விதிமுறைகள்

Privacy Policy

(Updated on 13th April 2023)

This privacy policy discloses the privacy practices for Thiruththam Pon Saravanan with regard to collection and use of the personal information of the App Users. This app does not collect any information about the Users.

 

திபொச செயலியில் சொற்களைத் தேடும்போது சில சமயங்களில் “சொல் இல்லை” என்றும் உருவாக்கிச் சேமிக்கும் போது “பிழைகள் உள்ளது” என்றும் ஒரு செய்தி தோன்றி மறையும். தேடும் சொல்லுக்குப் பல பொருட்கள் இருந்தால் எப்படி அச்சிட வேண்டும் என்றும் பிழைகளைச் சரி செய்வது எப்படி என்றும் கீழே காணலாம்.

வகை

பிழை

திருத்தம்

சொல் இல்லை

ஊர்

 

ஊர்1 / ஊர்2

(ஊர்தல் / இடம்)

வெறுமை


தமிழ் எழுத்து

கிரந்தம்

ஜன்னல்

சன்னல்

கிரந்தம்

குஸ்தி

குத்தி

கிரந்தம்

கணேஷ்

கணேசு

முதலாகா

ரணம்

இரணம்

முதலாகா

ப்ரியா

பிரியா

இடையாகா

அரசஇலை

அரசிலை

கடையாகா

ஆடூஉ

ஆடு

பேச்சு வழக்கு

கழை

மூங்கில்

நீளமிகை
(>14
தனிக்
குறிகள்)

தனிப்பெருங்கலம்

(த = 1, த் = 2, தி = 2)

தனிக்கருணை

சங்க இலக்கியம் தொட்டு இற்றை இலக்கியம் வரையிலும் எழுத்துப் போலிகள் அல்லது இலக்கணப் போலிகள் பயன்பாட்டில் இருந்தே வருகின்றன. இலக்கியப் பயன்பாட்டில் மட்டுமின்றி பேச்சு வழக்கிலும் இந்த போலிகளின் ஆதிக்கம் இருந்து வருகிறது. எந்தெந்த எழுத்துக்களுக்கு என்னென்ன எழுத்துக்களைப் போலிகளாகப் பயன்படுத்தி உள்ளனர் என்பது ஆய்வு செய்யப்பட்டுக் கீழே பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ளது. திபொச செயலியில் சொற்களைப் படைக்கும்போது இந்த போலிகளைப் பயன்படுத்திப் பல புதிய சொற்களை உருவாக்கலாம்.

எழுத்து

போலிகள்

ஆ,எ,ஏ,ஐ

அ,எ,ஏ,ஐ

ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ

இ,உ,ஊ,எ,ஏ,ஐ

இ,ஈ,ஊ,ஒ,ஓ,ஔ

இ,ஈ,உ,ஒ,ஓ,ஔ

அ,ஆ,இ,ஈ,ஏ,ஐ

அ,ஆ,இ,ஈ,எ,ஐ

அ,ஆ,இ,ஈ,எ,ஏ

உ,ஊ,ஓ,ஔ

உ,ஊ,ஒ,ஔ

உ,ஊ,ஒ,ஓ

ம,வ

ட,த,ர,ன

அ,ச,ஞ

ள,ழ

ம,ப

ல,ள,ய,ச,ஞ

ல,ழ

ந,ச

ட,ன

த,ன

வ,ப

ண,ற

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஆங்கில புரசி

தமிழ் புரசி

எடுத்துக்காட்டு

AMBI

அவ (அவை+அ)

அவ+கொட்பு = அவகொட்பு (ambiguity)

ANTI

அல், அத (அந்தம்+அ), எத (ஏதம்+அ)

அல்+துடி = அந்துடி (antidote)

BI

பா

பா+கரிம்படு = பாகரிம்படு (bicarbonate)

CO

கு(கோ)

கோ+பேரம் = குவரம் (commerce)

CON

கு(கோ)

கோ+துறு = குதுறு (construct)

DE

தி(தீ)

தி+கயடம் = திகயடம் (dehydration)

DIS

தி(தீ)

தி+அவிர் = திசவிர் (disappear)

DIF

தி(தீ)

தி+பிசை = திபிசை (diffuse)

EM

அ(ஆ)

அ+மோம்பு = அம்பூவு (empower)

EN

அ(ஆ)

அ+தாக்கு+இயம் = அந்தாக்கியம் (endangerment)

