தமிழ் ஆண் குழந்தைகளுக்கான
புதுமைப்பெயர்ப் பட்டியல்
தொகுதி 4
பெயர் | பொருள் | பெயர் | பொருள் | பெயர் | பொருள் |
மீமியன் | மேலே | வன்றா | வலிமை | விரகமர் | அறிவு |
மீயன் | மேலே | வன்றாம் | வலிமை | விரகமன் | அறிவு |
மீயா | மேலே | வன்றில் | வலிமை | விரகமா | அறிவு |
மீளி | தலைவன் | வனி | வலிமை | விரகமி | அறிவு |
மீளிகன் | தலைவன் | வனிகன் | வலிமை | விரகமோ | அறிவு |
மீளிசின் | தலைவன் | வனிசின் | வலிமை | விரகன் | அறிவு |
மீளித்தன் | தலைவன் | வனியன் | வலிமை | விரகி | அறிவு |
மீளிதில் | தலைவன் | வாச்சின் | துள்ளல் | விரகிகன் | அறிவு |
மீளிமர் | தலைவன் | வாசின் | துள்ளல் | விரகிசின் | அறிவு |
மீளிமன் | தலைவன் | வாட்சின் | ஒளி | விரகியன் | அறிவு |
மீளிமா | தலைவன் | வாட்டாம் | ஒளி | விராச்சின் | மணம் |
மீளிமோ | தலைவன் | வாட்டில் | ஒளி | விராத்தன் | மணம் |
மீளியன் | தலைவன் | வாட்போ | ஒளி | விராத்தா | மணம் |
முன்றிசின் | முன்புறம் | வாண்மர் | ஒளி | விராத்தில் | மணம் |
முன்றிதன் | முன்புறம் | வாண்மன் | ஒளி | விராந்தன் | மணம் |
முன்றிதா | முன்புறம் | வாண்மா | ஒளி | விராந்தா | மணம் |
முன்றிதில் | முன்புறம் | வாண்மி | ஒளி | விராந்தில் | மணம் |
முன்றிமர் | முன்புறம் | வாண்மியன் | ஒளி | விராமர் | மணம் |
முன்றிமன் | முன்புறம் | வாண்மோ | ஒளி | விராமன் | மணம் |
முன்றிமா | முன்புறம் | வாத்தில் | துள்ளல் | விராமா | மணம் |
முன்றிமி | முன்புறம் | வாந்தன் | துள்ளல் | விராமி | மணம் |
முன்றிமோ | முன்புறம் | வாந்தா | துள்ளல் | விராமியன் | மணம் |
முன்றிலா | முன்புறம் | வாமர் | துள்ளல் | விராமோ | மணம் |
முன்றிலான் | முன்புறம் | வாமன் | துள்ளல் | விராய் | மணம் |
முனாச்சின் | நிலம் | வாமா | துள்ளல் | விராயிகன் | மணம் |
முனாத்தில் | நிலம் | வாமி | துள்ளல் | விராயிசின் | மணம் |
முனாந்தா | நிலம் | வாமியன் | துள்ளல் | வினய் | செயல் |
முனாமர் | நிலம் | வார்ச்சின் | கொடை | வினாச்சின் | செயல் |
முனாமன் | நிலம் | வார்த்தாம் | கொடை | வினாசின் | செயல் |
முனாமா | நிலம் | வார்ந்தன் | கொடை | வினாத்தன் | செயல் |
முனாமி | நிலம் | வார்ந்தா | கொடை | வினாத்தில் | செயல் |
முனாமியன் | நிலம் | வாரந்தில் | கொடை | வினாதில் | செயல் |
முனாமோ | நிலம் | வார்ந்தில் | கொடை | வினாந்தன் | செயல் |
முனாயி | நிலம் | வார்மர் | கொடை | வினாந்தா | செயல் |
முனாயிகன் | நிலம் | வார்மன் | கொடை | வினாந்தில் | செயல் |
முனாயிசின் | நிலம் | வார்மா | கொடை | வினாமர் | செயல் |
முனாயியன் | நிலம் | வார்மி | கொடை | வினாமன் | செயல் |
