> சதம் = பறவை செல்வதற்கு உதவுவது = இறகு

சதம், CATHAM

அறுபட்ட பயிர், CROPPED GRAIN

அறம்

அறு (=வெட்டு, குறை) + அம் (=உணவு, நீளம்) = அறம் >>> சதம் = நீளம் குறைக்கப்பட்ட உணவு.

சதம், CATHAM

உறுதி, IMPERISHABLE

அற்றம்

அற்றம் (=முடிவு, உறுதி) >>> சத்தம் >>> சதம்

சதம், CATHAM

இறுதி, TERMINATION

அற்றம்

அற்றம் (=இறுதி) >>> சத்தம் >>> சதம்

சதவீரு, CATHAVEERU

மல்லிகை, JASMINE

எற்றவிரு

ஏற்றம் (=மிகுதி) + விரை (=நறுமணம், மலர்) + உ = எற்றவிரு >>> அத்தவிரு >>> சதவீரு = நறுமண மிக்க மலர்

சதளம், CATHALHAM

மனிதர் கூட்டம், PEOPLE CROWD

அத்தாளம்

அத்து (=பொருந்து, கூடு) + ஆள் (=மனிதன்) + அம் = அத்தாளம் >>> சதளம் = மனிதர் கூட்டம்

சதனம், CATHANAM

இலை, LEAF

செற்றணம்

செற்றை (=இலை) + அணம் = செற்றணம் >>> சத்தணம் >>> சதனம்

சதனம், CATHANAM

இறகு, FEATHER

அற்றணம்

ஆற்று (=செல்) + அணை (=உதவி) + அம் (=பறவை) = அற்றணம் >>> சத்தணம் >>> சதனம் = பறவை செல்வதற்கு உதவுவது = இறகு.

சதனம், CATHANAM

வீடு, HOUSE

அற்றாணம்

அறு (=தங்கு) + ஆணம் (=பற்றுக்கோடு) = அற்றாணம் >>> சத்தாணம் >>> சதனம் = தங்குவதற்கான பற்றுக்கோடு

சதா, CATHAA

மரக்கலம், VESSEL

அற்றா

ஆல் (=நீர்) + தா (=கட, உண்டாக்கு, பற்றுக்கோடு) = அற்றா >>> சத்தா >>> சதா = நீரைக் கடக்க உண்டாக்கப்பட்ட பற்றுக்கோடு = மரக்கலம்.

சதா, CATHAA

பழுது, DEFECT

அற்றம்

அற்றம் (=கேடு, பழுது) + ஆ = அற்றா >>> சத்தா >>> சதா

சதா, CATHAA

தாமதம், DELAY

ஆய்தா

ஆய் (=விரை) + தா (=கேடு) = ஆய்தா >>> சாதா >>> சதா = விரைவுக் கேடு = தாமதம்

சதா, CATHAA

எப்போதும், ALWAYS

அறா

அறு (=ஒழி, ஓய்) + ஆ (=எதிர்மறை) = அறா >>> சதா = ஒழிவின்றி, ஓயாமல், எப்போதும்

சதாக்கினி, CATHAAKKINI

தேள், SCORPION

எறாக்கினி

எறி (=கொட்டு) + ஆகு (=வால்) + இனை (=வருத்து) + இ = எறாக்கினி >>> சதாக்கினி = வாலால் கொட்டி வருத்துவது.

சதாகதி, CATHAAKATHI

காற்று, WIND

அறாகதி

அறா (=ஓயாத) + கதி (=பயணம்) = அறாகதி >>> சதாகதி = ஓயாத பயணம் உடையது = காற்று.

சதாங்கம், CATHAANKAM

வண்டி, CAR

அறக்கம்

ஆறு (=வழி) + அகை (=செலுத்து) + அம் = அறக்கம் >>> சதக்கம் >>> சதாங்கம் = வழியில் செலுத்தப்படுவது

சதாபதி, CATHAAPATHI

மரவட்டை, CENTIPEDE

சதபதி

சதம் (=நூறு) + பதம் (=கால்) + இ = சதபதி >>> சதாபதி = நூறு கால்களைக் கொண்டது = மரவட்டை

சதாபதி, CATHAAPATHI

கடவுள், GOD

அறாபதி

அறா (=அழியாத) + பதி (=தலைவன்) = அறாபதி >>> சதாபதி = அழியாத் தலைவன் = கடவுள்

சதாபலம், CATHAAPALAM

எலுமிச்சை, LEMON

சறமலம்

சாறு (=இரசம், வடி) + அமலை (=உருண்டை) + அம் (=ஒளி, பழம்) = சறமலம் >>> சதாபலம் = சாறு வடிக்கப்படும் உருண்டையான ஒளிரும் பழம் = எலுமிச்சம் பழம்.

