அன்றாடக் கலைச்சொல் அகராதி
தொகுதி 4
பிறமொழிச்சொல்
|
கலைச்சொல்
|
மேல்விளக்கம் / பயன்படுமுறை
|
கெ`ல்த் / கெ`ல்த்தினச்`
|
நலம்
|
அவர் இப்போது நலமாக உள்ளார்.
|
கெ`ல்த்தி
|
நலந்தகு / நலமாக
|
எப்போதும் நலந்தகு உணவே உண்ணுங்கள்.
|
அன்-கெ`ல்த்தி / கெ`ல்த்லெச்`
|
நலந்தகா / நலமிலா
|
நலந்தகா உணவுகளைத் தவிர்க்கவேண்டும்.
|
அன்-கெ`ல்த்தினச்`
|
நலமின்மை
|
Doing
Exercise will be Healthful.
|
கெ`ல்த்ஃபுல்
|
நலமிகு
|
உடற்பயிற்சி செய்தல் நலமிகச் செய்யும்.
|
அன்-கெ`ல்த்ஃபுல்
|
நலமிகா
|
|
கெ`ல்த்ஃபுல்னச்`
|
நலமிகை
|
எப்போதும் நலமிகையாக இருப்பது சாத்தியமே.
|
கெ`ல்த்தியச்`ட்
|
நலங்கூர்
|
குழந்தைகளுக்கான பத்து நலங்கூர் உணவுகள்
|
அன்-கெ`ல்த்தியச்`ட்
|
நலங்கழி
|
|
கெ`ல்த்திஃபை
|
நலம்புனை
|
|
கெ`ல்த்திஃபிகேசன்
|
நலப்புனைவு
|
|
கை`சீ^ன்
|
நன்னர்
|
நன்னர் = நன்மை தருவது
|
அன்-கை`சீ^ன்
|
இன்னர்
|
இன்னர் = இன்னல் / கேடு தருவது
|
கை`சீ^னிக்
|
நன்னர்சால்
|
|
அன்-கை`சீ^னிக்
|
இன்னர்சால்
|
இன்னர்சால் உணவுகளைத் தவிர்க்கவேண்டும்.
|
க்ளீன்
|
கவின்
|
|
க்ளீனிஃபை
|
கவிற்றை / கவிற்று
|
வீட்டை நன்றாகக் கவிற்றவும்.
|
க்ளீனிஃபைடு
|
கவிற்றிய
|
தூய்மை செய்யப்பட்ட
|
அன்-க்ளீனிஃபைடு
|
கவிற்றாத
|
தூய்மை செய்யப்படாத
|
க்ளீன்னச்`
|
கவினி
|
|
க்ளீன்ஃபுல்
|
கவின்மிகு
|
தூய்மை நிறைந்த
|
க்ளீன்ஃபுல்னச்`
|
கவின்மிகை
|
|
அன்-க்ளீன் / க்ளீன்லச்`
|
கவினற்ற / கவினற்று
|
இந்த இடம் ரொம்ப கவினற்று இருக்கு.
|
க்ளீனிங் / க்ளீனிஃபிகேசன்
|
கவிற்றல் / கவிற்றயம்
|
|
க்ளீனர் / க்ளீனிஃபையர்
|
கவிற்றி / கவிற்றயர்
|
இந்த கவிற்றி சரியா வேலை செய்யறதில்ல.
|
க்ளீனிங் மெசி~ன்
|
கவிற்றுப் பொறி
|
|
க்ளீனிங் எய்ட்ச்`
|
கவிற்றிணை
|
சந்தையில் பலவகை கவிற்றிணைகள் உள்ளன.
|
க்ளீனபிள்
|
கவிற்றகு
|
|
அன்-க்ளீனபிள்
|
கவிற்றகா
|
இந்தக் கறை கவிற்றகாதது ஆகும்.
|
க்ளீனபிளிட்டி
|
கவிற்றகைமை
|
|
அன்-க்ளீனபிளிட்டி
|
கவிற்றகாமை
|
|
க்ளீனச்`ட்
|
கவின்கூர்
|
சிங்கப்பூர் ஒரு கவின்கூர் நகரமாகும்.