IL

இல (இல்+அ)

இல+உலப்பு+அமை = இலுலப்பமை (illimitable)

IM

இ(ஈ)

இ+மறல் = இமறல் (immortal)

IN

இ(ஈ)

இ+திசைவு = இத்திசைவு (indecision)

INTER

இடு (இடை+உ)

இடு+வசம் = இடுவசம் (interface)

IR

இல (இல்+அ)

இல+உரியுள = இலுரியுள (irreal)

MAL

விள (விளி+அ)

விள+போக்கு = விளபோக்கு (malfunction)

MIS

வி(வீ)

வி+குமினம் = விகுமினம் (miscommunication)

MONO

முன (மோனை+அ)

முன+உசை = முனுசை (monoxide)

NON

நி(நை,நீ)

நி+மடலி = நிமடலி (nonmetal)

POST

புத (பிந்து+அ)

புத+மரி+அகை+அம் = புதமாரகம் (postmortem)

PRE

புர (புரம்+அ)

புர+அசை+இ = புரசி (prefix)

PRO

புர (புரம்+அ)

புர+நுகல் = புரனுகல் (pronucleus)

RE

அரு (அரி)

அரு+சகடு = அருச்சகடு (recycle)

SUB

சப (சவு+அ)

சப+அசை+இ = சபசி (suffix)

SUR

சுர

சுர+வசம் = சுரவசம் (surface)

TRANS

திரி

திரி+புரம் = திரிபுரம் (transport)

UN

அன (அன்+அ)

அன+முறியமை = அனமுறியமை (unbreakable)

 

ஆங்கில சபசி

தமிழ் சபசி

எடுத்துக்காட்டு

ABLE

அமை

கருணு+அமை = கருணமை (hearable)

AC(ADJ)

செருத்தல்+அ = சருதல (cardiac)

AC(N)

இசுமனி+ஐ = இசுமனை (insomniac)

ACY

இயம், வு(பு), இதம்

பிரிவு+இயம் = பிரிவியம் (privacy), ஒழுங்கு+இதம் = ஒழுங்கிதம் (legitimacy), எழுத்தறி+பு = எழுத்தறிவு (literacy)

ADE

அடு

எலுமி+அடு = எலுவடு (lemonade)

AGE

வு(பு), அல், அம், அகை

முறி+பு = முறிவு (breakage), காண்டி+அகை = கட்டகை (hostage), பச+அல் = வாசல் (passage), போதிகை+அம் = போதிகம் (postage)

AIRE

ஆரி (ஆர்+இ)

குடாவு+ஆரி = குடாவரி (questionnaire)

AL(ADJ)

, அக, இய

கெமினம்+= கெமின (chemical), சந்தி+இய = சந்திய (central), கோளம்+அக = கோளக (global)

AL(N)

அல், இனம்

அராவு+அல் = அராவல் (refusal), சைகை+இனம் = சகுனம் (signal)

AN

அர், , தி, சி,

குரவிகம்+அர் = குரவிகர் (grammarian), கிராந்து+= கிராந்தி (guardian), தெகிடி+தி = தெகுடிதி (tactician), தகவு+சி = தகவுசி (technician), இந்தியா+அ = இந்திய (indian)

ANT(ADJ)

உறழ்ச்சி+அ = உறழ்ச்ச (resistant)

ANT(N)

, ஆள், , இகர்

எகுது+= எகுதி (accountant), ஆசு+ஆள் = ஆசாள் (assistant), அர்ப்பிரிசு+= அர்ப்பிரிசை (refrigerant), அவளி+இகர் = அவளிகர் (applicant)

AR(ADJ)

சருக்குல்+அ = சருக்குல (circular)

AR(N)

சருக்குல்+ஐ = சருக்குலை (circular)

ATE(ADJ)

அடு,

யாப்பு+அடு = யாப்படு (affectionate), அதிகம்+அ = அதிக (adequate)

ATE(N)

வரிதம்பு+ஐ = வரிதம்பை (vertibrate)

ATE(V)

இ(ஈ), இகு

ஆச்சல்+= ஆச்சலி (accelerate), அத்தம்+இகு = அதிகு (educate)

CITY

சி

மிளிர்+சி = மிளிர்ச்சி (velocity)

DOM

இதம்

பிரி+இதம் = பிரிதம் (freedom)

