சொல் |
பொருள் |
தமிழ்ச் சொல் |
தோன்றும் முறை |
சட்குணம், CATKUNHAM |
ஆறு குணங்கள், SIX ATTRIBUTES OF GOD |
அறுகுணம் |
ஆறு + குணம் = அறுகுணம் >>> சடுகுணம் >>> சட்குணம் = ஆறு குணங்கள். |
சட்கோணம், CATKOANHAM |
அறுகோணம், HEXAGON |
அறுகோணம் |
ஆறு + கோணம் = அறுகோணம் >>> சடுகோணம் >>> சட்கோணம் = ஆறு கோணங்களைக் கொண்டது |
சட்சு, CATCU |
கண், EYE |
எயிறு |
எயிறு (=கண்) + உ = எயிற்று >>> அய்ட்டு >>> சட்டு >>> சட்சு = கண். |
சட்ட, CATTA |
முழுவதும், COMPLETE |
அற |
அற (=முழுவதும்) >>> சட >>> சட்ட |
சட்டகம், CATTAKAM |
சட்டம், |
அட்டகம் |
அட்டை (=மரக்கழி) + அகை (=இடைவிடு) + அம் (=பொருத்து) = அட்டகம் >>> சட்டகம் = மரக்கழிகளை இடைவிட்டுப் பொருத்தியது. |
சட்டகம், CATTAKAM |
உடல், BODY |
அட்டகம் |
(1) அட்டை (=மேலுறை) + அகம் (=உயிர்) = அட்டகம் >>> சட்டகம் = உயிருக்கு மேலுறை = உடல். (2) அடை (=அடைக்கலம்) + அகம் (=உயிர்) = அட்டகம் >>> சட்டகம் = உயிரின் அடைக்கலம் = உடல். |
சட்டகம், CATTAKAM |
படுக்கை, BED |
அட்டகம் |
அடை (=தங்கு, படு) + அகம் (=இடம்) = அட்டகம் >>> சட்டகம் = படுக்குமிடம். |
சட்டகம், CATTAKAM |
பிணம், CORPSE |
அட்டகம் |
அடு (=அழி) + அகம் (=உயிர்) = அட்டகம் >>> சட்டகம் = உயிர் அழிந்தது = பிணம். |
சட்டம், CATTAM |
மரச்சட்டம், WOODEN FRAME |
அட்டம் |
அட்டை (=மரக்கழி) + அம் (=பொருத்து) = அட்டம் >>> சட்டம் = மரக்கழிகளால் பொருத்தப்பட்டது. |
சட்டம், CATTAM |
கம்பி இழுக்கும் துளைச் சட்டம், PERFORATED METAL FRAME |
அட்டம் |
அடை (=வழி, துளை, இலை) + அம் (=பொருந்து, ஒப்பு) = அட்டம் >>> சட்டம் = துளைகள் பொருந்திய இலையைப் போன்றது = துளைகளைக் கொண்ட சட்டம் |
சட்டம், CATTAM |
இரத்தினக் குழி, SOCKET FOR INSERTING GEMS |
அட்டம் |
அடை (=பதி, வழி, துளை) + அம் (=ஒளி, கல்) = அட்டம் >>> சட்டம் = ஒளிரும் கல்லைப் பதிக்கும் துளை |
சட்டம், CATTAM |
எழுத்தோலை, PALM LEAF FOR WRITING |
அட்டம் |
அடை (=இலை, பதி, சொல்) + அம் = அட்டம் >>> சட்டம் = சொல்லைப் பதிக்கும் இலை = எழுத்தோலை |
சட்டம், CATTAM |
விதிமுறை, RULES |
அட்டம் |
அடை (=சொல், விதிக்கப்படு) + அம் = அட்டம் >>> சட்டம் = சொற்களால் விதிக்கப்பட்டது = விதிமுறைகள் |
சட்டம், CATTAM |
