பிறமொழிச்சொல்
|
தமிழ்ச்சொல்
|
சான்று
/ மேல் விளக்கம்
|
Insulate
|
தழிஞ்சு
|
போரில் எல்லை
கடக்காமல் தடுப்பதைக் கூறும்
தொல்காப்பியப்
புறத்துறை
|
Insulation
|
தழிஞ்சல்
|
|
Insulator
|
தழிஞ்சி
|
|
Electric
Insulator
|
மின்தழிஞ்சி
|
|
Thermal
Insulator
|
தெறுமத்
தழிஞ்சி
|
|
Arrogance
|
தருக்கு
|
|
Arrogant
|
தருக்கை
|
|
Germ
|
நொவ்வி
|
நோயை உண்டாக்குவது
|
Germicide
|
நொவ்விமுறி
/ நோமுறி
|
நொவ்வியை
முறிப்பது (முறித்தல் = அழித்தல்)
|
Mussel
|
முரள்
|
|
Lectureship
|
காண்டிகை
|
|
Lecturer
|
காண்டிகர்
|
தமிழ்க்
காண்டிகர்
|
Lecture
|
காண்டி கூறு
|
|
Zombie
|
அலகை
|
|
Zombify
|
அலகையாக்கு
|
|
Zombification
|
அலகையாக்கம்
|
|
Outdoor
Unit
|
புவிகு
|
புற வினைக்
குழாம்
|
Mask
|
முகடி
|
|
Masking
|
முகடிமை
|
|
Masker
|
முகடியர்
|
|
Selfish
|
இவறி
|
|
Selfishness
|
இவறன்மை
|
|
Delicate
|
அனிச்ச
|
|
Delicacy
|
அனிச்சம்
|
அனிச்ச மலர்
போன்ற தன்மை
|
Conceal
|
கரப்பு
|
|
Concealment
|
கரப்பாக்கு
|
|
Concealer
|
கரப்பி
|
|
Extinguish
|
நுதுப்பு
|
|
Extinguisher
|
நுதுப்பி
|
|
Fire
Extinguisher
|
தீநுதுப்பி
|
|
Seedless
|
காழ்சீ
|
காழ் + சீ
= கொட்டை நீக்கப்பட்ட
|
ignite
|
அகை
|
|
ignition
|
அகைப்பு
|
|
igneous
|
அகைம
|
Igneous
Rock = அகைமப் பாறை
|
ignitable
|
அகைசால்
|
|
combust
|
உற்கு
|
|
combustion
|
உற்கம்
|
|
combustible
|
உற்கேல்
|
உற்கு +
ஏல்
|
non-combustible
|
உற்கேலா
|
|
combustibles
|
உற்கேலிகள்
|
|
chamber
|
வளா
|
|
spark
|
பிதிர்
|
|
sparking
|
பிதிர்வு
|
|
plug -v
|
அணவு
|
|
plug -
n
|
அணவி
|
|
plugging
|
அணவல்
|
|
spark
plug
|
பிதிரணவி
|
|
stroke
|
எறிவு
|
|
sun
stroke
|
வெப்பெறிவு
|
|
fuel
|
எரினம்,
உற்கி
|
|
vital
|
மிடல்
|
வலிமை சான்ற
|
vitamin
|
மிடலி
|
|
protein
|
நிணவி
|
உடலில் தசைநார்களை
நிணக்க (கட்ட) உதவுவது, நிணத்தில் (இறைச்சியில்) மிகுந்து இருப்பது.
