வெள்ளி, 13 ஜூலை, 2018

கலைச்சொல் களஞ்சியம் - 1 - உணவுப் பெயர்கள்


நண்பர்களே, நமது உணவுகளில் உள்ள

அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் …. நம் மண் தந்தது.
இலை, காய்கறி, பழ வகைகள் ….. நம் மண் தந்தது
ஆடும் மாடும் கோழியும் …… நம் மண் தந்தது
நீரும் எண்ணையும் நெய்யும் கூட நம் மண் தந்ததே.

இப்படி எல்லாமும் நமது தமிழ்மண்ணே நமக்குத் தந்திருக்க, அந்த உணவுகளுக்கான பெயர்கள் மட்டும் தமிழில் இல்லை. இது தவறல்லவா?. அனைத்தையும் தமிழ்மண்ணில் இருந்து பெற்ற நாம் நமது உணவுக்கு நமது மண்ணின் மொழியாகிய தமிழில் பெயரிட்டு அழைப்பதே நாம் நமது மண்ணுக்குச் செய்யும் மரியாதை ஆகும்.

நாம் உண்ணும் உணவுகளுக்கான பெயர்கள் அழகுதமிழில் பெயர்சூட்டப்பட்டுக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன இப்பெயர்களைத் தேடுவதற்கு எளிதாக இருக்குமாறு இரண்டு விதமான வரிசை முறைகளில் இப்பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இனிமேல் நாம் நமது உணவுகளுக்கான பெயர்களை அழகுதமிழிலேயே அழைப்போம்.. மண்ணின் பெருமையையும் மொழியின் சிறப்பையும் காப்போம். முடிந்தவரையிலும், இதனை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழ்வோம்.

ஃப்ரைடு` ரைச்` (நிமிரல்) உணவுகள்:

எக்~ ஃப்ரைடு` ரைச்` = முட்டைநிமிரல்
வெசி^டபி`ள் ஃப்ரைடு` ரைச்` = காய்நிமிரல்
சிக்கன் ஃப்ரைடு` ரைச்` = கோழிநிமிரல்
மட்டன் ஃப்ரைடு` ரைச்` = மறிநிமிரல் (மறி = ஆடு)
பீ`ஃப் ஃப்ரைடு` ரைச்` = ஆநிமிரல் (ஆ = மாடு)
மச்~ரூம் ஃப்ரைடு` ரைச்` = காளான்நிமிரல்
ஃபிச்~ ஃப்ரைடு` ரைச்` = மீன்நிமிரல்
ப்ரான்ச்` ஃப்ரைடு` ரைச்` = இறால்நிமிரல்
போர்க் ஃப்ரைடு` ரைச்` = ஏனநிமிரல் (ஏனம் = பன்றி)
பன்னீர் ஃப்ரைடு` ரைச்` = விளர்நிமிரல் (விளர் = பன்னீர்)

பி`ரியாணி (மடை) உணவுகள்:

எக்~ பி`ரியாணி = முட்டைமடை
வெசி^டபி`ள் பி`ரியாணி = காய்மடை
சிக்கன் பி`ரியாணி = கோழிமடை
மட்டன் பி`ரியாணி = மறிமடை
பீ`ஃப் பி`ரியாணி = ஆமடை
மச்~ரூம் பி`ரியாணி = காளான்மடை
ஃபிச்~ பி`ரியாணி = மீன்மடை
ப்ரான்ச்` பி`ரியாணி = இறால்மடை
போர்க் பி`ரியாணி = ஏனமடை
பன்னீர் பி`ரியாணி = விளர்மடை

புலவ் (வல்சி) உணவுகள்:

எக்~ புலவ் = முட்டைவல்சி
வெசி^டபி`ள் புலவ் = காய்வல்சி
சிக்கன் புலவ் = கோழிவல்சி
மட்டன் புலவ் = மறிவல்சி
பீ`ஃப் புலவ் = ஆவல்சி
மச்~ரூம் புலவ் = காளான்வல்சி
ஃபிச்~ புலவ் = மீன்வல்சி
ப்ரான்ச்` புலவ் = இறால்வல்சி
போர்க் புலவ் = ஏனவல்சி
பன்னீர் புலவ் = விளர்வல்சி

நூடு`ல்ச்` (நோலை) உணவுகள்:

