சொல் |
பொருள் |
தமிழ்ச் சொல் |
தோன்றும் முறை |
சவ்வரிசி |
மரவள்ளியில்
செய்யும் ஒருவகை உருண்டைகள் |
அவ்வார்ச்சி |
அவை
(=அவி, குற்று) + ஆர் (=பெறு, தண்டு, உண், வட்டம், உருண்டை) + சி = அவ்வார்ச்சி
>>> சவ்வரிசி = தண்டுகளை அவித்துக் குற்றி உருண்டைகள் ஆக்கிப் பெறப்படும்
உணவு |
சவ்வாசு,
சவாசு, சபாசு |
பெருமையைக்
கொண்டாடும் சொல் |
அய்பாழு |
ஆய்
(=கொண்டாடு) + பாழி (=பெருமை, சொல்) + உ = அய்பாழு >>> சபாசு
>>> சவாசு >>> சவ்வாசு = பெருமையைக் கொண்டாடும் சொல் |
சவ்வாது |
பூனையில்
இருந்து பெறும் வாசனைப் பொருள் |
அவ்வெறு |
ஆ (=உண்டாகு,
விலங்கு) + வெறி (=மிகு, நறுமணம், அச்சம்) + உ = அவ்வெறு >>> சவ்வாது =
அச்சமிக்க விலங்கில் உண்டாகும் நறுமணப் பொருள் |
சவ்வியம் |
இடப்பக்கம் |
அவ்வியம் |
ஆவி
(=மனம், நெஞ்சு) + இயை (=பொருந்து, சார்) + அம் = அவ்வியம் >>> சவ்வியம்
= நெஞ்சின் சார்பு |
சவ்வீரம் |
காடி |
அவ்வீறம் |
அவி
(=குறை, அழி, அரி) + ஈறு + அம் (=நீர், உணவு) = அவ்வீறம் >>> சவ்வீரம்
= ஈறுகளை அரிக்கும் நீருணவு |
சவ்வு |
தோல் |
அம்மூழ் |
அம்
(=பொருந்து) + ஊழ் (=தசை, மூடு) = அம்மூழ் >>> சவ்வு = தசையுடன் பொருந்தி
மூடியிருப்பது = தோல் |
சவக்கம் |
சோர்வு |
அவாக்கம் |
அவி
(=இல்லாகு) + ஆக்கம் (=முயற்சி) = அவாக்கம் >>> சவக்கம் = முயற்சி இல்லாமை
= சோர்வு |
சவக்களி |
இனிமை
அற்றது |
அவக்களி |
அவம்
(=இன்மை) + களி (=மகிழ், இனி) = அவக்களி >>> சவக்களி = இனிமை அற்றது |
சவக்காரம்,
சவுக்காரம் |
ஆடையின்
கறைகளை நீக்குவது |
அவிக்காரம் |
அவி
(=ஒடுங்கு, நீக்கு) + காரை (=ஆடை, கறை) + அம் (=நீர்) = அவிக்காரம் >>>
சவுக்காரம் >>> சவக்காரம் = நீரில் ஒடுங்கி ஆடையின் கறைகளை நீக்குவது |
சவங்கு,
சவுங்கு |
சோர்,
தளர், மெலி |
சவங்கு |
சவக்கம்
(=சோர்வு) + உ = சவக்கு >>> சவங்கு = சோர் >> தளர், மெலி |
சவங்கல்,
சவுங்கல் |
சோம்பேறி |
சவக்காள் |
சவக்கம்
(=சோர்வு) + ஆள் = சவக்காள் >>> சவங்கல் = சோர்வுடைய ஆள் |
சவடால்,
சவுடால் |
கருவப்
பேச்சு |
அவறால் |
அவி
(=அடங்கு) + அறு (=இல்லாகு) + ஆல் (=ஒலி, பேசு) = அவறால் >>> சவடால் = அடக்கம்
இல்லாத பேச்சு |
சவடி |
நச்சுப்
பாம்பு |
அம்படி |
அம்பு
(=நஞ்சு) + அடு (=தாக்கு, கொல்) + இ = அம்படி >>> சவடி = நஞ்சினால் தாக்கிக்
கொல்வது |
சவடி |
தோடு |
செவடி |
செவி
