சனி, 5 ஜனவரி, 2019

200 ஆவது கட்டுரை - அன்றாடக் கலைச்சொல் அகராதி - தொகுதி 5

                   
                         அன்றாடக் கலைச்சொல் அகராதி - தொகுதி 5



பிறமொழிச்சொல்
கலைச்சொல்
மேல்விளக்கம் / பயன்படுமுறை
acid
காடி
காடிகள் புளிப்புச்சுவை கொண்டவை.
acidic
காடியூ / காடிய
ஊறுகாய் காடியத் தன்மை கொண்டது.
acidity
காடியம்
காலையில இருந்து ஒரே காடியமா இருக்கு.
acidify
காடிகு

acidifiable
காடிகேல்
அமிலமாக்கத் தக்க
acidifiability
காடிகேன்மை

unacidifiable
காடிகேலா

unacidifiability
காடிகேலாமை

acidifier
காடிகர்
எலுமிச்சைப் பழம் ஒரு காடிகர் ஆகும்.
acidification
காடிகம்

acidosis
காடிசால்
காடிசாலால் பல நோய்கள் தோன்றும்.
acidiest
காடிகூர்

acidifying
காடிகும்

acidified
காடிகிய

alkali
கறிது
கறி (மிளகு) போலக் காரத்தன்மை கொண்டது
alkaline
கறியூ
சோடியம் ஒரு கறியூ மாழை ஆகும்.
alkalinity
கறியம்

base
காரம்

basic
கார

basicity
கறியம்

basify
கறிச்சு

basifiable
கறிச்சேல்

basifiability
கறிச்சேன்மை

basification
கறிச்சம்

basifier
கறிச்சர்

basified
கறிச்சிய

basifying
கறிச்சும்

basiest
கறிகூர்

equate
நிகரு

equated
நிகரிய

equation
நிகரம்

equator
நிகரை

unequate
நிகரழி

unequated
நிகரழித்த / நிகரழிந்த

unequation
நிகரழியம்

unequator
நிகரழியர்

balance (verb)
சமன்
இந்த நிகரத்தைச் சமனுக.
balance
சமனி
சமனிகள் எடை அறிய உதவுகின்றன.
balancer
சமனியர்
சமனிகளைப் பயன்படுத்துவோர்.
balancing
சமனுறு
இந்த நிகரம் சமனுறுகிறது.
balanceable
சமனேல்

non-balanceable
சமனேலா
இந்த நிகரம் சமனேலாதது.
balanceability
சமனேன்மை
This is a Balanced Equation.
balanced
சமனிய
இது ஒரு சமனிய நிகரம்.
unbalance (verb)
சமழ் / சமழ்த்து
சமழ்த்தல் = சாய்த்தல்.
unbalance
சமழ்ப்பு
இந்த நிகரத்தைச் சமழ்த்தியது யார்?
unbalanced
சமழ்த்திய / சமனறு
இதுவொரு சமனறு நிகரம்.
imbalancing
சமழும்
The Situation is Still Imbalanced.
imbalanced
சமழிய
சூழல் இன்னும் சமழியாகவே உள்ளது.
atom
அணு

atomic
அணு / அணுவின்

atomize
அணுக்கு

atomizer
அணுக்கர்

atomized
அணுக்கிய

atomization
அணுக்கம்

atomicity
அணுத்தொகை
ஆக்சிசனின் அணுத்தொகை 2 ஆகும்.
atomizable
அணுக்கேல்

atomizability
அணுக்கேன்மை

atomizing
அணுக்குறு

monatomic
ஓரணுவி
நியான் ஓரணுவி ஆகும்.
diatomic
ஈரணுவி
ஆக்சிசன் ஈரணுவி ஆகும்.
triatomic
மூவணுவி
ஓசோனும் நீரும் மூவணுவிகள்.
polyatomic
பல்லணுவி

gas
வளி

gasify
வளித்து

gasifying
வளித்தும்

gasification
வளித்தம்

gasifier
வளித்தர்

gaseous
வளியூ / வளிய

gasified
வளித்திய

gasifiable
வளித்தேல்

gasifiability
வளித்தேன்மை

liquid
துளியம் / துளிய
Water is a Liquid.  நீர் ஒரு துளியம் ஆகும்.
liquidity
துளிமை