சதி, CATHI

அழி, KILL, DESTROY

எறி

எறி (=அழி) >>> அதி >>> சதி

சதி, CATHI

வஞ்சனை, DECEIT

எத்தி

எத்து (=வஞ்சி) + இ = எத்தி >>> செத்தி >>> சதி = வஞ்சனை

சதி, CATHI

உணவு, FOOD

அற்றி

ஆற்று (=பசிதணி) + இ = அற்றி >>> சத்தி >>> சதி = பசியைத் தணிப்பது = உணவு

சதி, CATHI

தீ மூட்டுவது, IGNITER

செய்தீ

செய் + தீ = செய்தீ >>> சதி = தீயைச் செய்வது

சதி, CATHI

விரைவு, SPEED

எறி

எறி (=வீசு, பாய்) >>> செறி >>> சதி = பாய்ச்சல், விரைவு

சதி, CATHI

தாளம், MUSIC

ஆதி

ஆதி (=தாளம்) >>> சாதி >>> சதி

சதி, CATHI

உடன்கட்டை, JOINT SELF IMMOLATION

ஏய்தீ

ஏய் (=ஒப்பு, உடன்படு, பொருந்து) + தீ = ஏய்தீ >>> ஆதி >>> சாதி >>> சதி = தீயில் உடன்பட்டுப் பொருந்துதல்

சதி, CATHI

வட்டம், CIRCLE

ஆதி

அறுவு / அறு (=முழுமை) + இ = ஆறி >>> ஆதி >>> சாதி >>> சதி = முழுமை, வட்டம்.

சதிர், CATHIR

பெருமை, GREATNESS

அத்தேர்

அத்து (=பொருந்து) + ஏர் (=எழுச்சி, உயர்வு) = அத்தேர் >>> சத்திர் >>> சதிர் = உயர்வு பொருந்தியது = பெருமை

சதிர், CATHIR

பேறு, FORTUNE

எதிர்

எதிர் (=முன்னாகு, நிகழ், கைம்மாறு, பெறு) >>> அதிர் >>> சதிர் = முன்னாகிய நிகழ்வின் கைம்மாறாய்ப் பெறுவது.

சதிர், CATHIR

பேரழகு, MORE BEAUTY

அத்தேர்

அதி (=மிகுதி) + ஏர் (=அழகு) = அத்தேர் >>> சத்திர் >>> சதிர் = பேரழகு.

சதிர், CATHIR

நிலை, STATE

எதிர்

எதிர் (=முன்தோன்று) >>> அதிர் >>> சதிர் = முன்தோன்றுவது

சதிர், CATHIR

மலிவு, CHEAPNESS

அற்றேர்

அறு (=இல்லாகு) + ஏர் (=எழுச்சி, மிகுதி) = அற்றேர் >>> சத்திர் >>> சதிர் = உயர்வின்மை, மலிவு

சதிர், CATHIR

சிக்கனம், FRUGALITY

அற்றேர்

அறு (=இல்லாகு, கொடு) + ஏர் (=எழுச்சி, மிகுதி) = அற்றேர் >>> சத்திர் >>> சதிர் = மிகுதியாகக் கொடாமை = சிக்கனம்

சதிர், CATHIR, சதுர், CATHUR

திறமை, ABILITY

அற்றேர்

ஆற்று (=செய், வலியடை) + ஏர் (=எழு, மிகு) = அற்றேர் >>> சத்திர் >>> சதிர் = வலிமை மிக்க செயல் = திறமை.

சதிர், CATHIR, அதிர், ATHIR

எல்லை, LIMIT

அற்றீர்

ஆற்று (=செய்) + ஈர் (=அறு, வரையறு) = அற்றீர் >>> அத்தீர் >>> அதிர் >>> சதிர் = வரையறை செய்வது = எல்லை.

சதிர், CATHIR

கூத்து, DANCE

அதிர்

அதிர் (=அசை, ஆடு, ஒலி) >>> சதிர் = ஒலியுடன் ஆடுதல்

செந்து, CENTHU, சந்து, CANTHU

உயிரி, CREATURE

எய்துயி

எய்து (=தோன்று) + உய் (=வாழ்) + இ = எய்துயி >>> எத்து >>> செந்து >>> சந்து = தோன்றி வாழ்வது = உயிரி

அன்னம், ANNAM

உணவு, FOOD

எண்ணம்

எண்ணு (=அனுபவி, உண்) + அம் = எண்ணம் >>> அன்னம் = உண்ணப்படுவது = உணவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.