வியாழன், 26 செப்டம்பர், 2019

தமிழ் ஆண் குழந்தைகளுக்கான புதுமைப்பெயர்ப் பட்டியல் - தொகுதி 3

தமிழ் ஆண் குழந்தைகளுக்கான 

புதுமைப்பெயர்ப் பட்டியல் 

தொகுதி  3



பெயர் பொருள் பெயர் பொருள் பெயர் பொருள்
நனிமர் மிகுதி பதிமோ நிலம் மண்டில் நிலம்
நனிமன் மிகுதி பதியன் நிலம் மண்ணி நிலம்
நனிமா மிகுதி பரந்தா வணங்கு மண்ணிகன் நிலம்
நனிமி மிகுதி பரந்தாம் வணங்கு மண்ணிசின் நிலம்
நனிமியன் மிகுதி பரந்தாமன் வணங்கு மண்ணியன் நிலம்
நனிமோ மிகுதி பரந்தாமா வணங்கு மணந்தம் வாசனை
நனியன் மிகுதி பரமர் வணங்கு மணந்தன் வாசனை
நாகச்சின் மலை பரமன் வணங்கு மணந்தா வாசனை
நாகந்தம் மலை பரமா வணங்கு மணந்தில் நிலம்
நாகந்தன் மலை பரவி வணங்கு மணந்தில் வாசனை
நாகந்தில் மலை பரவிகன் வணங்கு மணமர் வாசனை
நாகமர் மலை பரவிசின் வணங்கு மண்மர் நிலம்
நாகமன் மலை பரவிமர் வணங்கு மணமன் வாசனை
நாகமி மலை பரவிமன் வணங்கு மண்மன் நிலம்
நாகமியன் மலை பரவிமா வணங்கு மணமா வாசனை
நாகன் மலை பரவிமோ வணங்கு மண்மா நிலம்
நாகா மலை பரவியன் வணங்கு மணமி வாசனை
நாகி மலை பராச்சின் வணங்கு மண்மி நிலம்
நாகிகன் மலை பராந்தில் வணங்கு மணமியன் வாசனை
நாகிசின் மலை பராமி வணங்கு மண்மியன் நிலம்
நாகிசின் மலை பராமியன் வணங்கு மண்மோ நிலம்
நாகிதா மலை பனியாசின் அஞ்சான் மணவி வாசனை
நாகிதில் மலை பனியாதம் அஞ்சான் மணவிகன் வாசனை
நாகிமா மலை பனியாதன் அஞ்சான் மணவிசின் வாசனை
நாகிமோ மலை பனியாதில் அஞ்சான் மணவியன் வாசனை
நாகியன் மலை பனியாமர் அஞ்சான் மணிகன் அழகு
நாச்சின் நாவன்மை பனியாமன் அஞ்சான் மணிச்சின் அழகு
நாசின் நாவன்மை பனியாமி அஞ்சான் மணிசின் அழகு
நாஞ்சின் நிறைவு பனியாமியன் அஞ்சான் மணித்தா அழகு
நாதில் நாவன்மை பனியாமோ அஞ்சான் மணித்தாம் அழகு
நாந்தம் நிறைவு பாச்சின் பரப்பு மணித்தில் அழகு
நாந்தன் நிறைவு பாசின் பரப்பு மணிந்தா அழகு
நாந்தா நிறைவு பாத்தன் பரப்பு மணிந்தில் அழகு
நாந்தில் நிறைவு பாத்தா பரப்பு மணிமர் அழகு
நாமர் நிறைவு பாத்தில் பரப்பு மணிமன் அழகு
நாமன் நிறைவு பாந்தம் பரப்பு மணிமா அழகு
நாமா நிறைவு பாந்தன் பரப்பு மணிமி அழகு
நாமி நிறைவு பாந்தா பரப்பு மணிமியன் அழகு
நாமிகன் நிறைவு பாந்தில் பரப்பு மணிமோ அழகு
நாமிசின் நிறைவு பாமர் பரப்பு மணியன் அழகு
நாமியன் நிறைவு பாமன் பரப்பு மரா மான்
நாமில் அஞ்சான் பாமா பரப்பு மராச்சின் மான்
நாமோ நிறைவு பாமி பரப்பு மராசின் மான்
நாவன் நாவன்மை பாமியன் பரப்பு மராத்தன் மான்
நாவா நாவன்மை பார்ச்சின் உலகம் மராத்தா மான்
நாவிகன் நாவன்மை பார்த்தன் உலகம் மராத்தில் மான்
நாவிசின் நாவன்மை பார்த்தா உலகம் மராதன் மான்
நாவியன் நாவன்மை பார்த்தில் உலகம் மராதா மான்
