புதன், 19 டிசம்பர், 2018

தமிழ்ப்பெண்களுக்கான புதுமைப்பெயர் பட்டியல் - மூன்றாம் தொகுதி

முன்னுரை:

தமிழ்ப் பெண்களுக்கான புதுமைப்பெயர்களின் இரண்டாம் தொகுதியைத் தொடர்ந்து மூன்றாம் தொகுதியானது கீழே வெளியிடப்பட்டுள்ளது. இத் தொகுதியில் மொத்தம் 603 பெயர்கள் உள்ளன.


தமிழ்ப்பெண்களுக்கான 
புதுமைப்பெயர் பட்டியல் - 
3 ஆம் தொகுதி







 

பெயர்             பொருள்     பெயர்          பொருள்   பெயர்            பொருள்


நகதி ஒளி பகனிமா மலர் புலினி மலர்
நக்மியா ஒளி பகனியா மலர் புனமா தோட்டம்
நகாமியா கண் பகனினி மலர் புனமிகா தோட்டம்
நகாரதி கண் படலதி மாலை புனமியா தோட்டம்
நகாரிகா கண் படல்மியா மாலை புன்மியா தோட்டம்
நகாரிதி கண் படலிகா மாலை புன்மினி தோட்டம்
நகாரிமா கண் படலிதி மாலை புனவதி தோட்டம்
நகாரியா கண் படலிமா மாலை புனவிதி தோட்டம்
நகாரினி கண் படலியா மாலை பூணதி அணி
நகிகா ஒளி படலினி மாலை பூண்மா அணி
நகிதி ஒளி பணதி பாட்டு பூண்மியா அணி
நகிமா ஒளி பண்மா பாட்டு பூணிகா அணி
நகியா ஒளி பண்மியா பாட்டு பூணிதி அணி
நகினி ஒளி பணிகா பாட்டு பூணியா அணி
நச்`மியா விருப்பம் பணிதி பாட்டு பூணினி அணி
நசாயதி விருப்பம் பணிமியா சங்கு பூழதி நிலம்
நசாயா விருப்பம் பணியா பாட்டு பூழ்மியா நிலம்
நசாயிகா விருப்பம் பணிலதி சங்கு பூழிகா நிலம்
நசாயிதி விருப்பம் பணிலிகா சங்கு பூழிதி நிலம்
நசாயினி விருப்பம் பணிலிதி சங்கு பூழிமா நிலம்
நசைமா விருப்பம் பணிலிமா சங்கு பூழியா நிலம்
நட்டிகா அழகு பணிலியா சங்கு பூழினி நிலம்
நட்டினி அழகு பணிலினி சங்கு பெயலதி நீர்
நட்மா அழகு பணினி பாட்டு பெயல்மியா நீர்
நட்மியா அழகு பயிரதி பயிர்ப்பு பெயலிகா நீர்
நட்வதி அழகு பயிர்மியா பயிர்ப்பு பெயலிதி நீர்
நட்விகா அழகு பயிரிகா பயிர்ப்பு பெயலிமா நீர்
நத்ததி சங்கு பயிரிதி பயிர்ப்பு பெயலியா நீர்
நததி சங்கு பயிரிமா பயிர்ப்பு பெயலினி நீர்
நத்திகா சங்கு பயிரியா பயிர்ப்பு பொலதி அழகு
நத்திதி சங்கு பயிரினி பயிர்ப்பு பொலிகா அழகு
நத்தியா சங்கு பயினதி மலர் பொலிதி அழகு
நத்தினி சங்கு பயின்மியா மலர் பொலிமா அழகு
நத்துமா சங்கு பயினிகா மலர் பொலிமியா அழகு
நத்மியா சங்கு பயினிதி மலர் பொலியா அழகு
நதிகா சங்கு பயினிமா மலர் பொலினி அழகு
நதிதி சங்கு பயினியா மலர் போததி மலர்
நதியா சங்கு பயினினி மலர் போதிகா மலர்
நதினி சங்கு பர்மதி அணி போதிதி மலர்
நந்ததி சங்கு பர்மிகா அணி போதிமா மலர்
நந்திகா சங்கு பர்மிதி அணி போதியா மலர்
நந்திதி சங்கு பர்மியா அணி போதினி மலர்
