முன்னுரை:
தமிழ்ப்
பெண்களுக்கான புதுமைப் பெயர்களைப் பற்றி முந்தைய பல கட்டுரைகளில் கண்டோம். சங்கத் தமிழ்ச்
சொற்களின் ஈற்றில் சிலவகையான அசைச்சொற்களைச் சேர்ப்பதன் மூலம் ஏராளமான புதுமைப் பெயர்கள்
தோன்றுவதைக் கண்டோம். இதே முறையினைப் பின்பற்றி ஆண்களுக்கான புதுமைப் பெயர்களை எவ்வாறு
படைக்கலாம் என்றும் அவ்வாறு படைக்கப்பட்ட புதுமைப்பெயர்களின் முதல் பட்டியலையும் இங்கே
காணலாம்.
அசைச்சொல்
பாகுபாடு:
தமிழ்
இலக்கண நூல்களில் கூறப்பட்டுள்ள பலவகையான அசைச்சொற்களைப் பற்றி முந்திய கட்டுரையில்
கண்டோம். அவற்றுடன் சேர்த்து மேலும் பல அசைச்சொற்கள் கீழே தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
ஏ,
ஓ, மா, கா, மியா, இகா, அத்தை, இத்தை, மன், அந்தில், தில், மோ, மதி, ஈ, யா, சின், இனி,
அன், ஆன், இசின், மற்று, தான், தாம், போ....
இவற்றில்
மா, கா, மியா, இகா, அதி, இதி, இனி, யா ஆகிய அசைச்சொற்கள் பெண்பால் பெயர்களைப் படைப்பதற்குப்
பயன்படுத்தப் பட்டன. இனி எஞ்சியுள்ள அசைச்சொற்களை ஆண்பால் பெயர்களைப் படைக்க எவ்வாறு
பயன்படுத்தலாம் என்று காணலாம்.
ஆண்பால்
பெயர்களைப் படைக்கும் முறைகள்:
ஆண்பால்
பெயர்களைப் படைப்பதற்கு ஏராளமான அசைச்சொற்கள் அமைந்துள்ளன. கீழ்க்காணும் அசைச்சொற்களை
அப்படியே பயன்படுத்தலாம்.
அன்,
ஆன், அந்தில், தில், இசின், சின், மன், மோ.
சில
அசைச்சொற்களைக் கீழ்க்கண்டவாறு சற்றே மாற்றியும் பயன்படுத்தலாம்.
இகா
>> இகன் (ஆண்பாலுக்காக)
மியா
>> மியன் (ஆண்பாலுக்காக), மி
யா
>> யன் (ஆண்பாலுக்காக)
மற்று
>> மர்
ஈ
>> இ
தாம்
>> தாமன், தம், தா
தான்
>> தன், தா
மேற்கண்ட
அசைச்சொற்களைப் பயன்படுத்தி ஓங்குதல் / உயர்தல் என்ற பொருளைத் தருவதான போ என்னும் சொல்லினை
அடிப்படையாகக் கொண்டு பலவகையான புதுமைப்பெயர்களைப் படைக்கும் விதங்களைக் கீழே ஒரு சான்றாகப்
பார்க்கலாம்.
போவிகன்
போவிசின்
போவியன்
போச்சின்
போசின்
போத்தன்
போத்தா
போத்தாமன்
போத்தில்
போதில்
போந்தன்
போந்தா
போந்தில்
போமர்
போமன்
போமா
போமி
போமியன்
போமோ
முடிவுரை:
மேற்காணும்
பெயர்களில் ஆண்பால் பெயர்களுக்கே உரிய அன் விகுதி மட்டுமின்றி இன், இ, ஆ, இல், அர்,
ஓ ஆகிய விகுதிகளும் இடம்பெற்று இருப்பதைக் காணலாம். அதுமட்டுமின்றி, பல தமிழ்ப்பெயர்கள்
இவ்வாறு வைக்கப்பட்டாலும் பின்னும் சுருக்கியே ஒலிக்கப் பெறுவது இயல்பாகும். சான்றாக,
போவிகன் என்பது போவிக், போவி என்றும் போத்தில் என்பது போத்தி என்றும் போசின் என்பது
போசி என்றும் சுருக்கியே அழைக்கப்பெறுவதைத் தவிர்க்க இயலாது.
