நூல்பெயர் : தமிழ் அகராதிகளின் குற்றங்களும் குறைகளும்
நூலாசிரியர் : திருத்தம் பொன். சரவணன்
நூல் கருத்து : தமிழ் அகராதிகள் கூறியுள்ள சொல்-பொருள் தவறுகளைச் சுட்டிக்காட்டி ஆதாரங்களுடன் நிறுவுதல்.
நூல் வெளிவந்த ஆண்டு: 2016
காப்புரிமை: நூல் ஆசிரியருக்கு.
மொத்த பக்கங்கள்: 146
நூல்விலை: ரூ. 100 ( ரூபாய் எண்பது மட்டும் ) + தபால்செலவு தனி.
நூல் கிடைக்குமிடம்: சைபர்நெட் சேவை மையம்,
34 பி`, எச்`.ஆர்.எச்`. வளாகம், புதுக்கடைத் தெரு,
அருப்புக்கோட்டை - 626101, விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு.
*******************************************************************************
நூல்பெயர் : சங்க இலக்கியத்தில் விலங்கியல்
நூலாசிரியர் : திருத்தம் பொன். சரவணன்
நூல் கருத்து : சங்க இலக்கியங்களில் நாய், பன்றி, கழுதை, குதிரை, கரடி, மான், பூனை, குரங்கு, எருமை, யானை, புலி ஆகிய விலங்குகளைப் பற்றிக் கூறப்பட்டுள்ள தகவல்கள், பாடல் விளக்கங்களுடனும் படங்களுடனும் தொகுத்துக் கூறப்பட்டுள்ளது.
நூல் வெளிவந்த ஆண்டு: 2018
காப்புரிமை: நூல் ஆசிரியருக்கு.
மொத்த பக்கங்கள்: 166
நூல்விலை: ரூ. 100 ( ரூபாய் நூறு மட்டும் ) + தபால்செலவு தனி.
நூல் கிடைக்குமிடம்: செயல் இயக்குநர்,
சத்தியமங்கலம் புலிகள் பாதுகாப்பு அமைப்பு தமிழ்நாடு அறக்கட்டளை,
முல்லையகம், ரோசாநகர், வீரப்பன் சத்திரம் அஞ்சல்,
ஈரோடு - 638004. தொலைபேசி: 0424-2291876.
***************************************************************************
நூல்பெயர் : சங்க இலக்கியத்தில் தாவரவியல்