முன்னுரை:
சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம் - பகுதி 1 ன் தொடர்ச்சியாக இக் கட்டுரை வெளியிடப்படுகிறது.
சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம் - பகுதி 1 ன் தொடர்ச்சியாக இக் கட்டுரை வெளியிடப்படுகிறது.
சொல்
|
பொருள்
|
தமிழ்ச் சொல்
|
தமிழ் மூலச்சொல்லும்
தோன்றும் முறையும் |
~சாரன்
|
ஒற்றன்
|
சாரன்
|
சார் (= ஒற்று) >>> சாரன் = ஒற்றுபவன்
= ஒற்றன்.
|
~சால்ரா
|
இசைக்கருவி
|
சல்லரி
|
சல்லரி (=கைத்தாளம்) >>> சால்ரா.
|
~சாலை
|
கல்வி பயிலகம்
|
சாலை
|
ஆல் (=ஒலி) >>> ஆலை >>> சாலை
= ஒலிப்புடைய இடம் = கல்வி பயிலும் இடம்.
|
~சாலை
|
பாதை
|
சாலை
|
அலை (=திரி) >>> சலை >>> சாலை
= திரியும் இடம்
|
~சிக்சை~
|
கல்வி
|
சிச்சை
|
இசை( = பெறு) >>> சிசை >>>
சிச்சை = பேறு = கல்வி.
|
~சிகண்டி
|
மயில்
|
சிகண்டி
|
சிகை (= கொண்டை) >>> சிகண்டி =
கொண்டையுடையது.
|
~சிகரம்
|
தலை
|
சிகரம்
|
சிக்கு (= மயிர்) >>> சிகரம் =
மயிருடையது = தலை
|
~சிங்கம்
|
அரிமா
|
சிங்கம்
|
சிக்கு ( = மயிர்) >>> சிக்கம்
>>> சிங்கம் = மயிர் நிறைந்தது
|
~சிங்காரம்
|
ஒப்பனை
|
சிங்காரம்
|
சிங்கம் + ஆரம் = சிங்கத்தின் வட்டமான தலைமயிர் போன்ற
மாலை ஒப்பனை
|
~சிங்குவை
|
நாக்கு
|
சிங்குவை
|
சிக்கு (= அகப்படு) >>> சிக்குவை
>>> சிங்குவை = வாய்க்குள் அகப்பட்டிருப்பது = நாக்கு
|
~சிச்~டர்
|
மாணவர்
|
சிச்சர்
|
இசை( = பெறு) >>> சிசை >>>
சிச்சை (=கல்வி.) >>> சிச்சர் = கல்வியைப் பெறுபவர்.
|
~சிசு
|
குழந்தை
|
சிசு
|
இசை( = பெறு) >>> சிசை >>>
சிசு = பேறு = குழந்தை.
|
~சிட்டிகை
|
சிறுகை அளவு
|
சிட்டிகை
|
சிறு + கை = சிற்றுக்கை >>> சிட்டுக்கை
>>> சிட்டிகை.
|
~சித்தி
|
வெற்றி
|
சித்தி
|
இறு (=வெல்) >>> இற்றி >>>
இத்தி >>> சித்தி = வெற்றி
|
~சித்திரம்
|
சிறிய வகை
|
சித்திரம்
|
சில் (=சிறிய)
+ திறம் (=வகை) = சிற்றிறம் >>> சித்திறம் >>>
சித்திரம். (எ.கா: சித்திரான்னம் = சிறிய வகைச் சோறு)
|
~சித்திரம்
|
ஓவியம்
|
சித்திரம்
|
சில் (=சிறிய)
+ திறம் (=கோலம்) = சிற்றிறம் >>> சித்திறம் >>>
சித்திரம் = சிறிய கோலம் = ஓவியம்.