இதைப்போல
பல்வேறு தமிழ்ச் சொற்களுடன் இந்த அசைச்சொற்களை விகுதிகளாகச் சேர்த்து ஏராளமான புதுமைப்
பெயர்களைப் படைக்கலாம். பொதுமக்களின் நேரடிப் பயன்பாட்டுக்காக 2000 ++ ஆண்பால் புதுமைப்பெயர்கள்
உருவாக்கப்பட்டுப் பல தொகுதிகளாக வெளிவர இருக்கின்றன. சுரேச்~, ரமேச்~, ரோகித், கார்த்திக்
போன்று தமிழ் இலக்கண முறைப்படி அமையாத வடமொழிப் பெயர்களை விடுத்துத் தமிழ் இலக்கண முறைப்படி
அமைக்கப்பட்டிருக்கும் புதுமைப் பெயர்களைப் பயன்படுத்தித் தேமதுரத் தமிழோசை என்றென்றும்
ஒலித்திருக்கச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ் ஆண்களுக்கான புதுமைப்பெயர்ப் பட்டியல் - தொகுதி 1
பெயர் பொருள் பெயர் பொருள் பெயர் பொருள்
அகஞ்சின் | நிலம் | இசாந்தன் | புகழ் | கண்ணிகன் | கண் |
அகலந்தில் | பெருமை | இசாந்தா | புகழ் | கண்ணிசின் | கண் |
அகலி | பெருமை | இசாந்தில் | புகழ் | கண்ணிதம் | கண் |
அகலிகன் | பெருமை | இசாமர் | புகழ் | கண்ணிதன் | கண் |
அகலிசின் | பெருமை | இசாமன் | புகழ் | கண்ணிதா | கண் |
அகலியன் | பெருமை | இசாமா | புகழ் | கண்ணிதில் | கண் |
அகற்சின் | பெருமை | இசாமி | புகழ் | கண்ணிமர் | கண் |
அகற்றா | பெருமை | இசாமியன் | புகழ் | கண்ணிமன் | கண் |
அகனந்தில் | நிலம் | இசாய் | புகழ் | கண்ணிமோ | கண் |
அகன்மர் | பெருமை | இசாயன் | புகழ் | கண்ணியன் | கண் |
அகன்மன் | பெருமை | இசாயா | புகழ் | கணந்தில் | கண் |
அகன்மா | பெருமை | இசாயிகன் | புகழ் | கண்மி | கண் |
அகன்மி | பெருமை | இசாயிசின் | புகழ் | கண்மியன் | கண் |
அகன்மியன் | பெருமை | இதாசின் | கப்பல்பாய் | கணாசின் | கூர்மை |
அகன்மோ | பெருமை | இதாதம் | கப்பல்பாய் | கணாதில் | கூர்மை |
அகன்றா | பெருமை | இதாதன் | கப்பல்பாய் | கணாந்தம் | கூர்மை |
அகன்றில் | பெருமை | இதாதில் | கப்பல்பாய் | கணாந்தன் | கூர்மை |
அகனன் | நிலம் | இதாந்தா | கப்பல்பாய் | கணாந்தா | கூர்மை |
அகனா | நிலம் | இதாமர் | கப்பல்பாய் | கணாமர் | கூர்மை |
அகனி | நிலம் | இதாமன் | கப்பல்பாய் | கணாமன் | கூர்மை |
அகனிகன் | நிலம் | இதாமா | கப்பல்பாய் | கணாமா | கூர்மை |
அகனிசின் | நிலம் | இதாமி | கப்பல்பாய் | கணாமி | கூர்மை |
அகனியன் | நிலம் | இதாமியன் | கப்பல்பாய் | கணாமியன் | கூர்மை |