liquify
துளிக்கு

liquification
துளிக்கம்

liquified
துளிக்கிய

liquifying
துளிக்கும்

liquifiable
துளிக்கேல்

liquifiability
துளிக்கேன்மை

liquidus
துளியூ

solid
உர
மரம் ஒரு உரத்திணை ஆகும்.
solidity
உரம் / உரன்

solidify
உரம்பு

solidified
உரம்பிய

solidifier
உரம்பர்

solidification
உரம்பம்

solidifying
உரம்பும்

solidus
உரவூ

solidifiable
உரஞ்சால்

solidifiability
உரஞ்சான்மை

consolidate
உரப்பு

consolidated
உரப்பிய

consolidation
உரப்பம்

dense
அடர்

denser
அடர்ந்த

densest
அடர்கூர்

density
அடர்த்தி

densify
அடர்த்து

densification
அடர்த்தம்

densified
அடர்த்திய

densifier
அடர்த்தர்

condense
நளிச்சு
நளி = செறிவு.
condensed
நளிச்சிய / நளிசி
செறிவூட்டப்பட்ட
condensation
நளிச்சம்

condensable
நளிச்சேல்

condensability
நளிச்சேன்மை

condenser
நளிச்சர்

condensed milk
நளிசிப்பால்

hard
கடும்

harder
கடுமிகு / கடின

hardest
கடுக்கூர்

harden
கடுத்து

hardened
கடுத்திய

hardness
கடுமை / கடினம்

hardening
கடுத்தம்

hardener
கடுத்தி

hardenable
கடுத்தேல்

hardenability
கடுத்தேன்மை

act (verb)
அலங்கு

act
அலங்கை / சட்டம்

action
அலங்கு

active
அலங்கும்
அவர் எப்பவும் ரொம்ப அலங்கா இருப்பார்.
activity
அலங்கி
வரவர அவனோட அலங்கிகள் சரியில்லை.
activeness
அலங்கம்

actable
அலங்கேலும்

actability
அலங்கேன்மை

unactable
அலங்கேலா
This Story is Unactable.
unactability
அலங்கேலாமை
இக்கதை அலங்கேலாது.
actor
அலங்கர்

actress
அலங்கினி

inactive
அலங்கா

inactiveness
அலங்காமை

inactivity
அலங்கிலம்

react
தெவ்வு

reaction
தெவ்வை

reactant
தெவ்வி

reactive
தெவ்வும்

most reactive
கூர்த்தெவ்வு
சோடியம் ஒரு கூர்த்தெவ்வு மாழை ஆகும்.
less reactive
குறைத்தெவ்வு
தங்கம் ஒரு குறைத்தெவ்வு மாழை ஆகும்.
reactable
தெவ்வேல்

reactability
தெவ்வேன்மை

reactiveness
தெவ்வுமை

reactor
தெவ்வர்

reactivity
தெவ்வம்

reacted
தெவ்விய

atomic reactor
அணுத்தெவ்வர்

nonreact
தெவ்வா

nonreaction
தெவ்வாமை

nonreactive
தெவ்விலி

nonreactivity
தெவ்விலம்

nonreactiveness
தெவ்வின்மை

inert
தெவிலி

inert gas
தெவிலி வளி
கீ`லியம் ஒரு தெவிலி வளி ஆகும்.
enact
அலக்கு
Congress has Enacted a New Law.
enacted
அலக்கிய
புதிய விதியைக் கமன் அலக்கியது.
enaction
அலக்கல்

enactment
அலக்கம்

enactable
அலக்கேல்
இதுவொரு அலக்கேல் விதியாகும்.
enactability
அலக்கேன்மை

enactive
அலக்கும்

enactiveness
அலக்குமை

cement (verb)
முரஞ்சு
இக்கலவை சரியாக முரஞ்சவில்லை.
cement
முரஞ்சி
சந்தையில் பலவகை முரஞ்சிகள் உள்ளன.
cemented
முரஞ்சிய