நந்தியா சங்கு பர்மினி அணி மகதி மேகம்
நந்தினி சங்கு பரும்யா அணி மக்மா மேகம்
நந்துமா சங்கு பருமா அணி மக்மியா மேகம்
நயதி இன்பம் பரேலதி அழகு மகரதி மீன்
நயமா இன்பம் பரேல்மியா அழகு மகரமா மீன்
நயிகா இன்பம் பரேலிகா அழகு மகர்மியா மீன்
நயிதி இன்பம் பரேலிதி அழகு மகரிகா மீன்
நயினி இன்பம் பரேலிமா அழகு மகரிதி மீன்
நலகா இன்பம் பரேலியா அழகு மகரியா மீன்
நலமா இன்பம் பரேலினி அழகு மகரினி மீன்
நலமியா இன்பம் பலாசதி மலர் மகிகா மேகம்
நல்லதி இன்பம் பலாசிகா மலர் மகிதி மேகம்
நல்லிதி இன்பம் பலாசிதி மலர் மகிதி மேகம்
நல்லினி இன்பம் பலாசிமா மலர் மகிமா மேகம்
நலவிகா இன்பம் பலாசியா மலர் மகியா மேகம்
நலவியா இன்பம் பலாசினி மலர் மகியா மேகம்
நலவினி இன்பம் பலாமியா மலர் மகிழதி இன்பம்
நலாயா இன்பம் பவரதி கொடி மகிழ்மியா இன்பம்
நலிகா இன்பம் பவர்மியா கொடி மகிழிகா இன்பம்
நலினி இன்பம் பவரிகா கொடி மகிழிதி இன்பம்
நவதி மான் பவரிதி கொடி மகிழிமா இன்பம்
நவ்மியா மான் பவரிமா கொடி மகிழியா இன்பம்
நவ்வதி மான் பவரியா கொடி மகிழினி இன்பம்
நவ்விகா மான் பவரினி கொடி மகினி மேகம்
நவ்விதி மான் பவளதி கொடி மங்குலதி மேகம்
நவ்விமா மான் பவள்மியா கொடி மங்குலிகா மேகம்
நவ்வியா மான் பவளிகா கொடி மங்குலிதி மேகம்
நவ்வினி மான் பவளிதி கொடி மங்குலியா மேகம்
நவிகா மான் பவளிமா கொடி மங்குலினி மேகம்
நவிதி மான் பவளியா கொடி மஞ்சதி மேகம்
நவிமா மான் பவளினி கொடி மஞ்சிகா மேகம்
நவியா மான் பனதி குளிர்ச்சி மஞ்சிதி மேகம்
நவினி மான் பனிதி குளிர்ச்சி மஞ்சியா மேகம்
நளதி குளிர்ச்சி பனிமா குளிர்ச்சி மஞ்சினி மேகம்
நளிகா குளிர்ச்சி பனிமியா குளிர்ச்சி மஞ்சுகா மேகம்
நளிதி குளிர்ச்சி பனிவிகா குளிர்ச்சி மஞ்சுமா மேகம்
நளிமா குளிர்ச்சி பனிவியா குளிர்ச்சி மடகா மடம்
நளிமியா குளிர்ச்சி பனினி குளிர்ச்சி மடமா மடம்
நளியா குளிர்ச்சி பனுமியா பாட்டு மடமிகா மடம்
நளினி குளிர்ச்சி பனுவதி பாட்டு மடமியா மடம்
நறவதி தேன் பனுவிகா பாட்டு மடலதி மலர்
நறவிகா தேன் பனுவிதி பாட்டு மடல்மியா மலர்
நறவிதி தேன் பனுவிமா பாட்டு மடலிகா மலர்
நறவிமா தேன் பனுவியா பாட்டு மடலிதி மலர்
நறவியா தேன் பனுவினி பாட்டு மடலிமா மலர்
நறவினி தேன் பாகதி இன்பம் மடலியா மலர்
நறாமியா தேன் பாக்மியா மலர் மடலினி மலர்
நறுவழா மலர் பாகிகா இன்பம் மடவதி மடம்
நனமியா மலர் பாகிதி இன்பம் மடவிதி மடம்
நன்மியா சங்கு பாகிமா இன்பம் மடவினி மடம்
நனவதி மலர் பாகியா இன்பம் மடாயா மடம்
நனவிகா மலர் பாகினி இன்பம் மண்ணதி அழகு
நனவிதி மலர் பாங்கதி மலர் மண்ணிகா அழகு