|
அன்-க்ளீனச்`ட்
|
கவின்கழி
|
கவின்கழி நகரங்களில் கொல்கத்தாவும் ஒன்று.
|
ப்யூட்டி
|
அழகு / வனப்பு
|
|
ப்யூட்டிஃபுல்
|
அழகான / வனப்புறு
|
|
ப்யூட்டியச்`ட்
|
அழகூர் / வனப்புகூர்
|
|
ப்யூட்டிஃபை
|
வனை
|
|
ப்யூட்டிஃபையிங்
|
வனைதல்
|
|
ப்யூட்டிஃபையர்
|
வனைவர்
|
|
ப்யூட்டிஃபையிங் எய்ட்ச்`
|
வனைவி
|
சில வனைவிகளுக்குப் பின்விளைவுகள் உண்டு.
|
ப்யூட்டிஃபைடு
|
வனிது
|
|
அன்-ப்யூட்டிஃபைடு
|
வனையா
|
|
ப்யூட்டிஃபைடு மேன்
|
வனிதன்
|
|
ப்யூட்டிஃபைடு உமன்
|
வனிதை / வனிதா
|
|
ப்யூட்டிஃபைடு க`வுச்`
|
வனிதில்
|
தைப்பொங்கலுக்கு எங்கள் வனிதில் வாருங்கள்.
|
க்ளாமர் / க்ளாமர்னச்`
|
காமர்
|
காமர் = கவர்ச்சி
|
க்ளாமரச்`
|
காமரு
|
சில நடிகைகள் காமருவாகத் தோன்றுவார்கள்.
|
க்ளாமர்ஃபுல்
|
காமர்சால்
|
|
க்ளாமர்லச்`
|
காமரில்
|
|
க்ளாமரைச்`
|
காமருவு
|
|
க்ளாமரைசி`ங் எய்ட்ச்`
|
காமருவி
|
|
க்ளாமரைசி`ங்
|
காமருவல்
|
|
க்ளாமரிச்`ட்
|
காமருவர்
|
|
க்ளாமரச்`ட்
|
காமர்கூர்
|
|
லாக் - இன் / சைன் - இன்
|
புலஞ்சேர்
|
|
லாக் - அவுட் / சைன் - அவுட்
|
புலந்தீர்
|
|
யூசர் நேம்
|
பயனர் பெயர்
|
|
யூசர் ஐ.டி.
|
பயனர் ஒப்பு
|
|
பாச்`வேர்டு
|
கடவுச்சொல்
|
|
ப்ளாக்
|
புலக்கு
|
புலக்கு = விளக்கு, தெரிவி, அறிவுறுத்து.
|
ப்ளாக்கிங்
|
புலக்கம்
|
|
ப்ளாக்கர்
|
புலக்கர்
|
|
மைக்ரோ ப்ளாக்
|
நுட்புலக்கு
|
|
மைக்ரோ ப்ளாக்கிங்
|
நுட்புலக்கம்
|
|
வீடியோ ப்ளாக்
|
நுதுப்புலக்கு
|
|
வீலாக்
|
நுலக்கு
|
|
வீலாக்கிங்
|
நுலக்கம்
|
|
வீலாக்கர்
|
நுலக்கர்
|
|
போட்டோ ப்ளாக்
|
படப்புலக்கு
|
|
எசு^ப்ளாக்
|
கல்புலக்கு
|
கல் = கல்வி
|
வெப்ளாக்
|
இபுலக்கு
|
இணரிப் புலக்கு
|
ப்ளாகோச்`பியர்
|
புலக்கோளம்
|
|
போச்`ட் (வினை)
|
பன்னு
|
|
போச்`ட் (பெயர்)
|
பனுவல் / பனு
|
|
போச்`டிங்
|
பன்னல்
|
|
போச்`டர்
|
பன்னர்
|
|
போச்`டபிள்
|
பனுசால்
|
|
அன்-போச்`டபிள்
|
பனுசாலா
|
|
போச்`டபிளிட்டி
|
பனுசான்மை
|
|
அன்-போச்`டபிளிட்டி
|
பனுசாலாமை
|
|
போச்`டிஃபை
|
பனுத்தை
|
|
போச்`டிஃபிகேசன்
|
பனுத்தயம்
|
|
போச்`டிஃபையர்
|
பனுத்தயர்
|
|
போச்`ட்மேன்
|
பனுவாள்
|
|
போச்`ட் உமன்
|
பனுத்தி
|
|
போச்`ட் மாச்`டர் (ஆண்)
|
பனுமாணர்
|
|
போச்`ட் மாச்`டர் (பெண்)
|
பனுமாணி
|
|
போச்`ட் ஆபீச்`
|
பனுவகம்
|
|
ப்ளாக் போச்`ட்
|
புலப்பனு
|
|
மாச்`டர் (ஆண் / பெண்)
|
மாணர் / மாணி
|
|
மாச்`டர் கார்டு
|
மாண்முறி
|
|
மாச்`டர் பெட்ரூம்
|
மாண்துச்சில்
|
|
மாச்`டர் பீச்`
|
மாண்போழ்
|
|
கெ`ட்மாச்`டர்
|
தலைமாணர்
|
உங்கள தமா (கெ`ச்.எம்) கூப்பிட்டார்.