எக்~ நூடு`ல்ச்` = முட்டைநோலை
வெசி^டபி`ள் நூடு`ல்ச்` = காய்நோலை
சிக்கன் நூடு`ல்ச்` = கோழிநோலை
மட்டன் நூடு`ல்ச்` = மறிநோலை
பீ`ஃப் நூடு`ல்ச்` = ஆநோலை
மச்~ரூம் நூடு`ல்ச்` = காளான்நோலை
ஃபிச்~ நூடு`ல்ச்` = மீன்நோலை
ப்ரான்ச்` நூடு`ல்ச்` = இறால்நோலை
போர்க் நூடு`ல்ச்` = ஏனநோலை
பன்னீர் நூடு`ல்ச்` = விளர்நோலை

கோஃப்தா (அமலை) உணவுகள்:

வெசி^டபி`ள் கோஃப்தா = காயமலை
சிக்கன் கோஃப்தா = கோழியமலை
மட்டன் கோஃப்தா = மறியமலை
பன்னீர் கோஃப்தா = விளரமலை

கிச்சடி (அடிசில்) உணவுகள்:

வெசி^டபி`ள் கிச்சடி = காயடிசில்
மட்டன் கிச்சடி = மறியடிசில்
எக்~ கிச்சடி = முட்டையடிசில்
ப்ரான்ச்` கிச்சடி = இறாலடிசில்
போர்க் கிச்சடி = ஏனஅடிசில்

சால்னா (ஐனி) உணவுகள்:

வெசி^டபி`ள் சால்னா = காய் ஐனி
மட்டன் சால்னா = மறி ஐனி
சிக்கன் சால்னா = கோழி ஐனி

குருமா (இழுது) உணவுகள்:

வெசி^டபி`ள் குருமா = காய் இழுது
நவரத்ன குருமா = பன்மணி இழுது
மட்டன் குருமா = மறி இழுது
சிக்கன் குருமா = கோழி இழுது
பன்னீர் குருமா = விளர் இழுது
போர்க் குருமா = ஏன இழுது

மசாலா (உறை) உணவுகள்:

சிக்கன் மசாலா = கோழியுறை
மட்டன் மசாலா = மறியுறை
ஃபிச்~ மசாலா = மீனுறை
கோ~பி` மசாலா = கோசுறை
ஆலூ மசாலா = உருளுறை
சன்னா மசாலா = கடலையுறை
எக்~ மசாலா = முட்டையுறை
ப்ரான்ச்` மசாலா = இறாலுறை
போர்க் மசாலா = ஏனவுறை

கபா`ப்` / டிக்கா (வறை) உணவுகள்:

சிக்கன் கபா`ப்` / டிக்கா = கோழிவறை
மட்டன் டிக்கா / கபா`ப்` = மறிவறை
ஃபிச்~ டிக்கா / கபா`ப்` = மீன்வறை
பீ`ஃப் டிக்கா / கபா`ப்` = ஆவறை
ப்ரான்ச்` டிக்கா / கபா`ப்` = இறால்வறை
ஆலூ டிக்கா / கபா`ப்` = உருளைவறை
பன்னீர் டிக்கா = விளர்வறை

க்~ரில்டு` (கருனை) உணவுகள்:

க்~ரில்டு` சிக்கன் = கோழிக்கருனை
க்~ரில்டு` ஃபிச்~ = மீன் கருனை
க்~ரில்டு` மட்டன் = மறிக்கருனை
க்~ரில்டு` பீ`ஃப் = ஆன்கருனை
க்~ரில்டு` போர்க் = ஏனக்கருனை
க்~ரில்டு` ப்ரான்ச்` = இறால்கருனை

கீமா / கைமா (விழுக்கு) உணவுகள்:

மட்டன் கைமா = மறி விழுக்கு
ஃபிச்~ கைமா = மீன் விழுக்கு
பீ`ஃப் கைமா = ஆன்விழுக்கு
ப்ரான்ச்` கைமா = இறால்விழுக்கு

சாப்ச்` (விடக்கு) உணவுகள்:

பொடாடோ சாப்ச்` = உருளை விடக்கு
மட்டன் சாப்ச்` = மறி விடக்கு
ஃபிச்~ சாப்ச்` = மீன் விடக்கு
சிக்கன் சாப்ச்` = கோழி விடக்கு
பீ`ஃப் சாப்ச்` = ஆன்விடக்கு

சிக்கன் (கோழி) உணவுகள்:

ப`ட்டர் சிக்கன் = நெய்க்கோழி
சில்லி சிக்கன் = காரக்கோழி
பெப்பர் சிக்கன் = மிளகுக்கோழி
சி^ஞ்ச^ர் சிக்கன் = இஞ்சிக்கோழி
கா~ர்லிக் சிக்கன் = உள்ளிக்கோழி
சு`வீட் & சோ`ர் சிக்கன் = தீம்புளிக்கோழி

முட்டை உணவுகள்:

ஆம்லெட் = சூலடை
ஆஃப் பா`யில் = அரவி
ஃபுல் பா`யில் = முழவி

பன்னீர் (விளர்) உணவுகள்:

பன்னீர் ப`ட்டர் மசாலா = விளர்நெய்யுறை
பன்னீர் ப`ட்டர் ஃப்ரை = விளர்நெய்வறுவல்
சில்லி பன்னீர் = காரவிளர்
கோ~பி` பன்னீர் = கோசுவிளர்
மச்~ரூம் பன்னீர் = காளான்விளர்

வட இந்திய உணவுகள்:

ஆலூ கோ~பி` = கோசுருளை
ஆலூ மட்டர் = பட்டாணியுருளை
ஆலூ கேப்சி`கம் = குடமுருளை
ஆலூ பாலக் = கீரையுருளை
ஆலூ பன்னீர் = உருளைவிளர்
பாலக் பன்னீர் = கீரைவிளர்
மட்டர் பன்னீர் = பட்டாணிவிளர்

கடாய் (கடிஞை) உணவுகள்:

கடா`ய் சிக்கன் = கடிஞைக் கோழி
கடா`ய் மட்டன் = கடிஞை மறி
கடா`ய் ஃபிச்~ = கடிஞை மீன்
கடா`ய் மச்~ரூம் = கடிஞைக் காளான்
கடா`ய் பன்னீர் = கடிஞை விளர்

தந்தூ`ரி (குழிசம் / குழி) உணவுகள்:

தந்தூ`ரி சிக்கன் = குழிசக்கோழி
தந்தூ`ரி கோ~பி` = குழிசக்கோசு
தந்தூ`ரி ஃபிச்~ = குழிசமீன்
தந்தூரி` ரொட்டி = குழிச்சவட்டி / குழிமெல்கி

ரொட்டி (சவட்டி / மெல்கி) உணவுகள்:

மக்கானி ரொட்டி = நெய்ச்சவட்டி / நெய்மெல்கி
கமிரி ரொட்டி = நொதிச்சவட்டி / நொதிமெல்கி
ராகி` ரொட்டி = கேழ்சவட்டி / கேழ்மெல்கி

குல்ச்சா (உண்சி) உணவுகள்:

பன்னீர் குல்ச்சா = விளருண்சி
ஆலூ குல்ச்சா = உருளுண்சி
ப`ட்டர் குல்ச்சா = நெய்யுண்சி
புதி`னா குல்ச்சா = மல்லியுண்சி

நான் (திற்றி) உணவுகள்:

ப`ட்டர் நான் = நெய்த்திற்றி
மசாலா பன்னீர் நான் = உறைவிளர்த்திற்றி
சில்லி சீச்` நான் = காரவிளர்த்திற்றி
கா~ர்லிக் நான் = உள்ளித்திற்றி

மஞ்சூரியன் (உள்ளியம்/உள்ளி) உணவுகள்:

கோ~பி மஞ்சூரியன் = கோசுள்ளி
மச்~ரூம் மஞ்சூரியன் = காளானுள்ளி
வெசி^டபி`ள் மஞ்சூரியன் = காயுள்ளி
சிக்கன் மஞ்சூரியன் = கோழியுள்ளி
மட்டன் மஞ்சூரியன் = மறியுள்ளி

பி`ரட்` (பரூஉ / பரூ) உணவுகள்:

கோதுமை பி`ரட்` = கோதுமைப்பரூ
ச்`வீட் பி`ரட்` = தீம்பரூ

கட்லெட் (மிளிர்வை / மிளிர்) உணவுகள்:

வெசி^டபி`ள் கட்லெட் = காய்மிளிர்
பொடாடோ கட்லெட் = உருளைமிளிர்
ஃபிச்~ கட்லெட் = மீன்மிளிர்
மட்டன் கட்லெட் = மறிமிளிர்
சிக்கன் கட்லெட் = கோழிமிளிர்
பீ`ஃப் கட்லெட் = ஆன்மிளிர்
ப்ரான்ச்` கட்லெட் = இறால்மிளிர்
போர்க் கட்லெட் = ஏனமிளிர்
பன்னீர் கட்லெட் = விளர்மிளிர்