அட்சின் | ஆண் | இதாமோ | கப்பல்பாய் | கணாமோ | கூர்மை |
அணஞ்சின் | உயர்ச்சி | இதாயி | கப்பல்பாய் | கணாயி | கூர்மை |
அண்டன் | ஆண் | இதாயிகன் | கப்பல்பாய் | கணாயிகன் | கூர்மை |
அண்டில் | ஆண் | இதாயிசின் | கப்பல்பாய் | கணாயிசின் | கூர்மை |
அணதில் | உயர்ச்சி | இதாயியன் | கப்பல்பாய் | கணாயியன் | கூர்மை |
அணந்தன் | உயர்ச்சி | இதையன் | கப்பல்பாய் | கணிகன் | அறிவு |
அணந்தா | உயர்ச்சி | இரியா | அஞ்சான் | கணிசின் | அறிவு |
அணந்தாம் | உயர்ச்சி | இரியாசின் | அஞ்சான் | கணிதன் | அறிவு |
அணந்தில் | ஆண் | இரியாதன் | அஞ்சான் | கணிதா | அறிவு |
அணமர் | உயர்ச்சி | இரியாதில் | அஞ்சான் | கணிதில் | அறிவு |
அண்மர் | ஆண் | இரியாமர் | அஞ்சான் | கணிந்தா | அறிவு |
அணமன் | உயர்ச்சி | இரியாமன் | அஞ்சான் | கணிமர் | அறிவு |
அண்மன் | ஆண் | இரியாமா | அஞ்சான் | கணிமன் | அறிவு |
அணமா | உயர்ச்சி | இரியாமி | அஞ்சான் | கணிமி | அறிவு |
அண்மா | ஆண் | இரியாமோ | அஞ்சான் | கணிமியன் | அறிவு |
அணமி | உயர்ச்சி | இரியான் | அஞ்சான் | கணிமோ | அறிவு |
அண்மி | ஆண் | ஈகன் | கொடை | கணியன் | அறிவு |
அணமியன் | உயர்ச்சி | ஈச்சின் | கொடை | கணுசின் | மூங்கில் |
அண்மியன் | ஆண் | ஈசின் | கொடை | கணுதில் | மூங்கில் |
அணமோ | உயர்ச்சி | ஈத்தன் | கொடை | கணுந்தன் | மூங்கில் |
அண்மோ | ஆண் | ஈத்தா | கொடை | கணுந்தா | மூங்கில் |
அணவா | உயர்ச்சி | ஈத்தில் | கொடை | கணுமர் | மூங்கில் |
அணவான் | உயர்ச்சி | ஈதில் | கொடை | கணுமன் | மூங்கில் |
அணவி | உயர்ச்சி | ஈந்தன் | கொடை | கணுமி | மூங்கில் |
அணவிகன் | உயர்ச்சி | ஈந்தா | கொடை | கணுமியன் | மூங்கில் |
அணவிசின் | உயர்ச்சி | ஈந்தில் | கொடை | கணுமோ | மூங்கில் |
அணவியன் | உயர்ச்சி | ஈமர் | கொடை | கணையன் | கூர்மை |
அணிகன் | செல்வம் | ஈமன் | கொடை | கரா | கரை |
அணிசின் | செல்வம் | ஈமா | கொடை | கராச்சின் | கரை |
அணிதில் | செல்வம் | ஈமி | கொடை | கராசின் | கரை |
அணிந்தம் | செல்வம் | ஈமியன் | கொடை | கராத்தன் | கரை |
அணிந்தன் | செல்வம் | ஈர்ச்சின் | ஈர்ப்பு | கராத்தா | கரை |
அணிந்தா | செல்வம் | ஈர்த்தன் | ஈர்ப்பு | கராத்தில் | கரை |
அணிமர் | செல்வம் | ஈர்த்தா | ஈர்ப்பு | கராதன் | கரை |
அணிமன் | செல்வம் | ஈர்ந்தா | ஈர்ப்பு | கராதா | கரை |
