புதன், 9 ஜனவரி, 2019

அன்றாடக் கலைச்சொல் அகராதி - தொகுதி 6
                                 அன்றாடக் கலைச்சொல் அகராதி - தொகுதி 6பிறமொழிச்சொல்
கலைச்சொல்
மேல்விளக்கம் /
பயன்பாட்டு முறை
pH index
காநோக் எண்
காடிய நோற்ற கறியத் தன்மையைக் காட்டும் எண்
solve
கரை / தீர்

solved
கரைந்த / தீர்ந்த

solute
கரயி
கரையும் திணை
solvent
கரச்சி
கரைக்கும் திணை
dissolve
கரச்சு

dissolved
கரச்சிய

solution
கரைசல்
உப்புக் கரைசல்
soluble
கரைசால்
உப்பு ஒரு கரைசால் திணை ஆகும்.
insoluble
கரைசாலா

solubility
கரைசான்மை

insolubility
கரைசாலாமை

resolve
தேறு / தேற்று

resolved
தேறிய / தேற்றிய

resolution
தேற்றம்
இந்தப் படத்தோட தேற்றம் நல்லா இருக்கு.
mix
மிண்டு

mixed
மிண்டிய

mixing
மிண்டல்

mixer
மிண்டர்
மிண்ட உதவும் பொறி.
mixture
மிண்டி
முரஞ்சியும் மணலும் சேர்ந்த மிண்டி
mixable
மிண்டேல்
நீரும் பாலும் மிண்டேல் திணைகள்.
mixability
மிண்டேன்மை

non-mixable
மிண்டேலா
நீரும் எண்ணையும் மிண்டேலாத் திணைகள்.
remix
மிடை

remixing
மிடையல்

remixed
மிடைந்த
இந்தப் பாட்டு ஒரு மிடைந்த பாட்டு
remixer
மிடையர்

remixture
மிடையம்

remixable
மிடைசால்

remixability
மிடைசான்மை

precipitate (verb)
அயற்று
நிகழ்த்து,  தங்கச்செய்.
precipitate
அயறு
இக்கரைசலைச் சூடேற்றி இவ்அயறு கிடைத்தது.
precipitated
அயற்றிய

precipitation
அயற்றல்

precipitator
அயற்றி

pee
முடலை
மலம்
peeing
முடலுதல்
மலம் கழித்தல்
deca
பதி

hecto
நூற்று

kilo
ஆயிர

mega
குன்றிய

giga
சேர

tera
வீசைய

peta
துலாவ

exa
மணங்க

zetta
காவ

yotta
கண்டிய

kilogram
ஆக்கிர்
ஆயிரம் கிராம்
quintal
நூக்கில்
நூறு கிலோ
tonne
குங்கி
குன்றிய கிராம்
million
குன்றியம்

millionaire
குன்றகர்

billion
சேரம்

billionaire
சேரகர்

trillion
விசயம்

trillionaire
விசயகர்

quadrillion
துலாவம்

quadrillionaire
துலாவகர்

deci
ஐயவி

centi
இம்மி

milli
மும்மி

micro
அஃகம்

nano
பூழியம்

pico
ஏநுதி

femto
வாணுதி

atto
எட்பம்

zepto
ஒட்பம்

yocto
நுட்பம்

microbe
அக்குயிரி

micro particle
அக்குணி

microscope
அக்கணியம்

microscopic
அக்கணிய

nano material
பூழியத்திணை

fine
பொலி / பொலிந்த
I am Fine. நான் பொலிந்து இருக்கிறேன்.
finer
பொலிமிகு

finest
பொலிக்கூர்

fineness
பொலிவு

refine
பொலிச்சு

refined
பொலிச்சிய
இது பொலிச்சிய எண்ணை ஆகும்.
refinement
பொலிச்சம்

refining
பொலிச்சல்

refinery
பொலிச்சகம்
பொலிச்சு + அகம்
refiner
பொலிச்சர்

refinable
பொலிச்சால்

refinability
பொலிச்சான்மை

unrefined
பொலிச்சாத
இந்த உப்பு பொலிச்சாதது ஆகும்.
define
புனை
விளக்கமாகக் கூறு, தெளிவாக்கு.
defined
புனைந்த
அவர் தெளிவாகப் புனைந்துள்ளார்.
definition
புனைவு
இப்பாடலுக்கான உனது புனைவைக் கூறுக.
definement
புனையம்

definer
புனைவர்

definable
புனைசால்

definability
புனைசான்மை

undefined
புனையா

final
இறுதி
அவன் இறுதி ஆண்டு படிக்கின்றான்.
finish
இறுத்து
வேலையை இன்றே இறுத்துக.
finished
இறுத்திய