|
கெ`ட்மிச்`ட்ரெச்`
|
தலைமாணி
|
|
மாச்`ட்ரோ
|
மாணூஉ
|
|
பாச்` (வினை)
|
கட / கடத்து
|
இத்தாளினை அவருக்குக் கடத்துங்கள்.
|
பாச்` (பெயர்)
|
கடம்
|
செல்லும் வழி
|
பாசி`ங்
|
கடப்பு
|
|
பாச`ர்
|
கடவர்
|
|
ச`ர்பாச்` (வினை)
|
மீக்கட
|
அந்த இயக்குநர் தன்னைத்தானே மீக்கடந்தார்.
|
ச`ர்பாசி`ங்
|
மீக்கடப்பு
|
|
ச`ர்பாச`ர்
|
மீக்கடவர்
|
|
பை-பாச்` (வினை)
|
புறங்கட
|
|
பை-பாச்` (பெயர்)
|
புறக்கடம் / புறவழி
|
இது மதுரைக்குப் போகும் புறக்கடம் ஆகும்.
|
பை-பாசி`ங்
|
புறக்கடப்பு
|
|
பை-பாச`ர்
|
புறக்கடவர்
|
|
ட்ரெச்`பாச் (வினை)
|
வரைகட
|
வரை (= எல்லை) மீறிச் செல்
|
ட்ரெச்`பாசிங்
|
வரைகடப்பு
|
|
ட்ரெச்`பாசர்
|
வரைகடவர்
|
வரைகடவர் தண்டிக்கப் படுவர்.
|
அவுட்பாச்`
|
வலங்கட
|
பிறர் வெற்றி(வலம்)யைத் தாண்டிச் செல்லுதல்
|
அவுட்பாசி`ங்
|
வலங்கடப்பு
|
அவர் ஒரு வலங்கடப்பு மாணவர்.
|
அவுட்பாச`ர்
|
வலங்கடவர்
|
|
பாச்`-அவுட்
|
கடவலம் / கடாலம்
|
ஆத்தா நான் கடால மாய்ட்டேன்.
|
பாச்`டு - அவுட்
|
கடவலந்த
|
அவன் அத்தேர்வில் கடவலந்து விட்டான்
|
ஐடென்டிடி
|
ஒப்பு
|
|
ஐடென்டிஃபை
|
ஒப்பறி
|
ஒப்பு + அறி
|
ஐடென்டிஃபிகேசன்
|
ஒப்பறிவு
|
|
ஐடென்டிஃபையர்
|
ஒப்பறிவர்
|
|
ஐடென்டிஃபையபிள்
|
ஒப்பறிசால்
|
|
ஐடென்டிஃபையபிளிட்டி
|
ஒப்பறிசான்மை
|
This
Dead Body is un-identifiable.
|
அன்-ஐடென்டிஃபையபிள்
|
ஒப்பறிசாலா
|
இப் பிணம் ஒப்பறிசாலாது.
|
அன்-ஐடென்டிஃபையபிளிட்டி
|
ஒப்பறிசாலாமை
|
|
ஐடென்டிடி கார்டு
|
ஒப்பேடு
|
உங்களுக்கு எதாச்சும் ஒரு ஒப்பேடு இருக்கா?