அணிமா | செல்வம் | ஈர்ந்தாம் | ஈர்ப்பு | கராதில் | கரை |
அணிமோ | செல்வம் | ஈர்ந்தில் | ஈர்ப்பு | கராந்தன் | கரை |
அணியன் | செல்வம் | ஈர்மர் | ஈர்ப்பு | கராந்தா | கரை |
அயிலந்தில் | இரும்பு | ஈர்மன் | ஈர்ப்பு | கராந்தில் | கரை |
அயிலா | இரும்பு | ஈர்மா | ஈர்ப்பு | கராமர் | கரை |
அயிலான் | இரும்பு | ஈர்மி | ஈர்ப்பு | கராமன் | கரை |
அயிலி | இரும்பு | ஈர்மியன் | ஈர்ப்பு | கராமா | கரை |
அயிலிகன் | இரும்பு | ஈர்மோ | ஈர்ப்பு | கராமி | கரை |
அயிலிசின் | இரும்பு | ஈரா | ஈர்ப்பு | கராமியன் | கரை |
அயிலியன் | இரும்பு | ஈரி | ஈர்ப்பு | கராமோ | கரை |
அயிற்சின் | இரும்பு | ஈரிகன் | ஈர்ப்பு | கராய் | கரை |
அயிற்றன் | இரும்பு | ஈரிசின் | ஈர்ப்பு | கராயா | கரை |
அயிற்றா | இரும்பு | ஈரிமர் | ஈர்ப்பு | கராயிகன் | கரை |
அயிற்றில் | இரும்பு | ஈரிமன் | ஈர்ப்பு | கராயிசின் | கரை |
அயின்மர் | இரும்பு | ஈரிமா | ஈர்ப்பு | கலந்தில் | கல்வி |
அயின்மன் | இரும்பு | ஈரிமோ | ஈர்ப்பு | கல்லி | கல்வி |
அயின்மா | இரும்பு | ஈரியன் | ஈர்ப்பு | கலாச்சின் | கலை |
அயின்மி | இரும்பு | உட்காசின் | அஞ்சான் | கலாசின் | கலை |
அயின்மியன் | இரும்பு | உட்காதம் | அஞ்சான் | கலாத்தன் | கலை |
அயின்மோ | இரும்பு | உட்காதில் | அஞ்சான் | கலாத்தில் | கலை |
அயின்றா | இரும்பு | உட்காமர் | அஞ்சான் | கலாதன் | கலை |
அயின்றில் | இரும்பு | உட்காமன் | அஞ்சான் | கலாதா | கலை |
அரஞ்சின் | கூர்மை | உட்காமா | அஞ்சான் | கலாதில் | கலை |
அரத்தன் | கூர்மை | உட்காமி | அஞ்சான் | கலாந்தன் | கலை |
அரத்தா | கூர்மை | உட்காமியன் | அஞ்சான் | கலாந்தா | கலை |
அரத்தில் | கூர்மை | உட்காமோ | அஞ்சான் | கலாந்தில் | கலை |
அரந்தன் | கூர்மை | உட்கான் | அஞ்சான் | கலாமர் | கலை |
அரந்தா | கூர்மை | உடந்தில் | கூர்மை | கலாமன் | கலை |
அரந்தில் | கூர்மை | உடிகன் | கூர்மை | கலாமா | கலை |
அரமர் | கூர்மை | உடிசின் | கூர்மை | கலாமி | கலை |
அரமன் | கூர்மை | உடியன் | கூர்மை | கலாமியன் | கலை |
அரமா | கூர்மை | உடுசின் | கூர்மை | கலாய் | கலை |
அரமி | கூர்மை | உடுத்தம் | கூர்மை | கலாயன் | கலை |
அரமியன் | கூர்மை | உடுத்தன் | கூர்மை | கலாயா | கலை |
