அன்றாடக் கலைச்சொல் அகராதி - 10
license
(verb)
|
தகவு
|
தகு >>> தகவு = தகுதியாக்கு
|
licensing
|
தகவியம்
|
|
licence
(noun)
|
தகவை
|
|
licensor
|
தகவர்
|
தகவை வழங்குவோர்
|
licensee
|
தகவி
|
தகவை பெறுவோர்
|
permit
(verb)
|
புகவு
|
புகு >>> புகவு = நுழைய விடு
|
permittivity
|
புகவியம்
|
|
permit
(noun)
|
புகவை
|
இந்த வண்டிக்கான புகவை எங்கே?
|
permission
|
புகவி / அனுமதி
|
வீட்டுக்குப் போக எனக்குப் புகவி கொடுங்க.
|
permissible
|
புகவேர்
|
புகவு + ஏர் = அனுமதிக்கத் தக்க
|
permissibility
|
புகவேர்பு
|
|
food
licence
|
உணவுத் தகவை
|
|
drive
(verb)
|
வலவு
|
|
drive
(noun)
|
வலா
|
|
driving
|
வலப்பு
|
|
driver
|
வலவர்
|
|
driving
licence
|
வலப்புத் தகவை
|
|
pen
drive
|
சிறவலா / சிறுவலா
|
|
hard
drive
|
கடுவலா
|
|
ticket
|
கடவி
|
கடவு = செலுத்து, பணம் கட்டு
|
ticketer
|
கடவியர்
|
|
pass
(noun)
|
கடவை
|
|
passport
|
துறைக்கடவை
|
|
T.T.E
|
திகவு /
திகவர்
|
திரியல் கடவி உரஞ்சி
|
bus
ticket
|
பேரிக் கடவி
|
|
train
ticket
|
நேடிக் கடவி
|
|
air
ticket
|
வானிக் கடவி
|
|
pan
number
|
இகணம்
|
இறும்பேரங் கணக்கு எண்
|
pan
card
|
இகமுறி
|
|
tan
number
|
போகணம் / பொகணம்
|
போதேரங் கணக்கு எண்
|
high
definition
|
மீப்புனைவு
|
HD
= மீபு
|
ultra
|
நிவம்
|
மேற்பகுதி
|
ultimate
|
நிவிது / நிவித
|
உயர்ந்த இடத்தில் இருப்பது
|
ultimately
|
நிவிதாக
|
|
ultimatum
|
நிவிதம்
|
|
ultra
violet
|
நிவ ஊதா
|
UV = நிவூ
|
ultra
high definition
|
நிவ மீப் புனைவு
|
UHD
= நிமிபு
|
penultimate
|
தொண்ணிவிது /
தொண்ணி
|
தொள்+நிவிது = நிவிதைவிட ஒன்று குறைந்தது
|
ice
cream
|
பனியமுது /
பனிக்கூழ்
|
|
standard
definition
|
நிலிதப் புனைவு
|
SD
= நிபு
|
stand
(noun)
|
நிலையம்
|
|
stand
(verb)
|
நில்
|
|
standing
|
நிற்கும்
|
|
standard
|
நிலிது
|
நிலையானது
|
standardize
|
நிலித்து
|
|
standardized
|
நிலித்திய
|
|
standardization
|
நிலித்தியம்
|
|
expect
|
எதிர்நோக்கு
|
|
expected
|
எதிர்நோக்கிய
|
|
expecting
|
எதிர்நோக்கும்
|
|
expective
|
எதிர்நோக்க
|
|
expectation
|
எதிர்நோக்கு
|
|
expectant
|
எதிர்நோக்கர்
|
|
expectancy
|
எதிர்நோக்கம்
|
|
unexpected
|
எதிர்நோக்காத
|
|
unexpectedly
|
எதிர்நோக்காமல்
|
|
accurate
|
தெற்ற
|
|
accurately