(=காது) + அடு (=பொருந்து, ஆடு) + இ = செவடி >>> சவடி = காதில் பொருந்தி
ஆடுவது = காதணி |
சவடி |
கயிறுகளைப்
பொருத்திய அணி |
அவடி |
ஆவம்
(=கயிறு) + அடை (=பொருத்து, அணி) + இ = அவடி >>> சவடி = கயிறுகளைப் பொருத்திய
அணி |
சவடு,
சவுடு |
உவர்மண் |
அவறு |
அவம்
(=குற்றம், கறை) + அறை (=நீக்குகை, நிலம், மண்) + உ = அவறு >>> சவடு = கறைகளை
நீக்கும் மண் = உவர்மண் |
சவடு,
சவுடு |
கீழே படிந்தது |
அவடு |
அவி
(=அடங்கு, படி) + அடி (=கீழ்) + உ = அவடு >>> சவடு = கீழே படிந்தது |
சவடு |
நெரிவு |
அவடு |
அவி
(=ஒடுக்கு) + அடு (=அமுக்கு) = அவடு >> சவடு = அமுக்கி ஒடுக்குதல் = நெரிவு |
சவணம் |
கேள்வி,
செவியறிவு |
செவணம் |
செவி (=காது)
+ அணை (=பொருந்து) + அம் (=சொல்) = செவணம் >>> சவணம் = காதில் பொருந்தும்
சொல் |
சவத்தி |
சக்களத்தி |
அவாத்தி |
அவா
(=ஆசை) + ஆத்தி (=தொடர்பு, பெண்) = அவாத்தி >>> சவத்தி = ஆசைக்குத் தொடர்புறும்
பெண் |
சவதம் |
விலைமலிவு |
சாய்மாற்றம் |
சாய்
(=குறை) + மாற்று (=விலை) + அம் = சாய்மாற்றம் >>> சவதம் = குறைந்த விலை |
சவதம் |
உறுதிமொழி |
சபதம் |
சபதம்
(=உறுதிமொழி) >>> சவதம் |
சவம் |
பிணம் |
சவம் |
சாவு
(=மரணம்) + அம் = சவம் = மரணமுற்றது |
சவம் |
விரைவு |
எவம் |
ஏவு
(=செலுத்து, விரைவி) + அம் = எவம் >>> அவம் >>> சவம் = விரைவு |
சவம் |
மூங்கில் |
அமை |
அமை
(=மூங்கில்) + அம் = அமம் >>> சவம் |
சவர் |
விளையாநிலம் |
அவார் |
அவி
(=கெடு, பாழாகு) + ஆர் (=பூமி, நிலம்) = அவார் >>> சவர் = பாழ்நிலம் |
சவர் |
உப்பு,
உப்புச்சுவை |
அவேர் |
அவி
(=உணவு, கெடு) + ஏர் (=நன்மை, இனிமை) = அவேர் >>> சவர் = உணவின் இனிமையைக்
கெடுப்பது |
சவர்க்கம் |
வெண்ணிற
உப்பு |
சவர்க்கம் |
சவர்
(=உப்பு) + கம் (=வெண்மை) = சவர்க்கம் = வெண்ணிற உப்பு |
சவர்க்காரம் |
ஆடையின்
கறைகளை நீக்குவது |
அவார்க்காரம் |
அவி
(=ஒடுங்கு, நீக்கு) + ஆர் (=பொருந்து, கல) + காரை (=ஆடை, கறை) + அம் (=நீர்) = அவார்க்காரம்
>>> சவர்க்காரம் = ஆடையில் பொருந்திய கறைகளை நீரில் கலந்து நீக்குவது |
சவரணை |
கேட்டில்
இருந்து பாதுகாத்தல் |
அவரணை |
அவம்
(=கேடு, அழிவு) + அரண் (=பாதுகாப்பு) + ஐ = அவரணை >>> சவரணை = கேட்டில்
இருந்து காத்தல் |
சவரணை |
பெருஞ்
செல்வ நிலை |
எவாரணை |
ஏ (=பெருக்கம்,
மிகுதி) + வாரி (=செல்வம்) + அணை (=உண்டாகு) = எவாரணை >>> அவரணை