அரவிகன் | கூர்மை | உடுதில் | கூர்மை | கலாயிகன் | கலை |
அரவிசின் | கூர்மை | உடுந்தா | கூர்மை | கலாயிசின் | கலை |
அரவியன் | கூர்மை | உடுமர் | கூர்மை | கலிகன் | கல்வி |
அரா | நிலம் | உடுமன் | கூர்மை | கலிங்கன் | ஆடை |
அராச்சின் | நிலம் | உடுமா | கூர்மை | கலிங்கா | ஆடை |
அராசின் | நிலம் | உடுமி | கூர்மை | கலிசின் | வலிமை |
அராத்தன் | நிலம் | உடுமியன் | கூர்மை | கலித்தா | வலிமை |
அராத்தா | நிலம் | உடுமோ | கூர்மை | கலிதில் | வலிமை |
அராத்தில் | நிலம் | உர்சின் | அழகு | கலிந்தம் | வலிமை |
அராதன் | நிலம் | உர்த்தான் | அழகு | கலிந்தன் | வலிமை |
அராதா | நிலம் | உரந்தில் | அழகு | கலிந்தா | வலிமை |
அராதில் | நிலம் | உர்மா | அழகு | கலிமர் | வலிமை |
அராந்தன் | நிலம் | உர்மியன் | அழகு | கலிமன் | வலிமை |
அராந்தா | நிலம் | உர்மோ | அழகு | கலிமா | வலிமை |
அராந்தில் | நிலம் | உரிகன் | அழகு | கலிமி | வலிமை |
அராமர் | நிலம் | உரிசின் | அழகு | கலிமியன் | வலிமை |
அராமன் | நிலம் | உரியன் | அழகு | கலிமோ | வலிமை |
அராமா | நிலம் | உருசின் | அழகு | கலியன் | வலிமை |
அராமி | நிலம் | உருத்தா | அழகு | கவாஞ்சின் | மலை |
அராமியன் | நிலம் | உருந்தா | அழகு | கவாதன் | மலை |
அராய் | நிலம் | உருந்தில் | அழகு | கவாந்தன் | மலை |
அராயா | நிலம் | உருமர் | அழகு | கவாந்தில் | மலை |
அராயிகன் | நிலம் | உருமன் | அழகு | கவாமர் | மலை |
அராயிசின் | நிலம் | உருமா | அழகு | கவாமன் | மலை |
அரிகன் | சிங்கம் | உருமோ | அழகு | கவாற்றில் | மலை |
அரிசின் | சிங்கம் | உவச்சின் | மகிழ்ச்சி | கவான்மா | மலை |
அரிதம் | சிங்கம் | உவத்தம் | மகிழ்ச்சி | கவான்மி | மலை |
அரிதன் | சிங்கம் | உவத்தன் | மகிழ்ச்சி | கவான்மியன் | மலை |
அரிதா | சிங்கம் | உவத்தாமன் | மகிழ்ச்சி | கவான்றன் | மலை |
அரிதில் | சிங்கம் | உவந்தா | மகிழ்ச்சி | கவான்றா | மலை |
அரிந்தா | சிங்கம் | உவந்தில் | மகிழ்ச்சி | கவான்றில் | மலை |
அரிமர் | சிங்கம் | உவமர் | மகிழ்ச்சி | கவானா | மலை |
அரிமன் | சிங்கம் | உவமன் | மகிழ்ச்சி | கவானி | மலை |
அரிமா | சிங்கம் | உவமா | மகிழ்ச்சி | கவானிகன் | மலை |
அரிமி | சிங்கம் | உவமி | மகிழ்ச்சி | கவானிசின் | மலை |
அரிமியன் | சிங்கம் | உவமியன் | மகிழ்ச்சி | கவானியன் | மலை |
