தமிழ் அன்பர்களே !
இதுவரையிலும் 10 க்கும் மேற்பட்ட வகைகளில் 250 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டு இருக்கிறேன். அவை அனைத்தையும் இங்கே காட்ட முடியாது என்பதால் சில முகன்மையான சுவையான கட்டுரைகளை மட்டும் கீழே பட்டியல் இட்டுள்ளேன்.
கீழே உள்ள தலைப்புக்களின்மேல் சொடுக்கினாலே போதும்; அந்தக் கட்டுரைக்கான இணைப்பிற்கு உங்களை இட்டுச் செல்லும். படியுங்கள். உங்கள் கருத்து எதுவாக இருந்தாலும் பதியுங்கள். மறக்காமல் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். ஏதேனும் கேள்விகள் இருந்தாலும் கேளுங்கள். கூடிய விரைவில் விடை அளிக்கிறேன். வாழ்க தமிழ் !
இன்றைய (7Sep20) உரையில் (இணையப்பத்து) திரு. பாலக்கிருஷ்ணன் அவர்கள் தங்கள் தமிழ்பணியைப்பற்றி குறித்து புகழ்ந்தார். வாழ்க உங்கள் தமிழ்ப்பணி.
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி. சுட்டியமைக்கு நன்றி ஐயா. :))
நீக்குAYYA. VANAKKAM,
பதிலளிநீக்குDO YOU HAVE ANY ARTICLE ABOUT RITUALS ABOUT DEATH ( FINAL RITIES)
இல்லை ஐயா.
பதிலளிநீக்குதாங்கள் தமிழன்னைக்கு செய்யும் தொண்டு தன்னிகரில்லாதது.
பதிலளிநீக்குநவீன தகவல் தொழில்நுட்பத்துக்கு ஏற்றவாறு தமிழை உலக மக்கள்
அறிந்துகொள்வதற்கு தாங்கள் செய்யும் ஆய்வுப் பணிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் !
தமிழன்னை ஆசி வழங்கட்டும் !
மிக்க மகிழ்ச்சி. நன்றி ஐயா. :)
நீக்குஅருமை
பதிலளிநீக்குமகிழ்ச்சி. நன்றி.
பதிலளிநீக்கு