வியாழன், 30 மே, 2019

அன்றாடக் கலைச்சொல் அகராதி - 11பிறமொழிச்
சொல்
தமிழ்ச்
சொல்
மேல்விளக்கம் / காட்டு
sprinkle
துவல்
மழைத் தூறல் போல நுண்ணிதாய்ச் சிதறுதல்
sprinkling
துவறல்
துவறல் >>> தூறல்
sprinkler
துவலி

abort
அழுங்கு
இவ் வினையை அழுங்கு
abortion
அழுங்குள்
கருவை அழுங்குள் செய்தல் தவறானது
aborted
அழுங்கிய

module
ஈந்து
இப் படிப்பில் 10 ஈந்துகள் உள்ளன
modular
ஈந்துறு
ஈந்துறு + அட்டில் = ஈந் துறட்டில் (மாடுலார் கிச்சன்)
sand art
வண்டர்
மணற்கலை
valve
கலிஞ்சி
அணையின் மதகு போலக் கட்டுப்படுத்தும் கருவி
valvular
கலிஞ்சிய

control
கலிஞ்சு
அணையின் மதகு போலக் கட்டுப்படுத்து
controlling
கலிஞ்சல்

controller
கலிஞ்சி

centrifuge (N)
மத்தம்
தயிர் கடையும் மத்து போன்ற ஒரு கருவி
centrifuge (V)
மத்து
மத்தம் >>> மத்து = தயிர் கடைவதைப் போன்ற வினை
centrifugal
மத்த

centrifugal force
மத்தவிசை

grant
நல்கு

narrow gap
ஆரிடை
ஆர் + இடை
cultivate
வேட்டு
வேளாண்மை செய்
cultivation
வேட்டரவு

paper
தாள்

letter
ஏடு

film
இருவி
தினைத்தாள்போல மென்மையும் கூர்மையும் கொண்டது
Costume
கஞ்சுகம்

Dress
துணி

Garment(s)
காழகம்

Apparel
போர்பு

Raiment
சிதர்வை

Attire
ஆடை

Vestment
கச்சு

Wear
அறுவை

Dud
உடை

Cloth
மடி

Clothing
மடிவை

textile
துகில்

fabric
கலிங்கம்
இழைகளைப் பின்னி உருவாக்கிய ஆடை
fabricate
கலிக்கு
கலிங்கம் >>> கலிக்கு = பின்னி உருவாக்கு
fabrication
கலிக்கரவு

fabricator
கலிக்கர்

yarn
நாண், நூல்

thread
தார்

rope
கயிறு

Fibre
நார், இழை

Tailor (N.)
துன்னர்
துன்னுதல் = தைத்தல்
Tailor (V.)
துன்னு

Tailoring
துன்னல்
தையல்
Ready
பாங்கு
மாலைக்குள் இதனைப் பாங்கு செய்.
Readily
பாங்காய்
ஆறுமணிக்குள் எல்லாம் பாங்காய் இருக்கவேண்டும்.
Readiness
பாங்கை
பயன்படுத்தும் விதமாய் அருகில் இருக்கும் நிலை
Readymade
பாங்கடை
பாங்கு + அடை = தயாராகச் செய்யப்பட்டவை
fant
கச்சம்

shirt
சட்டை

Pyjama
கச்சட்டை
கச்சமும் சட்டையும் இணைக்கப்பட்டதைப் போன்றது
trouser
தூசர்
தூசு (ஆடை) + அர்
t-shirt
சிதார்

baniyan
பன்னை
பன்னல் (பருத்தி)  + நெய்வு
jetty
கச்சுள்
கச்சத்தின் உள் இருப்பது
bisection
இருச்செகை

