திங்கள், 27 டிசம்பர், 2021

CHAPTER - V - TAMIL - THE ARCHAEO MODERN INTELLECTUAL LANGUAGE


 T-A-M-I-L

THE ARCHAEO MODERN INTELLECTUAL LANGUAGE

CHAPTER - V

 

 

Introduction

In the previous chapter, we have seen about the formation of vowel sounds in Tamil language and how it was declared by Tholkaappiar in the relevant poems of his famous work Tholkaappiam.

In this chapter, we will see about the formations of consonant sounds of Tamil language with reference to Tholkaappiam poems.

Formation of Vallinam and Mellinam:

We have seen earlier that the eighteen consonant sounds of Tamil are divided into three groups viz. vallinam, mellinam and itaiyinam and each group has six consonants. Tholkaappiar has mentioned about the formation of mellinam sounds in his following poem.

Mellezuththu aarhum pirhappin aakkam

Colliya palhlhi nilaiyina aayinum

Mookkin valhi icai yaappurha thoandrum – poem no. 18

The above poem means that, although the six mellinam consonants have the same place of sound generation as that of vallinam consonants, they will form only when the articulated air passes through the nose. That means, the mellinam sounds are of nasal type and can be jointly articulated with vallinam consonants. Hence, Tholkaapiar also submits the formation of vallinam and mellinam consonants jointly in the following single poems.

Formation of consonants k and ng:

The following poem of Tholkaappiam clealy informs about the formation of the vallinam consonant k and mellinam consonant ng.

Kakaara ngakaaram muthalnaa anhnham – poem no. 7

The above poem means that, both these consonants form by the contact of the muthalnaa i.e. the rear stout portion of the tongue with the anhnham, i.e. palate of the mouth. When we try to make these sounds, we can notice that, the rear stout portion of the tongue rises upward and touches the back portion of the palate. Since ng is a mellinam consonant, it should be articulated through the nose.

Formation of consonants c and gn:

The following poem of Tholkaappiam describes about the formation of vallinam consonant c and mellinam consonant gn.

Cakara gnakaaram itainaa anhnham – poem no. 8

The above poem means that, both these consonants form by the contact of the itainaa i.e. middle portion of the tongue with the palate. When we try to articulate these sounds, we can notice that, the middle portion of the tongue rises upward and touches the middle portion of the palate. Since gn is a mellinam consonant, it should be articulated through the nose.

Formation of consonants t and nh:

The following poem of Tholkaappiam describes about the formation of vallinam consonant t and mellinam consonant nh.

Takaara nhakaaram nuhninaa anhnham – poem no. 9

The above poem defines that, both these consonants form by the contact of the nuhninaa i.e. tip of the tongue with the palate. When we try to articulate these sounds, we can notice that, the tip portion of the tongue rises upward and touches the front portion of the palate. Since nh is a mellinam consonant, it should be articulated through the nose.

Formation of consonants th and n:

The following poem of Tholkaappiam describes about the formation of vallinam consonant th and mellinam consonant n.

Anhnham nanhnhiya pal muthal marunkil

Naa nuhni paranthu meyyurha orhrha

Thaam inithu pirhakkum thakaara nakaaram – poem no. 11

The above poem defines that, both these consonants form by the contact of the parantha nuhninaa i.e. flattened tip portion of the tongue with the conjunct front portion of the palate. When we try to articulate these sounds, we can notice that, the tip portion of the tongue rises upward and gets flattened by hitting / pushing  the conjunct front portion of the palate i.e. the place where the front row of upper teeth joins with the palate. Since n is a mellinam consonant, it should be articulated through the nose.

Formation of consonants p and m:

The following poem of Tholkaappiam describes about the formation of vallinam consonant p and mellinam consonant m.

Ithaz iyainthu pirhakkum pakara makaaram – poem no. 15

The above poem defines that, both these consonants form by the joining of the upper and lower lips. When we try to articulate these sounds, we can notice that, the lower jaw of mouth moves upwards and the lower lip joins with the upper lip thus closing the mouth. Since m is a mellinam consonant, it should be articulated through the nose.

