செவ்வாய், 15 ஜனவரி, 2019

அன்றாடக் கலைச்சொல் அகராதி - தொகுதி 7 (தைப்பொங்கல் 2019 சிறப்புக் கட்டுரை)                                     அன்றாடக் கலைச்சொல் அகராதி - தொகுதி 7 

                                             தைப்பொங்கல் 2019 சிறப்புக் கட்டுரை


பிறமொழிச்சொல்      கலைச்சொல்         மேல்விளக்கம் / பயன்படுமுறை

skin
உரி

skinned
உரிய

black skinned
கருப்புரிய

white skinned
வெள்ளுரிய

skinning
உரித்தல்

dermis
அதள்
தோலின் நடுப்பகுதி
epidermis
மீயதள்
தோலின் மேல்பகுதி
hypodermis
கீழதள்
தோலின் கீழ்ப்பகுதி
hide
சொலி

leather
தோல்

dermatology
அதளியல்

dermatologist
அதளியர் / அதளி
தோல் மருத்துவர்
dermatitis
அதளெரி
தோலின்மேல் சிவப்புசிவப்பாகத் தோன்றும் நோய்
dermal
அதள

frequent
ஊழூழ் / அடிக்கடி

frequently
ஊழூழாய்

frequency
ஊழ்மை / ஊழ்

infrequent
அல்லூழ்

infrequently
அல்லூழாய்

radio frequency
ஆரூழ்மை / ஆரூழ்

radio frequency generator
ஆரூழ்பரிதி

modulate
தகைச்சு
தகை (தன்மை) யில் மாற்றம் செய்
modulated
தகைச்சிய

modulation
தகைப்பு

voice modulation
குரல்தகைப்பு

modulating
தகைச்சும்

modulator
தகைப்பர்

remodulate
மீள்தகைச்சு

remodulated
மீள்தகைச்சிய

remodulation
மீள்தகைப்பு

remodulating
மீள்தகைச்சும்

remodulator
மீள்தகைப்பர்

demodulate
தகைமீட்டு

demodulated
தகைமீட்ட

demodulation
தகைமீட்பு

demodulator
தகைமீட்பர்

modify
திருத்து

modified
திருத்திய

modifying
திருத்தும்

modifier
திருத்தி

modification
திருத்தம்

modifiable
திருத்தஞ்சால்

modifiability
திருத்தஞ்சான்மை

unmodifiable
திருத்தஞ்சாலா

unmodifiability
திருத்தஞ்சாலாமை

correct
சீர்த்து
தவறினைச் சரிசெய்
corrected
சீர்த்திய
இந்த விடைத்தாளினைச் சீர்த்தியது யார்?
correctness
சீர்மை / சீர்
எல்லாம் சீராக உள்ளது.
correction
சீர்த்தி

corrector
சீர்த்தர்

correctable
சீர்த்தேல்

uncorrected
சீர்த்தாத

uncorrectable
சீர்த்தேலா

commune
கமன்
கூட்டம், குழு.
communal
கமனிய

community
கமனி

communicate
கமழ்த்து / கமத்து
பூவாசம் போல பல்லோரறியச் செய்
communicated
கமத்திய

communication
கமதி
தகவல் தொடர்பு
communicative
கமத்தும்

communicator
கமத்தர்

troll
துரள்
வெறுப்பேற்றி ஓடச்செய்
trolling
துரளை

eclipse
வியஞ்சுழி
அகலமான வட்டம்
ecliptical
வியஞ்சுழிய

lunar eclipse
உவாமாய்
நிறைமதி நாளில் நிகழும் மறைப்பு
solar eclipse
சுடர்மாய்

laser
கொளுமா
கொளுவி உமிழ்ந்து மலிர்த்திய ஆரித ஒளி (கொள்++ம்+)
radar
ஆகவர்
ஆர் கதுவல் &  வரம்பல்
ample
மலிர்
அந்த வேலையை முடிக்க மலிர்காலம் உள்ளது.
amplify
மலிர்த்து

amplification
மலிர்ப்பு

amplifier
மலிர்த்தி / மலித்தி

amplified
மலிர்த்திய

stimulate
கொளுவு

stimulated
கொளுவிய

stimulation
கொளுவம்

stimulator
கொளுவி

emit
உமிழ்

emitted
உமிழ்ந்த

emission
உமிழ்வு

emittor
உமிழி

ray
ஆரை / ஆர்
வண்டியின் ஆரம் போன்றது
x-ray
எக்சார்

radius
ஆரம்

radiate
ஆரி
வண்டியின் ஆரம்போல நடுவிலிருந்து வெளிப்படு
radiated
ஆரித

radiation
ஆரிதம்

radiator
ஆரிதர்

radio
ஆர்

radio-active
ஆரலங்கும்
யுரேனியம் - 238  ஒரு ஆரலங்கு திணையாகும்.
radio-activity
ஆரலங்கி