|
proteinaceous
|
நிணவிய
|
|
fat
|
கொழு
|
|
fatty
|
கொழுசால்
/ கொழுத்த
|
|
cholestrol
|
கொழுப்பு
|
|
minerals
|
தாதுக்கள்
|
|
calorie
|
உரும்பு
|
|
calorific
|
உரும்ப
|
|
nutrient
|
அமுதியம்
|
|
nutrition
|
அமுதம்
|
|
nutrify
|
அமுதாக்கு
|
|
nutrification
|
அமுதாக்கம்
|
|
nutrifier
|
அமுதாக்கி
|
|
nutritional
|
அமுத
|
|
malnutrition
|
அல்லமுதம்
|
|
malnutritional
|
அல்லமுத
|
|
benefit
|
பயன்
|
|
beneficial
|
பயன்சால்
|
|
beneficiary
|
பயனர்
|
|
profit
|
யாணர்
|
நிகர வருவாய்
|
profitable
|
யாணர்சால்
|
|
loss
|
இழப்பு,
வீதர்
|
|
gain
|
பெறுப்பு
|
|
Profit
& Loss
|
யாணர் வீதர்
|
|
P&L
|
யாவீ
|
|
ceramic
|
கரம்பி
|
கரம்பை
(மண்) யில் இருந்து செய்யப்படுவது
|
saturate
|
துதை
|
|
saturation
|
துதைவு
|
|
saturated
|
துதைந்த
|
|
unsaturate
|
அற்றுதை
|
அல் + துதை
|
unsaturated
|
துதையா
|
|
unsaturation
|
அற்றுதைவு
|
|
piston
|
உந்தரை
|
உந்து +
அரை = உந்தும் தண்டு
|
crank
|
குலவு, குலா
|
குலவு =
திருப்பு, வளை
|
shaft
|
அரை
|
|
crankshaft
|
குலாவரை
|
குலா + அரை
|
intake
|
முகதி
|
முகத்தல்
= உட்கொள்ளுதல்
|
compress
|
நள்ளு
|
அழுத்து,
செறியச்செய்
|
compression
|
நள்ளை
|
|
compressor
|
நள்ளி
|
அழுத்தம்
கொடுப்பது
|
compressible
|
நள்ளியை
|
அழுத்த முடிகிற
|
compressibility
|
நள்ளியைபு
|
அழுத்த முடியும்
தன்மை
|
uncompressible
|
நள்சாலா
|
அழுத்த முடியாத
|
uncompressibility
|
நள்சாலாமை
|
அழுத்த முடியாத்
தன்மை
|
exhaust
|
உகுதி
|
உகுத்தல்
= வெளியேற்றல்
|
internal
|
அகஞ்சால்
|
|
external
|
புறஞ்சால்
|
|
internal
combustion
|
அகஞ்சால்
உற்கம்
|
|
I.C.
Engine
|
அவுப்பொறி
|
அ(கஞ்சால்)
உ(ற்கம்) பொறி
|
dead
|
நட்ட
|
|
dead
weight
|
நட்டநிறை
|
|
dead
centre
|
நட்டநடு
|
|
T.D.C
|
மேனன
|
Top
Dead Centre = மேல் நட்ட நடு
|
B.D.C
|
கீனன
|
Bottom
Dead Centre = கீழ் நட்ட நடு
|
induce
|
நூக்கு
|
|
induction
|
நூக்கம்
|
|
inducer
|
நூக்கி
|
|
induced
|
நூக்கிய
|
|
stimulate
|
ஊக்கு
|
|
stimulation
|
ஊக்கம்
|
|
stimulus
|
ஊக்கி
|
தூண்டில்
புழு போன்றது
|
stimulant
|
ஊக்குணி
|
ஊக்கம் தரும்
பொருள்
|
valve
|
வள்பு
|
கடிவாளம்
போல கட்டுப்படுத்துவது
|
revolve
|
தொடி
|
தொடித்தல்
= சுற்றி வருதல்
|
revolution
|
தொடிப்பு
|
சுழற்சி
|
revolver
|
தொடிதி
|
|
revolutionist
|
தொடிப்பி
|
|
revolutionary
|
தொடிப்புறு
|
|
R.P.M.
|
தொனி
|
தொடிப்புகள்
நிமிடத்திற்கு
|
Bullet
|
புழுகு
|
புழுவைப்
போலத் துளைப்பதும் அம்பின் தலைபோலக் கூரியதுமான சிறிய பொருள்
|
Helmet
|
சூழி
|
|
Minimize
|
சில்கு
|
|
Maximize
|
பல்கு
|
|
Order
|
ஆறு
|
ஒழுங்கு
|
Disorder
|
பாறு
|
ஒழுங்கின்மை
|
Exchange
(V.)