ED

அடு, ,

அரி+அடு = அரியடு (armed), வேண்டு+ஐ = வேண்டை (wanted), அக்கசை+இ = அக்கசி (accused)

EE

,

தவனம்+இ = தவனி (devotee), எவலம்+ஐ = எவலை (employee)

EN

அணை

திறம்+அணை = திறவணை (strengthen)

ER(ADJ)

இன்

குருமை+இன் = குருமின் (greater)

ER(N)

தி, , அர், ஆளர், மர், ஆளி

அசிதிவு+= அசிதிவி (acidifier), கலிப்பு+அர் = கலிவர் (caller), காசு+ஆளர் = காசாளர் (cashier), சச்சு+தி = சச்சுதி (changer), கேள்+மர் = கேள்வர் (helper), உழைப்பு+ஆளி = உழைப்பாளி (labourer)

ESE

சீனம்+அ = சீன (chinese)

ESQUE

ஏச (ஏய்+அ)

புகர்+ஏச = புகரேச (picturesque)

ESS

இசி (இச்சி)

தகர்+இசி = தகரிசி (tigress)

EST

ஆணி

குருமை+ஆணி = குருமாணி (greatest)

ETTE

இட்டி

குசினி+இட்டி = குசினிட்டி (kitchenette)

FUL

உர (உரு+அ)

பிறக்கம்+உர = பிறக்குர (brightful)

HOOD

கு

செல்லம்+கு = செல்லங்கு (childhood)

I

ஈராக்+இ = ஈராக்கி (iraqi)

IBLE

அமை

எடு+அமை = எடமை (edible)

IC

, அக, , அட்ட (அடு+அ)

அகடவை+= அகடவ (academic), தமம்+அக = தமக (demonic), நுகல்+இ = நுகலி (nucleic), மருளி+அட்ட = மருளட்ட (problematic)

ICAL

மித்தை+அ = மித்த (mythical)

ICS

இகம் (இங்கம்)

அணலி+இகம் = அணலிகம் (analytics)

IFY

இவு (ஈவு)

அசிது+ஈவு = அசிதிவு (acidify)

ILE

இய

தத்து+இய = தந்திய (ductile)

INE(ADJ)

குருந்து+அ = குருந்த (crystalline)

INE(N)

இனி

கிரமி+இனி = கிரமினி (heroine)

INE(V)

()

இவசு+= இவசி (imagine)

ING

அம், பு, , வு(பு), அணம், அல், இகம் (இங்கம்), இதம், , இகை (இங்கம்+ஐ)

எகுது+அம் = எகுதம் (accounting), கலி+பு = கலிப்பு (calling), கொட்டு+அணம் = கொட்டணம் (carding), குமுது+அல் = குமுதல் (computing), கரை+பு = கரைவு (crying), கடு+உ = கண்டு (cutting), இசுதர்+இகம் = இசுதரிகம் (engineering), மாட்டு+இதம் = மாட்டிதம் (fastening), உள்ளுறு+= உள்ளுறை (learning), வண்ணம்+இகை = வட்டிகை (painting)

ION

அம், அல், வு(பு), , அணம், அடை, இயம், சி, இதம்

ஆக்கவி+அம் = ஆக்கவம் (activation), அணங்கு+அல் = அணங்கல் (animation), அவிரி+வு = அவிரிவு (abbreviation), திகிரு+இ = திகிரி (dictation), கதிரிகு+அணம் = கதிரிகணம் (hydrogenation), ஓம்பு+அடை = ஓம்படை (opinion), கசுமு+இயம் = கசுமியம் (consumption), இமிழ்+சி = இமிழ்ச்சி (evolution), அவளி+இதம் = அவளிதம் (application)

IS

அம்

அணலி+அம் = அணலம் (analysis)

ISE(N)

இசி (இசை+இ)

மறுகு+இசி = மருங்கிசி (merchandise)

ISE(V)

,இ(ஈ),இயை

அப்பட்டை+= அப்பட்டு (appetise), குமுதி+இயை = குமுதியை (computerise), குருந்து+= குருந்தி (crystallise)

ISH

இய

செல்லம்+இய = செல்லிய (childish)

ISM

இயம், இயல்

இமிழ்ச்சி+இயம் = இமிழ்ச்சியம் (evolutionism), சார்த்து+இயல் = சார்த்தியல் (journalism)