|
தெற்றென
|
|
accuracy
|
தேற்றம்
|
|
inaccurate
|
தெற்றிலி
|
|
indicate
|
நுதலு
|
நுதலிப்புகுதல் உத்தியைப் போலக் குறிப்பிடு
|
indicated
|
நுதலிய
|
|
indicative
|
நுதல
|
|
indicator
|
நுதலி
|
கண்களைப் (நுதல்) போல குறிப்பால் சுட்டுவது
|
indication
|
நுதலம்
|
|
e-post
|
மின்பனு
|
|
e-mail
|
மின்னஞ்சல்
|
|
watch
(verb)
|
இதண்
|
|
watching
|
இதணல்
|
|
watcher
|
இதணர்
|
|
watchman
|
இதணி
|
|
wrist
watch
|
இதட்கை
|
இதண் + கை
|
pulverize
|
பிதிர்
|
|
pulverized
|
பிதிர்த்த
|
|
pulverizer
|
பிதிரி
|
|
pulverization
|
பிதிர்வு
|
|
count
|
கண்ணு / கணு
|
|
counting
|
கணுகை
|
|
counter
|
கண்ணி
|
|
counted
|
கண்ணிய
|
|
countable
|
கணுசால்
|
|
countability
|
கணுசான்மை
|
|
recount
|
மீள்கணு
|
|
recounting
|
மீள்கணுகை
|
|
account
|
அங்கணி
|
அங்கணி = வேறுபாடு காட்டு
|
accounts
|
அங்கணக்கு
|
|
accounting
|
அங்கணிப்பு
|
|
accountant
|
அங்கணியர்
|
|
accountancy
|
அங்கணிதம்
|
|
separate
|
செகு
|
|
separated
|
செகுத்த
|
|
separation
|
செகை
|
|
separator
|
செகி
|
|
cry
|
கரை
|
|
weep
|
விசும்பு
|
|
hot box
|
வெம்பிழா
|
|
box
|
பிழா
|
|
live
(adj.)
|
வெய்ய
|
|
live
(verb)
|
உய்
|
|
living
|
உய்வு
|
|
livelihood
|
உயிர்ப்பு
|
|
life
|
உயிரி / உயிர்
|
|
bio
|
பை
|
|
biology
|
பைங்கலை
|
|
biological
|
பைங்கலைய
|
|
biometric
|
பைமிசெகி
|
|
examine
|
பதங்காண்
|
உரஞ்சு என்ற சொல்லும் உண்டு
|
examining
|
பதங்காணும்
|
|
examination
|
பதங்காணல்
|
பதங்காணலைத் தொடர்ந்து நேர்காணல் நடக்கும்.
|
exam
|
பதங்கா
|
|
examiner
|
பதங்காணி
|
|
examined
|
பதங்கண்ட
|
|
test
|
பதமறி
|
நடுப்பருவ பதமறிவில் அவன் தோற்றுவிட்டான்.
|
testing
|
பதமறிவு
|
|
tested
|
பதமறிந்த
|
|
tester
|
பதமறிஞர் / பதமர்
|
|
attest
|
பதஞ்சாற்று
|
இந்த ஆவணத்துல பதஞ்சாற்றிக் கொடுங்க ஐயா.
|
attestation
|
பதஞ்சாற்று
|
இதுல பதஞ்சாற்று வாங்கிட்டு வாங்க.
|
tea
|
தீமா
|
தீம் = இனிய >>> தீமா
|
tea
stall
|
தீமகம்
|
டீக்கடை
|
tea
staller
|
தீமகர்
|
டீக்கடைக்காரர்
|
tea and
coffee
|
தீமாவும் கபகாவும்
|
உங்களுக்கு என்ன வேணும் தீமா கபகா?
|
transparency
|
வயங்கியம்
|
கண்ணாடி போல ஒளி ஊடுருவக்கூடிய தன்மை
|
transparent
|
வயங்கிய
|
அவரது அலங்கிகளில் வயங்கியம் இல்லை.