|
பகர்
|
|
Exchange
(N.)
|
பகரி
|
|
Money
Exchange
|
பணப்பகரி
|
|
Jeans
|
சிதார்
|
ஆங்காங்கே
கிழிக்கப்பட்ட ஆடை போன்றது
|
Jerkin
|
செச்சை
|
தோலாடை போன்றது.
|
Madam
|
மாயி
|
அழகு, செல்வம்,
மதிப்பு மூன்றையும் உடைய பெண்
|
Spring
|
சுருணை
|
|
Coil
|
சுருள்
|
|
Acute
|
அக்க
|
|
White
Sugar
|
தேமா
|
தே + மா
= இனிக்கும் துகள். சீனிக்கு மாற்றுப் பெயர்
|
Palm
Sugar
|
பனாட்டு
|
பனங் கற்கண்டுக்கு
மாற்றுப் பெயர்
|
Domestic
|
அகமை
|
உள் நாட்டு
|
Foreign
|
புறமை
|
வெளி நாட்டு
|
Foreigner
|
புறமர்
|
வெளி நாட்டவர்
|
Gapping
|
அகைப்பு
|
|
Gap
|
அகை
|
|
Shopping
|
அங்காடல்
|
|
Dandruff
|
அசறு
|
|
Almond
|
அடப்பம்
|
வாதுமை
|
Pledge
|
கொதுவை
|
|
Pledging
|
கொதுவல்
|
|
Urine
|
ஊரி
|
உவரி (உப்புநீர்)
>>> ஊரி
|
Urinate
|
ஊரிகு
|
ஊரி + இகு
(கழி)
|
Urination
|
ஊரிகம்
|
|
Urinal
|
ஊரிசால்
|
ஊரி + சால்
= சிறுநீர் கழிக்கும் பாத்திரம்
|
Mug
|
முகவை
|
|
Upper
|
உம்பர்
|
|
Mortar
|
சுதை
|
வெள்ளி, 26 ஜூலை, 2019
அன்றாடக் கலைச்சொல் அகராதி - 12
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நன்முயற்சி. தொடர்க. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே.
நீக்குஎரினம், உற்கி- இதன் பொருளை விளக்க இயலுமா ஐயா
பதிலளிநீக்குஎரினம் = எரியக்கூடிய இனம்.
நீக்குஉற்கு = எரி. உற்கி = எரியக்கூடியது.
Mortar-சுதை
பதிலளிநீக்குஇதனை விளாக்க இயலுமா ஐயா...
சுதை என்னும் சொல் ஏற்கனவே cement குறிகிக்றது
இல்லை. mortar வேறு. cement வேறு. நான் கரம்பி நுட்பவியல் கற்றவன். முன்னதற்குத் தான் சுதை பொருந்தும். பின்னதற்கு முரஞ்சி என்பதே பொருத்தமாக இருக்கும்.
பதிலளிநீக்குஐய்யா தொடி என்னும் சொல்லுக்கு சுற்றிவருதல் என்னும் பொருள் எங்குமே இல்லையே ஐய்யா.. தொடி என்படக்ற்கு வளைதல் என்னும் பொருளே உண்டு
பதிலளிநீக்குபெயர்ச்சொல்லில் இருந்து வினைச்சொல் ஆக்கும் உத்தி இது சோழரே. தொடி என்றால் வளையம், வட்டம் என்று பொருள். இதிலிருந்து உருவாக்கப்பட்டதே தொடித்தல் என்ற வினை.அதாவது, தொடி >>> தொடித்தல் = தொடிபோலச் சுழலுதல்.
நீக்குஐயா தொடி சரி.. அது என்ன தி?..
நீக்குதி என்றால் என்ன ஐயா
தி என்பது பெயர்ச்சொல் விகுதி. தனியே வரின் பொருளற்றது.
நீக்கு