சிறப்பு, EXCELLENCE |
அடை |
அடை (=சிறப்பு) + அம் = அட்டம் >>> சட்டம் |
சட்டம், CATTAM |
ஒழுக்கம், ORDER |
அறம் |
அறம் (=ஒழுக்கம், நேர்மை) >>> சடம் >>> சட்டம் |
சட்டம், CATTAM |
தயார், READINESS |
அட்டம் |
அடை (=அமை) + அம் = அட்டம் >>> சட்டம் = அமைவு = தயார் |
சட்டம், CATTAM |
இரத்தினம், GEM |
அற்றம் |
அறு + அம் (=ஒளி, கல்) = அற்றம் >>> சட்டம் = அறுக்கப்பட்ட ஒளிரும் கல் = இரத்தினம் |
சட்டம்பி, CATTAMPI |
ஆசிரியர், TEACHER |
அற்றம்மீ |
அறம் (=ஞானம், கல்வி) + அமை + ஈ (=கொடு) = அற்றம்மீ >>> சட்டம்பி = கல்வியை அமைத்துக் கொடுப்பவர் |
சட்டம்பி, CATTAMPI |
எசமான், MASTER |
அற்றம்மீ |
ஆற்றல் (=வல்லமை) + அம் (=கட்டளை) + ஈ (=இடு) = அற்றம்மீ >>> சட்டம்பி = கட்டளை இடும் ஆற்றலினர் |
சட்டன், CATTAN |
மாணவன், STUDENT |
அற்றன் |
அறி (=கல்) + அன் = அற்றன் >>> சட்டன் = கற்பவன் |
சட்டி, CATTI |
பாத்திரம், VESSEL |
அட்டி |
அடை (=பெறு, கொள், தாங்கி) + இ = அட்டி >>> சட்டி = கொண்டதைத் தாங்குவது = பாத்திரம். |
சட்டி, CATTI |
ஆறாம் நாள் விழா, SIXTH DAY CELEBRATION |
அற்றி |
ஆற்று (=ஆறனுடயது, கூடு, கொண்டாடு) + இ = அற்றி >>> சட்டி = ஆறனுடையதாகக் கூடிக் கொண்டாடப்படுவது |
சட்டி, CATTI |
தாமரை, LOTUS |
அட்டீ |
அடை (=மூடு, சிறைப்படுத்து, மலர்) + ஈ (=வண்டு) = அட்டீ >>> சட்டி = வண்டுகளை மூடிச் சிறைப்படுத்தும் மலர். |
சட்டி, CATTI |
கொல், KILL |
அறு |
அறு (=கொல், அழி) + இ = அற்றி >>> சட்டி |
சட்டி, CATTI |
மல்யுத்தம், WRESTLING |
அட்டூழ் |
ஆடு (=விளையாடு, பொரு, கூடு) + ஊழ் (=தசை, வலிமை) = அட்டூழ் >>> சட்டு >>> சட்டி = தசை வலிமையால் பொருது கூடும் விளையாட்டு = மல்யுத்தம் |
சட்டினி, சட்னி, |
அரைத்து உண்பது, CHUTNEY |
அட்டுணி |
ஆட்டு (=அரை) + உண் + இ = அட்டுணி >>> சட்டினி >>> சட்னி = அரைத்து உண்ணப்படுவது. |
சட்டு, CATTU |
ஆறு, SIX |
ஆறு |
ஆறு >>> சாடு >>> சட்டு |
சட்டு, CATTU |
அழிவு, DESTRUCTION |
அற்றம் |
அற்றம் (=இன்மை, அழிவு) + உ = அற்று >>> சட்டு |
சட்டு, CATTU |
சிக்கனம், THRIFT |
செற்று |
செறி (=அடக்கு, இறுக்கு) + உ = செற்று >>> செட்டு >>> சட்டு = இறுக்கம், சிக்கனம் |
சட்டுவம், CATTUVAM |
கரண்டி, LADLE |
அட்டீவம் |