bisector
இருசெகுதி

bisectrix
இருசெகுதி

cross section
மறிச்செகை

dissection
பாச்செகை

Inter section
இடைச்செகை

midsection
நடுச்செகை

nonsectarian
செகைசாரா

prosection
காண்செகை

resection
கூர்ச்செகை

sect
செகு

sectarian
செகைசார்

sectarianism
செகைசார்பு

sectary
செகையர்

sected
செகுத்த

sectile
செகுசால்

sectility
செகுசான்மை

section
செகை

sectional
செகைய

sectionalism
செகையம்

sectionality
செகைமை

sector
செகை

sectorial
செகைய

sectoring
செகுப்பு

segment
செகை

segmental
செகைய

segmentary
செகைசார்

subsection
உட்செகை

transection
மறிச்செகை

trisection
முச்செகை

venesection
சிரைச்செகை

vivisection
பைச்செகை

anesthetize
மதக்கு
மயக்க மருந்து கொடு
anesthetized
மதக்கிய

anesthesia
மதர்ப்பு
செயற்கையாக மயக்கப்பட்ட நிலை
anesthetic
மதக்கி
மயக்க மருந்து
anesthetist
மதக்குநர்
மயக்க மருந்து கொடுக்கும் மருத்துவர்
anesthesiology
மதர்ப்பியல்

amnesia
பொச்சாப்பு
மறதி நோய்
hypnotise
அறிதுயிற்று

hypnotics
அறிதுயிற்றி

hypnosis
கூர்மடி
கூர் (அறி) + மடி (துயில்)
hypnotism
அறிதுயில்

analgesia
வலிநீக்கம்

analgesic
வலிநீக்கி

sedate
பெதுப்பு
பேது >>> பெதுப்பு
sedation
பெதுப்பம்

sedative
பெதுப்பி

softness
நொதுமை

soften
நொதுப்பு

softening
நொதுப்பம்

softener
நொதுப்பி

Giant
மூரி

Giant Wheel
மூராழி

Camp
பாசறை

Camping
பாசறையம்

Lower Camp
கீழ்ப்பாசறை

Upper Camp
மேல்பாசறை

Tent
கட்டூர்

Tenting
கட்டுரால்

hot
கத
கதநீரை ஆறவைத்துக் குடி.
hotter
கதமீ

hottest
கதங்கூர்

hotness
கதபம்

swim dress
ஈரணி

two piece
ஈரணி

color
கேழ்
நிறம்
colorize
கேழ்த்து
நிறங்கூட்டு
colorful
கேழ்மிகு
நிறமிகு
colorfulness
கேழ்மிகை
நிறமிகை
colorization
கேழ்ப்பு
நிறங்கூட்டல்
colorist
கேழ்ப்பர்
நிறங்கூட்டுநர்
discolor
அஃகேழ்
நிறங்குறை
discoloration
கேழக்கம்
நிறங்குறைவு
discolored
கேழக்க
நிறங்குறைந்த
colorless
கேழிலி
நிறமற்ற
decolorize
கேழ்நீக்கு
நிறம் அகற்று
decolorization
கேழ்நீக்கம்
நிறம் அகற்றல்
multi colored
மலிகேழ்

valley
விடர்
மலைச்சரிவுகளுக்கு இடைப்பட்ட பகுதி
continue
ஆனாவு
பணியை ஆனாவு
continous
ஆனா
ஆனா முயற்சி
continously
ஆனாது
ஆனாது படி
continuation
ஆனாமை

continuity
ஆனாமை
உங்கள் பணியில் ஆனாமை இல்லை
discontinue
ஆனு
பணியை ஆனுக
discontinous
ஆன்ற
ஆன்ற முயற்சி
discontinously
ஆன்றென
ஆன்றென முயன்றான்
discontinuation
ஆன்றல்

discontinuity
ஆன்றமை
ஆன்றமையால் பணி இழந்தார்
torch light
ஞெலிகோல்

torch (V.)
ஞெலி

torching
ஞெலிப்பு

load
சுமை
பாரம், பொறை
upload
சாட்டு
இக் கோப்பினைச் சாட்டுக
uploading
சாட்டுகை
சாட்டுகை நிறுத்தப்பட்டுள்ளது
uploadable
சாட்டியை
சாட்டு + இயை = ஏற்றத் தக்க
uploader
சாட்டி