|
~சித்திரம்
|
ஓட்டை
|
சித்திரம்
|
சில் (=சிறிய)
+ திறம் (=வழி) = சிற்றிறம் >>> சித்திறம் >>>
சித்திரம் = சிறுவழி = ஓட்டை
|
~சித்திரம்
|
சிறிய உடல்
|
சித்திரம்
|
சில் (=சிறிய)
+ திறம் (=உடல்) = சிற்றிறம் >>> சித்திறம் >>>
சித்திரம். (எ.கா: சித்திரக்குள்ளன் = சிறிய உடல் குள்ளன்.)
|
~சிந்தூரம்
|
குங்குமம்
|
செந்தூரம்
|
செம்மை (=சிவப்பு) +
தூறு (=பொடி) = செந்தூறு >>> செந்தூரம் >>> சிந்தூரம்
= சிவப்புப் பொடி = குங்குமம்.
|
~சிநேகம்
|
நட்பு
|
நேயம்
|
நேயம் (=நட்பு) >>> ச்`நேக`
>>> சினேகம்
|
~சியாமளம்
|
கருமை
|
சாமளம்
|
யாமம் (=இரவு) >>> சாமம் >>>
சாமளம் (=கருமை) >>> ச்`யாமள >>> சியாமளம்..
|
~சிரத்தை
|
அன்பு
|
சிரத்தை
|
இரங்கு (=அன்புசெய்) >>>இரந்தை
>>>சிரந்தை >>>சிரத்தை
|
~சிரம்
|
தலை
|
சிரம்
|
சீர் (= தலைமை) >>> சிரம் = தலைமை
உறுப்பு.
|
~சிரமம்
|
துன்பம்
|
சரம்பு
|
அரம்பு (=வருந்து) >>>சரம்பு
(=துன்பம்) >>> ச்`ரம >>> சிரமம்
|
~சிரவணம்
|
கல்வி
|
சரவணம்
|
அரவு (=ஒலி)
+ அணம் (=ஒன்றுதல், ஓங்குதல்) =
அரவணம் ( = ஒன்றி ஓங்கி ஒலித்தல்) >>> சரவணம் (=கல்வி) >>>
ச்`ரவண >>> சிரவணம்.
|
~சிராத்தம்
|
சிறு சோறு
|
சிராத்தம்
|
சிறு + வத்தம் (=சோறு) >>> சிறாத்தம்
>>> சிராத்தம்
|
~சிரீ
|
திரு
|
சீர்
|
சீர் (=திரு) >>> ச்`ரீ >>> சிரீ
|
~சிருட்டி
|
படைப்பு
|
சூட்டு
|
சூல் (=கரு) >>> சூற்று >>>
சூட்டு (=உருவாக்கு) >>> ச்`ருச்~டி >>> சிருட்டி = ஆக்கம்,
படைப்பு.
|
~சிரேட்டம்
|
பெருமை
|
சீரிட்டம்
|
சீர் + இட்ட (= திருவுடைய, பெருமைமிக்க.)
>>> சிரேட்ட
|
~சிரேணி
|
வரிசை, தெரு
|
சீரணி
|
சீர் (=நேர்மை)
+ அணி (=வரிசை) = சீரணி
>>> சிரேணி = நேர்வரிசையாக அமைந்திருப்பது = தெரு.
|
~சிரோத்திரம்
|
காது
|
சோத்திரம்
|
ஒற்று (=கேள்) >>> ஒத்து >>>
ஓத்திரம் >>> சோத்திரம் (=கேட்கும் உறுப்பு= காது)>>>
ச்`ரோத்ர >>> சிரோத்திரம்
|
~சிலேத்துமம்
|
சளி
|
சேத்துமம்
|
சேறு (=குழைவு) >>> சேற்றுமம்
>>> சேத்துமம் (=குழைவானது = சளி) >>> ச்`லேத்ம >>>
சிலேத்துமம்
|
~சிலை
|
செதுக்கப்பட்டது
|
சிலை
|
சிலுக்கு (= சிறிதாக வெட்டு) >>> சிலை
= சிறிது சிறிதாக வெட்டிச் செய்யப்படுவது.