நிவச்சின் உயர்ச்சி பார்ந்தாம் உலகம் மராதில் மான்
நிவத்தன் உயர்ச்சி பாரந்தில் உலகம் மராந்தன் மான்
நிவந்தம் உயர்ச்சி பார்மர் உலகம் மராந்தா மான்
நிவந்தா உயர்ச்சி பார்மன் உலகம் மராந்தில் மான்
நிவந்தில் உயர்ச்சி பார்மா உலகம் மராமர் மான்
நிவமர் உயர்ச்சி பார்மி உலகம் மராமன் மான்
நிவமன் உயர்ச்சி பார்மியன் உலகம் மராமா மான்
நிவமா உயர்ச்சி பார்மோ உலகம் மராமி மான்
நிவமி உயர்ச்சி பாரி உலகம் மராமியன் மான்
நிவமியன் உயர்ச்சி பாரிகன் உலகம் மராய் மான்
நிவமோ உயர்ச்சி பாரிசின் உலகம் மராயா மான்
நிவா உயர்ச்சி பாரியன் உலகம் மராயிகன் மான்
நிவான் உயர்ச்சி பாவன் பரப்பு மராயிசின் மான்
நிவி உயர்ச்சி பாவிகன் பரப்பு மருட்சின் வியப்பு
நிவிகன் உயர்ச்சி பாவிசின் பரப்பு மருட்டன் வியப்பு
நிவிசின் உயர்ச்சி புதாசின் கூர்மை மருட்டா வியப்பு
நிவியன் உயர்ச்சி புதாந்தம் கூர்மை மருட்டாம் வியப்பு
நீகன் நீளம் புதாந்தன் கூர்மை மருட்டில் வியப்பு
நீச்சின் நீளம் புதாந்தா கூர்மை மருண் வியப்பு
நீசின் நீளம் புதாந்தில் கூர்மை மருண்டா வியப்பு
நீத்தன் நீளம் புதாமர் கூர்மை மருண்மா வியப்பு
நீத்தா நீளம் புதாமன் கூர்மை மருண்மி வியப்பு
நீத்தாம் நீளம் புதாமா கூர்மை மருண்மியன் வியப்பு
நீத்தில் நீளம் புதாமி கூர்மை மருண்மோ வியப்பு
நீந்தன் நீளம் புதாமியன் கூர்மை மருணா வியப்பு
நீந்தா நீளம் புதாமோ கூர்மை மருளா வியப்பு
நீந்தில் நீளம் புதாயி கூர்மை மருளான் அஞ்சான்
நீமர் நீளம் புதாயிகன் கூர்மை மருளி வியப்பு
நீமன் நீளம் புதாயிசின் கூர்மை மருளிகன் வியப்பு
நீமா நீளம் புதாயியன் கூர்மை மருளிசின் வியப்பு
நீமி நீளம் புலச்சின் அறிவு மருளிதில் வியப்பு
நீமியன் நீளம் புலத்தா அறிவு மருளிமர் வியப்பு
நீயன் நீளம் புலந்தன் அறிவு மருளிமன் வியப்பு
நுடங்காசின் அசைவிலி புலந்தா அறிவு மருளிமோ வியப்பு
நுடங்காதன் அசைவிலி புலந்தில் அறிவு மருளியன் வியப்பு
நுடங்காதில் அசைவிலி புலமர் அறிவு மளத்தா வீரன்
நுடங்காமர் அசைவிலி புலமன் அறிவு மளந்தா வீரன்
நுடங்காமன் அசைவிலி புலமா அறிவு மளந்தில் வீரன்
நுடங்காமா அசைவிலி புலமி அறிவு மள்ளசின் வீரன்
நுடங்காமி அசைவிலி புலமிகன் அறிவு மள்ளத்தன் வீரன்
நுடங்காமோ அசைவிலி புலமிசின் அறிவு மள்ளதம் வீரன்
நுடங்கான் அசைவிலி புலமியன் அறிவு மள்ளதில் வீரன்
நேகன் நெய் புலமோ அறிவு மள்ளந்தா வீரன்
நேச்சின் நெய் புலவன் அறிவு மள்ளமர் வீரன்
நேசின் நெய் பூசின் மலர் மள்ளமன் வீரன்
நேத்தம் நெய் பூஞ்சின் மலர் மள்ளமா வீரன்
நேத்தன் நெய் பூத்தில் மலர் மள்ளமி வீரன்
நேத்தாமன் நெய் பூந்தன் மலர் மள்ளமோ வீரன்