நனவியா மலர் பாங்கரி மலர் மண்ணிதி அழகு
நனவினி மலர் பாங்கிகா மலர் மண்ணியா அழகு
நனைமா மலர் பாங்கிதி மலர் மண்ணினி அழகு
நாகதி ஒளி பாங்கிமா மலர் மணதி அழகு
நாக்மியா ஒளி பாங்கியா மலர் மணமா மணம்
நாகிகா ஒளி பாங்கினி மலர் மணமியா மணம்
நாகிதி ஒளி பாச்`மியா செல்வம் மணவிகா மணம்
நாகிமா ஒளி பாசதி செல்வம் மணவியா மணம்
நாகியா ஒளி பாசிகா செல்வம் மணிக்குலா மலர்
நாகினி ஒளி பாசிதி செல்வம் மணிகா அழகு
நாட்டதி கண் பாசிமா செல்வம் மணிச்சிகா மலர்
நாட்டிகா கண் பாசியா செல்வம் மணிதி அழகு
நாட்டிதி கண் பாசினி செல்வம் மணிமா அழகு
நாட்டிமா கண் பாடதி பாட்டு மணிமியா அழகு
நாட்டியா கண் பாடிதி பாட்டு மணியா அழகு
நாட்டினி கண் பாடினி பாட்டு மதணதி அணி
நாட்மியா கண் பாணதி பாட்டு மதண்மியா அணி
நாணதி நாணம் பாண்மியா பாட்டு மதணிகா அணி
நாண்மியா நாணம் பாணிகா பாட்டு மதணிதி அணி
நாணிகா நாணம் பாணிதி பாட்டு மதணிமா அணி
நாணிதி நாணம் பாணிமா பாட்டு மதணியா அணி
நாணிமா நாணம் பாணியா பாட்டு மதணினி அணி
நாணியா நாணம் பாணினி பாட்டு மதரதி அழகு
நாணினி நாணம் பாதிரா மலர் மதர்மியா அழகு
நாமியா மலர் பாயதி விருப்பம் மதரிகா அழகு
நாறதி மலர் பாய்மா விருப்பம் மதரிதி அழகு
நாறிகா மலர் பாய்மியா விருப்பம் மதரிமா அழகு
நாறிதி மலர் பாயா விருப்பம் மதரியா அழகு
நாறிமா மலர் பாயிகா விருப்பம் மதரினி அழகு
நாறியா மலர் பாயிதி விருப்பம் மதிகா நிலவு
நாறினி மலர் பாயினி விருப்பம் மதிமா நிலவு
நிததி செல்வம் பாலதி இன்பம் மதிமியா நிலவு
நிதிகா செல்வம் பால்மியா இன்பம் மதியதி நிலவு
நிதிதி செல்வம் பாலிகா இன்பம் மதியா நிலவு
நிதிமா செல்வம் பாலிதி இன்பம் மதியிகா நிலவு
நிதிமியா செல்வம் பாலிமா இன்பம் மதியிதி நிலவு
நிதியா செல்வம் பாலியா இன்பம் மதியினி நிலவு
நிதினி செல்வம் பாலினி இன்பம் மதுமா தேன்
நிர்மிகா ஒளி பிடமியா மலர் மதுமியா தேன்
நிர்மிமா ஒளி பிடவதி மலர் மதுவதி தேன்
நிர்மியா ஒளி பிடவிகா மலர் மதுவிகா தேன்
நிர்மினி ஒளி பிடவிதி மலர் மதுவிதி தேன்
நிழலதி ஒளி பிடவிமா மலர் மதுவியா தேன்
நிழல்மியா ஒளி பிடவியா மலர் மதுவினி தேன்
நிழலிகா ஒளி பிடவினி மலர் மயதி மேகம்
நிழலிதி ஒளி பிண்டதி மலர் மயிகா மேகம்
நிழலிமா ஒளி பிண்டிகா மலர் மயினி மேகம்
நிழலியா ஒளி பிண்டிதி மலர் மர்மியா மான்
நிழலினி ஒளி பிண்டிமா மலர் மராமா மலர்
நிறதி ஒளி பிண்டியா மலர் மராமியா மலர்
நிறமதி ஒளி பிண்டினி மலர் மராயதி மான்
நிறம்யா ஒளி பிண்மியா மலர் மராயா மான்
நிறமினி ஒளி பிண்மியா மான் மராயிகா மான்