irradiate
கதிர்
வெளிச்சம் பாய்ச்சு
irradiated
கதிரிய

irradiation
கதிரியம்

irradiator
கதிரியர்

gel
முளிண்டி
முளிந்த (கெட்டிப்பட்ட) தயிர்போன்ற மண்டி
gelatin
முளிதி

jelly
முளிசி
மிகுந்த கெட்டித்தன்மை கொண்ட துளியம்.
jellify
முளிச்சு

jellified
முளிச்சிய

jellifier
முளிச்சர்

jelly fish
முளிசிமீன்

acronym
தலைக்கூட்டு
பெயர்களின் தலை (முதல்) எழுத்துக்களைக் கூட்டிப் பெறப்படுவது
metal
முவனி / மாழை
மூழ்குவது வளைக்கக்கூடியது நீட்டக்கூடியது
metallic
முவனிய

metalloid
முவனிகர்
முவனி + நிகர்
metallugy
முவனியம்

metallugist
முவனியர்

metallurgical
முவனியஞ்சால்

metallize
முவனி

metallized
முவனித்த

metallization
முவனிப்பு

metallizer
முவனிதர்

non-metal
அல்முவனி
முவனி அல்லாதது.
alloy
அளை
அளைதல் = கலத்தல்.
alloying
அளையம்

alloyed
அளைந்த

alloyable
அளைசால்

alloyability
அளைசான்மை

unalloyed
அளையா

unalloyable
அளைசாலா

unalloyability
அளைசாலாமை

detect
கதுவு
கண்டுபிடி (கதுப்பு (இமை) >>> கதுவு (காண்) & கதுவு = பிடி)
detection
கதுவல்

detected
கதுவிய

detective
கதுவி
அவர் ஒரு சிறந்த கதுவி ஆவார்.
detector
கதுவர்

detectable
கதுவுசால்

detectability
கதுவுசான்மை

undetected
கதுவா

undetectable
கதுவுசாலா

undetectability
கதுவுசாலாமை

find
கதுவு

findings
கதுவைகள்

finder
கதுவர்

cover
கர / கரவு

covered
கரந்த

covering
கரவை
Gold Covering = பொற்கரவை
coverable
கரவுசால்

uncover
அவிழ்

uncovered
அவிழ்த்த
அவர் தனது விளக்கத்தால் பல முடிச்சுக்களை அவிழ்த்தார்.
uncoverable
அவிழ்த்தகு

open
திற

opened
திறந்த

opener
திறவி

opening
திறப்பு

discover
அலர்த்து
பூ மலர்வதைப் போலப் புதியதை வெளிப்படுத்து.
discovered
அலர்த்திய

discovery
அலர்த்தி

discoverer
அலர்த்தர்

discovering
அலர்ப்பு

discoverable
அலர்த்தகு

undiscoverable
அலர்த்தகா

recover
கெண்டு
மீட்டு எடு
recovered
கெண்டிய
மீட்டு எடுக்கப்பட்ட
recovery
கெண்டல்
மீட்டு எடுத்தல்
recoverer
கெண்டர்

recoverable
கெண்டேலும்
மீட்டு எடுக்கத்தக்க
recoverability
கெண்டேன்மை
இதன் கெண்டேன்மை 90% மட்டுமே.
unrecoverable
கெண்டேலா

file
யாப்பு
இந்த யாப்பில் நீங்கள் கையொப்பம் இடவேண்டும்
filed
யாப்பிய
நான் நேற்றே வருமானவரி யாப்பிவிட்டேன்
filing
யாப்பு
வருமானவரி யாப்பிற்கு இன்றே கடைசிநாள்
fold
புழல்
Fold Mountains = புழல் மலைகள்
folded
புழன்ற

folder
புழலி
இந்த யாப்புக்களை ஒரு புழலியில் போட்டுவை
folding
புழற்சி
இச்சட்டையில் அதிகமான புழற்சிகள் உள்ளன.
search
ஆய்

searching
ஆய்வு

searched
ஆய்ந்த

searchable
ஆய்த்தகு

unsearchable
ஆய்த்தகா

research (verb)
ஆராய்

research
ஆராய்ச்சி

researcher
ஆராயர்

researched
ஆராய்ந்த

researching
ஆராயும்

researchable
ஆராய்சால்

examine
உரஞ்சு
உரசிப்பார்
examined
உரஞ்சிய

examiner
உரஞ்சி

examination
உரஞ்சம்
நான் அந்த உரஞ்சத்துல தேர்வாகிவிட்டேன்.
test
உரஞ்சு
உரசி அறி
tested
உரஞ்சிய