அடு (=சமை, கைப்பற்று) + ஈவு (=கொடை) + அம் (=நீளம்) = அட்டீவம் >>> சட்டுவம் = சமைக்கவும் கொடுக்கவும் கைப்பற்றப்படும் நீண்ட பொருள் = கரண்டி. |
சட்டுகம், CATTUKAM |
கரண்டி, LADLE |
அட்டிகம் |
அடு (=சமை, கைப்பற்று) + இகு (=கொடு) + அம் (=நீளம்) = அட்டிகம் >>> சட்டுகம் = சமைக்கவும் கொடுக்கவும் கைப்பற்றப்படும் நீண்ட பொருள் = கரண்டி. |
சட்டை, CATTAI |
ஆடை, SHIRT |
ஆடை, எட்டேய் |
(1) ஆடை >>> சாடை >>> சட்டை. (2) ஏடு (=உடல், இதழ்) + ஏய் (=பொருத்து, அணி, ஒப்பு) = எட்டேய் >>> அட்டை >>> சட்டை = உடலில் அணியப்படும் இதழ் போன்றது. |
சட்டை, CATTAI |
ஏடு, BODY |
ஏடு |
ஏடு (=உடல்) + ஐ = எட்டை >>> அட்டை >>> சட்டை |
சட்டை, CATTAI |
மதிப்பு, RESPECT |
அடை |
அடை (=சிறப்பு, மதிப்பு) >>> சடை >>> சட்டை |
சட்டை, CATTAI |
எடை, WEIGHT |
அடை |
அடை (=கனம், எடை) >>> சடை >>> சட்டை |
சட்டை, CATTAI |
பொதி, BUNDLE |
அட்டை |
அடை (=திணி, மூடு) + ஐ >>> அட்டை >>> சட்டை = திணித்து மூடப்பட்டது = பொதி. |
சட்பம், CATPAM, சச்~பம், CASHPAM |
புல், GRASS |
சாய்மம் |
சாய் (=புல்) + மம் = சாய்மம் >>> சச்~பம் >>> சட்பம் |
சடக்கடை, CATAKKATAI |
ஒன்பது, NINE |
சடக்கடை |
சடம் (=உடல்) + கடை (=வாசல், ஓட்டை) = சடக்கடை = உடலின் ஓட்டைகள் = ஒன்பது |
சடக்கரம், CATAKKARAM, சடாக்கரம், CATAAKKARAM |
ஆறெழுத்து, SIX LETTERS |
அறக்கரம் |
ஆறு + அக்கரம் (=எழுத்து) = அறக்கரம் >>> சடக்கரம் = ஆறெழுத்து. |
சடக்கு, CATAKKU |
வேகம், SPEED |
எறக்கு |
எறி (=வீசு, பாய்) + அகை (=செல்) + உ = எறக்கு >>> அடக்கு >>> சடக்கு = பாய்ந்து செல்கை = வேகம் |
சடக்கு, CATAKKU |
திமிர், ARROGANCE |
எறக்கு |
ஏறு (=கட, மீறு) + அகம் (=உள்ளடக்கம்) + உ = எறக்கு >>> அடக்கு >>> சடக்கு = உள்ளடங்குவதை மீறுதல் |
சடக்கு, CATAKKU |
உடல், BODY |
அடக்கு |
அடை (=அடைக்கலம்) + அகம் (=உயிர்) + உ = அடக்கு >>> சடக்கு = உயிரின் அடைக்கலம் = உடல். |
சடகம், CATAKAM |
ஊர்க்குருவி, SPARROW |
எறகம் |
ஏறு (=உயரம், பற) + அஃகு (=சிறு) + அம் (=பறவை) = எறகம் >>> அடகம் >>> சடகம் = உயரத்தில் பறக்கின்ற சிறிய பறவை = ஊர்க்குருவி. |
சடகம், CATAKAM |
பாத்திரம், VESSEL |
அடகம் |
அடை (=கொள், தாங்கி) + அகம் (=பொருள்) = அடகம் >>> சடகம் = கொண்டு தாங்கும் பொருள் = பாத்திரம் |