Formation of consonants rh and hn:

The following poem of Tholkaappiam describes about the formation of vallinam consonant rh and mellinam consonant hn.

Anhari nuhninaa anhnham orhrha

Rhaqkaan hnaqkaan aayirantum pirhakkum – poem no. 12

The above poem defines that, both these consonants form by the contact of the bent nuhninaa i.e. bent tip of the tongue with the front portion of the palate. When we try to articulate these sounds, we can notice that, the tip of the tongue rises upward, leans backward and touches the front portion of the palate. Since hn is a mellinam consonant, it should be articulated through the nose.

Formation of consonant y:

The following poem of Tholkaappiam describes about the formation of itaiyinam consonant y.

Anhnham caerntha mitarhrhu ezu valhi icai

Kanhnhurhrhu ataiya yakaaram pirhakkum – poem no. 17

The above poem defines that, this consonant forms by the reaching of the articulated air to the front portion of the palate. When we try to articulate this sound, we can notice that, the middle portion of the tongue rises upward and gently pushes the articulated air to the front of the palate.

Formation of consonants r and z:

The following poem of Tholkaappiam describes about the formation of itaiyinam consonants r and z.

Nuhninaa anhari anhnham varuta

Rakara zakaara aayirantum pirhakkum – poem no. 13

The above poem defines that, these consonants form by the caressing of the raised nuhninaa i.e. tip of the tongue, with the middle portion of the palate. When we try to articulate these sounds, we can notice that, the tip of the tongue rises upwards, touches and caresses the middle portion of the palate gently. We can also notice that, when the tip of the tongue caresses the palate from back to front, the consonant z forms and consonant r forms when the tip of the tongue caresses the palate from front to back.

Formation of consonants l and lh:

The following poem of Tholkaappiam describes about the formation of itaiyinam consonants l and lh.

Naa vilhimpu veenki anhpal muthal urha

Aavayin anhnham orhrhavum varutavum

Lakara lhakaaram aayirantum pirhakkum – poem no. 14

The above poem defines that, these consonants form by the touching and caressing actions of the nuhninaa i.e. tip of the tongue, with the conjunct front portion of the palate. When we try to articulate these sounds, we can notice that, the edges of the tongue get bulged and touches the bottom of upper row of teeth, the tip of the tongue rises upwards, touches and caresses the conjunct front portion of the palate gently. We can also notice that, when the tip of the tongue touches the conjucnt front palate, consonant l forms and consonant lh forms when the tip of the tongue caresses the conjunct front palate gently upwards.

Formation of consonant v:

The following poem of Tholkaappiam describes about the formation of itaiyinam consonant v.

Pal Ithaz iyaiya vakaaram pirhakkum – poem no. 16

The above poem defines that, this consonant forms by the joining of the upper row of teeth with the lower lip. When we try to articulate this sound, we can notice that, the lower jaw moves upward and the top row of teeth touches the lower lip.

Summary:

We can find all the aforesaid formations of consonant sounds of tamil language in a summarised table form as given below.

 

Consonants

Place

of origin

Organ

of origin

Method

of origin

Position

of origin

K,

ng (nasal)

Rear palate

Rear tongue

Touching

Opening

C,

gn (nasal)

Middle palate

Middle tongue

Touching

Opening

T,

nh (nasal)

Front palate

Tip of tongue

Touching

Opening

Th,

n (nasal)

Conjunct front palate

Flattened tip of tongue

Pushing

Opening

P,

m (nasal)

Lips

Lips

Touching

Closing

Rh,

hn (nasal)

Front palate

Bent tip of tongue

Touching

Opening

Y

Front palate

Middle tongue

Raising

Opening

R, Z

Middle palate

Bent tip of tongue

Caressing

Opening

L

Conjunct Front palate

Tip of tongue

Touching

Opening

Lh

Conjunct Front palate

Tip of tongue

Caressing

Opening

V

Lips

Upper teeth

Touching

Closing

 ----- FOLLOWS -----

சனி, 25 டிசம்பர், 2021

102. (சமவாயம் > சயிலம்) சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச்சொற்களின் தோற்றம்