unfinished
இறுத்தா
இறுத்தாப் பணிகளை நிறுத்துக.
finishing
இறுத்தும்
இறுத்தும் வேலைகள் நடக்கின்றன.
finite
ஆன்ற
ஒவ்வொரு கணினிக்கும் ஆன்ற நினைவுத்திறன் உண்டு.
infinite
ஆனா

infinity
ஆனாமை
ஒன்றைப் பாழால் வகுத்தால் கிடைப்பது ஆனாமை.
definite
முடிவான
என்னிடம் முடிவான திட்டம் ஒன்று உள்ளது.
definitely
முடிவாக
இன்று நான் அப்பணியை முடிவாக இறுத்துவேன்.
definitive
முடிவான
இக்கேள்விக்கு முடிவான விடை இன்னும் இல்லை.
indefinite
முடிவற்ற
முடிவற்ற காலமாக விருந்தினர் தங்கியிருக்கிறார்.
clear
தெளி / தெளிந்த
இது தெளிக் குடிநீர். This is a Clear Drinking Water.
clearer
தெண்மிகு

clearest
தெண்கூர்

clearly
தெளிவாக
அதைத் தெளிவாகச் சொல்லிவிடு.
clarity
தெண்மை / தெளிவு

unclarity
தெளிவின்மை

cleared
தெளிவான

unclear
தெளியாத
இது தெளியாத நீர்.
uncleared
தெளிவற்ற

clarify
தெளிர்
உங்கள் கூற்றை இன்னும் தெளிர்க்கவும்
clarified
தெளிர்த்த
இது தெளிர்த்த வெண்ணை ஆகும்.
clarification
தெளிர்ப்பு
இதுக்கு மேலயும் தெளிர்ப்பு தேவையா?
clarifier
தெளிர்ப்பர்

unclarified
தெளிரா
இந்த நெய் தெளிராதது ஆகும்.
tide
ஓதம்
கடல் அலை
tidal
ஓத

high tide
மீயோதம்
உயர்ந்து எழும் அலைகள்
low tide
கீயோதம்
தாழ்வாக எழும் அலைகள்
Tsunami
சூரோதம்
அச்சத்தையும் அழிவையும் தரக்கூடிய பேரலை
technic
ஒட்பம்
ஒளிபோலக் கூரிய அறிவார்ந்த செயல்முறை
technical
ஒட்ப

technician
ஒட்பர்

technology
ஒட்பியல்
நாள்தோறும் புதிய ஒட்பியல்கள் தோன்றுகின்றன.
technologist
ஒட்பியர்

technify
ஒட்பு

technified
ஒட்பிய

technification
ஒட்பியம்

danger
விளிவு / வீவு / வீ
அவன் இப்போது விளிவில் இருக்கிறான்.
dangerous
வீசால்
அழிவைத் தரக்கூடிய
more dangerous
மிகை வீசால்

most dangerous
கூர் வீசால்

endanger
வீபடு
அழிவின் எல்லைக்கு உட்படு.
endangered
வீபட்ட / வீநிலை
புலி ஒரு வீநிலை விலங்கினமாகும்.
endangering
வீபடை
அழிவின் எல்லைக்கு உட்படுத்தல்.
protect
மிளை
பாதுகாப்பு அளி
protected
மிளைந்த
இது ஒரு மிளைந்த பகுதி ஆகும்.
protection
மிளை
பாதுகாப்பு, காவல்.
protector
மிளையர்

protective
மிளையும் / மிளையூ
இதன்மேல் ஒரு மிளையூப்பூச்சு உண்டு.
power
எறுழ்

powerful
எறுழ்மிகை
அவரு இப்போ எறுழ்மிகையா இருக்கார்.
powerless
எறுழ்குறை

powered
எறுழிய

empower
எறுழ்த்து

empowered
எறுழ்த்திய
அரசு அந்நிறுவனத்தை எறுழ்த்தி இருக்கிறது.
result
விளைவு

resulting
விளையும்

resultant
விளையுள்

resulted
விளைந்த

use (verb)
உதம்பு
பயன்படுத்து.
use
உதவி / பயன்

used
உதம்பிய / உதம்பி
Used Goods = உதம்பித் திணைகள்.
using
உதம்பல்

usage
உதப்பு
தகவல் உதப்பு எல்லை மீறிவிட்டது.
user
உதம்பர் / பயனர்

useful
உதஞ்சால்
இந்த நூல் மிகுந்த உதஞ்சாலி ஆகும்.
useless
உதங்கழி
அவன் ஒரு உதங்கழி ஆவான்.
product
பிறக்கு
இப் பிறக்கினை உதம்புக.
misuse
வழுதம்பு
வழு + உதம்பு =  தவறாகப் பயன்படுத்து.
misused
வழுதம்பிய