சடங்கம், CATANKAM |
பொதி, BUNDLE |
அடகம் |
அடை (=திணி, மூடு) + அகம் (=உள், பொருள்) = அடகம் >>> சடகம் >>> சடங்கம் = பொருட்களை உள்ளே திணித்து மூடப்பட்டது = பொதி. |
சடங்கம், CATANKAM |
கவலை, SORROW |
அடகம் |
அடு (=வருத்து) + அகம் (=மனம்) = அடகம் >>> சடகம் >>> சடங்கம் = மனதை வருத்துவது = கவலை. |
சடங்கம், CATANKAM |
வேலை, WORK |
அடாகம் |
அடு (=வருத்து) + ஆகம் (=உடல்) = அடாகம் >>> சடகம் >>> சடங்கம் = உடலை வருத்துதல் = உழைப்பு, வேலை. |
சடங்கம், CATANKAM |
தூக்கு எடை, BALANCED WEIGHT |
எடகம் |
எடை + அகை (=உயர்த்து, தூக்கு, அள) + அம் = எடகம் >>> அடகம் >>> சடகம் >>> சடங்கம் = தூக்கி அளக்கப்படும் எடை = தூக்கு எடை. |
சடங்கு, CATANKU, சடங்கம், CATANKAM |
விதிப்படியான செயல், CEREMONY |
அடாக்கு |
அடை (=அமை, விதி, பொருந்து) + ஆக்கம் (=செயல்) + உ = அடாக்கு >>> சடக்கு >>> சடங்கு = அமைக்கப்பட்ட விதிகளைப் பொருந்திச் செய்யப்படுவது. |
சடங்கு, CATANKU |
உடலைத் தூக்குகை, LIFTING ANOTHER’S BODY |
சடக்கு |
சடம் (=உடல்) + அகை (=முறி, வளை, உயர்த்து, தூக்கு) + உ = சடக்கு >>> சடங்கு = உடலை வளைத்துத் தூக்குதல் |
சடங்கு, CATANKU |
மாதவிடாய், MENSTRUATION |
சடக்கூழ் |
சடம் (=உடல்) + அகம் (=தீட்டு) + ஊழ் (=பருவம்) = சடக்கூழ் >>> சடங்கு = உடலின் பருவத் தீட்டு |
சடம், CATAM |
உடல், BODY |
ஏடு |
ஏடு (=உடல்) + அம் = எடம் >>> அடம் >>> சடம் |
சடம், CATAM |
அசைவற்றது, MOTIONLESS |
அடம் |
அடை (=தங்கு, நிலைபெறு) + அம் = அடம் >>> சடம் = நிலைபெற்றது, அசைவற்றது |
சடம், CATAM |
பொய், LIE |
அற்றம் |
அற்றம் (=பொய்) >>> சட்டம் >>> சடம் |
சடம், CATAM |
அறியாமை, IGNORANCE |
அறம் |
அறம் (=அறிவு, அழிவு) >>> சடம் = அறிவின் அழிவு |
சடம், CATAM |
கொடுமை,`CRUELTY |
அடம் |
அடு (=வருத்து, அழி) + அம் = அடம் >>> சடம் = வருத்துகை, அழிக்கை |
சடம், CATAM |
சோம்பல், IDLENESS |
அற்றம் |
அற்றம் (=சோர்வு) >>> சட்டம் >>> சடம் = சோம்பல் |
சடம், CATAM |
ஆறு, RIVER |
ஆறு |
ஆறு + அம் = அறம் >>> சடம் |
சடரம், CATARAM |
வயிறு, BELLY |
அடாரம் |
அடை (=சேர், அடைக்கலம்) + ஆர் (=உண்) + அம் = அடாரம் >>> சடரம் = உண்டது அடைக்கலமாகச் சேர்வது |
சடலம், CATALAM |
பிணம், CORPSE |