cementing
முரஞ்சும்
இக்கலவை இப்போது முரஞ்சுகிறது.
cementable
முரஞ்சேல்

cementability
முரஞ்சேன்மை

cementation
முரஞ்சம்

cementitious
முரஞ்சுறு
இதுவொரு முரஞ்சுறு திணையாகும்.
cementoid
முரஞ்சன

cementum
முரஞ்சை
முரஞ்சையே பல்லின் வேருக்கு வலிமை.
cementicle
முரஞ்சுளி

uncemented
முரஞ்சா

noncementable
முரஞ்சேலா

cementify
முரச்சு

cementification
முரச்சம்

cementifier
முரச்சர்

traffic (verb)
துரம்பு

traffic
துரம் / துரன்
இன்னிக்குத் துரன் ரொம்ப அதிகமா இருக்கே.
trafficking
துரம்பல்
ஆயுதத் துரம்பலுக்காக அவரைக் கைதுசெய்தனர்.
trafficked
துரம்பிய

traffic jam
துரமொசி
துரமொசியில மாட்டிக்கிட்டேன்.
jam (verb)
மொசி

jam
மொசி
பிரட் & சா^ம் = பரூவும் மொசியும்
jamming
மொசிவு

jammer
மொசியர்

jammed
மொசிந்த
கதவு திறக்கமுடியாமல் மொசிந்து விட்டது.
cellphone jammer
நவி மொசியர்

trap
பயம்பு
பயம்பு = விலங்கினை வீழ்த்தும் குழி.
trapped
பயம்புள
You are Trapped Now. நீங்கள் இப்போது பயம்புளர்.
trapping
பயம்பல்

trapper
பயம்பர்
பயம்பர்கள் விலங்குகளைப் பிடிப்பவர்கள்.
entrap
பயப்பு

entrapped
பயப்பிய
எனது வலையில் அவனைப் பயப்பினேன்.
entrapment
பயப்பம்
அச்சிறுமி 15 நாட்கள் பயப்பத்தில் இருந்தாள்.
entrapper
பயப்பர்

petrify
முரம்பு
முரம்பு = கல், பாறை. முரம்புதல் = கல்லாதல்.
petrification
முரம்பம்

petrifier
முரம்பர்

petrifying
முரம்பும்

petrified
முரம்பிய
இதுவொரு முரம்பிய மரத்தண்டு ஆகும்.
vitrify
முரப்பு
கல்போல கடினமானதாக்கு
vitrified
முரப்பிய / முரப்புறு

vitrification
முரப்பம்

vitrifier
முரப்பர்

vitrified tiles
முரப்போடு
முரப்போடுகள் வலிமை மிக்கவை.
vitrifiable
முரப்புசால்

vitrifiability
முரப்புசான்மை

nonvitrifiable
முரப்புசாலா

nonvitrified
முரப்புறா
இந்த ஓடுகள் முரப்புறாதவை.
pure
தூ / தூய

purer
தூமிகு

purest
தூக்கூர்

purity
தூய்மை

purify
தூச்சு
தூய் >>> தூச்சு = தூய்மைப் படுத்து
purified
தூச்சிய
தூச்சிய குடிநீர்.
purifier
தூச்சர்
நீர்த்தூச்சர்களில் பலவகைகள் உண்டு.
purification
தூச்சம்

purifiable
தூச்சேல்

purifiability
தூச்சேன்மை

purist
தூயர்

purism
தூயம்

puristic
தூயரிய

hyperpurist
மீத்தூயர்

nonpurism
தூயிலம்

nonpurist
தூயிலர்

nonpuristic
தூயிலரிய

unpurified
தூச்சாத

impure
தூசீய / தூசிய
தூ +  சீய = தூய்மை நீங்கிய
impurity
தூசி

impurities
தூசிகள்
இந்நீரில் தூசிகள் அதிகமாக உள்ளன.
puritan
தூயதர்

puritanism
தூயதம்

ion
சாரணு
சார் + அணு = சாரமேற்ற அணு
ionize
சார்த்து

ionization
சார்த்தல்

ionizer
சார்த்தர்

ionized
சார்த்திய

electron
ஏற்றை

proton
புரந்தை

neutron
நோற்றை

cation
குறணு
ஏற்றை குறைந்த அணு
anion
மிகணு
ஏற்றை மிகுந்த அணு
cathode
குறணை
குறணுக்கள் அணையும் பகுதி
anode
மிகணை
மிகணுக்கள் அணையும் பகுதி.
electronic
ஏற்றைய
There are varities of Electronic Goods.
electronics
ஏற்றையம்
ஏற்றையத் திணைகளில் பலவகை உண்டு.
neutral
நோற்ற