முனையன் | நிலம் | வார்மியன் | கொடை | வினாமா | செயல் |
முனையா | நிலம் | வார்மோ | கொடை | வினாமி | செயல் |
மேச்சின் | மேலே | வாரா | கொடை | வினாமியன் | செயல் |
மேசின் | மேலே | வாரி | கொடை | வினாயன் | செயல் |
மேத்தன் | மேலே | வாரிகன் | கொடை | வினாயா | செயல் |
மேத்தா | மேலே | வாரிசின் | கொடை | வினாயிகன் | செயல் |
மேத்தில் | மேலே | வாரியன் | கொடை | வினாயிசின் | செயல் |
மேந்தன் | மேலே | வாவி | குளம் | வீகன் | மலர் |
மேந்தா | மேலே | வாவிகன் | குளம் | வீச்சின் | மலர் |
மேந்தில் | மேலே | வாவிசின் | குளம் | வீசின் | மலர் |
மேமர் | மேலே | வாவியன் | குளம் | வீத்தன் | மலர் |
மேமன் | மேலே | வாளந்தில் | ஒளி | வீத்தா | மலர் |
மேமா | மேலே | வாளிகன் | ஒளி | வீத்தில் | மலர் |
மேமி | மேலே | வாளிசின் | கூர்மை | வீந்தம் | மலர் |
மேமியன் | மேலே | வாளிதம் | கூர்மை | வீந்தன் | மலர் |
மேவா | மேலே | வாளிதன் | கூர்மை | வீந்தா | மலர் |
மேவி | மேலே | வாளிதில் | கூர்மை | வீந்தில் | மலர் |
மேவிகன் | மேலே | வாளிந்தா | கூர்மை | வீமர் | மலர் |
மேவிசின் | மேலே | வாளிமர் | கூர்மை | வீமன் | மலர் |
மேவியன் | மேலே | வாளிமன் | கூர்மை | வீமா | மலர் |
மைகன் | வலிமை | வாளிமா | கூர்மை | வீமி | மலர் |
மைச்சின் | வலிமை | வாளிமி | கூர்மை | வீமியன் | மலர் |
மைசின் | வலிமை | வாளிமோ | கூர்மை | வீமோ | மலர் |
மைத்தன் | வலிமை | வாளியன் | ஒளி | வீயன் | மலர் |
மைத்தா | வலிமை | விச்`மர் | ஆகாயம் | வீயா | மலர் |
மைத்தான் | வலிமை | விச்`மன் | ஆகாயம் | வெய்யந்தில் | வெப்பம் |
மைத்தில் | வலிமை | விச்`மி | ஆகாயம் | வெய்யன் | வெப்பம் |
மைந்தன் | வலிமை | விச்`மிகன் | ஆகாயம் | வெராசின் | அஞ்சான் |
மைந்தா | வலிமை | விச்`மிசின் | ஆகாயம் | வெராந்தம் | அஞ்சான் |
மைந்தில் | வலிமை | விச்`மியன் | ஆகாயம் | வெராந்தன் | அஞ்சான் |
மைமர் | வலிமை | விச்`மோ | ஆகாயம் | வெராந்தா | அஞ்சான் |
மைமன் | வலிமை | விசாச்சின் | ஆற்றல் | வெராந்தில் | அஞ்சான் |
மைமா | வலிமை | விசாத்தம் | ஆற்றல் | வெராமர் | அஞ்சான் |
மைமி | வலிமை | விசாத்தா | ஆற்றல் | வெராமன் | அஞ்சான் |
மைமியன் | வலிமை | விசாத்தில் | ஆற்றல் | வெராமா | அஞ்சான் |
மையன் | வலிமை | விசாந்தம் | ஆற்றல் | வெராமி | அஞ்சான் |
மையா | வலிமை | விசாந்தன் | ஆற்றல் | வெராமியன் | அஞ்சான் |
மோச்சின் | வாசனை | விசாந்தா | ஆற்றல் | வெராமோ | அஞ்சான் |
மோசின் | வாசனை | விசாந்தில் | ஆற்றல் | வெரான் | அஞ்சான் |
மோத்தன் | வாசனை | விசாமர் | ஆற்றல் | வெருவில் | அஞ்சான் |
மோத்தா | வாசனை | விசாமன் | ஆற்றல் | வேகன் | வெப்பம் |