 

சொல்

பொருள்

தமிழ்ச் சொல்

தோன்றும் முறை

சமவாயம், CAMAVAAYAM

பெருங்கூட்டம், BIG CROWD

செமவயம்

செம் (=நிறை) + அவை (=கூட்டம்) + அம் = செமவயம் >>> சமவாயம் = நிறைந்த கூட்டம்

சமழ், CAMAZ

தாழ், TO LOW, நாணு, TO ASHAME

செமாழ்

செம்மை (=நேர்மை) + ஆழ் (=கீழிறங்கு) = செமாழ் >>> சமழ் = நேர்மையில் இருந்து கீழிறங்கு = தாழ், நாணு

சமழ், CAMAZ

மிக வருந்து, TO SUFFER GREATLY

அமாழ்

அமை (=நிறை, மிகு) + ஆழ் (=வருந்து) = அமாழ் >>> சமழ் = மிகவும் வருந்து

சமன், CAMAN, சமானம், CAMAANAM

ஒப்பு, EQUALITY, நடு, MIDDLE

சமம்

சமம் (=நடு, ஒப்பு) >>> சமன்

சமன், CAMAN

பக்கம், NEARNESS

அமண்

அமை + அண் (=நெருங்கு) = அமண் >>> சமன் = நெருங்கி அமைந்தது = பக்கம்

சமன், CAMAN

எமன், YAMAN

அவன்

அவி (=கொல்) + அன் = அவன் >>> எமன், யமன் >>> சமன் = கொல்பவன்

சமனம், CAMANAM

அடக்கம், அமைதி, SUBSIDING

அமணம்

அமை (=அடங்கு) + அணம் = அமணம் >>> சமனம் = அடக்கம், அமைதி

சமனி, CAMANI

அமைதிசெய், TO PACIFY

சமனி

சமனம் (=அமைதி) >>> சமனி = அமைதியாக்கு

சமனிகை, CAMANIKAI

இடுதிரை, CURTAIN

செமணிகை

செம் (=மூடு) + அணி (=துணி) + இகு (=தாழ்த்து, இறக்கு) + ஐ = செமணிகை >>> சமனிகை = மூடுவதற்காகத் தாழ்த்தி இறக்கப்படும் துணி = இடுதிரை

சமனியம், சாமானியம், CAMANIYAM, CAAMAANIYAM

பொதுமை, GENERALITY

சமனியம்

சமன் (=நடு, பொது) + இயம் (=தன்மை) = சமனியம் >>> சாமானியம் = பொதுத் தன்மை

சமா, CAMAA

சேர்க்கை, COMPANY

அமா

அமை (=பொருந்து, சேர்) + ஆ = அமா >>> சமா = சேர்க்கை

சமாகமம், CAMAAKAMAM

கூட்டம், COMPANY

அமைகமம்

அமை (=சேர்) + கமம் (=நிறைவு) = அமைகமம் >>> சமாகமம் = நிறைவாகச் சேர்ந்தது = கூட்டம்

சமாசம், CAMAACAM

பெருங்கூட்டம், ASSEMBLY

செமாயம்

செம் (=நிறை) + ஆயம் (=கூட்டம்) = செமாயம் >>> சமாசம் = நிறைந்த கூட்டம்

சமாசம், CAMAACAM, சமாசன், CAMAACAN

தொகைமொழி, COMPOUND WORD

செமாசம்

செம் (=கட்டு, தொகு) + ஆசு (=சொல், மொழி) + அம் = செமாசம் >>> சமாசம் = தொகைமொழி

சமாசம், CAMAACAM

நஞ்சு, POISON

அவாயம்

ஆவி (=உயிர்) + ஆய் (=பிரி) + அம் (=உணவு) = அவாயம் >>> சமாசம் = உயிரைப் பிரிக்கும் உணவு = நஞ்சு