சடாளம் |
சடம் (=அசைவற்றது, உடல்) + ஆள் (=மனிதன்) + அம் = சடாளம் >>> சடலம் = அசைவற்ற மனித உடல் |
சடலை, CATALAI |
எடைமிக்கது, OVER WEIGHT |
அடளை |
அடை (=கனம்) + அள் (=செறிவு, மிகுதி) + ஐ = அடளை >>> சடலை = மிக்க கனமுடையது |
சடன், CATAN |
முட்டாள், FOOL |
சடன் |
சடம் (=அறியாமை) + அன் = சடன் = அறியாதவன் |
சடா, CATAA, சடாய், CATAAY |
செருப்பு, SLIPPER |
அடா |
அடி (=செல், பாதம், கட்டு, அணி) + ஆ = அடா >>> சடா = செல்வதற்காகப் பாதத்தில் அணிவது = செருப்பு |
சடாய், CATAAY |
செறி, TO DENSE, THICK, திணி, DENSIFY |
அடை |
அடை (=செறி, திணி) >>> சடை >>> சடாய் |
சடாயு, CATAAYU |
கழுகு, EAGLE |
அடேயு |
ஆடு (=கொலை, பற, தாக்கு, ஒலி) + ஏ (=உயரம்) + உ = அடேயு >>> சடாயு = ஒலித்தவாறே உயரத்தில் பறக்கின்ற தாக்கிக் கொல்லும் பறவை = கழுகு. |
சடாரி, CATAARI |
கவசம், COAT OF MAIL |
சடாரி |
சடம் (=உடல்) + ஆர் (=போர்செய், கட்டு) + இ = சடாரி = போர்செய்வதற்காக உடலில் கட்டப்படுவது = கவசம் |
சடாலம், CATAALAM |
ஆலமரம், BANYAN |
சடளம் |
சடை + அள் (=தண்டு) + அம் (=ஒப்பு, நீளம்) = சடளம் >>> சடாலம் = சடைபோன்ற நீண்ட தண்டுகளைக் கொண்டது |
சடாலம், CATAALAM |
தேன் கூடு, BEEHIVE |
அடளம் |
அடை (=அடைக்கலம்) + அளி (=தேனீ) + அம் = அடளம் >>> சடாலம் = தேனீக்களின் அடைக்கலம். |
சடிதி, CATITHI, சடுதி, CATUTHI |
விரைவு, SPEED |
அடெறி |
ஆடு (=செல்) + எறி (=வீசு, பாய்) = அடெறி >>> அடிதி >>> சடிதி = பாய்ந்து செல்கை = விரைவு |
சடிலம், CATILAM |
செறிவு, DENSENESS |
அறிளம் |
அறு (=இல்லாகு) + இளை (=மெலி) + அம் = அறிளம் >>> சடிலம் = மெலிவற்றது = பெருக்கம், செறிவு |
சடிலம், CATILAM |
சடைமயிர், MATTED HAIR LOCK |
அடுளம் |
அடை (=திணி, திரள்) + உளை (=மயிர்) + அம் (=நீளம்) = அடுளம் >>> சடிலம் = திரண்டு நீண்ட மயிர் = சடைமுடி |
சடிலம், CATILAM |
குதிரை, HORSE |
அறுளம் |
அறு + உளை (=மயிர்) + அம் (=நீளம்) = அறுளம் >>> சடுலம் >>> சடிலம் = அறுக்கப்படும் நீண்ட மயிருடையது |
சடிலம், CATILAM |
வேர், ROOT |
அடில்லம் |
அடை (=இடம், பூமி, புகு, முளை) + இல்லி (=துளை) + அம் (=நீளம்) = அடில்லம் >>> சடிலம் = பூமிக்குள் புகுந்து துளைத்து நீளும் முளை = வேர் |
சடுக்கா, CATUKKAA, சட்கா, CATKAA |