நேத்தில் நெய் பூந்தா மலர் மள்ளா வீரன்
நேந்தா நெய் பூந்தாமன் மலர் மள்ளி வீரன்
நேந்தில் நெய் பூந்தில் மலர் மள்ளிகன் வீரன்
நேமர் நெய் பூமர் மலர் மள்ளிசின் வீரன்
நேமன் நெய் பூமன் மலர் மள்ளியன் வீரன்
நேமா நெய் பூமா மலர் மளிகன் வீரன்
நேமி நெய் பூமி மலர் மளிசின் வீரன்
நேமியன் நெய் பூமியன் மலர் மளியன் வீரன்
நேமோ நெய் பூவன் மலர் மனாச்சின் நிலம்
நேயன் நெய் பூவிகன் மலர் மனாந்தம் நிலம்
நேயா நெய் பூவிசின் மலர் மனாந்தன் நிலம்
நைகன் இனிமை பூவியன் மலர் மனாந்தா நிலம்
நைச்சின் இனிமை பெருந்தம் பெருமை மனாந்தில் நிலம்
நைசின் இனிமை பெருந்தன் பெருமை மனாமர் நிலம்
நைத்தா இனிமை பெருந்தா பெருமை மனாமன் நிலம்
நைத்தில் இனிமை பெருந்தில் பெருமை மனாமா நிலம்
நைந்தா இனிமை பெருமியன் பெருமை மனாமி நிலம்
நைந்தில் இனிமை பேர்த்தில் பெருமை மனாமியன் நிலம்
நைமர் இனிமை பேர்ந்தா பெருமை மனாமோ நிலம்
நைமன் இனிமை பேர்மி பெருமை மனாயி நிலம்
நைமி இனிமை பேர்மியன் பெருமை மனாயிகன் நிலம்
நைமிகன் இனிமை பேர்மோ பெருமை மனாயிசின் நிலம்
நைமிசின் இனிமை பேரி பெருமை மனாயியன் நிலம்
நைமியன் இனிமை பேரிகன் பெருமை மாச்சின் பெருமை
நையன் இனிமை பேரிசின் பெருமை மாசின் பெருமை
நையா இனிமை பேரிமர் பெருமை மாட்சின் பெருமை
நைன்றில் இனிமை பேரிமன் பெருமை மாண்டில் பெருமை
நைனி இனிமை பேரியன் பெருமை மாணந்தில் பெருமை
நைனிகன் இனிமை பைகன் பசுமை மாணமர் பெருமை
நைனிசின் இனிமை பைஞ்சின் பசுமை மாணமன் பெருமை
நைனியன் இனிமை பைந்தன் பசுமை மாண்மா பெருமை
நோச்சின் வலிமை பைந்தா பசுமை மாண்மி பெருமை
நோத்தா வலிமை பைந்தில் பசுமை மாண்மியன் பெருமை
நோத்தாமன் வலிமை பைமர் பசுமை மாண்மோ பெருமை
நோத்தில் வலிமை பைமன் பசுமை மாணன் பெருமை
நோந்தன் வலிமை பைமா பசுமை மாணி பெருமை
நோந்தில் வலிமை பைமி பசுமை மாணிகன் பெருமை
நோமர் வலிமை பைமியன் பசுமை மாணிசின் பெருமை
நோமன் வலிமை பொருஞ்சின் வீரன் மாணியன் பெருமை
நோமா வலிமை பொருத்தில் வீரன் மாத்தன் பெருமை
நோமி வலிமை பொருந்தன் வீரன் மாத்தா பெருமை
நோமியன் வலிமை பொருந்தில் வீரன் மாத்தாமன் பெருமை
நோமோ வலிமை பொருந்மர் வீரன் மாத்தில் பெருமை
நோவன் வலிமை பொருந்மன் வீரன் மாதிரசின் ஆகாயம்
நோவிகன் வலிமை பொருந்மா வீரன் மாதிரதன் ஆகாயம்
நோவிசின் வலிமை பொருந்மி வீரன் மாதிரதா ஆகாயம்
நோவியன் வலிமை பொருநா வீரன் மாதிரந்தில் ஆகாயம்
நோற்சின் பெருமை பொருநி வீரன் மாதிரமர் ஆகாயம்
நோற்றில் பெருமை பொருநிகன் வீரன் மாதிரமன் ஆகாயம்
நோன்மர் பெருமை பொருநிசின் வீரன் மாதிரமா ஆகாயம்
நோன்மன் பெருமை பொருநியன் வீரன் மாதிரமி ஆகாயம்
நோன்மா பெருமை போச்சின் ஓங்கல் மாதிரமியன் ஆகாயம்