>>> சவரணை = மிக்க செல்வம் உண்டாகி இருத்தல் |
சவரணை |
ஆயத்தம் |
அமரணை |
அமர்
(=ஏற்றதாகு, இரு) + அணை (=பொருந்து) = அமரணை >>> சவரணை = ஏற்றதாகப் பொருந்தியிருத்தல். |
சவரணை |
நேர்த்தி |
அமரணை |
அமர்
(=பொருந்து, செய்) + அணை (=முடி) = அமரணை >>> சவரணை = பொருத்தமாகச் செய்து
முடித்தல் |
சவரம் |
மயிர்
குறைப்பு / நீக்கம் |
அவரம் |
அவி
(=குறை, நீக்கு) + அரி (=மயிர்) + அம் = அவரம் >>> சவரம் = மயிர் குறைப்பு
/ நீக்கம் |
சவரன் |
மலை வேடன் |
எவரன் |
ஏ (=அம்பு,
செலுத்து) + வரை (=மலை) + அன் = எவரன் >>> அவரன் >>> சவரன் = மலையில்
அம்பு செலுத்துபவன் |
சவரன் |
பாலைநிலத்
தலைவன் |
ஐவறன் |
ஐ (=தலைமை)
+ வறம் (=பாலைநிலம்) + அன் = ஐவறன் >>> அவரன் >>> சவரன் = பாலைநிலத்
தலைவன் |
சவரன் |
பாலைநில
ஆண் |
அவறன் |
ஆ (=உண்டாகு,
இரு) + வறம் (=பாலைநிலம்) + அன் = அவறன் >>> சவரன் = பாலைநிலத்தில் இருக்கும்
ஆண் |
சவரன் |
தங்கத்தை
வாங்க வரையறுத்த எடை |
ஆய்பரன் |
ஆய்
(=தங்கம்) + பரி (=வாங்கு, வரையறு. எடை) + அன் = ஆய்பரன் >>> அவரன்
>>> சவரன் = தங்கத்தை வாங்குவதற்காக வரையறுத்த எடை |
சவரி,
சவுரி |
மயிர் |
ஓரி |
ஓரி
(=மயிர்) >>> ஔரி >>> அவுரி >>> சவுரி / சவரி |
சவரி,
சவரம், சாமரம் |
கருநிற
மயிர்மிக்க மாட்டு வகை |
அவரி |
ஆ (=மாடு)
+ அரி (=கொத்து, கருமை, மயிர்) = அவரி >>> சவரி = கருநிற மயிர்க் கொத்துடைய
மாடு |
சவரி |
மரநார்,
தென்னை நார் |
அவாரி |
ஆவம்
(=நார்) + ஆர் (=பெறு, தண்டு, மரம்) + இ = அவாரி >>> சவரி = மரத்தில் இருந்து
பெறும் நார் |
சவரி |
பாலைநிலப்
பெண் |
அவறி |
ஆ (=உண்டாகு,
இரு) + வறம் (=பாலைநிலம்) + இ = அவறி >>> சவரி = பாலைநிலத்தில் இருப்பவள் |
சவலம் |
பயனுடையது,
நன்மை தருவது |
அவலம் |
அவம்
(=கேடு) + அல் (=இன்மை) + அம் = அவலம் >>> சவலம் = கேடு இல்லாதது = நன்மை
தருவது |
சவலை |
மயக்கம்,
மனக்குழப்பம் |
அவலம் |
அவலம்
(=மாயை, மயக்கம்) + ஐ = அவலை >>> சவலை |
சவலை |
துன்பம்,
வருத்தம் |
அவலம் |
அவலம்
(=துன்பம்) + ஐ = அவலை >>> சவலை |
சவலை |
பலவீனம்,
மென்மை, இளமை |
அவலை |
ஆவி
(=வலிமை) + அல் (=இன்மை) + ஐ = அவலை >>> சவலை = வலிமை இன்மை = பலவீனம்,
மென்மை >> இளமை |
சவலை |
மின்னல் |
அமாலை |
அம்
(=அம்பு, ஒப்பு, ஒளி, நீளம்) + ஆலம் (=ஆகாயம்) + ஐ = அமாலை >>> சவலை = ஆகாயத்தில்