சமாசாரம், CAMAACAARAM

செய்தி, NEWS

அம்பசாரம்

அம்பு (=உலகம்) + அசை (=இயங்கு) + ஆர் (=பொருந்து, பற்று, பெறு, ஒலி, பேசு) + அம் = அம்பசாரம் >>> சமாசாரம் = உலக இயக்கம் பற்றிப் பெறப்படும் பேச்சு

சமாதானம், CAMAATHAANAM

அமைதியாக்கிக் கூட்டல், RECONCILIATION

செமாற்றணம்

செம் (=கட்டு, சேர்) + ஆற்று (=அமைதியாக்கு) + அணம் = செமாற்றணம் >>> சமாதானம் = அமைதியாக்கிச் சேர்த்தல்

சமாதி, CAMAATHI

இறைவனுடன் சேர்தல், UNION WITH GOD

செமாதி

செம் (=கட்டு, சேர்) + ஆதி (=இறைவன்) = செமாதி >>> சமாதி = இறைவனுடன் சேர்தல்

சமாதி, CAMAATHI, சமாது, CAMAATHU

கல்லறை, TOMB

அவறி

அவி (=அழி, இற) + அறை (=வீடு, குழி) + இ = அவறி >>> சமாதி = இறந்தவருக்கான குழியாகிய வீடு

சமாதி, CAMAATHI

இறைவனின் விருப்பம், GOD’S WILL

அவாதி

அவா (=விருப்பம்) + ஆதி (=இறைவன்) = அவாதி >>> சமாதி = இறைவனின் விருப்பம்

சமாப்தி, CAMAAPTHI

செயல் முடிவு, CONCLUSION

அமாற்றி

அமை (=முடி) + ஆற்று (=செய்) + இ = அமாற்றி >>> சமாத்தி >>> சமாப்தி = செயலின் முடிவு

சமாபனம், CAMAAPANAM

முடிவு, CONCLUSION

அமைவு

அமைவு (=முடிவு) + அணம் = அமைவணம் >>> சமாபனம்

சமாபந்தி, CAMAAPANTHI

குறைதீர் கூட்டம், SETTLEMENT MEETING

அவாபற்றி

அவா (=ஆசை, குறை) + பற்று (=போக்கு, தீர், பொருந்து, கூடு) + இ = அவாபற்றி >>> சமாபந்தி = குறைதீர் கூட்டம்

சமாய், CAMAAY

சேர்ந்து கொண்டாடு, CELEBRATE UNITEDLY

செமாய்

செம் (=கட்டு, சேர்) + ஆய் (=கொண்டாடு) = செமாய் >>> சமாய் = சேர்ந்து கொண்டாடு

சமாலம், CAMAALAM

மயில் இறகு, PEACOCK FEATHER

ஞமலம்

ஞமலி (=மயில்) + அம் (=நீளம், அழகு) = ஞமலம் >>> சமாலம் = மயிலினது நீண்ட அழகிய பொருள்

சமாலேபனம், CAMAALAEPANAM

பசுஞ்சாணத்தை மெழுகல், CLEANSING WITH COW DUNG

செமலப்பணம்

சே (=பசு) + மலம் (=சாணம்) + அப்பு (=பூசு) + அணம் = செமலப்பணம் >>> சமாலேபனம் = பசுஞ்சாணம் பூசுதல்

சமாவேசம், CAMAAVAECAM

பேய் பிடித்தல், POSSESSION OF SPIRIT

அப்பாவேயம்

ஆப்பு (=உடல்) + ஆவி (=பேய்) + ஏய் (=பொருந்து) + அம் = அப்பாவேயம் >>> சமாவேசம் = உடலில் பேய் பொருந்தல்