நோன்மி பெருமை போசின் ஓங்கல் மாதிர்மோ ஆகாயம்
நோன்மியன் பெருமை போத்தன் ஓங்கல் மாதிரன் ஆகாயம்
நோன்றன் பெருமை போத்தா ஓங்கல் மாதில் பெருமை
நோன்றா பெருமை போத்தில் ஓங்கல் மாந்தம் பெருமை
நோன்றில் பெருமை போதில் ஓங்கல் மாந்தன் பெருமை
நோனி பெருமை போந்தன் ஓங்கல் மாந்தா பெருமை
நோனிகன் பெருமை போந்தா ஓங்கல் மாந்தில் பெருமை
நோனிசின் பெருமை போந்தில் ஓங்கல் மாமர் பெருமை
நோனியன் பெருமை போமர் ஓங்கல் மாமன் பெருமை
பகழந்தில் கூர்மை போமன் ஓங்கல் மாலந்தில் உயர்ச்சி
பகழ்மியன் கூர்மை போமா ஓங்கல் மாலமர் உயர்ச்சி
பகழிகன் கூர்மை போமி ஓங்கல் மாலமன் உயர்ச்சி
பகழிசின் கூர்மை போமியன் ஓங்கல் மாலன் உயர்ச்சி
பகழிதம் கூர்மை போர்சின் அணி மாலி உயர்ச்சி
பகழிதன் கூர்மை போர்த்தம் அணி மாலிகன் உயர்ச்சி
பகழிதா கூர்மை போர்த்தன் அணி மாலிசின் உயர்ச்சி
பகழிதில் கூர்மை போர்த்தா அணி மாலியன் உயர்ச்சி
பகழிமர் கூர்மை போர்த்தில் அணி மாவிகன் பெருமை
பகழிமன் கூர்மை போர்ந்தா அணி மாவிசின் பெருமை
பகழிமா கூர்மை போரந்தில் அணி மாவியன் பெருமை
பகழிமி கூர்மை போர்மி அணி மாற்சின் உயர்ச்சி
பகழிமோ கூர்மை போர்மியன் அணி மாற்றா உயர்ச்சி
பகழியன் கூர்மை போரன் அணி மாற்றில் உயர்ச்சி
படாசின் கூர்மை போரி அணி மிலந்தில் அணி
படாந்தம் கூர்மை போரிகன் அணி மிலாசின் அணி
படாந்தன் கூர்மை போரிசின் அணி மிலாதம் அணி
படாந்தா கூர்மை போரிமர் அணி மிலாதன் அணி
படாந்தில் கூர்மை போரிமன் அணி மிலாதில் அணி
படாமர் கூர்மை போரிமா அணி மிலாந்தா அணி
படாமன் கூர்மை போரிமோ அணி மிலாமர் அணி
படாமா கூர்மை போரியன் அணி மிலாமன் அணி
படாமி கூர்மை போவிகன் ஓங்கல் மிலாமா அணி
படாமியன் கூர்மை போவிசின் ஓங்கல் மிலாமி அணி
படாமோ கூர்மை போவியன் ஓங்கல் மிலாமியன் அணி
படாயி கூர்மை மஞ்சின் நிலம் மிலாமோ அணி
படாயிகன் கூர்மை மட்சின் வீரன் மிலாயி அணி
படாயிசின் கூர்மை மடிசின் ஆடை மிலாயிகன் அணி
படாயியன் கூர்மை மடிந்தம் ஆடை மிலாயிசின் அணி
பதந்தில் நிலம் மடிந்தன் ஆடை மிலாயியன் அணி
பதி நிலம் மடிந்தா ஆடை மிலையன் அணி
பதிகன் நிலம் மடிந்தில் ஆடை மீகன் மேலே
பதிசின் நிலம் மடிமர் ஆடை மீச்சின் மேலே
பதித்தா நிலம் மடிமன் ஆடை மீசின் மேலே
பதிதாம் நிலம் மடிமா ஆடை மீத்தன் மேலே
பதிதாமன் நிலம் மடிமி ஆடை மீத்தாமன் மேலே
பதிதில் நிலம் மடிமியன் ஆடை மீத்தில் மேலே
பதிந்தா நிலம் மடிமோ ஆடை மீந்தன் மேலே
பதிமர் நிலம் மடியிகன் ஆடை மீந்தில் மேலே
பதிமன் நிலம் மடியிசின் ஆடை மீமர் மேலே
பதிமா நிலம் மடியியன் ஆடை மீமன் மேலே
பதிமி நிலம் மணச்சின் வாசனை மீமா மேலே
பதிமியன் நிலம் மண்டாமன் நிலம் மீமி மேலே