|
translucency
|
குரும்பியம்
|
இளநுங்கைப் போல ஒளி மழுங்கும் தன்மை
|
translucent
|
குரும்பிய
|
|
opacity
|
துகிரியம்
|
பவளம் போல ஒளி ஊடுருவ முடியாத் தன்மை
|
opaque
|
துகிரிய
|
|
opacify
|
துகிரு
|
|
opacified
|
துகிர்த்த
|
|
opacifier
|
துகிரி
|
|
opacification
|
துகிரல்
|
|
cell
|
இறா
|
இறாலில்(தேன்கூடு) இருப்பதைப் போன்ற சிறுசிறு அமைப்புகள்
|
cellular
|
இறாவ
|
|
organ
|
கருந்தி
|
கரு+உந்தி = கருவில் இருந்து தோன்றும் உறுப்பு
|
organelle
|
கருளி
|
கருவுக்குள் இருக்கும் நுண்ணிய உறுப்புக்கள்
|
organism
|
கருந்தல்
|
கருவில் இருந்து தோன்றும் உயிரி
|
organic
|
கருந்தை
|
கருந்தியுடன் தொடர்புடைய
|
organize
|
கருந்து
|
கருவைப் போல அனைத்தையும் ஒருங்கு சேர்த்தல்
|
organized
|
கருந்திய
|
|
organization
|
கருந்தகம்
|
|
organizer
|
கருந்தர்
|
|
organizational
|
கருந்தக
|
|
founder
|
கருந்தர்
|
இவர்தான் இந்த இறும்பனத்தின் கருந்தர் ஆவார்.
|
nucleus
|
பொகுட்டு
|
தாமரை மலரின் நடுவில் இருக்கும் கொட்டை போன்றது
|
nuclear
|
பொகுட்ட
|
|
nucleon
|
பொகுடி
|
|
nuclear
energy
|
பொகுட்டாற்றல்
|
|
nuclear
power
|
பொகுட்டெறுழ்
|
|
nuclear
reactor
|
பொகுட்டத் தெவ்வர்
|
|
straw
pipe
|
ஊதம்
|
|
capillary
|
ஆம்பர் / ஆம்பரி
|
ஆம்பல் தண்டு போல உள்துளையுடையது
|
capillary
tube
|
ஆம்பர் தூம்பு
|
|
capillary
action
|
ஆம்பர் அலங்கு
|
|
capillaries
|
ஆம்பரிகள்
|
|
capillarity
|
ஆம்பரியம்
|
|
multi
|
மல்
|
|
multiples
|
மல்கிகள்
|
பத்தின் மல்கிகள்
|
multiply
|
மல்கு
|
|
multiplied
|
மல்கிய
|
|
multiplicate
|
மல்கு
|
|
multiplication
|
மல்கியம்
|
|
multimedia
|
மல்லதர்
|
மல் + அதர் = மல்லதர்
|
attend
|
மடு
|
கேள், கவனி, எதிர்கொள்
|
attender
|
மடுவர்
|
|
attendance
|
மடுகை
|
|
attention
|
மடுப்பு / கவனம்
|
|
grade
|
ஏணம்
|
ஏணி (எல்லை) >>> ஏணம் (தரம்)
|
grade
(verb)
|
ஏணு
|
|
graded
|
ஏணிய
|
|
grader
|
ஏணர்
|
|
grading
|
ஏணல்
|
|
gradable
|
ஏண்சால்
|
|
degrade
|
கீழேண்
|
|
degradation
|
கீழேணல்
|
|
degradable
|
கீழேண்சால்
|
|
upgrade
|
மீயேண்
|
|
upgradation
|
மீயேணல்
|
|
upgradable
|
மீயேண்சால்
|
|
card
|
முறி / அடர்
|
|
visit
|
அண்ணு
|
|
visiting
|
அண்ணுகை
|
|
visitor
|
அண்ணுவர்
|
|
visiting
card
|
அண்முறி
|
|
business
|
நோடல் / சாத்து
|
|
business
card
|
சாத்தடர் / நோடல் முறி
|
|
scribe
|
நுகும்பு
|
நுகும்பு = கூரிய குருத்து, பனை ஓலை >>> எழுது, எழுத்து
|
scribed
|
நுகும்பிய
|
( ஆகுபெயர் உத்தியின் படி )
|
scriber
|
நுகும்பர்
|
|
scribble
|
நுகிறு
|
நுகு + இறு = எழுத்தை முறி,
கிறுக்கி எழுது