மோத்தில் | வாசனை | விசாமா | ஆற்றல் | வேச்சின் | வெப்பம் |
மோந்தன் | வாசனை | விசாமி | ஆற்றல் | வேசின் | வெப்பம் |
மோந்தா | வாசனை | விசாமியன் | ஆற்றல் | வேட்சின் | தலைவன் |
மோந்தில் | வாசனை | விசாமோ | ஆற்றல் | வேண்டில் | தலைவன் |
மோமர் | வாசனை | விசாயி | ஆற்றல் | வேண்மர் | தலைவன் |
மோமன் | வாசனை | விசாயிகன் | ஆற்றல் | வேண்மன் | தலைவன் |
மோமா | வாசனை | விசாயிசின் | ஆற்றல் | வேண்மா | தலைவன் |
மோமி | வாசனை | விசாயியன் | ஆற்றல் | வேண்மி | தலைவன் |
மோமியன் | வாசனை | விசான் | ஆற்றல் | வேண்மியன் | தலைவன் |
மோவா | வாசனை | விசி | கட்டு | வேண்மோ | தலைவன் |
மோவி | வாசனை | விசிகன் | கட்டு | வேத்தம் | வெப்பம் |
மோவிகன் | வாசனை | விசிசின் | கட்டு | வேத்தா | வெப்பம் |
மோவிசின் | வாசனை | விசித்தன் | கட்டு | வேத்தாமன் | வெப்பம் |
மோவியன் | வாசனை | விசித்தா | கட்டு | வேத்தாமா | வெப்பம் |
யாச்சின் | கட்டு | விசிதில் | கட்டு | வேத்தில் | வெப்பம் |
யாத்தன் | கட்டு | விசிந்தம் | கட்டு | வேந்தன் | வெப்பம் |
யாத்தாமன் | கட்டு | விசிந்தா | கட்டு | வேந்தில் | வெப்பம் |
யாத்தில் | கட்டு | விசிமர் | கட்டு | வேமர் | வெப்பம் |
யாந்தா | கட்டு | விசிமன் | கட்டு | வேமன் | வெப்பம் |
யாந்தில் | கட்டு | விசிமா | கட்டு | வேமா | வெப்பம் |
யாமர் | கட்டு | விசிமி | கட்டு | வேமி | வெப்பம் |
யாமன் | கட்டு | விசிமியன் | கட்டு | வேமியன் | வெப்பம் |
யாமா | கட்டு | விசிமோ | கட்டு | வேமோ | வெப்பம் |
யாமி | கட்டு | விசியன் | கட்டு | வேயன் | வெப்பம் |
யாமியன் | கட்டு | விசுத்தா | ஆகாயம் | வேயா | வெப்பம் |
யாமோ | கட்டு | விசுந்தம் | ஆகாயம் | வேர்ந்தா | வேர் |
யாவி | கட்டு | விசுந்தன் | ஆகாயம் | வேர்ந்தில் | வேர் |
யாவிகன் | கட்டு | விசுந்தா | ஆகாயம் | வேர்மர் | வேர் |
யாவிசின் | கட்டு | விசுந்தில் | ஆகாயம் | வேர்மன் | வேர் |
யாவியன் | கட்டு | விசுமா | ஆகாயம் | வேர்மா | வேர் |
வஞ்சின் | வலிமை | விசையன் | ஆற்றல் | வேர்மி | வேர் |
வர்ச்சின் | அழகு | விட்சின் | ஆகாயம் | வேர்மியன் | வேர் |
வர்சின் | அழகு | விண்டன் | ஆகாயம் | வேரி | வேர் |
வர்மர் | அழகு | விண்டாம் | ஆகாயம் | வேரிகன் | வேர் |
வர்மன் | அழகு | விண்டில் | ஆகாயம் | வேரிசின் | வேர் |
வர்மி | அழகு | விணந்தில் | ஆகாயம் | வேரியன் | வேர் |
வர்மியன் | அழகு | விண்மி | ஆகாயம் | வேல்மர் | வேல் |
வராச்சின் | மலை | விண்மியன் | ஆகாயம் | வேல்மன் | வேல் |
வராத்தன் | மலை | விண்மோ | ஆகாயம் | வேலன் | வேல் |
வராத்தில் | மலை | விணி | ஆகாயம் | வேலா | வேல் |