download
உகுப்பு
இக் கோப்புக்களை உகுப்புக
downloading
உகுப்புள்

downloadable
உகுப்பியை

downloader
உகுப்பி

bear
பொறு

bearable
பொறையேல்
பொறை + ஏல் = பொறுக்கத் தக்க
unbearable
பொறையேலா
இது பொறையேலாச் செய்தி.
bearing
பொறையாழி
சுழலும் பகுதியைத் தாங்கும் வட்டப் பொருள்
drinks
மடை
மடுத்தல் >>> மடை
cool drink
குளுமடை
தண்மடை
hot drink
கதமடை
வெம்மடை
house arrest
இற்செறி

spiral
சுரிதக

spirality
சுரிதகவு

archestra
பல்லியம்
நேற்று எங்கள் ஊரில் பல்லியக் கச்சேரி நடந்தது
support
ஏந்து

supporting
ஏந்தை

supporter
ஏந்தல்

supportive
ஏந்துறு

daily fresh
அல்கற்று
அல்கல் (நாளும்) + து (உடைய)
tripod
முக்காலி

blow
ஊது

blower
ஊதுநர் / ஊதி

blow pipe
குருகு
ஊது குழல்
seal
குளப்பு
விலங்கின் காலடி போன்ற முத்திரை
emblem
உத்தி
பாம்பின் பொறி போன்ற படம்
dine
ஐன்
அயின் = உண்
dining hall
ஐனாலம்
ஐன் + ஆலம்
motor
கொட்பி
கொட்புதல் (சுற்றுதல்) வினை செய்யும் கருவி
motoring
கொட்பு
வண்டியில் ஏறிச் சுற்றி வருதல்
motorize
கொட்குவி
சுற்றிவரச் செய்
motorization
கொட்குவிசி
சுற்றிவரச் செய்தல்
motorist
கொட்பர்
வண்டியில் ஏறிச் சுற்றி வருபவர்
arch
வணரி
வளைவைக் கொண்ட பகுதி
architecture
வணரியல்
அவர் வணரியல் கற்கிறார்.
architect
வணரியர்

arc
வணர்

arcing
வணர்பு

grind
ஐர்
அயிர் = நுட்பமாக அரை
grinder
ஐரி

grinding
ஐர்ப்பு

text
பனு
இச் செய்தியைப் பனுவாக அனுப்புக
context
பனுவல்


bind
பிணி

binding
பிணிப்பு

bond
பிணை

bondage
பிணையம்

binder
பிணையர்

cartilage
முருந்து
குருத்து எலும்பு
virus
வைரி
வீ + அயிர் + இ = அழிவைத் தரும் நுண்ணுயிரி
viral
வைரிய
இச்செய்தி வைரியமாய்ப் பரவியது
virality
வைரியம்

virulence
வைரிதம்

virulent
வைரித

virucide
தெவ்வைரி
வைரியைக் கொல்வது
antivirus
தெவ்வைரி
இக் கணினியில் தெவ்வைரி இல்லை
bacteria
பகாரி
பகு + ஆர் +இ = பகுத்து உண்ணும் நுண்ணுயிரி
bacterial
பகார்

bacteroides
பகாரியன்
பகாரியைப் போன்ற நுண்ணுயிரி
bacteriocin
பகாரழல்
பகார் + அழல் = பகாரி வெளியிடும் நஞ்சு
bacteriocide
பகாரினை
பகாரி + நை = பகாரியைக் கொல்வது
bacteriophage
பகார்வைரி

antibacterial
பகாரினை
பகாரி + நை = பகாரியைக் கொல்வது
crack
புலவி
ஊடலைப் போன்ற நுண்ணிய விரிசல்
whistle
வீளை