அரிமோ | சிங்கம் | உவமோ | மகிழ்ச்சி | களச்சின் | நிலம் |
அரியன் | சிங்கம் | உவி | மகிழ்ச்சி | களந்தா | நிலம் |
அலங்காசின் | அசைவிலி | உவிகன் | மகிழ்ச்சி | களந்தில் | நிலம் |
அலங்காதன் | அசைவிலி | உவிசின் | மகிழ்ச்சி | களமர் | நிலம் |
அலங்காதில் | அசைவிலி | உவியன் | மகிழ்ச்சி | களமன் | நிலம் |
அலங்காமர் | அசைவிலி | உழிகன் | நிலம் | களமா | நிலம் |
அலங்காமன் | அசைவிலி | உழிச்சின் | நிலம் | களமி | நிலம் |
அலங்காமா | அசைவிலி | உழிசின் | நிலம் | களமிகன் | நிலம் |
அலங்காமி | அசைவிலி | உழிந்தன் | நிலம் | களமிசின் | நிலம் |
அலங்காமோ | அசைவிலி | உழிந்தா | நிலம் | களமியன் | நிலம் |
அலங்கான் | அசைவிலி | உழிந்தில் | நிலம் | களமியன் | நிலம் |
அலா | கடல் | உழிமர் | நிலம் | களமோ | நிலம் |
அலாச்சின் | கடல் | உழிமன் | நிலம் | கற்சின் | கல்வி |
அலாசின் | கடல் | உழிமா | நிலம் | கற்றா | கல்வி |
அலாத்தன் | கடல் | உழிமி | நிலம் | கற்றில் | கல்வி |
அலாத்தில் | கடல் | உழிமியன் | நிலம் | கன்மர் | கல்வி |
அலாதன் | கடல் | உழிமோ | நிலம் | கன்மன் | கல்வி |
அலாதா | கடல் | உழியன் | நிலம் | கன்மா | கல்வி |
அலாதில் | கடல் | உழியா | நிலம் | கன்மி | கல்வி |
அலாந்தன் | கடல் | எக்கதன் | இரும்பு | கன்மியன் | கல்வி |
அலாந்தா | கடல் | எக்கதா | இரும்பு | கன்மோ | கல்வி |
அலாந்தில் | கடல் | எக்கதாம் | இரும்பு | கன்றா | கல்வி |
அலாமர் | கடல் | எக்கதில் | இரும்பு | கன்றில் | கல்வி |
அலாமன் | கடல் | எக்கமர் | இரும்பு | காச்சின் | சோலை |
அலாமா | கடல் | எக்கமன் | இரும்பு | காட்சின் | ஆண் |
அலாமி | கடல் | எக்கமா | இரும்பு | காண்டில் | ஆண் |
அலாமியன் | கடல் | எக்கமி | இரும்பு | காண்மர் | ஆண் |
அலாமோ | கடல் | எக்கமோ | இரும்பு | காண்மன் | ஆண் |
அலாய் | கடல் | எக்கி | இரும்பு | காண்மா | ஆண் |
அலாயா | கடல் | எக்கிகன் | இரும்பு | காண்மி | ஆண் |
அலாயிகன் | கடல் | எக்கிசின் | இரும்பு | காண்மியன் | ஆண் |
அலாயிசின் | கடல் | எக்கியன் | இரும்பு | காண்மோ | ஆண் |
ஆச்சின் | செல்வம் | ஏச்சின் | கூர்மை | காத்தா | சோலை |
ஆசின் | செல்வம் | ஏசின் | கூர்மை | காத்தான் | சோலை |
ஆத்தில் | செல்வம் | ஏத்தில் | கூர்மை | காத்தில் | சோலை |