13 கருத்துகள்:

  1. நேமி ,நைமி, நோமி, நோனி, பேர்மி, பைமி, போமி ......................எனப் பல பெயர்கள்......
    மேற்கண்ட பெயர்கள் யாவும் பெண்ணின் பெயர் முடிபு போன்று லி னி மி , தா என்று முடிகின்றன ... இவை பொதுப்பெயராகும் தகுதி கூட இல்லாத பெண்ணிற்கே உரித்தான பெயர்கள் ஆகும் .இவற்றினைச் சூடுகின்ற ஆண் குழந்தைகள் எதிர்காலத்தில் பெரும் பகிடிவதைக்காகின்ற வாய்ப்புளது..... எனவே தாங்கள் அவற்றினை பெண்களின் பெயர்ப்பட்டியலோடோ சேர்க்கவும் அல்லது வேறேனும் மாற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.....
    மற்றும்படி அனைத்தும் சிறப்பாக உள்ளது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இகர ஈற்றுச் சொற்கள் பெண்பாலுக்கு மட்டுமே உரியவை அல்லவே. ஆண்பாலுக்கும் பொருந்தக் கூடியதே. இதனால் பகடி உண்டாகாது. முதலில் மக்கள் தமிழ்ப் பெயர்களை விரும்பிச் சூட்டட்டும். இன்னும் ஏராளமான புதுப்பெயர்களை உருவாக்கலாம். பாராட்டிற்கு நன்றி.

      நீக்கு
  2. நாகா , நாகி, நிவி, நேந்தா - இவை தமிழ்ச் சொற்களா... சிறிது விளக்குங்கள் ஐயா

    பதிலளிநீக்கு
  3. நாகம் என்றால் மலை. இதுவே நாகா, நாகி யின் மூலம். நிவி என்பது நிவ (உயரம்)ப்பில் இருந்து வந்தது. நேந்தா என்பது நெய்யில் இருந்து தோன்றியது.
    நெய் >>> நே >>> நேந்தா, நேத்தா ...

    பதிலளிநீக்கு
  4. நிவன் என்பது தமிழ் பெயரா???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிவான், நிவன் என்ற இரண்டுமே தமிழ்ப்பெயர்கள் தான். உயரமானவன் , உயர்வானவன் என்ற பொருளைத் தருவன.

      நீக்கு
  5. ஐயா நேவான்( நே+ வான்) அன்பு வானம் என்று பொருள் கொள்ளலாமா??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு வானம் என்று பொருள் கொள்ளலாம் தான். ஆனால் இரண்டும் பொருத்தமாக இல்லையே. ஒருவேளை வானத்தைப் போல பரந்து விரிந்த அன்புடையவன் என்று பொருள் கொள்ளும் முயற்சியோ?.

      நீக்கு
  6. ஐயா,25-08-2022 பிறந்த ஆண் குழந்தைக்கு நவில் அதிரன் என்று பெயர் வைக்கலாமா இதன் பொருள் தயவுசெய்து விளக்கவும்

    பதிலளிநீக்கு
  7. ஆதி + இறை + அன் = ஆதிறன் > அதிரன் = முதற்கடவுள். ஆ + திறம் + அன் = ஆதிறன் > அதிரன் = பசுக்கூட்டத்தைக் கொண்டவன், பசுவின் தன்மையைக் கொண்டவன். அதிரன் பெயர் வைக்கலாம்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.