சமாவேசம், CAMAAVAECAM

திருமணம், MARRIAGE

செமாவேயம்

செம்மை (=ஒற்றுமை) + ஆவம் (=இழை, நாண்) + ஏய் (=பொருத்து) + அம் (=ஒளி) = செமாவேயம் >>> சமாவேசம் = ஒளிரும் நாணைப் பொருத்தி ஒன்றாதல் = திருமணம்

சமாளம், CAMAALHAM

பெருமகிழ்ச்சி, GREAT JOY

செமளம்

செம் (=நிறை, பெருகு) + அளி (=மகிழ்) + அம் = செமளம் >>> சமாளம் = பெருமகிழ்ச்சி

சமாளி, CAMAALHI, சமாலி, CAMAALI

துன்பம் தாங்கிச் செய்து முடி, FINISH WORK BY BEARING DIFFICULTIES

அமலி

அமை (=செய், முடி, பொறு) + அலம் (=துன்பம்) + இ = அமலி >>> சமாலி >>> சமாளி = துன்பத்தைப் பொறுத்துச் செய்து முடி.

சமானம், CAMAANAM

ஒப்பு, EQUALITY

சமன்

சமன் (=ஒப்பு) + அம் = சமனம் >>> சமானம்

சமானி, CAMAANI

ஒப்பிடு, TO COMPARE

சமானி

சமானம் (=ஒப்பு) + இ = சமானி = ஒப்பிடு

சமானி, CAMAANI

ஒப்பானவன், EQUALIST

சமானி

சமானம் (=ஒப்பு) + இ = சமானி = ஒப்பானவன்

சமி, CAMI

வாழை, PLANTAIN

அமீ

அம் (=நீளம், இனிமை, பழம், ஒளி) + ஈ (=கொடு) = அமீ >>> சமி = நீளமான இனிய ஒளிரும் பழத்தைக் கொடுப்பது

சமி, CAMI

அழி, DESTROY, KILL

அவி

அவி (=அழி) >>> சமி

சமி, CAMI

அடக்கு, SUPPRESS

அவி

அவி (=அடக்கு) >>> சமி

சமி, CAMI, செமி, CEMI

சீரணி, DIGEST

அவி

அவி (=உணவு, அடக்கு, எரி) >>> சமி = உணவை அடக்கி எரி = சீரணமாக்கு

சமி, CAMI

வற்று, DRY UP

அமீ

அம் (=நீர்) + ஈ (=அழிவு) = அமீ >>> சமி = நீர் அழிதல்

சமி, CAMI

மயங்கு, TO GET CONFUSED

எமி

ஏம் (=மயக்கம்) + இ = எமி >>> அமி >>> சமி = மயங்கு

சமி, CAMI

பொறு, BEAR

அமை

அமை (=பொறு) + இ = அமி >>> சமி

சமி, CAMI

நட, TO GO, PROCEED

ஆ, அமை

(1) ஆ (=நிகழ், நட) + இ = அவி >>> சமி (2) அமை (=இல்லாகு, நீங்கு, கட) + இ = அமி >>> சமி = கட, நட

சமித்தம், CAMITHTHAM

வேள்வி மண்டபம், SACRIFICING HALL

அவிற்றம்

அவி (=உணவு, எரி) + இறை (=சிதறு, கடவுள், இடம்) + அம் (=கும்பிடு) = அவிற்றம் >>> சமித்தம் = கடவுளைக் கும்பிட்டு உணவுகளைச் சிதறி எரிக்கும் இடம்

சமித்து, CAMITHTHU, சமிதை, CAMITHAI

யாகத்தீப் பொருட்கள், FUELS OF SACRIFICIAL FIRE

அவிற்று

அவி (=எரி) + இறை (=சிதறடி, கடவுள்) + உ = அவிற்று >>> சமித்து = கடவுளுக்காகச் சிதறடித்து எரிக்கப்படுவன

சமிதம், CAMITHAM

அமைதி, CALMNESS

அமிதம்

அமை + இதம் = அமிதம் >>> சமிதம் = அமைதி

சமிதி, CAMITHI

கூட்டம், MULTITUDE

அவிறி

அவி (=அழி, இல்லாகு) + இறை (=சிறுமை) + இ = அவிறி >>> சமிதி = சிறுமை அற்றது = மிகுதி, கூட்டம்

