அகர வரிசை பெயர்கள் நம் செயலியில் கண்டேன்.. ஆரோன் தமிழ் பெயர் தானா??? பொருள் வேண்டும்.. ஒரு தளத்தில் உயர்ந்தவன், மாவீரன் என்று பொருள் கண்டேன் அதன்படி அன்பில் ஆரோன், அறிவில் ஆரோன், ஆரோன் பெருந்தகை என சில பெயர்கள் என் எண்ணத்தில் உள்ளது.. இவை சரியா?? நீங்கள் தான் குழப்பம் தீர்க்க வேண்டும்.
உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி: வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.
என்னுடைய ஆண் குழந்தைக்கு ந,நா,நே,நி,நீ, நு பெயரில் தூய தமிழில் பெயரை குறிப்பிடவும்
பதிலளிநீக்குதிபொச செயலியில் ஏராளமான தமிழ்ப் பெயர்களைப் பொருட்களுடன் காணலாம். தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
நீக்குஅகர வரிசையில் ஆண் குழந்தை பெயர்கள் வேண்டும்
பதிலளிநீக்குகீழே உள்ள பதிலைப் பார்க்கவும்.
நீக்குஅகர வரிசை பெயர்கள் நம் செயலியில் கண்டேன்..
பதிலளிநீக்குஆரோன் தமிழ் பெயர் தானா??? பொருள் வேண்டும்..
ஒரு தளத்தில் உயர்ந்தவன், மாவீரன் என்று பொருள் கண்டேன் அதன்படி அன்பில் ஆரோன், அறிவில் ஆரோன், ஆரோன் பெருந்தகை என சில பெயர்கள் என் எண்ணத்தில் உள்ளது.. இவை சரியா?? நீங்கள் தான் குழப்பம் தீர்க்க வேண்டும்.
அருமை + ஓன் = ஆரோன் = சிறப்பு உடையவன். அன்பில் ஆரோன் = அன்பில் சிறந்தவன். அறிவில் ஆரோன் = அறிவில் சிறந்தவன். ஆரோன் பெருந்தகை = பெருமையில் சிறந்தவன். நல்ல பெயர்கள் தான். வைக்கலாம். குழப்பம் வேண்டாம். :)
பதிலளிநீக்கு