குதிரைவண்டி, HORSE CART |
எற்றுகை |
எறி (=அடி, வீசு, பாய்) + உகை (=எழும்பு, செல்) = எற்றுகை >>> அட்டுகை >>> சடுக்கா >>> சட்கா = செல்வதற்காக அடித்ததும் எழும்பிப் பாயக்கூடியது = குதிரைவண்டி |
சடுக்கா, CATUKKAA, சட்கா, CATKAA |
விரைவு, SPEED |
எற்றுகை |
எறி (=வீசு, பாய்) + உகை (=செல்) = எற்றுகை >>> அட்டுகை >>> சடுக்கா >>> சட்கா = பாய்ந்து செல்லுகை |
சடுத்தம், CATUTHTHAM |
போட்டி, RIVALRY |
அடூழ்த்தம் |
ஆடு (=விளையாடு) + ஊழ்த்து (=பகை, எதிராக்கு) + அம் = அடூழ்த்தம் >>> சடுத்தம் = எதிராக்கி விளையாடுதல். |
சடுத்தம், CATUTHTHAM |
சண்டை, DISPUTE |
சண்டை |
சண்டை + இதம் = சண்டிதம் >>> சட்டுதம் >>> சடுத்தம் |
சடுத்தம், CATUTHTHAM |
வலியுறுத்துகை, COMPULSION |
அட்டிதம் |
அடு (=அமுக்கு, வலியுறுத்து) + இதம் = அட்டிதம் >>> சட்டுதம் >>> சடுத்தம் = வலியுறுத்துகை |
சடுத்தி, CATUTHTHI, சடுதி, CATUTHI |
சோதனை, INSPECTION |
அறொற்றி |
அறி + ஒற்று (=தடவு, ஒப்பிடு) + இ = அறொற்றி >>> சடொத்தி >>> சடுத்தி = தடவி / ஒப்பிட்டு அறிவது |
சடுலம், CATULAM |
நடுக்கம், TREMBLING |
அடுலம் |
ஆடு + உலை (=அஞ்சு) + அம் = அடுலம் >>> சடுலம் = அச்சத்தின் ஆட்டம் = நடுக்கம் |
சடுலம், CATULAM |
மின்னல், LIGHTNING |
அறிலம் |
அறு (=பிள) + இல் (=ஆகாயம்) + அம் (=ஒளி) = அறிலம் >>> சடிலம் >>> சடுலம் = ஆகாயத்தைப் பிளக்கும் ஒளி |
சடுலம், CATULAM |
தீ, FIRE |
அடுலம் |
ஆடு (=கூத்தாடு) + உலை + அம் (=ஒளி) = அடுலம் >>> சடுலம் = உலையில் கூத்தாடும் ஒளி = தீ |
சடுலை, CATULAI |
மின்னல், LIGHTNING |
அறிலாய் |
அறு (=பிள) + இல் (=ஆகாயம்) + ஆய் (=ஒளி) = அறிலாய் >>> சடிலை >>> சடுலை = ஆகாயத்தைப் பிளக்கும் ஒளி. |
சடை, CATAI |
சோர், TO WEAR |
ஆறு |
ஆறு (=தணி, சோர்) + ஐ = அறை >>> சடை = சோர் |
சடை, CATAI |
அடங்கு, TO SHUT IN |
அடை |
அடை (=தங்கு, அடங்கு) >>> சடை |
சடை, CATAI |
அடி,, BLOW |
அடி |
அடி + ஐ = அடை >>> சடை |
சடை, CATAI |
தடு, HINDER |
அடை |
அடை (=தடு) >>> சடை |
சடை, CATAI |
அடைப்பான், STOP CORK |
அடை |
அடை (=வழி, துளை, திணி, முளை) >>> சடை = துளையில் திணிக்கப்படும் முளை = அடைப்பான் |
சடை, CATAI |
பின்னிச் செறிந்தது, MATTED LOCK, கற்றை, THICK BUNCH |
அட்டை |