testing
உரஞ்சம்

tester
உரஞ்சி

testable
உரஞ்சேல்

testability
உரஞ்சேன்மை

untested
உரஞ்சா

untestable
உரஞ்சேலா

range
வரம்பு

ranging
வரம்பல்

ranger
வரம்பர்

ranged
வரம்பிய

install
துன்னு
தையல்போல நிலையான பிணைப்பை உண்டாக்கு
installed
துன்னிய

installation
துன்னல்

installer
துன்னர்

reinstall
மீள்துன்னு

reinstalled
மீள்துன்னிய

reinstallation
மீள்துன்னல்

reinstaller
மீள்துன்னர்

uninstall
புய் / புய்க்கு
புய் = வேரோடு பறி.
uninstalled
புய்த்த

uninstallation
புய்க்கம்

uninstaller
புய்க்கர்

absolute
துவர்

absolutely
துவர
உங்கள் கூற்று துவரச் சரியே.
error
பிழை

erroneous
பிழையான

erroneously
பிழையாக

absorb
அயில்

absorbed
அயின்ற

absorption
அயிறல்

absorbent
அயிறி

absorbing
அயிலும்

absorptivity
அயிலுவம்

absorbance
அயிலியம்

spectacle
கட்பிணை / கண்ணாடி
கண்ணோடு பிணைந்திருப்பது
spectacular
கட்பிணைக்கும்
கண்களைக் கவர்வதான
spect
காண் / பார்

inspect
வன்பார்

inspected
வன்பார்த்த
இவற்றை எல்லாம் வன்பார்த்து ஆகிவிட்டதா?
inspector
பார்வலர்

inspection
பார்வல்
இன்று எங்கள் நிறுவனத்தில் பார்வல் நடக்கிறது.
suspect
அயிர்
சந்தேகப்படு
suspected
அயிரிய

suspection
அயிர்ப்பு

suspectable
அயிர்சால்

value
நொடை

valued
நொடைய

valuation
நொடையம்

valuable
நொடைசால்

invaluable
நொடைசாலா

evaluate
நொடு

evaluation
நொடுப்பு

evaluator
நொடுமர்

evaluated
நொடுத்த

revaluate
மீள்நொடு

revaluation
மீள்நொடுப்பு

revaluated
மீள்நொடுத்த

revaluable
மீள்நொடுசால்

air
உலவை / உலம்

aero
உல

aeroplane
உலத்தேர்

aerate
உலப்பு

aerated
உலப்பிய

aerator
உலப்பர்

aeration
உலப்பம்

aerated land
உலப்பேறி
காற்று நிரம்பிய திருத்தப்பட்ட நிலம்.
aerated water
உலப்பறல்
காற்று நிரப்பப்பட்ட நீர்
de-aerate
உலம்பிரி
துளியத்தில் இருந்து காற்றைப் பிரி.
de-aerated
உலம்பிரித்த

de-aerator
உலம்பிரி

de-aeration
உலம்பிரிவு

vapour
ஆவி /

vaporize
ஆவுகை
+ உகை = ஆவியை உண்டாக்கு
vaporized
ஆவுகைத்த

vaporizer
ஆவுகை

vaporizing
ஆவுகையும்

vaporization
ஆவுகைப்பு

evaporate
உணங்கு / உணக்கு
கொதிக்காமல் ஆவியாகி வெளியேறுதல்
evaporated
உணங்கிய / உணக்கிய
evaporator
உணக்கி

evaporative
உணக்கும்

evaporation
உணக்கம்

sublime
நிழவு
சூடம் போல உரநிலையில் இருந்து ஆவியாகி நுணுகு
sublimed
நிழந்த

subliming
நிழக்கும்
சூடம் ஒரு நிழக்கும் திணை ஆகும்.
sublimate
நிழத்து

sublimator
நிழத்தி

sublimating
நிழத்தும்

sublimation
நிழப்பு

dry
உலர்
Dry Fruits = உலர் கனிகள்
dryness
உலர்ச்சி
உங்க தோல் ரொம்ப உலர்ந்து இருக்கு.
dried
உலர்ந்த

drier
உலர்த்தி
Hair Drier  =  முடியுலர்த்தி
driable
உலர்சால்

driability
உலர்சான்மை

undried
உலரா

police
சேணகர்

police station
சேணகம்

constable
சேணர்

head constable
மீச்சேணர்

activate
அலக்கு

activated
அலக்கிய

activating
அலக்கும்

activation
அலக்கம்

activator
அலக்குநர் /  அலக்கி
activative
அலக்கிடும்

activatable
அலக்குசால்

activatability
அலக்குசான்மை

deactivate
அலக்கறு
Your Mobile Phone Number has been Deactivated.
deactivated
அலக்கறுத்த
உங்களது நவியெண் அலக்கறுக்கப் பட்டுள்ளது.
deactivator
அலக்கறுநர்

deactivative
அலக்கறுக்கும்

deactivation
அலக்கறை

deactivatable
அலக்கறுசால்

deactivatability
அலக்கறுசான்மை

unactivated
அலக்கா

reactivate
மீளலக்கு / மீளாக்கு

reactivated
மீளாக்கிய

reactivation
மீளாக்கம்

reactivator
மீளாக்கி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.