அம்பினைப் போல நீளும் ஒளி = மின்னல் |
சவளம் |
படகு |
அவலம் |
ஆ (=அமை)
+ வல (=செலுத்து) + அம் (=நீர்) = அவலம் >>> சவளம் = நீரில் செலுத்துவதற்காக
அமைந்தது |
சவளம் |
மீன் |
அவலம் |
ஆவி
(=உயிரி) + அலை (=திரி) + அம் (=நீர், ஒளி) = அவலம் >>> சவளம் = நீரில்
ஒளிர்ந்து திரியும் உயிரி |
சவளம் |
ஈட்டி |
எவளம் |
ஏவு +
அள் (=கூர்மை, இரும்பு) + அம் (=நீளம்) = எவளம் >>> அவளம் >>>
சவளம் = ஏவப்படும் நீண்ட கூரிரும்பு |
சவளம் |
கடப்பாரை |
அவளம் |
அவை
(=இடம், நிலம், குத்து) + அள் (=கூர்மை, இரும்பு) + அம் (=நீளம்) = அவளம்
>>> சவளம் = நிலத்தைக் குத்துகின்ற நீண்ட கூரிரும்பு = கடப்பாரை |
சவளம் |
நஞ்சு |
அவலம் |
ஆவி
(=உயிர்) + அலை (=கொல்) + அம் (=உணவு) = அவலம் >>> சவளம் = உயிரைக் கொல்லும்
உணவு |
சவளம் |
புளியம்பழம் |
ஆய்பலம் |
ஆய் (=நடுங்கச்செய்)
+ பல் + அம் (=பழம்) = ஆய்பலம் >>> அவளம் >>> சவளம் = பற்களை நடுங்கச்செய்யும்
பழம் |
சவளி,
சவுளி, சவளை |
துணி |
ஓலி |
ஒலி
(=வெளு) + இ = ஓலி >>> ஔலி >>> அவுலி >>> சவுளி / சவளி
= வெளுக்கப்படுவது = துணி |
சவற்சலம் |
பாறை உப்பு |
சவரசலம் |
சவர்
(=உப்பு) + அசலம் (=மலை) = சவரசலம் >>> சவற்சலம் = மலையில் கிடைக்கும் உப்பு |
சவறு |
குப்பை |
அவெரு |
அவை
(=கூட்டம், குவியல்) + எரு (=கழிவு) = அவெரு >>> சவறு = கழிவுக் குவியல்
= குப்பை |
சவறு |
பயனற்றவன் |
அமறு |
அம்
(=இனிமை, நன்மை, பயன்) + அறு (=இல்லாகு) = அமறு >>> சவறு = பயன் அற்றவன் |
சவறு,
சவுறு |
கரு இறப்பு,
இறந்த கரு |
சவுரு |
சா (=இற)
+ உரு (=கரு) = சவுரு >>> சவுறு >>> சௌறு >>> சவறு =
கரு இறப்பு, இறந்த கரு |
சவனம் |
வேகம் |
எவணம் |
ஏவு
(=செலுத்து, விரைவி) + அணம் = எவணம் >>> அவனம் >>> சவனம் = விரைவு |
சவனம் |
வேள்வி,
யாகம் |
அவணம் |
அவி
(=எரி, உணவு) + அணி (=பரப்பு) + அம் (=கடவுள், அழைப்பு, கும்பிடு) = அவணம்
>>> சவனம் = கடவுளை அழைத்துக் கும்பிட்டு உணவுகளைப் பரப்பி எரித்தல். |
சவனம் |
பிருட்டம் |
சம்பாணம் |
சம்பை
(=தாழ்வு, செழிப்பு) + ஆணம் (=உடல்) = சம்பாணம் >>> சவனம் = உடலில் தாழ்ந்து
செழித்திருப்பது |
சவனிக்கை,
சவனிகை |
இடுதிரை |
அவணிகை |
அவி
(=மறை) + அணி (=துணி) + இகு (=தாழ்த்து, வீழ்த்து) + ஐ = அவணிகை >>> சவனிகை
>>> சவனிக்கை = மறைப்பதற்காகத் தாழ்வாக வீழ்த்தப்படும் துணி. |