அள் (=செறி) + தை (=பின்னு) = அட்டை >>> அடை >>> சடை = பின்னிச் செறிந்தது, செறிவாகப் பின்னியது, கற்றை. |
சடை, CATAI |
வேர், ROOT |
அடை |
அடை (=அடைக்கலம், பூமி, பிள, புகு, முளை) >>> சடை = பூமியைப் பிளந்து புகுகின்ற முளை = வேர். |
சடை, CATAI |
விழுது, AERIAL ROOTS |
அடழி |
ஆடு (=விழு, தொங்கு, கூர்மை) + அழி (=தண்டு) = அடழி >>> அடயி >>> அடை >>> சடை = விழுந்து தொங்குகின்ற கூரிய தண்டுகள் = விழுதுகள் |
சடை, CATAI |
ஆணி, |
அட்டை |
அள் (=கூர்மை, இரும்பு, தண்டு) + தை (=அடி) = அட்டை >>> அடை >>> சடை = அடிக்கப்படும் கூரிரும்புத் தண்டு |
சடைவு, CATAIVU |
சோர்வு, WEAR |
சடைவு |
சடை (=சோர்) + வு = சடைவு = சோர்வு |
சண்டப்பை, CANTAPPAI |
கருப்பை, WOMB |
அண்டப்பை |
அண்டம் (=கரு) + பை = அண்டப்பை >>> சண்டப்பை |
சண்டம், CANTAM |
கொடுமை, CRUELTY, கொலை, MURDER |
எற்றம் |
எற்று (=அடி, உதை, வெட்டு, குத்து, கொல்) + அம் = எற்றம் >>> அட்டம் >>> சண்டம் = கொடுஞ்செயல். |
சண்டம், CANTAM |
கோபம், ANGER |
செற்றம் |
செற்றம் (=கோபம்) >>> செட்டம் >>> சண்டம் |
சண்டம், CANTAM |
விரைவு, SPEED |
எற்றம் |
எறி (=வீசு, பாய்) + அம் = எற்றம் >>> அட்டம் >>> சண்டம் = பாய்ச்சல், விரைவு |
சண்டம், CANTAM |
வலிமை, STRENGTH |
எற்றம் |
எற்றம் (=துணிவு, வலிமை) >>> அட்டம் >>> சண்டம் |
சண்டம், CANTAM, சண்டன், CANTAN |
அலி, HERMOPHRODITE |
செற்றம் |
செறு (=வெறு, விலக்கு, பிரிவு) + அம் = செற்றம் >>> சட்டம் >>> சண்டம் = விலக்கப்பட்ட பிரிவு = அலி |
சண்டன், CANTAN |
சினமிக்கவன், MAN OF WRATH |
சண்டன் |
சண்டம் (=சினம்) + அன் = சண்டன் = சினமிக்கவன் |
சண்டன், CANTAN |
எமன், YAMA |
எற்றன் |
ஏறு (=எருமை, பயணி, அழிக்கை) + அன் = எற்றன் >>> அட்டன் >>> சண்டன் = எருமையில் பயணித்து அழிப்பவன் |
சண்டன், CANTAN |
சூரியன், SUN |
அட்டன் |
அடு (=உருக்கு, காய்ச்சு) + அன் = அட்டன் >>> சண்டன் = காய்ச்சுபவன் = சூரியன். |
சண்டன், CANTAN |
புளி, TAMARIND |
சற்றேண் |
சாறு (=இரசம், வடி, கொத்து, உணவு) + ஏண் (=வளைவு) = சற்றேண் >>> சட்டன் >>> சண்டன் = இரசம் வடிக்கப்படும் வளைந்த கொத்துடைய உணவு. = புளி |
சண்டா, CANTAA, செண்டா, CENTAA |
கொடி, FLAG |
அட்டழி |
ஆடு (=அசை, பற) + அழி (=தண்டு) = அட்டழி >>> சண்டயி >>> சண்டா >>> செண்டா = தண்டில் அசைந்து பறப்பது |