|
~சிற்பம்
|
செதுக்கப்பட்டது
|
சிற்பம்
|
சிறுக்கு (= சிறிதாக வெட்டு) >>>
சிற்பம் = சிறிது சிறிதாக வெட்டிச் செய்யப்படுவது
|
~சிற்பி
|
செதுக்குவோன்
|
சிற்பி
|
சிறுக்கு (= சிறிதாக வெட்டு) >>>
சிற்பம் >>> சிற்பி = சிற்பத்தைச் செதுக்குபவன்.
|
~சீக்கிரம்
|
விரைவு
|
சீக்கிரம்
|
சிகரம் (=தலை) >>> சீக்கரம்
>>> சீக்கிரம் = தலைபோகிற நிலை = விரைவு.
|
~சீடன்
|
மாணவன்
|
சீடன்
|
சிற்றன் >>> சிட்டன் = சீடன் =
சிறுவர், மாணவர்.
|
~சீதம்
|
குளிர்ச்சி
|
சீதம்
|
ஈரம் (=குளிர்ச்சி) >>> சீரம்
>>> சீதம்
|
~சீரணம்
|
செரித்தல்
|
செரிணம்
|
செரி >>> செரிணம் >>> சீ^ர்ண
>>> சீரணம்
|
~சீவன்
|
உயிர்
|
சீவன்
|
சிவணு (= தோன்று) >>> சீவன் =
தோன்றுவது = உயிர்
|
~சுகம்
|
இன்பம்
|
சுகம்
|
உக (=மகிழ்) >>> சுக >>>
சுகம் = மகிழ்ச்சி, இன்பம்.
|
~சுண்டி
|
சுக்கு
|
சுண்டி
|
ஒண்டு (= ஒடுங்கு) >>> சொண்டு
>>> சுண்டு (=வற்று) >>> சுண்டி = வற்றிய இஞ்சி.
|
~சுத்தம்
|
தூய்மை
|
சுத்தம்
|
உத்து (=கழி) >>> சுத்து (=நீக்கு)
>>> சுத்தம் = கறைகளைக் கழித்து நீக்குவதால் உண்டாகும் தூய்மை.
|
~சுதந்திரம்
|
விடுதளை
|
சுயந்திறம்
|
சுயம் (=தனி)
+ திறம் (=நிலை) = சுயந்திறம் (=
தனிநிலை) >>> சுதந்திரம் = விடுபட்ட நிலை = விடுதளை.
|
~சுதை
|
தூய்மை
|
சுதை
|
உத்து (=கழி) >>> சுத்து (=நீக்கு)
>>> சுதை = கறைகளைக் கழித்து நீக்குவதால் உண்டாகும் தூய்மை.
|
~சுந்தரம்
|
அழகு, பொலிவு
|
சுந்தரம்
|
உத்து (=கழி) >>> சுத்து (=நீக்கு)
>>> சுத்தம் (=தூய்மை) >>> சுந்தரம் = தூய்மையால் உண்டாகும்
பொலிவு / அழகு.
|
~சுந்து
|
நீர்
|
சுந்து
|
உத்து (=கழி) >>> சுத்து (=நீக்கு)
>>> சுந்து = கறைகளைக் கழித்து நீக்க உதவும் பொருள் = நீர்.
|
~சுபம்
|
இனிமை
|
சுபம்
|
உப்பு (=இனிமை) >>> சுப்பு
>>> சுப்பம் >>> சுபம்.
|
~சுயம்
|
தனிப்பட்டது
|
சுயம்
|
உய் (=நீங்கு, தனி) >>> உயம்
>>> சுயம் = தனித்தது
|
~சுயம்பு
|
இயற்கை, கடவுள்
|
சுயம்பு
|
உயர் (=தோன்று) >>> சுயர் >>>
சுயம் >>> சுயம்பு = தானாகத் தோன்றும் இயல்புடையது = இயற்கை, கடவுள்.