சாச்` (மசியல் / மசி) உணவுகள்:

டொமாடர் சாச்` = தக்காளிமசி
சில்லி சாச்` = மிளகாய்மசி

சூ`ப் (சூப்பு) உணவுகள்:

டொமாடர் சூ`ப் = தக்காளி சூப்பு
மச்~ரூம் சூ`ப் = காளான் சூப்பு
வெசி^டபி`ள் சூ`ப் = காய் சூப்பு
சிக்கன் சூ`ப் = கோழி சூப்பு
மட்டன் சூ`ப் = மறி சூப்பு

சோறு வகைகள்:

ச்`டீம்டு` ரைச்` = அவிசோறு
பா`யில்டு` ரைச்` = கொதிசோறு

.எண்
பிறமொழிப்பெயர் - தமிழ்ப்பெயர்
1
ஃபிச்~ ஃப்ரைடு` ரைச்` = மீன்நிமிரல்
2
ஃபிச்~ கட்லெட் = மீன்மிளிர்
3
ஃபிச்~ கைமா = மீன் விழுக்கு
4
ஃபிச்~ சாப்ச்` = மீன் விடக்கு
5
ஃபிச்~ டிக்கா / கபா`ப்` = மீன்வறை
6
ஃபிச்~ நூடு`ல்ச்` = மீன்நோலை
7
ஃபிச்~ பி`ரியாணி = மீன்மடை
8
ஃபிச்~ புலவ் = மீன்வல்சி
9
ஃபிச்~ மசாலா = மீனுறை
10
ஃபுல் பா`யில் = முழவி
11
ஆஃப் பா`யில் = அரவி
12
ஆம்லெட் = சூலடை
13
ஆலூ குல்ச்சா = உருளுண்சி
14
ஆலூ கேப்சி`கம் = குடமுருளை
15
ஆலூ கோ~பி` = கோசுருளை
16
ஆலூ டிக்கா / கபா`ப்` = உருளைவறை
17
ஆலூ பன்னீர் = உருளைவிளர்
18
ஆலூ பாலக் = கீரையுருளை
19
ஆலூ மசாலா = உருளுறை
20
ஆலூ மட்டர் = பட்டாணியுருளை
21
எக்~ ஃப்ரைடு` ரைச்` = முட்டைநிமிரல்
22
எக்~ கிச்சடி = முட்டையடிசில்
23
எக்~ நூடு`ல்ச்` = முட்டைநோலை
24
எக்~ பி`ரியாணி = முட்டைமடை
25
எக்~ புலவ் = முட்டைவல்சி
26
எக்~ மசாலா = முட்டையுறை
27
க்~ரில்டு` ஃபிச்~ = மீன் கருனை
28
க்~ரில்டு` சிக்கன் = கோழிக்கருனை
29
க்~ரில்டு` ப்ரான்ச்` = இறால்கருனை
30
க்~ரில்டு` பீ`ஃப் = ஆன்கருனை
31
க்~ரில்டு` போர்க் = ஏனக்கருனை
32
க்~ரில்டு` மட்டன் = மறிக்கருனை
33
கடா`ய் ஃபிச்~ = கடிஞை மீன்
34
கடா`ய் சிக்கன் = கடிஞைக் கோழி
35
கடா`ய் பன்னீர் = கடிஞை விளர்
36
கடா`ய் மச்~ரூம் = கடிஞைக் காளான்
37
கடா`ய் மட்டன் = கடிஞை மறி
38
கமிரி ரொட்டி = நொதிச்சவட்டி / நொதிமெல்கி
39
கா~ர்லிக் சிக்கன் = உள்ளிக்கோழி
40
கா~ர்லிக் நான் = உள்ளித்திற்றி
41
கோ~பி மஞ்சூரியன் = கோசுள்ளி
42
கோ~பி` பன்னீர் = கோசுவிளர்
43
கோ~பி` மசாலா = கோசுறை
44
கோதுமை பி`ரட்` = கோதுமைப்பரூ
45
ச்`டீம்டு` ரைச்` = அவிசோறு
46
ச்`வீட் பி`ரட்` = தீம்பரூ
47
சன்னா மசாலா = கடலையுறை
48
சி^ஞ்ச^ர் சிக்கன் = இஞ்சிக்கோழி
49
சிக்கன் ஃப்ரைடு` ரைச்` = கோழிநிமிரல்
50
சிக்கன் கட்லெட் = கோழிமிளிர்
51
சிக்கன் கபா`ப்` / டிக்கா = கோழிவறை
52
சிக்கன் குருமா = கோழி இழுது
53
சிக்கன் கோஃப்தா = கோழியமலை
54
சிக்கன் சாப்ச்` = கோழி விடக்கு
55
சிக்கன் சால்னா = கோழி ஐனி
56