Express
நொவ்வை
இன்று வைகை நொவ்வையில் வந்தேன்
Superfast
வல்லை
வல்லைகளில் கட்டணம் மிகுதி
Brown
புருவல்
புருவையின் (பழுப்பு ஆட்டின்) நிறம்
Green
கீரம்
கீரையின் பச்சை நிறம்
Yellow
எல்லி
வெயிலின் மஞ்சள் நிறம்
Blue
குவளை
குவளை மலரின் நீல நிறம்
Red
வருடை
செம்மறி ஆட்டின் நிறம்
Meroon
மரன்
மரப்பட்டையின் உள் நிறம்
Orange
நாரங்கி
நாரங்கிப் பழத் தோலின் நிறம்
Useless
பதடி
ஒருபோதும் பதடி பேசக்கூடாது.
Informer
கணந்துள்
கணந்துள் பறவைபோலக் காட்டிக் கொடுப்பவர்
Indigo
அஞ்சனம்
கண்மையைப் போன்ற கருநீல நிறம்
Declare
சூள்

Declaration
சூளுரை

Prostitute
பரத்தை

Prostitution
பரத்தமை

Forecast
கழங்கு
கழற்சிக் காய் போல முன்னறிவி
Forecasting
கழற்சி

Forecaster
கழங்கர்

Foretell
குறிசொல்

Foreteller
குறிகாரர்

Bag
பக்கு

sphere
குமிழி
முழுமையான கோள வடிவம்
spherical
குமிழ

spheroid
குமிணிகர்
குமிழ் + நிகர் = குமிழைப் போல இருக்கும் வடிவம்
Hemisphere
முகிழி
நீர்மேல் தோன்றும் அரைக்கோள வடிவம்
Hemispherical
முகிழ

Crowd
குரவை
கூட்டம்
Chorus
குலவை
கூட்டமாக ஒலிக்கப்படுவது
Kettle
சிரகம்

Toy
தூதை
குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்
Womenizer
பரத்தன்

Constant
நிச்சம்
எப்போதும் மாறாதிருப்பது
Constantly
நிச்சமாய்

Filter (v)
அரி
அரி = வடிகட்டு
Filter (n)
அரிநை
வடிகட்ட உதவும் கருவி
Filtration
அரியம்
வடிகட்டும் செயல்
Filtrate
அரீயது / அரீது
வடிகட்டப் பட்ட பொருள்
Pioneer
ஆதுகன்
ஆதுதல் = முன் செல்லுதல்
Pioneering
ஆதுகம்

Risk
உட்கேடு
மறைவாக உள்ளிருக்கும் இடையூறுகள்
Character
காரிகை
அந்தப் படத்துல இவருக்கு நல்ல காரிகை.
Characterize
காரிசு

Characterization
காரிசம்

Gravy
ஆணம்
செட்டிநாட்டுக் கோழியாணம்
Boneless
நொது
எலும்பின்றி மெத்தென்று இருப்பது
Lollypop
குணில்
சிறிய முரசுக்கோல் போல இருப்பது
Roast
வறள்
வறுக்கப்பட்டது
Hall
ஆலம்
அகலம் >>> ஆலம்
Antibiotics
தழிஞ்சி
எதிரிகளைப் புகவிடாமல் அழிக்கும் வீரனைப் போன்றது
Dance
நொசி
வளைந்து நெளிந்து ஆடுதல்
Dancer
நொசியர்

Pendant
மதாணி
மாலையில் கீழே தொங்குவது
Pump (V.)
சிவிறு
பாய்ச்சு
Pump (N.)
சிவிறி
நீர்ச் சிவிறி, நெய்ச் சிவிறி
Pumping
சிவிறல்