|
scribbled
|
நுகிறிய
|
|
scribbling
|
நுகிறல்
|
|
scribbler
|
நுகிறி
|
|
script
|
நுகுப்பு
|
|
scripture
|
நுகுப்பு
|
|
scriptology
|
நுகுப்பியல்
|
|
scriptor
|
நுகுப்பர்
|
|
scriptory
|
நுகுப்ப
|
|
scriptorial
|
நுகுப்பன
|
|
scriptorium
|
நுகுப்பகம்
|
|
scriptural
|
நுகுப்பிய
|
|
scripturalism
|
நுகுப்பியம்
|
|
scripturalist
|
நுகுப்பியர்
|
|
postscript
|
பின்னுகுப்பு
|
தான் எழுதியதற்குப் பின்னால் தானே கீழே எழுதுவது
|
inscribe
|
வன்னுகும்பு
|
வல் + நுகும்பு = வலிமையாக ஆழமாக எழுதப்படுவது
|
inscription
|
வன்னுகுப்பு
|
|
describe
|
ஒண்ணுகும்பு / விளக்கு
|
ஒள் + நுகும்பு = தெளிவாக்க எழுதப்படுவது
|
description
|
ஒண்ணுகுப்பு / விளக்கம்
|
|
subscribe
|
கீணுகும்பு
|
கீழ் + நுகும்பு = ஒரு வடிவம் / படிவத்தின் கீழே எழுதப்படுவது
|
subscription
|
கீணுகுப்பு
|
|
subscriber
|
கீணுகும்பர்
|
|
unsubscribe
|
கீணுகும்பறு
|
கீழ் + நுகும்பு + அறு
|
unsubscription
|
கீணுகுப்பறல்
|
கீழ் + நுகுப்பு + அறல்
|
transcribe
|
அண்ணுகும்பு
|
அண் + நுகும்பு = ஒன்றை ஒட்டி எழுதப்படுவது
|
transcript
|
அண்ணுகுப்பு
|
|
transcription
|
அண்ணுகுப்பு
|
|
transcriptionist
|
அண்ணுகுப்பர்
|
|
superscribe
|
மேனுகும்பு
|
மேல் + நுகும்பு
|
superscript
|
மேனுகுப்பு
|
|
manuscript
|
மெய்நுகுப்பு
|
கையால் எழுதப்பட்ட மெய்ப்படிவம்
|
typescript
|
பொருநுகுப்பு
|
பொருநு + நுகுப்பு
|
prescribe
|
முன்னுகும்பு
|
முன் + நுகும்பு
|
prescription
|
முன்னுகுப்பு
|
|
prescript
|
முன்னுகுப்பு
|
|
conscribe
|
கோநுகும்பு
|
கோ + நுகும்பு = ஒருவரைக் கட்டாயமாகக் கோர்த்து எழுது
|
conscript
|
கோநுகுப்பு
|
|
rescribe
|
மீணுகும்பு
|
மீள் + நுகும்பு = எழுதியதையே மறுபடியும் எழுது
|
rescript
|
மீணுகுப்பு
|
|
circumscribe
|
சூழ்நுகும்பு
|
|
circumference
|
சூழ்நெறி
|
|
circumstance
|
சூழ்நிலை
|
|
train
(verb)
|
பயிற்று
|
|
training
|
பயிற்சி
|
|
trainer
|
பயிற்றி
|
|
tuit
|
புத்து
|
|
tuition
|
புத்தணம்
|
|
tutor
|
புத்தேள்
|
|
tutorial
|
புத்தேளிய
|
|
tutorials
|
புத்தேளியம்
|
|
teach
|
ஆசிரி / கற்பி
|
ஆசு + இரி = ஐயங்களை
நீக்கு
|
teaching
|
ஆசிரியம்
|
|
teacher
|
ஆசிரியர்
|
|
educate
|
தாவிரி
|
தா + இரி = அறிவுக் குறைவினை நீக்கு
|
education
|
தாவிரியம்
|
|
educator
|
தாவிரியர்
|
|
learn
|
கல்
|
|
learning
|
கல்வி
|
|
learner
|
கற்போர்
|
|
philosophy
|
குருசம்
|
|
philosopher
|
குருசில்
|
இவர் வேதியலில் குருசில் பட்டம் பெற்றவர்
|
philosophical
|
குருச
|
|
doctorate
|
செம்மல்
|
அவர் கணிதத்தில் செம்மல் பட்டம் பெற்றவர்.