சிக்கன் சூ`ப் = கோழி சூப்பு
57
சிக்கன் நூடு`ல்ச்` = கோழிநோலை
58
சிக்கன் பி`ரியாணி = கோழிமடை
59
சிக்கன் புலவ் = கோழிவல்சி
60
சிக்கன் மசாலா = கோழியுறை
61
சிக்கன் மஞ்சூரியன் = கோழியுள்ளி
62
சில்லி சாச்` = மிளகாய்மசி
63
சில்லி சிக்கன் = காரக்கோழி
64
சில்லி சீச்` நான் = காரவிளர்த்திற்றி
65
சில்லி பன்னீர் = காரவிளர்
66
சு`வீட் & சோ`ர் சிக்கன் = தீம்புளிக்கோழி
67
டொமாடர் சாச்` = தக்காளிமசி
68
டொமாடர் சூ`ப் = தக்காளி சூப்பு
69
தந்தூ`ரி ஃபிச்~ = குழிசமீன்
70
தந்தூ`ரி கோ~பி` = குழிசக்கோசு
71
தந்தூ`ரி சிக்கன் = குழிசக்கோழி
72
தந்தூரி` ரொட்டி = குழிச்சவட்டி / குழிமெல்கி
73
நவரத்ன குருமா = பன்மணி இழுது
74
ப`ட்டர் குல்ச்சா = நெய்யுண்சி
75
ப`ட்டர் சிக்கன் = நெய்க்கோழி
76
ப`ட்டர் நான் = நெய்த்திற்றி
77
ப்ரான்ச்` ஃப்ரைடு` ரைச்` = இறால்நிமிரல்
78
ப்ரான்ச்` கட்லெட் = இறால்மிளிர்
79
ப்ரான்ச்` கிச்சடி = இறாலடிசில்
80
ப்ரான்ச்` கைமா = இறால்விழுக்கு
81
ப்ரான்ச்` டிக்கா / கபா`ப்` = இறால்வறை
82
ப்ரான்ச்` நூடு`ல்ச்` = இறால்நோலை
83
ப்ரான்ச்` பி`ரியாணி = இறால்மடை
84
ப்ரான்ச்` புலவ் = இறால்வல்சி
85
ப்ரான்ச்` மசாலா = இறாலுறை
86
பன்னீர் ஃப்ரைடு` ரைச்` = விளர்நிமிரல் (விளர் = பன்னீர்)
87
பன்னீர் கட்லெட் = விளர்மிளிர்
88
பன்னீர் குருமா = விளர் இழுது
89
பன்னீர் குல்ச்சா = விளருண்சி
90
பன்னீர் கோஃப்தா = விளரமலை
91
பன்னீர் டிக்கா = விளர்வறை
92
பன்னீர் நூடு`ல்ச்` = விளர்நோலை
93
பன்னீர் ப`ட்டர் ஃப்ரை = விளர்நெய்வறுவல்
94
பன்னீர் ப`ட்டர் மசாலா = விளர்நெய்யுறை
95
பன்னீர் பி`ரியாணி = விளர்மடை
96
பன்னீர் புலவ் = விளர்வல்சி
97
பா`யில்டு` ரைச்` = கொதிசோறு
98
பாலக் பன்னீர் = கீரைவிளர்
99
பீ`ஃப் ஃப்ரைடு` ரைச்` = ஆநிமிரல் (ஆ = மாடு)
100
பீ`ஃப் கட்லெட் = ஆன்மிளிர்
101
பீ`ஃப் கைமா = ஆன்விழுக்கு
102
பீ`ஃப் சாப்ச்` = ஆன்விடக்கு
103
பீ`ஃப் டிக்கா / கபா`ப்` = ஆவறை
104
பீ`ஃப் நூடு`ல்ச்` = ஆநோலை
105
பீ`ஃப் பி`ரியாணி = ஆமடை
106
பீ`ஃப் புலவ் = ஆவல்சி
107
புதி`னா குல்ச்சா = மல்லியுண்சி
108
பெப்பர் சிக்கன் = மிளகுக்கோழி
109
பொடாடோ கட்லெட் = உருளைமிளிர்
110
பொடாடோ சாப்ச்` = உருளை விடக்கு
111
போர்க் ஃப்ரைடு` ரைச்` = ஏனநிமிரல் (ஏனம் = பன்றி)
112
போர்க் கட்லெட் = ஏனமிளிர்
113
போர்க் கிச்சடி = ஏனஅடிசில்
114
போர்க் குருமா = ஏன இழுது
115
போர்க் நூடு`ல்ச்` = ஏனநோலை
116
போர்க் பி`ரியாணி = ஏனமடை
117
போர்க் புலவ் = ஏனவல்சி