Ooze
பொசி

Oozing
பொசிவு

Exception
அலங்கடை
விதிவிலக்கு
Elongate
நீட்டு

Elongation
நீட்டம்

Order (V.)
வியவு
நீங்கள் விரும்புவதை வியவலாம்.
Order (N.)
வியம்
இவற்றை வாங்குவதற்கான வியத்தை அனுப்பு
Security
ஓம்படை
அவருக்கு மூன்றடுக்கு ஓம்படை கொடுக்கப்பட்டுள்ளது
Secure
ஓம்பு
இத் தேர்வில் நான் 300 மதிப்பெண் மட்டுமே ஓம்பினேன்
Securing
ஓம்பல்

Unsecurity
ஓம்பின்மை
இந்த இடம் எனக்கு ஓம்பின்மையாய்த் தெரிகிறது
Penultimate
எருத்தம்
முதலாகிய தலையின் கீழ் இருக்கும் கழுத்து போன்றது
Distribute
பாதிடு
பகுத்து இடு
Distribution
பாதீடு

Distributor
பாதிடுநர்

Honorarium
மாராயம்
தொல்காப்பியம் கூறும் சிறப்புப் பரிசு / ஊதியம்
Recovery
கரந்தை
கரந்தை வீரர்கள் பசுக்களை மீட்பதைப் போன்ற செயல்
Recover
கரத்து
கரந்தை >>> கரத்து
Abundance
அமலை

Abundant
அமன்ற

Widow
தாபதை
தொல்காப்பியம் கூறும் கணவனை இழந்த பெண்
Widower
தபுதாரன்
தொல்காப்பியம் கூறும் மனைவியை இழந்த ஆண்
Variable
நிச்சிலி, அற்கா
எப்போதும் மாறக் கூடியது
Mangoose
மூங்கா
கீரியின் இன்னொரு பெயர்
Metal
மங்கலம்
மங்கு + அலம் = ஒளிமழுங்கல் அற்றது (பளபளப்பானது)
Metallic
மங்கல

Metalloid
மங்கனிகர்
மங்கல் + நிகர் = உலோகப் போலி
Metallize
மங்கலிசு
மங்கலப் பூச்சினை ஏற்று
Metallization
மங்கலிப்பு

Metallizer
மங்கலிசர்

Futile
பதடி
உள்ளீடற்ற பதர்போல வீணானது
Follow
பிஞ்சார்
பின் + சார் >>> பிஞ்சார்
Follower
பிஞ்சாரி
பின் சார்பவர்
Follow-up
பிஞ்சரவு
பின் சார்வு >>> பிஞ்சரவு
Lodge
துச்சில்
தற்காலிகமாகத் தங்கும் வீடு போன்றது
Hotel
ஊட்டுழை
ஊட்டு + உழை = உணவு ஊட்டப்படும் இடம்
Umbrella
ஆம்பி
காளானின் குடை போன்றது
Umbrage
ஆம்பிறை
ஆம்பி + இறை = குடைக்காவல் போன்ற மர நிழல்
Juice
பிழி

Juicer
பிழிநை
சாறு பிழிய உதவும் கருவி
Centrifugal juicer
மத்தப் பிழிநை
மத்தவிசையால் சாறு பிழியும் கருவி
Masticating Juicer
மசிவுப் பிழிநை
மசித்துக் கூழாக்கிப் பிழியும் கருவி
Triturating Juicer
துத்தியப் பிழிநை
துத்திகளைக் கொண்டு பிழியும் கருவி
Twin Gear Juicer
இதுப்பி
இரு துத்திப் பிழிநை
Scale
செகிள்

Scaly
செகிள

Scaling
செகிளகை

Descale
செகிளறு

Descaling
செகிளறை

Lamina
தகடு

Laminate
தகட்டு

Lamination
தகட்டல்
இந்த அட்டைக்குத் தகட்டல் போட்டுக்கொடுங்கள்
Laminator
தகட்டி

Lay
சேகு

Layer
சேக்கை

Laying
சேக்கல்

Interlayer
இடைச்சேக்கை

Multi layered
மலிசேக்கைய
பல அடுக்குகளைக் கொண்டது