|
doctrine
|
செவ்வை
|
|
doctorate
of philosophy
|
குருசச் செம்மல்
|
|
Ph.D
|
குருசெம்.
|
திருத்தம் பொன். சரவணன், குருசெம். (தமிழ்)
|
doctorate
of medicine
|
மருந்துச் செம்மல்
|
|
M.D
|
மருசெம்.
|
|
master
of philosophy
|
குருச மாணர்
|
|
M.Phil
|
மாகுரு.
|
திருத்தம் பொன். சரவணன், மாகுரு. (தமிழ்)
|
bachelor
|
இளவல்
|
|
bachelor
of arts
|
கலை இளவல்
|
|
B.A
|
இகலை.
|
|
bachelor
of science
|
மதி இளவல்
|
|
B.Sc
|
இமதி.
|
|
administer
|
மருங்காள்
|
மருங்கு (= இடம், அறிவு, பொருள்) + ஆள்
|
administered
|
மருங்காண்ட
|
|
administration
|
மருங்காண்மை
|
|
administrator
|
மருங்காளர்
|
|
admin
|
மருங்கா
|
|
manage
|
மேலாள்
|
|
manager
|
மேலாளர்
|
|
management
|
மேலாண்மை
|
|
managerial
|
மேலாள
|
|
manageable
|
மேலாட்சால்
|
|
manageability
|
மேலாட்சான்மை
|
|
supervise
|
மீக்காண்
|
|
supervision
|
மீக்காணல்
|
|
supervisor
|
மீக்காணர்
|
|
govern
|
அரசாள்
|
|
governing
|
அரசாளும்
|
|
government
|
அரசாண்மை / அரசு
|
|
governor
|
அரசாளர்
|
|
preside
|
இயவு
|
வழி, தலைமையேற்று வழிநடத்து
|
presiding
|
இயவும்
|
|
president
|
இயவுள்
|
தலைமை, வழிநடத்துபவர்.
|
legal
|
கொற்ற
|
சட்ட பூர்வமான
|
legislate
|
கொற்று
|
சட்டம் இயற்று
|
legislation
|
கொற்றம்
|
சட்டம்
|
legislature
|
கொற்றகம்
|
சட்டம் இயற்றும் இடம்
|
legislative
|
கொற்றக
|
|
legislator
|
கொற்றர் / கொற்றி
|
சட்டம் இயற்றுவோர்
|
legalize
|
கொற்றணை
|
கொற்று + அணை = சட்ட பூர்வமாக்கு
|
legalized
|
கொற்றணைந்த
|
|
legalization
|
கொற்றணைவு
|
|
illegal
|
குற்ற
|
கொற்ற x
குற்ற
|
crime
|
செயிர்
|
குற்றம்
|
criminal
(adj.)