சவாது |
நகல் |
சமற்று |
சமம்
(=ஒப்பு) + அற்றம் (=உண்மை) + உ = சமற்று >>> சவாது = உண்மைக்கு ஒப்பானது
= நகல் |
சவாபு |
பதில்,
பொறுப்பு |
செப்பமு |
செப்பு
(=பதில், சொல்) + அமை (=தகு) + உ = செப்பமு >>> சவாபு = பதில் சொல்லத் தக்கது
= பொறுப்பு |
சவாரி |
வண்டிப்
பயணம் |
செப்பாரி |
செப்பம்
(=வண்டி) + ஆர் (=பரவு, செல்) + இ = செப்பாரி >>> சவாரி = வண்டியில் செல்லுதல்
= வண்டிப் பயணம் |
சவால் |
கேள்வி |
செப்பேல் |
செப்பு
(=பதில்) + ஏல் (=எதிர்) = செப்பேல் >>> சவால் = பதிலுக்கு எதிரானது = கேள்வி |
சவான் |
இளைஞன் |
அவாண் |
ஆவி
(=வலிமை) + ஆண் = அவாண் >>> சவான் = வலிமையுடைய ஆண் = இளைஞன் |
சவி |
ஒளி |
எமீ, அமி |
(1) ஏமம்
(=இருள்) + ஈ (=அறு) = எமீ >>> அவி >>> சவி = இருளை அறுப்பது.
(2) அம் (=ஒளி) + இ = அமி >>> சவி |
சவி |
அழகு |
அமி |
அம்
(=அழகு) + இ = அமி >>> சவி |
சவி |
நேர்மை |
செமி |
செம்மை
(=நேர்மை) + இ = செமி >>> சவி |
சவி |
வலிமை |
ஆவி |
ஆவி
(=வலிமை) >>> சவி |
சவி |
சுவை |
அமி |
அம்
(=இனிமை, சுவை) + இ = அமி >>> சவி |
சவி |
புதுமை |
செவ்வி |
செவ்வி
(=புதுமை) >>> சவி |
சவி |
மாலை |
அவி |
ஆ (=நீளு,
கட்டு) + இ = அவி >>> சவி = நீளமாகக் கட்டப்படுவது = மாலை |
சவி |
திருவிழா |
அயம் |
அயம்
(=திருவிழா) + இ = அயமி >>> அய்வி >>> சவி |
சவி |
சாபமிடு |
சபி |
சாபம்
+ இ = சபி >>> சவி = சாபமிடு |
சவி, செபி |
செபம்செய் |
செப்பு |
செப்பு
(=சொல்) + இ = செப்பி >>> செபி >>> சவி |
சவிக்கை,
சவுக்கை, சவுக்கி |
சுங்கம்,
சுங்கச் சாவடி |
செப்பிக்கை |
செப்பம்
(=வண்டி) + இகு (=ஓட்டு, பணி, கொடு, கட்டு) + ஐ (=அரசு) = செப்பிக்கை
>>> சவிக்கை = வண்டி ஓட்டுபவர் அரசுக்குப் பணிந்து கட்டுவது = சுங்கம் >>>
சுங்கச்சாவடி |
சவிஞ்ஞை,
சமிஞ்ஞை, சமிக்ஞை |
குறிப்பால்
உணர்த்தப் படுவது |
அவிங்கை |
ஆவி
(=வெளிப்படுத்து) + இங்கம் (=அறிவு) + ஐ (=நுட்பம்) = அவிங்கை >>> சவிஞ்ஞை
>>> சமிஞ்ஞை >>> சமிக்ஞை = நுட்பமாக வெளிப்படுத்தப் படும் அறிவு |
சவிதா |
சூரியன் |
சவிதா |
சவி
(=ஒளி) + தா (=படை, கொடு) = சவிதா = ஒளியைப் படைத்துக் கொடுப்பது = சூரியன் |
சவிச்`தாரம்,
சவித்தாரம் |
விரிவுடையது |
அவித்தறம் |
அவி
(=இல்லாகு) + தறி (=வெட்டு, சிறிதாக்கு) + அம் = அவித்தறம் >>> சவித்தாரம்
= சிறுமை இல்லாதது |