IST

, தி, அர், சி

அகடவை+= அகடவி (academist), ஆதனிகம்+அர் = ஆதனிகர் (anthropologist), சிச்சை+தி = சிச்சதி (scientist), திறவை+சி = திறவிசி (therapist)

ITY

மை, இயம், அம், இதம், சி

அசிது+மை = அசிதுமை (acidity), முரடு+இயம் = முரட்டியம் (brutality), போக்கிய+அம் = புங்கியம் (functionality), ஈடு+இதம் = இடிதம் (identity), முதிர்+சி = முதிர்ச்சி (maturity)

IVE

ஆக்கம்+அ = ஆக்க (active)

IZE

, இ(ஈ), இயை

அப்பட்டை+= அப்பட்டு (appetize), குமுதி+இயை = குமுதியை (computerize), குருந்து+= குருந்தி (crystallize)

LESS

இல (இல்+அ)

பத்தம்+இல = பத்தில (faithless)

LOGY

இகம் (இங்கம்), இயல்

ஆதன்+இங்கம் = ஆதனிகம் (anthropology), புனி+இயல் = புனியல் (phonology)

LY

செற்றம்+ஆ = செற்றமா (certainly)

MENT

அம், , இயம்

அதிசயி+அம் = அதிசயம் (astonishment), திபற்று+ஐ = திபற்றை (department), அங்கண்+இயம் = அங்கணியம் (engagement)

NCE

வு(பு), இயம், அணம், அல், சி, அகம்

இசை+பு = இசைவு (acceptance), அவிர்+அணம் = அவிரணம் (appearance), காட்டு+இயம் = காட்டியம் (guidance), பரிவரு+அல் = பரிவரல் (performance), உறழ்+சி = உறழ்ச்சி (resistance), ஓதை+அகம் = ஓதகம் (audience)

NCY

இயல், அணம்

எகுது+இயல் = எகுதியல் (accountancy), தி+கருது+அணம் = திகருதணம் (discrepancy)

NESS

மை, இயம், அல், வு(பு)

பல்கு+மை = பல்குமை (bulkiness), கெழுமு+அல் = கழுமல் (closeness), ஈவு+இயம் = ஈவியம் (evilness), கனி+பு = கனிவு (kindness)

OID

ஏய

குருந்து+ஏய = குருந்தேய (crystalloid)

OR(ADJ)

இன்

சும்பர+இன் = சும்பரின் (superior)

OR(N)

தி, , அர், ஆள், சி,

ஆச்சலி+தி = ஆச்சலிதி (accelerator), அணங்கு+= அணங்கி (animator), உத்தி+அர் = உதியர் (auditor), திகிரி+ஆள் = திகிராள் (dictator), எழுவி+சி = எழுவிசி (elevator), கடத்து+= கடந்தை (conductor)

ORIUM

ஓரி

ஓதை+ஓரி = ஒத்தோரி (auditorium)

OUS

கொற்றம்+அ = கொற்ற (courageous)

RY(ADJ)

ஆர (ஆர்+அ), , இய

இமிழ்ச்சி+ஆர = இமிழ்ச்சார (evolutionary), ஊரணம்+= ஊரண (urinary), அக்கசை+இய = அக்கசிய (accusatory)

RY(N)

ஆரம் (ஆர்+அம்), இகம் (இங்கம்), இகை (இங்கம்+ஐ)

தீட்டை+ஆரம் = திட்டாரம் (dictionary), பரட்டு+இகம் = பரட்டிகம் (forestry), சொலி+இகை = சுளிகை (jewellery)

SHIP

சி

திகிராள்+சி = திகிராட்சி (dictatorship)

SOME

இய

துரால்+இய = துராலிய (troublesome)

TUDE

தை

அடை+தை = அடந்தை (attitude)

URE

உள், அம், உறு,

குரவு+உள் = குரவுள் (curvature), திபற்று+அம் = திபற்றம் (departure), வெளி+உறு = வெளிறு (failure), முசணம்+= முசணி (fixture)

WARD

புறம்

எவ்வு+புறம் = அவிபுரம் (upward)

WISE

வாரி

பேரம்+வாரி = பேரவாரி (pricewise)

Y(ADJ)

காதி+அ = கதிய (hasty)

Y(N)

, அம், மை

ஆசிடு+= ஆசிடை (assembly) ,குறிப்பு+அம் = குறிமம் (graphy), ஒன்று+மை = ஒற்றுமை (unity)

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.