வராதன் | மலை | விணிகன் | ஆகாயம் | வேலிகன் | வேல் |
வராதில் | மலை | விணிசின் | ஆகாயம் | வேலிசின் | வேல் |
வராந்தன் | மலை | விணிதம் | ஆகாயம் | வேலியன் | வேல் |
வராந்தில் | மலை | விணிதன் | ஆகாயம் | வேளந்தில் | தலைவன் |
வராமர் | மலை | விணிதில் | ஆகாயம் | வேளா | தலைவன் |
வராமன் | மலை | விணிந்தா | ஆகாயம் | வேளான் | தலைவன் |
வராமா | மலை | விணிமர் | ஆகாயம் | வேளி | தலைவன் |
வராமி | மலை | விணிமன் | ஆகாயம் | வேளிகன் | தலைவன் |
வராமியன் | மலை | விணிமா | ஆகாயம் | வேளிசின் | தலைவன் |
வராய் | மலை | விணிமோ | ஆகாயம் | வேளியன் | தலைவன் |
வராயன் | மலை | விணியன் | ஆகாயம் | வேற்சின் | வேல் |
வராயிகன் | மலை | வியந்தில் | பெருமை | வேற்றில் | வேல் |
வராயிசின் | மலை | வியமர் | பெருமை | வேன்மா | வேல் |
வரிகன் | அழகு | வியமன் | பெருமை | வேன்மி | வேல் |
வரிசின் | அழகு | வியமா | பெருமை | வேன்மியன் | வேல் |
வரித்தன் | அழகு | வியமி | பெருமை | வேன்றன் | வேல் |
வரித்தில் | அழகு | வியமோ | பெருமை | வேன்றா | வேல் |
வரிதில் | அழகு | வியலந்தில் | பெருமை | வேன்றில் | வேல் |
வரிந்தன் | அழகு | வியலா | பெருமை | வைஞ்சின் | நிலம் |
வரிந்தா | அழகு | வியலான் | பெருமை | வைநந்தில் | நிலம் |
வரிந்தில் | அழகு | வியலி | பெருமை | வைநி | நிலம் |
வரிமர் | அழகு | வியலிகன் | பெருமை | வைநிகன் | நிலம் |
வரிமன் | அழகு | வியலிசின் | பெருமை | வைநிசின் | நிலம் |
வரிமா | அழகு | வியலியன் | பெருமை | வைநியன் | நிலம் |
வரியன் | அழகு | வியற்சின் | பெருமை | வைற்றா | நிலம் |
வலந்தில் | வலிமை | வியற்றா | பெருமை | வைன்மர் | நிலம் |
வல்லன் | வலிமை | வியன்மர் | பெருமை | வைன்மன் | நிலம் |
வல்லா | வலிமை | வியன்மன் | பெருமை | வைன்மா | நிலம் |
வல்லிகன் | வலிமை | வியன்மா | பெருமை | வைன்மி | நிலம் |
வல்லிசின் | வலிமை | வியன்மி | பெருமை | வைன்மியன் | நிலம் |
வல்லிதில் | வலிமை | வியன்மியன் | பெருமை | வைன்மோ | நிலம் |
வல்லிமர் | வலிமை | வியன்மோ | பெருமை | வைன்றா | நிலம் |
வல்லிமன் | வலிமை | வியன்றா | பெருமை | வைன்றில் | நிலம் |
வல்லியன் | வலிமை | வியன்றில் | பெருமை | வைனா | நிலம் |
வற்சின் | வலிமை | வியான் | பெருமை | வைனான் | நிலம் |
வனந்தில் | வலிமை | வியிகன் | பெருமை | ||
வன்மர் | வலிமை | வியிசின் | பெருமை | ||
வன்மன் | வலிமை | விரகசின் | அறிவு | ||
வன்மா | வலிமை | விரகதம் | அறிவு | ||
வன்மி | வலிமை | விரகதன் | அறிவு | ||
வன்மியன் | வலிமை | விரகதா | அறிவு | ||
வன்மோ | வலிமை | விரகதில் | அறிவு |
விச் - இதனை விசு என்றே வைத்து விடலாமே! இச் சொல் திருக்குறளிலும் உண்டு .