|
~சுலபம்
|
சுருக்கம், எளிமை
|
சுலபம்
|
சுளுவு (= சுருங்கு) >>> சுளுவம்
>>> சுலபம் = சுருக்கம்.
|
~சுலோகம்
|
பாட்டு
|
சலிகை
|
சால் (= புகழ்) >>> சலிகை (=புகழ்மாலை,
பாட்டு) >>> ச்`லோக` >>> சுலோகம்.
|
~சுளுக்கு
|
சுருக்கம்
|
சுளுக்கு
|
சுளுவு (= சுருங்கு) >>> சுளுக்கு
|
~சூசகம்
|
நுட்பக் கருத்து
|
சூசிகம்
|
சூழ்ச்சி (=நுண்ணறிவு) >>> சூச்சிகம்
>>>சூசிகம் >>>சூசகம்
|
~சூட்சுமம்
|
நுட்பக் கருத்து
|
சூச்சிமம்
|
சூழ்ச்சி (=நுண்ணறிவு) >>> சூச்சிமம்
>>> சூட்சுமம்
|
~சூத்திரம்
|
எந்திரம்
|
சூத்திரம்
|
சுற்று >>> சுத்து >>>
சூத்திரம் = சுற்றுவது
|
~சூத்திரம்
|
நுட்பச் செய்தி
|
சூத்திரம்
|
சூழ் (=நுட்பம்) + திறம் (=செய்தி) >>>
சூழ்த்திறம் >>>சூத்திரம் = நுட்பமாக எழுதப்பட்ட செய்தி.
|
~சூரம்
|
வீரம்
|
சூரம்
|
உரம் (= துணிவு) >>> சுரம்
>>> சூரம்
|
~சூரியன்
|
கதிரவன்
|
சூரியன்
|
சூர் (=சுற்று)
+ இயன் (=கடப்பவன்) = சூரியன் =
சுற்றிக் கடப்பவன்..
|
~சூளை
|
அடுப்பு
|
சூலை
|
உலை (=அடுப்பு) >>> சுலை >>>
சூலை >>> சூளை
|
~சூனியம்
|
வெறுமை
|
சூனியம்
|
சுனை (=குழி) >>> சுனையம் >>>
சூனியம் = வெறுமை.
|
~செகம்
|
பூமி
|
செகம்
|
செக்கு (=சுழல்) >>> செக்கம்
>>> செகம் = சுழல்வது = பூமி
|
~சேசம்
|
இளைப்பு, சளி
|
சேசம்
|
எய் (=இளை) >>> செய் >>>
சேசம் = இளைப்பு, இளைப்பை உண்டாக்கும் சளி
|
~சேடம்
|
குறைவு, மீதி
|
சேடம்
|
எடு (=குறை) >>> செடு >>>
சேடம் = குறைவு
|
~சேடி
|
குறை
|
சேடி
|
எடு (=குறை) >>> செடு >>>
சேடி = குறை
|
~சேதம்
|
குறைபாடு
|
சேதம்
|
செது (=குறை) >>> சேதம்
|
~சேதனம்
|
குறைபாடு
|
சேதனம்
|
செது (=குறை) >>> சேதனம்
|
~சேதாரம்
|
குறைபாடு
|
சேதாரம்
|
செது (=குறை) >>> சேதாரம்
|
~சேது
|
அணைக்கட்டு
|
சேது
|
ஏந்து (=தாங்கு) >>> சேந்து
>>> சேது = நீரைத் தாங்குவது
|
~சேவை
|
அன்பு
|
சேவை
|
செவிலி (= தாய்) >>> சேவை. தாய் குழந்தையிடம்
காட்டும் அன்பு.