நிறிதி ஒளி பிணாயதி மான் மராயிதி மான்
நீத்ததி நீர் பிணாயா மான் மராயினி மான்
நீத்திகா நீர் பிணாயிகா மான் மராவதி மலர்
நீத்திதி நீர் பிணாயிதி மான் மராவிகா மலர்
நீத்தியா நீர் பிணாயினி மான் மராவிதி மலர்
நீத்தினி நீர் பிணைமா மான் மராவியா மலர்
நீத்துமா நீர் பித்திகா மலர் மராவினி மலர்
நீதிகா நீர் பித்திமா மலர் மருததி தோட்டம்
நீதியா நீர் பித்தியா மலர் மருதமா தோட்டம்
நீதினி நீர் பிரசமதி தேன் மருத்மியா தோட்டம்
நீமியா நீர் பிரசம்யா தேன் மருதிகா தோட்டம்
நீலதி ஒளி பிரசமா தேன் மருதிதி தோட்டம்
நீல்மியா ஒளி பிரசமிகா தேன் மருதியா தோட்டம்
நீலிகா ஒளி பிரசமிதி தேன் மருதினி தோட்டம்
நீலிதி ஒளி பிரசமினி தேன் மருமியா விருப்பம்
நீலிமா ஒளி பிராமியா நிலவு மருவதி விருப்பம்
நீலியா ஒளி பிராயதி நிலவு மருவிகா விருப்பம்
நீலினி ஒளி பிராயா நிலவு மருவிதி விருப்பம்
நுச்`மா கண் பிராயிகா நிலவு மருவிமா விருப்பம்
நுச்`மியா கண் பிராயிதி நிலவு மருவியா விருப்பம்
நுசதி கண் பிராயினி நிலவு மருவினி விருப்பம்
நுசிகா கண் பிறைமா நிலவு மரைமா மான்
நுசிதி கண் பீலதி தோகை மல்கா செல்வம்
நுசியா கண் பீல்மியா தோகை மல்மியா செல்வம்
நுசினி கண் பீலிகா தோகை மல்யா செல்வம்
நுதலதி கண் பீலிதி தோகை மலரதி மலர்
நுதல்மியா கண் பீலிமா தோகை மலர்மியா மலர்
நுதலிகா கண் பீலியா தோகை மலரிகா மலர்
நுதலிதி கண் பீலினி தோகை மலரிதி மலர்
நுதலிமா கண் புகரதி ஒளி மலரிமா மலர்
நுதலியா கண் புகர்மியா ஒளி மலரியா மலர்
நுதலினி கண் புகரிகா ஒளி மலரினி மலர்
நெய்தலா மலர் புகரிதி ஒளி மல்லதி செல்வம்
நைமியா இன்பம் புகரிமா ஒளி மல்லிகா செல்வம்
நையா இன்பம் புகரியா ஒளி மல்லிதி செல்வம்
நோக்கதி கண் புகரினி ஒளி மல்லிமா செல்வம்
நோக்கிகா கண் புகழதி புகழ் மல்லினி செல்வம்
நோக்கிதி கண் புகழ்மியா புகழ் மலிமா செல்வம்
நோக்கிமா கண் புகழிகா புகழ் மலினி செல்வம்
நோக்கியா கண் புகழிதி புகழ் மன்மியா சங்கு
நோக்கினி கண் புகழிமா புகழ் மன்வதி சங்கு
நோக்மியா கண் புகழியா புகழ் மன்விகா சங்கு
பகலதி ஒளி புகழினி புகழ் மன்விதி சங்கு
பகல்மியா ஒளி புலதி மலர் மனவிமா சங்கு
பகலிகா ஒளி புல்மியா மலர் மன்வியா சங்கு
பகலிதி ஒளி புல்லதி மலர் மன்வினி சங்கு
பகலிமா ஒளி புல்லிகா மலர் மன்றதி மணம்
பகலியா ஒளி புல்லிதி மலர் மன்றிகா மணம்
பகலினி ஒளி புல்லிமா மலர் மன்றிதி மணம்
பகனதி மலர் புல்லினி மலர் மன்றியா மணம்
பகன்மியா மலர் புலிகா மலர் மன்றினி மணம்
பகனிகா மலர் புலிதி மலர் மன்றுமா மணம்
பகனிதி மலர் புலிமா மலர்