|
ஐடென்டிடி சர்டிஃபிகேட்
|
ஒப்பிதழ்
|
|
ஐடென்டிகல்
|
ஒப்புறு
|
|
அன்-ஐடென்டிகல்
|
ஒப்பிலா
|
|
ச`ர்ட்டிஃபை
|
சான்றளி
|
|
ச`ர்ட்டிஃபையிங்
|
சான்றளிப்பு
|
|
ச`ர்ட்டிஃபிகேட்
|
சான்றிதழ்
|
|
ச`ர்ட்டிஃபையர்
|
சான்றளியர்
|
|
ச`ர்ட்டிஃபையபிள்
|
சான்றளிசால்
|
|
அன்-ச`ர்ட்டிஃபையபிள்
|
சான்றளிசாலா
|
|
எண்டோர்ச்`
|
ஒப்பளி
|
|
எண்டோர்ச்`மென்ட்
|
ஒப்பளிப்பு
|
இதன் பின்னால் ஒப்பளிப்பு இல்லை.
|
எண்டோர்ச`ர்
|
ஒப்பளியர்
|
|
எண்டோர்ச`பிள்
|
ஒப்பளிசால்
|
|
நான்-எண்டோர்ச`பிள்
|
ஒப்பளிசாலா
|
|
கம்பேர்
|
ஒப்பிடு
|
|
கம்பேரிசன்
|
ஒப்பீடு
|
|
கம்பேரபிள்
|
ஒப்பிடுசால்
|
|
அன்-கம்பேரபிள்
|
ஒப்பிடுசாலா
|
அவரது உழைப்பு ஒப்பிடு சாலாது.
|
பாசி`பிள்
|
ஒல்லும்
|
It is
Possible to complete this today.
|
இம்பாசி`பிள்
|
ஒல்லா
|
இன்று இதை முடிக்க ஒல்லும்.
|
பாசி`பிளிட்டி
|
ஒன்மை
|
இன்று அதை அனுப்ப ஒல்லாது.
|
இம்பாசி`பிளிட்டி
|
ஒல்லாமை
|
Make
it Possible. அதை ஒல்லுவ தாக்கு.
|
கம்ப்ளீட்
|
முற்று
|
Complete
your work today itself.
|
கம்ப்ளீசன்
|
முற்றுமை
|
உங்கள் பணியை இன்றே முற்றுக.
|
கம்ப்ளீட்டட்
|
முற்றிய
|
|
இன்கம்ப்ளீட்
|
முற்றா
|
வீட்டுப்பாடம் ஏன் முற்றாம இருக்கு.
|
இன்கம்ப்ளீசன்
|
முற்றாமை
|
|
ஏபிள்
|
சாலும்/ஏலும்/
ஒண்ணும்
|
|
ஏபிளிட்டி
|
சான்மை/ஏன்மை/ஒண்மை
|
|
ஏபிள்டு
|
சான்ற/ஏன்ற/
ஒண்ணிய
|
He Is
Unable to Read it.
|
அனேபிள்
|
சாலா
|
அவன் அதைப் படிக்கச் சாலான்.
|
அனேபிலிட்டி
|
சாலாமை
|
|
அனேபிள்டு
|
சாலாத / சாலார்
|
|
இனபிள்
|
ஏலா
|
|
இனபிளிட்டி
|
ஏலாமை
|
ஏலாமை என்பது மாற்ற முடியாதது அல்ல.
|
இனபிள்டு
|
ஏலாத / ஏலார்
|
|
டிசபிள்
|
ஒண்ணா
|
|
டிசபிளிட்டி
|
ஒண்ணாமை
|
Password
changing is now Disabled.
|
டிசபிள்டு
|
ஒண்ணாத
|
கடவுச்சொல் மாற்றம் இப்போது ஒண்ணாதது.
|
டிசபிள்டு பெர்சன்
|
ஒண்ணார்
|
ஒண்ணாருக்கு அரசு சலுகைகள் உண்டு.
|
எனபிள்
|
சாற்று / சாட்டு
|
Password
changing is now Enabled.