|
~சேனை
|
படைத்திரள்
|
சேனை
|
சேணி (=கூட்டம்) >>> சேனை
|
~சைலம்
|
மலை
|
சைலம்
|
செல் (= மலை) >>> சைலம்
|
~சைனியம்
|
படைத்திரள்
|
சேனை
|
சேணி (=கூட்டம்) >>> சேணியம்
>>> சைனியம்
|
~சொக்கம்
|
நெருப்பு
|
சொக்கம்
|
செக்கம் (= சினம்) >>> சொக்கம் = சினம்
போலச் சுடுவது.
|
~சொக்கம்
|
அழகு
|
சொக்கம்
|
செக்கம் (= சிவப்பு) >>> சொக்கம் =
சிவப்பான அழகு.
|
~சொக்கு
|
மயங்கு
|
சொக்கு
|
செக்கு (=சுற்று) >>> சொக்கு = தலை
சுற்று = மயங்கு
|
~சொத்து
|
செல்வம்
|
சொத்து
|
ஒற்று (= சேர் )>>> ஒத்து >>>
சொத்து= சேர்க்கப்பட்டவை
|
~சொந்தம்
|
சேர்ந்திருப்ப து
|
சொந்தம்
|
ஒற்று (= சேர்) >>> ஒத்தம்
>>> சொந்தம் = சேர்ந்திருப்பது
|
~சொப்பனம்
|
கனவு
|
சொப்பனம்
|
செம்மு (=மூடு) >>> சொம்மு (=இமைமூடு)
>>> சொப்பு >>> சொப்பனம்.
|
~சொர்க்கம்
|
மகிழ்விடம்
|
சொர்க்கம்
|
செருக்கு (=மகிழ்ச்சி, செல்வம்) >>>
சொர்க்கம் = செல்வமும் மகிழ்ச்சியும் மிக்க இடம்
|
~சொர்ணம்
|
தங்கநகை
|
சொண்ணம்
|
ஒண்மை (= ஒளி) >>> சொண்மை >>>
சொண்ணம் >>> சொர்ணம் = ஒளிவீசுவது
|
~சொருபம்
|
உருவம்
|
சொருபம்
|
உருவம் >>> சுருவம் >>>
சொருபம்
|
~சொலி
|
ஒளிர்
|
சொலி
|
ஒலி (= வெளு) >>> சொலி = வெண்மையாகு,
ஒளிவீசு
|
~சொற்பம்
|
சிறுமை
|
சொற்பம்
|
சிறு >>> சிறுப்பம் >>>
சொற்பம்
|
~சோகம்
|
மனக் கலக்கம்
|
சோகம்
|
செக்கு (=சுழல்) >>> சொக்கு
>>> சோகம் = சுழற்சி, கலக்கம்
|
~சோகம்
|
உருண்டை
|
சோகம்
|
செக்கு (=சுழல்) >>> சொக்கு
>>> சோகம் = சுழலக் கூடியது = உருண்டை.