59 கருத்துகள்:

  1. தொடர்ந்து பார்க்கிறேன், வியக்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. நல்ல முயற்சி. ஆனால், இந்த பெயர்களில் பாதிக்குப் பாதி வடமொழிச் சொற்களைக் கையாண்டே ஆக்கப்பட்டுள்ளன. நன்றாக கவனித்து, தனித்தமிழ் சொற்களில் முயற்சி செய்யுங்கள். உங்கள் தமிழ் பங்களிப்பு இன்னும் சிறப்பாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா, இப்பெயர்கள் அனைத்தும் சங்கத் தமிழ்ச் சொற்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றில் எதற்கும் வடமொழி மூலம் இல்லை. உங்களுக்கு ஐயமாக இருப்பவற்றைக் குறிப்பிடுங்கள். விளக்குகிறேன். நன்றி.

      நீக்கு
    2. நுச்`மியா ,நாக்மியா- இப்பெயர்மொழிகளை விளக்குங்கள் ஐயா?

      நீக்கு
    3. நகை = ஒளி. இதை அடிப்படையாகக் கொண்டு நக்மியா, நாக்மியா உருவானது. நக்மியா = இயல்பு விதி. நாக்மியா = ஆதிநீடல் விதி. நுசுப்பு = கண்ணிமை. இதில் இருக்கும் நுச்` வேரினைக் கொண்டு நுச்`மியா உருவானது.

      நீக்கு
    4. ஆகா..ஆகா ..... அருமை அருமை..... இப்படியும் உருவாக்கலாமா?
      சிறவு ஐயா... பாராட்டுக்கள்

      நீக்கு
  4. நதி, பரேல், நந்தியா, பர், மகதி, பிண்டி , பிரா ஆகியவை சமற்கிருத சொற்கள் அயிற்றே!!
    இவை எப்படியா தமிழ்ச்சொற்கள் ஆகும்?
    விளக்குங்கள் ஐயா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நத்து என்ற சொல் சிப்பி, சங்கு, நத்தை போன்றவற்றைக் குறிக்கும். இது நந்து என்றும் வரும். இவற்றின் மூலச்சொல் நது ஆகும். நதுத்தல் = ஊர்தல். இதிலிருந்து உருவானதே நதி. நந்தியாவும் இதனுள் அடங்குவதே.

      பரேலின் மூலம் பரேர் = பேரழகு.
      மகத்தின் மூலம் மாகம் = மேகம்
      பிண்டி = அசோக மலர் = சங்கத் தமிழ்ச் சொல்.
      பிராவின் மூலம் பிறை = நிலவு.

      ஒவ்வொரு தமிழ்ப் பெயருக்கான மூலத்தையும் வெளியிடத் தான் ஆசை. ஆனால் தளத்தில் இடம் ஒத்துவராததால் போடவில்லை. முயல்கிறேன் உங்களுக்காக. நன்றி.

      நீக்கு
    2. மறுமொழியழித்தமைக்கு மிக்க நன்றி ஐயா...