சமிதி, CAMITHI

போர், WAR

அவிறி

அவை (=கூட்டம்) + இறு (=தாக்கு, அழி, கொல்) + இ = அவிறி >>> சமிதி = கூட்டமாகத் தாக்கிக் கொல்லுதல்

சமிர்த்தி, CAMIRTHTHI

நிறைவு, FULLNESS

அமிறுதி

அமை (=பொருந்து) + இறுதி (=எல்லை) = அமிறுதி >>> சமிர்த்தி = எல்லையைப் பொருந்துதல் = நிறைவு

சமீரன், CAMEERAN, சமீரணன், CAMEERANHAN

காற்று, WIND

அவீறன்

அவி (=அழி, இல்லாகு) + இறை (=தங்கல், பரவு) + அன் = அவீறன் >>> சமீரன் = தங்கலின்றிப் பரவும் இயல்பினது

சமீகம், CAMEEKAM

போர், WAR

அவிகம்

அவை (=கூட்டம்) + இகு (=தாக்கு, கொல்) + அம் = அவிகம் >>> சமீகம் = கூட்டமாகத் தாக்கிக் கொல்லுதல்

சமீந்தார், CAMEENTHAAR, சமீன்தார்

பெருநிலக் கிழான், PROPRIETOR OF VAST AGRICULTURAL TRACTS

அமிற்றார்

அமை (=ஆள்) + இறை (=அரசு, தலைவன், வரி) + ஆர் (=பெரு, கட்டு, பூமி, நிலம்) = அமிற்றார் >>> சமீந்தார் = அரசுக்கு வரியைக் கட்டி பெருநிலத்தை ஆளும் தலைவன்

சமீபம், CAMEEPAM

நெருக்கம், PROXIMITY

அமீவம்

அமை (=பொருந்து) + ஈவு (=ஒழிவு, பிரிவு) + அம் = அமீவம் >>> சமீபம் = பிரிவுடன் பொருந்துகை.

சமீபி, CAMEEPI

நெருங்கு, TO NEAR

சமீபி

சமீபம் (=நெருக்கம்) + இ = சமீபி = நெருங்கு

சமீரணம், CAMEERANHAM

எலுமிச்சை, LEMON

அவிரணம்

அவிர் (=ஒளிர்) + அணி (=பொருந்து, சூழ், வட்டமிடு) + அம் (=நீர், பழம்) = அவிரணம் >>> சமீரணம் = நீர் பொருந்திய வட்டமாக ஒளிரும் பழம் = எலுமிச்சம் பழம்

சமீனம், CAMEENAM

ஆண்டுதோறும் ஆகுவது, OCCURING EVERY YEAR

சமீனம்

சமை (=ஆண்டு) + ஈன் (=உண்டாகு) + அம் = சமீனம் = ஆண்டுதோறும் உண்டாவது.

சமீக்கணம், சமீக்ச~ணம், CAMEEKKANHAM

ஆராய்ச்சி, RESEARCH

அமிங்கணம்

அமை (=செய்) + இங்கம் (=அறிவு) + அணம் = அமிங்கணம் >>> சமீக்கணம் >>> சமீக்ச~ணம் = அறிவால் செய்வது

சமு, CAMU

போர்ப்படை, ARMY

அவு

அவை (=கொல், கூட்டம்) + உ = அவு >>> சமு = கொல்லும் கூட்டம் = போர்ப்படை

சமுக்கா, CAMUKKAA

தூரக்காட்சிக் குழல், TELESCOPE

சேய்முக்காய்

சேய் (=தூரம்) + முகம் (=இடம், காட்சி) + ஆய் (=அறி) = சேய்முக்காய் >>> செமுக்கா >>> சமுக்கா = தூரமான இடத்தில் இருப்பதைக் கண்டறிய உதவுவது