|
~சோடனை
|
புனைவு, சேர்ப்பு
|
சோடனை
|
ஒட்டு (= சேர்) >>> சொட்டு
>>> சொட்டனை >>> சோடனை
|
~சோடி
|
இணை
|
சோடி
|
ஒட்டு (= சேர்) >>> சொட்டு
>>> சோடி = சேர்ந்திருப்பவை
|
~சோடி
|
பொருத்து
|
சோடி
|
ஒட்டு (= சேர்) >>> சொட்டு
>>> சோடி = பொருத்து
|
~சோடை
|
உள்ளீடற்றது
|
சோடை
|
ஓட்டை >>> சோட்டை >>> சோடை =
உள்ளே இல்லாதது
|
~சோணங்கி
|
சோம்பேறி
|
சோணங்கி
|
சுணங்கு (=சோம்பு) >>> சுணங்கி
>>> சோணங்கி
|
~சோதகம்
|
கழியும் தொகை
|
சோதகம்
|
உத்து (= கழி) >>> சுத்து >>>
சுத்தகம் >>> சோதகம்
|
~சோதகம்
|
தூய்மை
|
சோதகம்
|
உத்து (= கழி) >>> சுத்தம்
>>> சுத்தகம் >>> சோதகம்
|
~சோதகர்
|
கற்றவர்
|
சோதகர்
|
ஓது (= படி) >>> சோது >>>
சோதகர் = படித்தவர்
|
~சோத்தியம்
|
கழிபடு தொகை
|
சோத்தியம்
|
உத்து (= கழி) >>> சுத்து >>>
சுத்தியம் >>> சோத்தியம்
|
~சோதரம்
|
போன்று இருப்பது
|
சோதரம்
|
ஒத்திரு (=போன்றிரு) >>> ஒத்திரம்
>>> சொத்திரம் >>> சொந்தரம் >>> சோதரம்
|
~சோதரன்
|
போல் இருப்பவன்
|
சோதரன்
|
சோதரம் >>> சோதரன்
|
~சோதரி
|
போல் இருப்பவள்
|
சோதரி
|
சோதரம் >>> சோதரி
|
~சோதனி
|
துடைப்பம்
|
சோதனி
|
உத்து (= கழி) >>> சுத்து >>>
சுத்தனி >>> சோதனி = கழிவைப் பெருக்க உதவுவது
|
~சோதனை
|
தடவிப்பார்த்தல்
|
சோதனை
|
ஒற்று (= தடவு) >>> ஒத்து >>>
ஒத்தனை >>> சொத்தனை >>> சோதனை = தடவிப்பார்
|
~சோதா
|
பயனற்றவன்
|
சோதா
|
சொத்தை >>> சோதா
|
~சோதி
|
ஒளி
|
சோதி
|
உத்து (= கழி) >>> சுத்து >>>
சுத்தம் (=தூய்மை) >>> சொத்தி >>> சோதி = தூய்மையால் உண்டாவது
|
~சோதி
|
சுத்தம்செய்
|
சோதி
|
சுத்தம் >>> சோதி
|
~சோதி
|
ஒளிர்
|
சோதி
|
சுத்தம் >>> சோதி
|
~சோதிடம்
|
வானியல்
|
சோதிடம்
|
சோதி
(=ஒளிர்) + இடம் = சோதிடம் = ஒளிரும் இடம் = வானம் >>> வானியல்
|
~சோந்தை
|
பற்று
|
சோந்தை
|
ஒற்று (=ஒட்டு) >>> ஒத்து >>>
சொத்து >>> சொந்தை >>> சோந்தை = ஒட்டுறவு
|
~சோபனம்
|
அழகு
|
சோபனம்
|
ஒப்பு (=அழகு) >>> சொப்பு >>>
சொப்பனம் >>> சோபனம்.