      ஆனாலும் ஒருசில சந்தேகங்கள்... நதி என்னும் சொல்லானது பாவாணர் அவர்கள் சமற்கிருத சொல்லென்றுள்ளாரே.. இதப்பற்றிய தங்களின் கருத்தென்ன?.....
      பிறை எப்படி ஐயா பிரா ஆகும்?.... ற -->ர---??
      ஐயா தாங்கள் மூலத்தையும் வெளியிட்டால்தான் மிகவும் சரியானதும் ஏற்றுக்கொள்ளத்தாக்கதாகவும் இருக்கும்... ஏனெனில் பல சொற்கள் பார்வைக்கு சமற்கிருத சொற்களாக காட்சியளிக்கின்றன... பாமர மக்கள் இதனை பார்த்தவுடன் பல பெயர்மொழிகளை விலக்கிவிடுவர். ஆகவேதான் நானும் தங்களை கேட்டுக்கொள்கிறேன், மூலச்சொற்களை பதிவேற்றுமாறு.....
      நன்றி

      நீக்கு
    3. பெண்ணக் குறிக்கும் சேயிழை என்ற சொல் விளிக்கும்போது சேயிழாய் என்று நீளும். அதைப்போல இங்கும் நீட்டி அழைப்பதைப்போலக் கொண்டு பிறை என்பதனை பிறாய் என்று மாற்றினேன். ரகர / றகர வேறுபாடுகள் தமிழில் உண்டுதான் என்றாலும் பிராயாவுக்குப் பதிலாக பிறாயா என்பதே சாலப் பொருந்தும். மாற்றி விடுகிறேன். மூலச்சொல்லையும் இணைத்து விரைவில் வெளியிடுகிறேன். நன்றி.

      நீக்கு
    4. மறுமொழியழித்தமைக்கு மிக்க நன்றி ஐயா...

      நீக்கு
  5. பிரசமிகா- இப்பெயர் விளக்கம் தருக.

    பதிலளிநீக்கு
  6. பிரசம் என்றால் தேன்.
    பிரசம் + இகா = பிரசமிகா = தேன் போன்ற இனிய மொழி பேசுபவள்.

    பதிலளிநீக்கு
  7. ஏதேனும் தரவுகள் உள்ளனவா?
    ஒலிப்பு சமஸ்கிருதம் போல் உள்ளமையால் கேட்கிறேன்...

    பதிலளிநீக்கு
  8. எனது தளத்தில் உள்ள எல்லாப் பெயர்களும் தமிழே. இதில் குழப்பமே வேண்டாம். பிரசம் என்றால் தேன் என்று அனைத்து அகராதிகளும் சொல்லும். பாருங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  9. தேன் குழலி
    தேன் மதி
    தேவதயாழினி
    தேவதயாணி
    திகழினி
    தேவந்தி
    திவானி இவைகள் தமிழ் பெயர்களா ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைத்தும் தமிழ்தான். விளக்கம் தேவையெனில் கேளுங்கள்.

      நீக்கு
    2. திகழ் என்று பெண் குழந்தைக்கு பெயர் வைக்கலாமா??? அதற்கான பொருள்?? மற்றும் இது முற்றுப்பெற்ற பொருள் கொண்ட
      பெயரா பெண் குழந்தைக்கு வைக்கலாமா??

      நீக்கு
    3. திகழ் என்றால் விளங்கு, ஒளிர் என்று பொருள். திகழினி, திகழிமா, திகழிதி , திகழியா , திகழி என்று பெண்குழைந்தைக்குப் பெயர் வைக்கலாம்.

      நீக்கு
  10. திவானி மற்றும் குழலி விளக்கம் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திவம் என்றால் ஒளி. அணி அன்றால் அழகு. திவாணி என்றால் ஒளிரும் அழகுடையவள் என்று பொருள். திவம் + அணி = திவாணி. குழல் என்றால் தலைமயிர். குழலி என்றால் அழகிய தலைமயிரைக் கொண்டவள் என்று பொருள்.

      நீக்கு
  11. "நிழலியா"
    "நிழலிகா"
    "நிழலினி"
    இப்பெயர்மொழிகளை விளக்குங்கள் ஐயா?
    -பகுத்தறிவன்

    பதிலளிநீக்கு
  12. நிழல் என்றால் ஒளி என்ற பொருளும் உண்டு. இயா, இகா, இனி என்பதெல்லாம் பின்னொட்டுக்கள். ஒளிபோன்றவள், ஒளி தருபவள் என்று பொருள் கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  13. "நிகல்யா"
    பொருள் விளக்கம் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிகம் (=ஒளி) + அள் (=செறி, மிகு) + இயா = நிகளியா >>> நிகலியா >>> நிகல்யா = ஒளி மிக்கவள்.