சண்டாளன், CANTAALHAN |
கொடியவன், VILLAIN, கொலைகாரன், KILLER |
சண்டாளன் |
சண்டம் (=கொடுமை, கொலை) + ஆள் (=செய்) + அன் = சண்டாளன் = கொடுமைகளைச் செய்பவன், கொலைகாரன் |
சண்டாளம், CANTAALHAM |
பேய், DEMON |
அண்ணலம், சடலம் |
(1) அணு (=உயிர்) + அலை (=அழிவு, திரி) + அம் = அண்ணலம் >>> சண்டாளம் = அழிந்து திரியும் உயிர். (2) சடலம் (=பிணம்) >>> சட்டளம் >>> சண்டாளம் |
சண்டி, CANTI |
கொடியவள், EVIL LADY |
சண்டி |
சண்டம் (=கொடுமை) + இ = சண்டி = கொடியவள் |
சண்டி, CANTI |
திமிர், ARROGANCE |
அட்டி |
அடு (=பொரு, எதிர்) + இ = அட்டி >>> சண்டி = எதிர்ப்பு |
சண்டி, CANTI |
மானம் கெட்டவன் / ள், SHAMELESS PERSON |
எட்டீ |
ஏடு (=பெருமை) + ஈ (=அழிவு, நீக்கம்) = எட்டீ >>> அண்டி >>> சண்டி = பெருமை நீங்கியவன் / ள் |
சண்டிலன், CANTILAN |
நாவிதன், BARBER |
சட்டுலன் |
சடை (=மயிர்) + உல (=குறை, நீக்கு) + அன் = சட்டுலன் >>> சண்டிலன் = மயிரைக் குறைத்து நீக்குபவன் |
சண்டிவாளம், CANTIVAALHAM |
கால்விலங்கு, FETTERS FOR LEGS |
அடிவல்லம் |
அடி (=கால்) + வல்லி (=விலங்கு) + அம் = அடிவல்லம் >>> சடிவாளம் >>> சண்டிவாளம் = கால் விலங்கு |
சண்டிவாளம், CANTIVAALHAM |
தீர்ப்புப் பணம், MONEY FOR CLEARANCE |
அட்டீவளம் |
அடை (=தீர்) + ஈ (=கொடு) + வளம் (=செல்வம், பணம்) = அட்டீவளம் >>> சண்டிவாளம் = தீர்க்கக் கொடுக்கும் பணம் |
சண்டு, CANTU |
பதர், CHAFF, கழிவு, REFUSE |
சாடு |
ஆறு (=பயன், குறை) >>> சாடு >>> சண்டு = பயன் குறைந்தது = பதர், கழிவு |
சண்டு, CANTU |
இலை உருண்டை, BALL MADE OF LEAVES |
அட்டூழ் |
அடை (=இலை) + ஊழ் (=உருண்டை) = அட்டூழ் >>> சண்டு = இலை உருண்டை |
சண்டு, CANTU |
எல்லைக்கோல், BOUNDARY POLE |
அண்ணு |
அணை (=கரை, எல்லை, பொருந்து, கோல்) + உ = அண்ணு >>> சண்டு = எல்லையில் பொருந்துகின்ற கோல். |
சண்டை, CANTAI |
எதிர்த்துப் பேசுதல் / தாக்குதல், QUARREL |
அட்டை |
ஆடு (=பொரு, எதிர், தாக்கு, பேசு) + ஐ = அட்டை >>> சட்டை >>> சண்டை = எதிர்த்துப் பேசுதல் / தாக்குதல் |
அக்கரம், AKKARAM |
எழுத்து, ALPHABET |
அக்கறம் |
ஆக்கு (=படை) + அறு (=கீறு) + அம் = அக்கறம் >>> அக்கரம் = கீறுதலால் படைக்கப்படுவது = எழுத்து. |