ஆதன் | செல்வம் | ஏதன் | கூர்மை | காந்தம் | சோலை |
ஆதா | செல்வம் | ஏதாம் | கூர்மை | காந்தன் | சோலை |
ஆந்தன் | செல்வம் | ஏதில் | கூர்மை | காந்தா | சோலை |
ஆந்தில் | செல்வம் | ஏந்தன் | கூர்மை | காந்தில் | சோலை |
ஆமர் | செல்வம் | ஏந்தாமன் | கூர்மை | காமர் | சோலை |
ஆமன் | செல்வம் | ஏந்தில் | கூர்மை | காமன் | சோலை |
ஆமி | செல்வம் | ஏமர் | கூர்மை | காமா | சோலை |
ஆமியன் | செல்வம் | ஏமி | கூர்மை | காமி | சோலை |
ஆர்ச்சின் | நிறைவு | ஏமியன் | கூர்மை | காமியன் | சோலை |
ஆர்த்தன் | நிறைவு | ஏவந்தில் | கூர்மை | காமோ | சோலை |
ஆர்த்தா | நிறைவு | ஏவிகன் | கூர்மை | கார்ச்சின் | மேகம் |
ஆர்த்தாம் | நிறைவு | ஏவிசின் | கூர்மை | கார்சின் | மேகம் |
ஆர்த்தில் | நிறைவு | ஏவியன் | கூர்மை | கார்த்தன் | மேகம் |
ஆர்ந்தா | நிறைவு | ஏறந்தில் | ஆண் | கார்த்தா | மேகம் |
ஆரந்தில் | நிறைவு | ஏறிகன் | ஆண் | கார்த்தாமன் | மேகம் |
ஆர்மர் | நிறைவு | ஏறிசின் | ஆண் | கார்த்தில் | மேகம் |
ஆர்மன் | நிறைவு | ஏறிதம் | ஆண் | காரந்தில் | மேகம் |
ஆர்மா | நிறைவு | ஏறிதன் | ஆண் | கார்ந்தில் | மேகம் |
ஆர்மி | நிறைவு | ஏறிதா | ஆண் | கார்மர் | மேகம் |
ஆர்மியன் | நிறைவு | ஏறிதில் | ஆண் | கார்மன் | மேகம் |
ஆர்மோ | நிறைவு | ஏறிமர் | ஆண் | கார்மா | மேகம் |
ஆரா | நிறைவு | ஏறிமன் | ஆண் | கார்மி | மேகம் |
ஆரி | நிறைவு | ஏறிமா | ஆண் | கார்மியன் | மேகம் |
ஆரிகன் | நிறைவு | ஏறிமோ | ஆண் | கார்மோ | மேகம் |
ஆரிசின் | நிறைவு | ஏறியன் | ஆண் | காரா | மேகம் |
ஆரியன் | நிறைவு | கச்சி | ஆடை | காரி | மேகம் |
ஆவிகன் | உயிர் | கச்சிகன் | ஆடை | காரிகன் | மேகம் |
ஆவிசின் | உயிர் | கச்சிசின் | ஆடை | காரிசின் | மேகம் |
ஆவியன் | உயிர் | கச்சியன் | ஆடை | காரிமர் | மேகம் |
இசாச்சின் | புகழ் | கச்சுதம் | ஆடை | காரிமன் | மேகம் |
இசாசின் | புகழ் | கச்சுதன் | ஆடை | காரியன் | மேகம் |
இசாத்தன் | புகழ் | கச்சுதா | ஆடை | காவலன் | காவல் |
இசாத்தா | புகழ் | கச்சுமர் | ஆடை | காவிகன் | காவல் |
இசாத்தில் | புகழ் | கச்சுமன் | ஆடை | காவிசின் | காவல் |
இசாதன் | புகழ் | கச்சுமா | ஆடை | காவியன் | காவல் |
இசாதா | புகழ் | கச்சுமி | ஆடை | ||
இசாதில் | புகழ் | கண்ணன் | கண் |