|
செயிரிய
|
குற்றமாகக் கருதப்படக் கூடிய
|
criminal
(noun)
|
செயிரி
|
|
criminalism
|
செயிரியல்
|
|
criminate
|
செயிர்த்து
|
குற்றம் சாட்டு / பழி சுமத்து
|
criminated
|
செயிர்த்திய
|
குற்றம் சாட்டப்பட்ட
|
crimination
|
செயிர்ப்பு
|
குற்றம் சாட்டுதல்
|
criminative
|
செயிர்ப்புறு
|
|
criminator
|
செயிர்த்தி
|
குற்றம் சாட்டுபவர்
|
offend
|
இகலு
|
|
offence
|
இகல்
|
|
offendant
|
இகலி
|
|
offending
|
இகலும்
|
|
offendable
|
இகலேர்
|
|
convict
|
தானிறுவு
|
தா + நிறுவு = குற்றத்தை உறுதிசெய்
|
convicted
(adj.)
|
தானிறுவிய
|
|
convicted
(noun)
|
தானிறி
|
குற்றம் உறுதி செய்யப்பட்டவர்
|
conviction
|
தானிறுவல்
|
குற்றத்தை உறுதிசெய்தல்
|
accuse
|
செயிர்த்து
|
குற்றம் சாட்டு / பழி சுமத்து
|
accused
|
செயிரியர்
|
குற்றம் சாட்டப்பட்டவர்
|
accusation
|
செயிர்ப்பு
|
|
defend
|
புகலு
|
இகலு x புகலு
|
defence
|
புகல்
|
|
defendant
|
புகலி
|
|
defendable
|
புகலேர்
|
|
assemble
|
நரலு
|
|
assembled
|
நரலிய
|
|
assembling
|
நரல்வு
|
|
assembly
|
நரல்
|
|
assembler
|
நரலி
|
|
member
|
சினையர் / உறுப்பினர்
|
|
member
of legislative assembly
|
கொற்றக நரல் சினையர்
|
|
M.L.A
|
கொனசி
|
|
council
|
குழும்பு
|
|
councillor
|
குழும்பர்
|
|
member
of legislative council
|
கொற்றகக் குழும்புச் சினையர்
|
|
M.L.C
|
கொகுசி
|
|
parliament
|
நாடாளுமன்றம்
|
|
member
of parliament
|
நாடாளுமன்றச் சினையர்
|
|
M.P.
|
நாம்சி
|
|
counsel
(noun)
|
அறிவகம்
|
|
counsel
(verb)
|
அறிவாள்
|
அறிவினை ஆள்
|
counselling
|
அறிவாண்மை
|
|
counsellor
|
அறிவாணர்
|
|
courtesy
|
அறவியம்
|
|
court
|
அறந்தலை
|
|
justice
|
அறவாளர் / அறவாணர்
|
|
judge
|
அறவர்
|
|
judgement
|
அறம்
|
|
judgemental
|
அறஞ்சால்
|
|
judice
|
அறன்
|
|
judiciary
|
அறவாண்மை
|
|
judicial
|
அறஞ்சால்
|
|
judicious
|
அறனேய
|
அறன் + ஏய = அறம் பொருந்திய
|
magistrate
|
மன்றாளர் / மன்றாயர்
|
|
magistration
|
மன்றாண்மை
|
|
நான் எதிர்பார்த்த வார்த்தைகளுக்கு விடை கிடைத்தது.
பதிலளிநீக்குமிக்க நன்றி. வேறு ஏதேனும் சொற்களுக்குத் தமிழ்ச்சொல் வேண்டுமானால் தயங்காமல் கேளுங்கள். :))
பதிலளிநீக்குபதிவினைக் கண்டு வியந்தேன். இயல்பாக இதனைப் பயன்படுத்த முடியுமா என்ற கேள்வி என்னுள் எழுவதை உணர்கிறேன்.
பதிலளிநீக்குகண்டிப்பாக முடியும் ஐயா. இதற்கான வழிமுறைகளைத் தொகுத்து வருகிறோம். கூடிய விரைவில் அவற்றைச் செயல்படுத்த இருக்கிறோம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையக் கேள்விகளில் இவற்றைப் புகுத்துவது அந்தச் செயல்பாடுகளில் ஒன்றாகும். :))
நீக்குசிறவு
நீக்கு