118
போர்க் மசாலா = ஏனவுறை
119
மக்கானி ரொட்டி = நெய்ச்சவட்டி / நெய்மெல்கி
120
மச்~ரூம் ஃப்ரைடு` ரைச்` = காளான்நிமிரல்
121
மச்~ரூம் சூ`ப் = காளான் சூப்பு
122
மச்~ரூம் நூடு`ல்ச்` = காளான்நோலை
123
மச்~ரூம் பன்னீர் = காளான்விளர்
124
மச்~ரூம் பி`ரியாணி = காளான்மடை
125
மச்~ரூம் புலவ் = காளான்வல்சி
126
மச்~ரூம் மஞ்சூரியன் = காளானுள்ளி
127
மசாலா பன்னீர் நான் = உறைவிளர்த்திற்றி
128
மட்டர் பன்னீர் = பட்டாணிவிளர்
129
மட்டன் ஃப்ரைடு` ரைச்` = மறிநிமிரல் (மறி = ஆடு)
130
மட்டன் கட்லெட் = மறிமிளிர்
131
மட்டன் கிச்சடி = மறியடிசில்
132
மட்டன் குருமா = மறி இழுது
133
மட்டன் கைமா = மறி விழுக்கு
134
மட்டன் கோஃப்தா = மறியமலை
135
மட்டன் சாப்ச்` = மறி விடக்கு
136
மட்டன் சால்னா = மறி ஐனி
137
மட்டன் சூ`ப் = மறி சூப்பு
138
மட்டன் டிக்கா / கபா`ப்` = மறிவறை
139
மட்டன் நூடு`ல்ச்` = மறிநோலை
140
மட்டன் பி`ரியாணி = மறிமடை
141
மட்டன் புலவ் = மறிவல்சி
142
மட்டன் மசாலா = மறியுறை
143
மட்டன் மஞ்சூரியன் = மறியுள்ளி
144
ராகி` ரொட்டி = கேழ்சவட்டி / கேழ்மெல்கி
145
வெசி^டபி`ள் ஃப்ரைடு` ரைச்` = காய்நிமிரல்
146
வெசி^டபி`ள் கட்லெட் = காய்மிளிர்
147
வெசி^டபி`ள் கிச்சடி = காயடிசில்
148
வெசி^டபி`ள் குருமா = காய் இழுது
149
வெசி^டபி`ள் கோஃப்தா = காயமலை
150
வெசி^டபி`ள் சால்னா = காய் ஐனி
151
வெசி^டபி`ள் சூ`ப் = காய் சூப்பு
152
வெசி^டபி`ள் நூடு`ல்ச்` = காய்நோலை
153
வெசி^டபி`ள் பி`ரியாணி = காய்மடை
154
வெசி^டபி`ள் புலவ் = காய்வல்சி
155
வெசி^டபி`ள் மஞ்சூரியன் = காயுள்ளி

காப்புரிமை @ திருத்தம் பொன். சரவணன்

4 கருத்துகள்:

 1. சொல்லுக்கான உரிய பொருளைப் பார்க்கும்போது வியப்பாக உள்ளது. அவ்வளவு எளிதாகப் பயன்பாட்டில் கொணரமுடியுமா என்பது ஐயமே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஐயா. நான் இவற்றைப் பயன்படுத்தத் துவங்கி விட்டேன். அதைப்போல நீங்களும் செய்யத் துவங்கினால் கண்டிப்பாக வெகுவிரைவில் இவை மக்களைச் சென்றடையும் ஐயா.

   நீக்கு
 2. தமிழ் வளர்க்கும் உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே. இவற்றை மெல்லமெல்ல பயன்பாட்டில் கொண்டுவாருங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.:))

   நீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.

முன்னுரை:     ஒரு மொழியைச் சரியாகப் புரிந்து கொள்வதில் அம் மொழி சார்ந்த அகராதிகள் எவ்வளவு முக்கியமான பணியைச் செய்கின்றன என்பதை ...