misusing
வழுதம்பல்

misuser
வழுதம்பர்

unused
உதம்பா
Unused Products = உதம்பாப் பிறக்குகள்.
freeze (verb)
பனி

freezed
பனித்த
காய் பழங்கள் பனித்து விட்டன.
freezing
பனிக்கும்

freezer
பனிசி
குளிர் சாதனப் பெட்டி
freezable
பனிசால்

frrezability
பனிசான்மை

enfreeze
பனிச்சு

enfreezed
பனிச்சிய

unfreeze
பனிச்சிதை

unfreezed
பனிச்சிதைந்த

freezing point
பனிபதன்
உறையும் பதனிலை
frost
பனிச்சு

frosting
பனிச்சம்

frosted
பனிச்சிய

defrost
பனிச்சிதை

defrosted
பனிச்சிதைந்த

defrosting
பனிச்சிதைவு

boil
கொதி

boiled
கொதித்த

boiling
கொதிக்கும்

boiler
கொதிகலன்

boiling point
கொதிபதன்
கொதிக்கும் பதனிலை
cool
தணி

cooling
தணிதல் / தணித்தல்

coolness
தண்மை / குளிர்ச்சி
இந்த தபனி ( .சி.) யில தண்மை பத்தல.
coolant
தணிச்சி / தண்சி
வெப்பத்தைக் குறைக்க உதவும் வளி / துளியம்.
cooler
தணிச்சர்

cooled
தணிந்த / தணித்த
இது காய்ச்சித் தணித்த நீர்.
cooling point
தண்பதன்

temper (verb)
பதப்பு
பதப்படுத்து.
temper
பதன்
இந்தக் கம்பி நல்லா பதனா இருக்கு.
tempered
பதப்பிய

tempering
பதனம்

temperate
பதன
Temperate Forests  =  பதனக் காடுகள்.
temperable
பதப்புசால்
பதப்படுத்தக் கூடிய
temperability
பதப்புசான்மை

temperer
பதப்பர்

temperature
பதனிலை
இவரது உடலின் பதனிலை 100 டி.ஃபா.
untempered
பதப்பா
இது பதப்பாத கம்பி.
phase
கொனி
கொன் = காலம், திக்கிப் பேசு.
phases
கொனிகள்
முக்கொனி மின் இணைப்பு
phased
கொனிய

phasing
கொனிமை

phaser
கொனியர்
ஒலியலைகளில் மாற்றம் உண்டாக்கும் கருவி
phase-in
உட்கொனி

phase-out
புறக்கொனி

interest
நசை

interesting
நச்சென
இக்கதை நச்சென இருக்கிறது.
thesaurus
ஒதிபம்
ஒரு திணைப்(பொருள்) பன் மொழி அகராதி
thesaurist
ஒதிபர்
ஒதிபங்களை உருவாக்குபவர்
heavy
பார
இரிடியம் ஒரு பாரமாழை ஆகும்.
heavier
பாரமீ
இது அதைவிட பாரமீயானது.
heaviest
பாரங்கூர்
புளூட்டோனியமே பாரங்கூர் மாழை ஆகும்.
heavily
பாரியாய்
நேற்று மழை பாரியாய்ப் பெய்தது.
heaviness
பாரியம் / பாரம்

light
சாயு
சாய் = ஒளி, புல்.  சாயு = புல்போல எடையற்ற
lighter
சாய்மீ
அலுமினியம் ஒரு சாயுமாழை ஆகும்.
lightest
சாய்க்கூர்
லித்தியமே சாய்க்கூர் மாழையாகும்.
lightness
சாய்மை

lightly
சாயாக

circle
சுழியம் / வட்டம்

circulate
சுழற்று
சுற்றிவரச் செய்.
circulated
சுழற்றிய
Send This News for Circulation.
circulation
சுழற்சி
இச்செய்தியைச் சுழற்சிக்கு அனுப்பு.
circulator
சுழற்றி

circulatory
சுழற்றும்
குருதிச் சுழற்றும் அமைப்பு.
encircle
சுழி
I want all the Encircled Goods.
encircled
சுழித்த
சுழித்த திணைகள் அனைத்தும் எனக்கு வேண்டும்.
circular (Noun)
சுழறி
இதைப்பற்றி ஏதேனும் சுழறி உள்ளதா?
circular (Adj.)
சுழிய
இத்திணை சுழிய வடிவில் உள்ளது.
triangle
முக்கோணம்