|
எனபிள்டு
|
சாட்டுள / சாட்டுளர்
|
கடவுச்சொல் மாற்றம் இப்போது சாட்டுள்ளது.
|
ஃபிட்
|
மருவு / மரும்பு
|
இச்சட்டை எனக்கு மருவி இருக்கிறதா?
|
ஃபிட்டிங்
|
மருவை
|
இந்த வண்டிக்கான மருவைகள் எங்கே?
|
ஃபிட்டர்
|
மரும்பர்
|
மரும்பர் படிப்புக்கு இப்போதும் மதிப்பு உண்டு.
|
ஃபிட்டபிள்
|
மருசால்
|
|
ஃபிட்டபிளிட்டி
|
மருசான்மை
|
|
அன்ஃபிட்
|
மருவா
|
He is
Unfit for this Job.
|
அன்ஃபிட்டபிள்
|
மருசாலா
|
இப்பணிக்கு அவர் மருவாதவர்.
|
அன்ஃபிட்டபிளிட்டி
|
மருசாலாமை
|
|
எலிசி^பிள்
|
தகு / தகைசால்
|
|
எலிசி^பிளிட்டி
|
தகை / தகைமை / தகுதி
|
இப்பணிக்கான தகுதி இல்லை.
|
இன்-எலிசி^பிள்
|
தகா / தகைசாலா
|
|
இன்-எலிசி^பிளிட்டி
|
தகாமை
|
|
எலிசி^பிளைச்`
|
தகைப்புனை
|
புனைதல் = செய்தல்
|
எலிசி^பிளைசேசன்
|
தகைப்புனைவு
|
|
எலிசி^பிளிட்டி க்ரிட்டெரியா
|
தகைமரபு
|
|
க்ரிட்டெரியா
|
மரபு
|
|
அப்ளை
|
முன்னு
|
இம்மருந்தைக் காயத்தின்மேல் முன்னுக.
|
அப்ளிகேசன்
|
முன்னம்
|
|
அப்ளிகன்ட்
|
முன்னர்
|
|
கேண்டிடேட்
|
முன்னர்
|
Your
Candidature is Accepted.
|
கேண்டிடேச்சர்
|
முன்னை
|
உங்கள் முன்னை ஏற்கப்பட்டது.
|
டைரக்ட்
|
மருக்கு
|
மருங்கு = திசை. மருக்குதல் = திசைப்படுத்தல்
|
டைரக்ட்லி
|
மருக்காக
|
எங்கயும் போகாம மருக்கா வீட்டுக்குப் போகணும்.
|
டைரக்சன்
|
மருக்கம்
|
அந்த இனுதோட மருக்கம் ரொம்ப அருமை.
|
டைரக்டர்
|
மருக்கர்
|
அவர் அந்நிறுவனத்தின் மருக்கர் ஆவார்.
|
டைரக்டிவ்ச்`
|
மருக்கீடு
|
அரசின் மருக்கீடுகளை நாம் பின்பற்ற வேண்டும்.
|
டைரக்டிவ்னச்`
|
மருக்கிடுமை
|
|
டைரக்டபிள்
|
மருக்குசால்
|
|
டைரக்டபிளிட்டி
|
மருக்குசான்மை
|
|
இன்டைரக்ட்
|
மருக்கிலா
|
அவங்களுக்குள்ள மருக்கிலா தொடர்பிருக்கு.
|
இன்டைரக்ட்லி
|
மருக்கின்றி
|
மருக்கிலாம குத்திக் காட்டாதே.
|
இன்டைரக்டிவ்
|
மருக்கிடா
|
|
இன்டைரக்டிவ்னச்`
|
மருக்கிடாமை
|
|
ஈகுவல்
|
நிகர்
|
இறைவன் முன்னே யாவரும் நிகராவர்.
|
ஈகுவல்லி
|
நிகராக
|
இப்பணத்தை மூவருக்கும் நிகராகப் பிரி.
|
ஈகுவாலிட்டி
|
நிகர்ச்சி
|
|
இச்` ஈகுவல் டூ
|
நிகரும்
|
நன்னர் நிகரும் நலம்.