neutralize
நோற்று
காடியுடன் கறிதைக் கூட்டி நோற்றலாம்.
neutralizing
நோற்றும்

neutralization
நோற்றம்

neutralizer
நோற்றி

neutralized
நோற்றிய

electric
மின்

electrical
மின்

electricity
மின்சாரம்

electrify
மினு / மினுத்து
மின்சாரம் பாய்ச்சு
electrified
மினுத்திய

electrification
மினுத்தம்

electrifier
மினுத்தர்

electrode
மினுக்கோடு
மின்சாரம் பாய்ச்ச உதவும் தண்டு
electrocute
மினுக்கொல்
மின்சாரம் பாய்ச்சிக் கொல்.
electrocution
மினுக்கொலை
சிலநாடுகளில் மினுக்கொலைகள் நடக்கும்.
electrocuted
மினுக்கொன்ற
அக்குற்றவாளியை மினுக்கொன்றனர்.
electrolyte
மினுவிரை
மின்பாய்ச்சுவதற்கு விரவ(கலக்க) ப்படும் பொடி
electrolyse
மினுப்பகு
மின்சாரம் பாய்ச்சிப் பகு
electrolysed
மினுப்பகுத்த

electrolyser
மினுப்பகவி

electrolysis
மினுப்பகவு

electrical and electronics engineering
மின் ஏற்றைய
பொறியியல்

pore
இல்லி
துளை.
porous
இல்லிய

porosity
இல்லியம்

perforate
இல்லிகு / இலிகு
துளையிடு
perforater
இலிகர்
துளையிடும் கருவி.
perforated
இலிகிய

perforation
இலிகம்

centre
நாபி
இதுதான் நீங்கள் தேர்வெழுத இருக்கும் நாபி.
central
நாப்பண்

central railway station
நாவைனி
நாப்பண் ஐலாறு நிலையம்
egmore railway station
எவைனி
எழும்பூர் ஐலாறு நிலையம்
centrify / center
நாப்பு

centrified / centered
நாப்பிய

centrification
நாப்பம்

centrifier
நாப்பர்

centrifuge
நாப்பிரி
நாப்பு+ இரி = நடுவினின்று விலக்கி ஓட்டுதல்
centrifugal
நாப்பிரி

centrifuged
நாப்பிரிந்த

uncentrifuged
நாப்பிரியா

uncentered
நாப்பா

centering
நாப்பீடு
இன்னிக்கு அந்த வீட்டுக்கு நாப்பீடு போடணும்.
salt
உப்பு / உமண் / உவர்

salted
உமண்ட / உப்பிட்ட

saltiest
உமண்கூர்

saltiness
உவர்ப்பு

saltify
உவர்த்து
அதிகமாக உப்பிட்டுக் கெடு / எரிச்சலூட்டு
saltified
உவர்த்திய
எதையாவது பேசி என்னை உவர்த்தாதே.
unsalted
உமணா / உப்பிடா

unsalted food
உமணாப்பதம்

biscuit
மாச்சில்
மாவில் செய்த சிறுதுண்டு
salted biscuits
உமஞ்சில்
உமண் +  சில்
unsalted biscuits
உமணாச்சில்

saline
உமணை
உப்பினை உடையது
salinate
உமட்டு
உப்பு அதிகமாதலால் விளைவது.
salinated
உமட்டிய

salination
உமட்டியம்

desalinate
உப்பிரி
உப்பு + இரி = உப்பு நீங்கிய
desalination
உப்பிரியல்

desalinator
உப்பிரியர்

desalinating
உப்பிரியும்

desalinated
உப்பிரிந்த

6 கருத்துகள்:

  1. தமிழறிவோடு இணைந்த உங்களின் ஆங்கில அறிவைக் கண்டு வியக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. எளிதாக புரிவதற்காக நீங்கள் ஆங்கிலத்தை கொண்டு வந்ததற்கு
    நன்றி !!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்ச்சி நண்பரே. கூடியவரையிலும் தமிழ்ப்பதங்களைப் புழக்கத்திற்குக் கொண்டுவாருங்கள். :))

      நீக்கு
  3. ஐயா சே என்ற எழுத்தில் அழகிய ஆண் குழந்தை பெயர் பதிவிடுங்கள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 50000 ++ பெயர்களை அடக்கிய திபொச செயலியை இப்போது கூகுள் பிலாத்தொறுவில் இருந்து இறக்கலாம். அதற்கான இணைப்பு: https://play.google.com/store/apps/details?id=org.sara.thiposa1

      நீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.