triangular
முக்கோண

line
வரி / வரிசை

linear
வரிய

linearity
வரியம்

liner
வரிச்சி / வர்சி

lining
வரிப்பு

lined
வரிந்த / வரித்த

lineate
வரிச்சு

lineated
வரிச்சிய

lineator
வரிச்சர்

lineation
வரிச்சம்

delineate
வியவரி / விவரி
விய = பெரிய. விவரி = பெரிதாக்கிக் கூறு.
delineated
விவரித்த

delineator
விவரியர்

delineation
விவரியம்

list
நிரல் / நிரலி
பட்டியல் / பட்டியல் இடு
listed
நிரலிய / நிரந்த

listable
நிரல்சால்

listables
நிரல்சாலிகள்
பட்டியல் இடத்தக்கவை
enlist
நிரத்து
பட்டியலில் சேர்
enlisted
நிரத்திய
He has been Enlisted in Military Recruitment.
enlisting
நிரத்தல்
தானைத்தேர்வில் அவர் நிரத்தப் பட்டுள்ளார்.
unlist
நிரலழி
பட்டியலில் இருந்து நீக்கு
unlisted
நிரலழிந்த
அவரது பெயர் நிரலழிந்துளது.
mark
மதி
இந்த விடைக்கு 5 மதி கொடுக்கலாம்.
marked
மதித்த

markable
மதிசால்

markability
மதிசான்மை

marksheet
மதிப்பேடு
மதிப்பெண் சான்றிதழ்
marklist
மதிநிரல்
மதிப்பெண் பட்டியல்
earmark (verb)
குறியிடு / குறிச்சு

earmark
குறியீடு

earmarked
குறியிட்ட / குறிச்சிய

earmarking
குறியிடல்

earmarker
குறிச்சி

marker pen
குறிச்சிறா
சந்தையில் பலவகை குறிச்சிறாக்கள் உள்ளன.
remark (verb)
உரையிடு
இதன்கீழ் நீங்கள் உரையிட வேண்டும்.
remark
உரையீடு
அவர்மீது எந்த உரையீடும் இல்லை.
remarked
உரையிட்ட

remarking
உரையிடும்

remarkable
உரைசால்
Remarkable Changes = உரைசால் மாற்றங்கள்.
respond
கிள
பதிலளி
responding
கிளக்கும்

responded
கிளந்த
அவருக்கு ஏன் நீங்கள் கிளக்கவில்லை?
responder
கிளக்குநர்
பதில் அளிப்பவர்
response
கிளந்தை
இதுக்கு உங்க கிளந்தை என்ன?
responsible
கிளத்தகு
பதில் அளிக்க வேண்டிய
responsibility
கிளத்தகை
பதில் அளிக்கும் பொறுப்பு
respondent
கிளந்தி
இவ் வழக்கின் கிளந்தி யார்?
correspond
நுவறு

corresponding
நுவறும்

corresponded
நுவறிய

correspondance
நுவற்சி

correspondent
நுவறை
இப்பள்ளியின் நுவறை யார்?
answer
செப்பு / விடை
இக்கேள்விக்கான செப்பினைக் கூறுக.
answering
செப்பல்
விடைகூறுதல்
answered
செப்பிய
You are the Only Answerable for This.
answerable
செப்புசாலி
நீங்களே இதற்கு செப்புசாலி ஆவீர்.
angle
கோணம்

angular
கோண

angled
கோணிய
இந்தச் சுவர் சற்று கோணியுள்ளது.
disperse
விரவு
விரவு = கல, பரவலாகச் செல்.
dispersed
விரவிய
பள்ளி வணக்கம் முடிந்ததும் மாணவர்கள் விரவினர்.
dispersion
விரவல்
கண்ணாடியில் பட்ட ஒளி பலநிறங்களாக விரவியது.
disperser
விரவி
விரவ உதவும் பொறி
dispersant
விரவை / விரை
விரவப்படுவது
dispersing
விரவும்

dispersable
விரவுசால்

dispersability
விரவுசான்மை

collide
மண்டு
மோதுதல்
collision
மண்டல்

colliding
மண்டும்

collided
மண்டிய

colloid
மண்டி

colloidal
மண்டிசால்

sol
உதுண்டி
உரம் (திடப்பொருள்) விரவப்பட்ட துளிய மண்டி
aerosol
துவண்டி
துளியம் / உரம் விரவப்பட்ட வளிய மண்டி
emulsion
துதுண்டி
துளியம் விரவப்பட்ட துளிய மண்டி
emulsify
துதுண்டு

emulsifier
துதுண்டர்

emulsification
துதுண்டல்

emulsified
துதுண்டிய

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.