பதிலளிநீக்குவிச்`மன், விசுமன் என்று இருவகைப் பெயர்களையும் கொடுத்திருக்கிறேன். விசுமன் என்பது பேச்சு வழக்கில் விச்`மன் என்று தானே திரிந்துவிடும்.
நீக்குஅதுவும் சரிதான்... மறுமொழியழித்தமைக்கு மிக்க நன்றி ஐயா
நீக்குமேத்தா, வர்மன் - இவை தமிழ்ச் சொற்களா?... சிறிது விளக்குங்கள் ஐயா
பதிலளிநீக்குமே = மேன்மை.
நீக்குமே + தா = மேத்தா = மேன்மையானவர்
வரி = அழகு.
வரி + மன் = வரிமன் >>> வர்மன் = அழகானவர்.
ரி எப்படி ஐயா 'ர்' என்று மாறும்?
நீக்கு(வரி + மன் = வரிமன் >>> வர்மன் = அழகானவர்.)
நீக்குமுதற் குறிலுக்கு அடுத்து ர் ழ் ஒலிக்காது என்ற விதி ?
போகப்போக பேச்சு வழக்கில் இப்படித்தான் ஆகும் என்பதால் வரிமன் என்பதுடன் வர்மன் என்ற பெயரையும் பரிந்துரைத்தேன் அவ்வளவே. :))
நீக்குஇன்னும் சற்று விளக்கமளித்தால் புரிந்துகொள்ள முடியும்
நீக்குகருமம் கர்மம் என்றும் தருமம் தர்மம் என்றும் பேச்சு வழக்கில் திரிவதைப் போல வரிமன் வர்மன் என்று திரியும்.
நீக்குமுனாயி, மேமி,மைமி , யாவி , வார்மி, வாவி ,விரகி , வீமி , வேளி ......................எனப் பல பெயர்கள்......
பதிலளிநீக்குமேற்கண்ட பெயர்கள் யாவும் பெண்ணின் பெயர் முடிபு போன்று லி னி மி , தா என்று முடிகின்றன ... இவை பொதுப்பெயராகும் தகுதி கூட இல்லாத பெண்ணிற்கே உரித்தான பெயர்கள் ஆகும் .இவற்றினைச் சூடுகின்ற ஆண் குழந்தைகள் எதிர்காலத்தில் பெரும் பகிடிவதைக்காகின்ற வாய்ப்புளது..... எனவே தாங்கள் அவற்றினை பெண்களின் பெயர்ப்பட்டியலோடோ சேர்க்கவும் அல்லது வேறேனும் மாற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.....
மற்றும்படி அனைத்தும் சிறப்பாக உள்ளது
அரிய முயற்சி. பாராட்டுகள்.
பதிலளிநீக்குழ வில் 3 எழுத்துக்கள் உள்ளவாறு பெயர் வேண்டும்.