      நீக்கு
  14. எனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது ச சா சு சே ல வரிசையில் தற்போது காலத்திற்கு ஏற்றார் போல் சிறப்பான தமிழ் பெயரை வழங்குமாறு சகோதரர் அவர்களை மிகவும் பணிவுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் ஐயா

    பதிலளிநீக்கு
  15. கீழுள்ள கொளுவியில் நீங்கள் கேட்ட பெயர்கள் நிறைய உள்ளன.

    http://thiruththam.blogspot.com/2018/12/2.html

    பதிலளிநீக்கு
  16. மித்ரா தமிழ் பெயரா..பெயர் அர்த்தம் கிடைக்குமா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முத்து (=சேர்) + ஈரம் (=அன்பு) + அன் = முத்தீரன் >>> மித்திரன் = அன்பால் சேர்ந்தவன் = தோழன். மித்திரை / மித்திரா = தோழி. தமிழ்ப்பெயர்கள் தான். சூட்டலாம்.

      நீக்கு
  17. நானிலா, நாணிலா பெயர் பொருள் விளக்கவும். நன்றி

    பதிலளிநீக்கு
  18. நானிலம் (=உலகம்) + ஆ = நானிலா = உலகத்தை உடையவன். நாணம் (=வெட்கம்) + இல் (=இன்மை) + ஆ = நாணிலா = வெட்கம் இல்லாதவன்.

    பதிலளிநீக்கு
  19. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  20. அய்யா, நயனிகா (நயம் + நிகா [அ] நயனம் + நிகா) என்ற பெயரின் பொருள் கூறவும்.

    பதிலளிநீக்கு
  21. அய்யா, நயனிகா (நயம் + இகா [அ] நயனம் + இகா) என்ற பெயரின் பொருள் கூறவும். எனது தேடலின் படி நயம் என்பது நன்மை மற்றும் நயனம் என்பது கண்; நீங்கள் மேலே கூறியுள்ள கருத்தின் படி இகா என்பதை பின்னொட்டாக கருதினால் நயனிகா என்பதன் பொருள் நன்மை தருபவள் அல்லது ஒளி தருபவள் என கொள்ளலாம்.

    தயை கூர்ந்து எனது ஐயத்தை நீக்கவும்.

    பதிலளிநீக்கு
  22. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  23. ஐயா வணக்கம்.. அதிரா பெயர் விளக்கம் வேண்டும்... இது ப பெண்பால் பெயரா...என்பதையும் கூறவும்.நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படிப் பார்த்தாலும் அதிரா என்பது பொருத்தமான அல்லது நல்ல பெயராகத் தெரியவில்லை. வேண்டாமே.

      நீக்கு
  24. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  25. தங்கள் கருத்துக்கு நன்றி ஐயா... ஆராதனா பெயருக்கு விளக்கம் வேண்டும் ஐயா...நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரி (=நீங்கு) + ஆ(=எதிர்மறை) + தனம் (=செல்வம்) + ஆ (=விகுதி) = ஆராதனா = நீங்காத செல்வத்தைக் கொண்டவள் = திருமகள்.

      நீக்கு
  26. நித்திலா தமிழ் பெயரா?
    ஆம் பெயர் பொருள் இருந்தால் கூறுங்கள்

    பதிலளிநீக்கு
  27. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  28. பெண் குழந்தைக்கு "நற்பவி" "தன்வி" என்ற பெயரில் எது நல்ல அர்த்தம் கொண்டது ஐயா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்மை + பவ + இ = நற்பவி = நன்மைகளை நிகழ்த்துபவள். தனம் + இ = தனவி = செல்வம் உடையவள். இரண்டும் நல்ல பெயர்கள் தான். மேலும் பல அருமையான தமிழ்ப் பெயர்களுக்கு திபொச என்ற செயலியை கூகுள் பிலாத்தொறுவில் இருந்து இறக்கி நிறுவலாம்.

      நீக்கு
    2. நன்றி ஐயா.. "நவிரா" என்ற பெயரை தேர்வு செய்துள்ளோம்.

      நீக்கு
  29. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  30. வணக்கம் ஐயா.. நயமிகா பெயர் விளக்கம் வேண்டும்.

    பதிலளிநீக்கு
  31. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.