சமுக்கா, CAMUKKAA

திசைமானி, MARINER’S COMPASS

அழிமுக்காய்

ஆழி (=கடல்) + முகம் (=பக்கம், திசை) + ஆய் (=அறி) = அழிமுக்காய் >>> சமுக்கா = கடலில் திசையை அறிய உதவுவது

சமுக்காரம், CAMUKKAARAM

சுத்தமாக்கல், PURIFICATION

அவிக்கறம்

அவி (=அழி) + கறை + அம் = அவிக்கறம் >>> சமிக்கரம் >>> சமுக்காரம் = கறையை அழித்தல் = சுத்தமாக்கல்

சமுக்கு, CAMUKKU

ஊரும் தவிசு, SEAT FOR RIDING

அமுக்கு

அமை (=பொருந்து, அமர்) + உகை (=செலுத்து, உயர், பதி) + உ = அமுக்கு >>> சமுக்கு = அமர்ந்து செலுத்துவதற்காக உயரத்தில் பதிக்கப்படுவது.

சமுகம், CAMUKAM, சமூகம், CAMOOKAM

கூட்டம், ASSEMBLY

அமூங்கம்

அமை (=பொருந்து) + ஊங்கு (=மிகுதி) + அம் = அமூங்கம் >>> சமூகம் = மிகுதியாகப் பொருந்தியது = கூட்டம்

சமுகம், CAMUKAM, சமூகம், CAMOOKAM

அவைத் தலைவர், HEAD OF ASSEMBLY

அவூங்கம்

அவை + ஊங்கு (=மேம்பட்டது) + அம் = அவூங்கம் >>> சமூகம் = அவையில் மேம்பட்டவர்

சமுகம், CAMUKAM, சமூகம், CAMOOKAM

பேட்டி, INTERVIEW

அய்முகம்

ஐ (=பெரியோன்) + முக (=எதிர்கொள், காண்) + அம் (=சொல்) = அய்முகம் >>> சமுகம் = பெரியோரைக் கண்டு அவர் சொல்லை எதிர்கொள்ளுதல்.

சமுகம், CAMUKAM, சமூகம், CAMOOKAM

போர்ப்படை, ARMY

அவுகம்

அவை (=கூட்டம்) + உகு (=அழி) + அம் = அவுகம் >>> சமுகம் = அழிக்கும் கூட்டம் = போர்ப்படை

சமுச்சயம், CAMUCCAYAM

கூட்டம், CROWD

செமிசயம்

செம் (=நிறை, மிகு) + இசை (=பொருந்து) + அம் = செமிசயம் >>> சமுச்சயம் = மிகுதியாகப் பொருந்தியது

சமுசயம், CAMUCAYAM

ஆராய்ச்சி, சந்தேகம், RESEARCH, SUSPICION

அமிழாயம்

அமிழ் (=ஆழ்) + ஆய் (=ஆராய்) + அம் = அமிழாயம் >>> சமுசயம் = ஆழ்ந்து ஆராய்தல், சந்தேகம்

சமுசாகி, CAMUCAAKI

கவலை, WORRIES

அவிழகி

அவிழ் (=நீங்கு, இல்லாகு) + அகம் (=மனம், இன்பம்) + இ = அவிழகி >>> சமுசாகி = மனதில் இன்பம் இல்லாமை

சமுசாகி, CAMUCAAKI

திருப்தி, SATISFACTION

அவிழகி

அவிழ் (=திற, தீர்) + அகம் (=விருப்பம்) + இ = அவிழகி >>> சமுசாகி = விருப்பம் தீர்தல்

சமுசாகி, CAMUCAAKI

சாக்கு சொல்லுதல், EXPLAINING EVASIVELY

செப்புசாக்கி

செப்பு (=சொல்லு) + சாக்கு + இ = செப்புசாக்கி >>> சமுசாகி = சாக்கு சொல்லுதல்

சமுசாரம், CAMUCAARAM

செய்தி, NEWS

அம்புசரம்

அம்பு (=உலகம்) + சரி (=செல், நட) + அம் (=சொல், பேச்சு) = அம்புசரம் >>> சமுசாரம் = உலக நடப்புப் பேச்சு