பதிலளிநீக்குழவில் தமிழ்ப் பெயர்கள் தொடங்கா
நீக்குவியூகன் அர்த்தம் விளக்குங்கள் ஐயா
பதிலளிநீக்குவிழி (=அறிவு) + ஊங்கு (=மிகுதி) + அன் = விழூங்கன் > வியூகன் = அறிவு மிக்கவன்
நீக்குமா,த அல்லது த,மா ஆகிய எழுத்துகள் அடுத்து அடுத்து வருமாறு அழகிய ஆண் பெயர் சொல்லுங்கள்
பதிலளிநீக்குதிபொச செயலியில் நீங்கள் எதிர்பார்க்கும் பெயர்கள் மிகுதியாக உள்ளன. கூகுள் பிலாத்தொறுவில் இருந்து பதிவிறக்கிப் பாருங்கள்.
நீக்கு
பதிலளிநீக்குAmul2 ஆகஸ்ட், 2023 அன்று முற்பகல் 7:02
மா,த அல்லது த,மா ஆகிய எழுத்துகள் அடுத்து அடுத்து முதலில் வருமாறு அழகிய ஆண் குழந்தை பெயர் சொல்லுங்கள் ஐயா
திபொச செயலியில் பாருங்கள்.
பதிலளிநீக்குதிபொச செயலியில் விமல்,நிமல்,துருவன்,விபின் ஆகிய பெயர்கள் எவ்வாறு தமிழ் சொற்களாகும் என்பதை விளக்குங்கள் ஐயா
பதிலளிநீக்குவீ (=அழிவு) + மலம் (=குற்றம்) + அன் = விமலன் = குற்றம் அற்றவன். நை (=அழி) + மலம் (=குற்றம்) + அன் = நிமலன் = குற்றம் அற்றவன். துரு (=மரம்) + அன் = துருவன் = மரம் போன்றவன். வீ (=அழிவு) + பின் (=தாழ்வு) = விபின் = தாழ்வு அற்றவன். தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
நீக்குஐயா விபின் என்பதை விபு(எங்கும் பரவியுள்ளது)+இன் என பிரித்து பொருள் கொள்ளுதல் சரியா? திபொச வில் சோலை என்று பொருள் இருந்தது தெளிவான விளக்கம் தாருங்கள் ஐயா மேலும் விபின் என்ற பெயருக்கு வேறு விளக்கங்கள் ஏதேனும் உண்டா ?
நீக்குவிபினம் = காடு, சோலை என்று பொருள். இதில் இருந்து வந்ததே விபின். வீ(=பறவை)+மின் = வீமின் > விபின் = மின்சாரப் பறவை, ஒளிப்பறவை என்ற பொருளிலும் விபினைச் சூட்டலாம்.
நீக்குஎனது மகனுக்கு மேற்கண்ட பெயர்களை சூட்ட விரும்புகிறேன். ஆகையால் விளக்கம் தாருங்கள் ஐயா
பதிலளிநீக்கு"மகி" என்பது தமிழ் சொல்லா? அதன் பொருள் "பூமி" என்று படித்தேன் அது சரிதானா? "கார்வின் மகி " என்று பெயர் சூட்டினால் அது தமிழ் பெயராக இருக்குமா? அல்லது "கார்வின்" என்ற பெயரோடு வேற ஏதாவது சொல்லை இரண்டாவது பெயராக சேர்த்தால் எந்த சொல் பொருத்தமானதாக இருக்கும்? என்பதை கொஞ்சம் சொல்லுங்கள்.. ஐயா
பதிலளிநீக்குமகி = ஒளி, இன்பம், மேகம், ஆகாயம். மகி நல்ல பெயரே. வைக்கலாம். கார்வின் மகி வைக்கலாம். பிற பெயர்கள் வேண்டுமெனில் திபொச செயலியில் பாருங்கள். நிறைய சிறிய பெயர்கள் பொருளுடன் கிடைக்கும்.
நீக்கு