|
அன்-ஈகுவல்
|
நிகராத
|
You
are Unequal to me. நீ எனக்கு நிகராதவன்.
|
அன்-ஈகுவாலிட்டி
|
நிகராமை
|
நீதியில் நிகராமை கூடாது.
|
இச்` அன்-ஈகுவல் டூ
|
நிகராவாம்
|
மூன்று நிகராவாம் நான்கு
|
அன்-ஈகுவல்லி
|
நிகரின்றி
|
|
ஈக்குவலைச்`
|
நிகர்த்தை
|
|
ஈக்குவலைச`ர்
|
நிகர்த்தயர்
|
|
ஈக்குவலைசேசன்
|
நிகர்த்தயம்
|
|
ஈக்குய்ட்டி
|
நிகரி
|
அந்த நிறுவனத்தின் நிகரிமதிப்பு கூடிவிட்டது.
|
அன்-ஈக்குவலைச்`
|
நிகராத்தை
|
|
அன்-ஈக்குவலைச`ர்
|
நிகராத்தயர்
|
|
அன்-ஈக்குவலைசேசன்
|
நிகராத்தயம்
|
|
ஈக்குவலைசபிள்
|
நிகர்த்தைசால்
|
|
அன்-ஈக்குவலைசபிள்
|
நிகர்த்தைசாலா
|
|
சிமிலி
|
உவமை
|
|
சிமிலாரிட்டி
|
மான்மை
|
மான = ஒரு உவம உருபு.
|
சிமிலர்
|
மானும்
|
|
சிமிலர்லி
|
மான
|
நாமும் அதைமானச் செய்யவேண்டும்.
|
டிசிமிலர்
|
மானாத
|
|
சிமிலரைச்`
|
மான்தை / மான்றை
|
தைத்தல் = செய்தல்
|
சிமிலரைசேசன்
|
மான்றயம்
|
|
டிச்`சிமிலரைச்`
|
மானாத்தை
|
தைத்தல் = செய்தல்
|
டிச்`சிமிலரைசேசன்
|
மானாத்தயம்
|
|
சிமிலரைசபிள்
|
மான்றைசால்
|
|
அன்-சிமிலரைசபிள்
|
மான்றைசாலா
|
|
சிமிலரைசபிளிட்டி
|
மான்றைசான்மை
|
|
சிமிலரைசர்
|
மான்றயர்
|
|
டிச்`சிமிலாரிட்டி
|
மானாமை
|
|
கண்டக்ட்
|
இகவு / இகத்து
|
|
கண்டக்டர்
|
இகர் / இகத்தர்
|
இப்பேரியின் இகத்தர் எங்கே?
|
கண்டக்சன்
|
இகப்பு
|
|
கண்டக்டிங் / கண்டக்டிவ்
|
இகவும் / இகத்தும்
|
|
கண்டக்டிவிட்டி
|
இகம்
|
|
கண்டக்டிபிள்
|
இகஞ்சால்
|
|
கண்டக்டன்ச்`
|
இகமை
|
|
நான்-கண்டக்டிங்
|
இகவா / இகத்தா
|
|
நான்-கண்டக்டர்
|
இகவார் / இகத்தார்
|
|
கண்டக்டிபிளிட்டி
|
இகஞ்சான்மை
|
|
லோ
|
கீ
|
ஒலி கீயாக இருக்கிறது.
|
லோயர்
|
கீழ்
|
நேற்றைவிட இன்று விலை கீழே இருக்கிறது.
|
லோயச்`ட்
|
கீக்கூர்
|
அவனுடையது கீக்கூர் மதிப்பெண்ணாகும்.
|
கை`
|
மீ
|
கடல் அலை மீயாக இருக்கிறது.
|
கை`யர்
|
மேல்
|
நேற்றைவிட இன்று விலை மேலே இருக்கிறது.
|
கை`யச்`ட்
|
மீக்கூர்
|
இதுதான் இன்றைய மீக்கூர் விலையாகும்.
|
மீடியம்
|
அதர்
|
|
மீடியா
|
அதரி
|
|
மீடியேட்
|
அதரு
|
|
மீடியேட்டர்
|
அதர்வர்
|
|
மீடியேசன்
|
அதர்வு
|