சொற்பிறப்பியல்

ஒரு சொல் தமிழா? சமக்கிருதமா (அ) சங்கதமா? என்று அறிந்து கொள்வதற்கு கீழ்க்காணும் இணையதளம் உதவும்.

பிறப்பியல் காண்க 

மேற்காணும் தளத்தில் காட்டப்படும் பிறப்பியல் சார்ந்த சந்தேகங்கள் மற்றும் கருத்துக்களைக் கீழே உள்ள கருத்துரைப் பகுதியில் பதியலாம்.

பிறப்பியல் காட்டப்பட்டுள்ள சொற்களின் பட்டியல் 

அக்காரம், அம்புயம், அம்புசம், 

ஆத்துமா, ஆத்மா, ஆதித்தன், ஆலயம், ஆன்மா,

உரூபாய்,

ஊர்ச்சிதம்,

கமலம், கழகம், கிரகணம், கிராமம், கைமலம்,

சந்தேகம், சந்தோசம், சம்பவம், சாதம், சீவனம், சுதந்தரம், சுதந்திரம்,

தத்துவம், தருமம், தாமரை, தியாகம், தீபாவளி,

நகரம், நாமம், நீரசம்,

பங்கயம், பங்கசம், பசி, பட்டினி, பிரச்சனை, பிரச்சினை, பிரசாதம், பிரசினம், பிரதிட்டை, பிரமிப்பு, பிரயாணம், போசனம், பைசா,

வருசம், வருடம், விக்கிரகம், விசயம், வித்தியாசம், விமரிசம், விமரிசை, விமரிசனம், விமானம், விவசாயம்,

 

 

 

 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.