|
~சோபானம்
|
பாரம்பரியம்
|
சோபானம்
|
உம்பல் (= வழித் தோன்றல்) >>> உம்பனம்
>>> சுப்பனம் >>> சோபானம் = தோன்றுமுறை
|
~சோபை
|
அழகு
|
சோபை
|
ஒப்பு (= அழகு) >>> சொப்பு
>>> சொப்பை >>> சோபை
|
~சோமம்
|
கள்
|
சோமம்
|
செம்மு (=மூடு) >>> சொம்மு (=இமைமூடு,
மயங்கு) >>> சோமம் = மயக்கம் தருவது
|
~சோமன்
|
சந்திரன்
|
சோமன்
|
சோமம் >>> சோமன் = மயக்கும் ஒளி
வீசுபவன்
|
~சோர்வு
|
திருட்டு
|
சோர்வு
|
சூறு (= துளையிடு) >>> சோர்வு =
துளையிட்டுத் திருடுதல்
|
~சோனம்
|
மேகத்திரள், கூட்டம்
|
சோனம்
|
ஒன்னு (= கூடு) >>> சொன்னு
>>> சோனம் = கூட்டம்
|
~சோனா
|
தங்கநகை
|
சோணம்
|
ஒண்மை ( = ஒளி) >>> சொண்ணம்
(=ஒளிர்வது) >>> சோணம் >>> சோனா
|
~சோனை
|
மேகத்திரள்
|
சோனை
|
ஒன்னு ( = கூடு) >>> சொன்னு
>>> சோனை
|
~சௌமியம்
|
பொறுமை
|
சௌமியம்
|
ஓம்பு (= பொறு) >>> ஓம்பியம்
>>> சோம்பியம் >>> சௌமியம்
|
~சௌமியம்
|
அழகு
|
சௌமியம்
|
ஒப்பு (= அழகு) >>> சொப்பு
>>> சொப்பியம் >>> சௌமியம்
|
~சௌர்யம்
|
வீரம்
|
சூரம்
|
உரம் (= துணிவு) >>> சுரம்
>>> சூரம் >>> சௌர்யம்
|
~ஞாபகம்
|
எண்ணக் கட்டு
|
ஞாபகம்
|
ஞா (=கட்டு) + அகம் (=எண்ணம்) = ஞாவகம்
>>> ஞாபகம்
|
~டாம்பிகம்
|
அடங்காமை
|
தாம்பிகம்
|
தாம்பு (=கட்டு) + இகம் (=மீறல்) = தாம்பிகம் =
கட்டு மீறல்
|
~தக்கரம்
|
மறைப்பு, வஞ்சனை
|
தக்கரம்
|
தகு (=பொருந்து) >>> தக்கு (=பொருத்து,
மூடு) >>> தக்கரம் = மூடிமறைத்தல்.
|
~தக்கன்
|
திருடன், மூடி
|
தக்கன்
|
தகு (=பொருந்து) >>> தக்கு (=பொருத்து,
மூடு) >>> தக்கன் = மூடி, மூடிமறைப்பவன்.
|
~தக்கை
|
அடைப்பான்
|
தக்கை
|
தகு (=பொருந்து) >>> தக்கு (=பொருத்து,
மூடு) >>> தக்கை = மூட உதவுவது.
|
~தச்சர்
|
உருவாக்குபவர்
|
தச்சர்
|
தை (= உருவாக்கு) >>> தச்சு
>>> தச்சர்.
|
~தசுமன்
|
தலைவன்
|
தம்மான்
|
தம் + முன் = தம்முன் >>> தம்மான்
>>> தசுமன்
|
~தஞ்சி
|
இலை, வெற்றிலை
|
தஞ்சி
|
தேய் (= மெலி) >>> தேஞ்சி >>>
தஞ்சி = மெலிந்திருப்பது = இலை, வெற்றிலை
|
~தட்சணை
|
வெற்றிலைப்பரிசு
|
தச்சிணை
|
தஞ்சி(=வெற்றிலை) + இணை = தஞ்சிணை >>>
தச்சிணை= வெற்றிலையுடன் கொடுக்கப்படுவது.
|
~தட்சிணம்
|
தெற்கு
|
தெற்கு
|
தெற்கு >>> தெக்கிணம் >>>
தெச்சிணம் >>> தட்சிணம்
|
~தத்கால்
|
தற்காலம்
|
தற்கால்
|
தறு (=நிகழ்) + காலம் = தறுகாலம் >>>
தற்காலம் >>> தத்கால் = நடப்பு காலம்
|
~தத்து
|
தனதாக்கல்
|
தத்து
|
தன் + தகவு = தற்றகவு >>> தத்தகவு
>>> தத்தகம், தத்து = தனதாக ஆக்கிக் கொள்ளுதல்.
|
~தத்துவம்
|
உண்மை
|
தத்துவம்
|
தத்து (=பரவு, ஒளிர்) >>> தத்துவம் =
எங்கும் பரந்து விளங்குவதான உலக நியதி = உண்மை
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.