சமுசாரம், CAMUCAARAM

விவசாயம், AGRICULTURE

அமுழேரம்

அமை (=உண்டாக்கு) + உழு + ஏர் + அம் (=உணவு) = அமுழேரம் >>> சமுசாரம் = ஏரால் உழுது உணவை உண்டாக்குதல் = விவசாயம்

சமுசு, CAMUCU

கலகக் கூட்டம், RIOTOUS ASSEMBLY

அவுழு

அவை (=கூட்டம்) + உழ (=கலக்கு, குழப்பு) + உ = அவுழு >>> சமுசு = கலக்கிக் குழப்பும் கூட்டம்

சமுசு, CAMUCU

சதித் திட்டம், PLOT

அவூழு

அவி (=அழி) + ஊழ் (=மறை, நினை, சிந்தி) + உ = அவூழு >>> சமுசு = மறைவான அழிவுச் சிந்தனை = சதித் திட்டம்

சமுத்தி, CAMUTHTHI

நிறைவு, FULLNESS

அமுந்தி

அமை (=முடி) + உந்து (=பெருகு) + இ = அமுந்தி >>> சமுத்தி = பெருகி முடிதல் = நிறைவு

சமுத்தி, CAMUTHTHI

பாடல் முடிவுச் சொல், WORD GIVEN FOR ENDING OF POEM TO CHECK SKILL

அமுத்தி

அமை (=முடி, கொடு) + உத்தி (=சொல்) = அமுத்தி >>> சமுத்தி = முடிவில் அமைப்பதற்காகக் கொடுக்கப்படும் சொல்.

சமுத்திரம், CAMUTHTHIRAM

கடல், OCEAN

செம்முத்திரம்

செம்மு (=பெருகு, பரவு) + திரை (=அலை) + அம் (=நீர்) = செம்முத்திரம் >>> சமுத்திரம் = பெருகிப் பரவுகின்ற நீரலைகளைக் கொண்டது = கடல்

சமுத்திரம், CAMUTHTHIRAM

பெருங்கூட்டம், BIG CROWD

செம்முத்திறம்

செம்மு (=பெருகு) + திறம் (=கூட்டம்) = செம்முத்திறம் >>> சமுத்திரம் = பெருங்கூட்டம்

சமுதாடு, CAMUTHAATU

ஈட்டி வகை, KIND OF DAGGER

எவுதாறு

ஏவு (=எறி) + தாறு (=குத்துக்கோல்) = எவுதாறு >>> அமுதாடு >>> சமுதாடு = எறியப்படும் குத்துக்கோல்

சமுதாய், CAMUTHAAY

சமாளி, TO MANAGE DIFFICULTIES AND FINISH WORK

அமுந்தாய்

அமை (=தாங்கு, முடி) + உந்து (=முன்னேறு) + ஆய் (=வருந்து) = அமுந்தாய் >>> சமுதாய் = வருத்தம் தாங்கி முன்னேறி முடி = சமாளி.

சமுதாய், CAMUTHAAY

சமாதானப்படுத்து, TO RECONCILE

அமுந்தேய்

அமை (=உடன்படு) + உந்து (=நீக்கு) + ஏய் (=எதிர்) = அமுந்தேய் >>> சமுதாய் = எதிர்ப்பை நீக்கி உடன்படுத்து

சமுதாயம், CAMUTHAAYAM

இனம், CLAN

செம்முதாயம்

செம்மு (=கட்டு, சேர்) + தாயம் (=சுற்றம்) = செம்முதாயம் >>> சமுதாயம் = சுற்றங்களின் சேர்க்கை = இனம்

சமுதாயம், CAMUTHAAYAM

உடன்படிக்கை, AGREEMENT

அமுத்தாயம்

அமை (=உடன்படு, இயற்று) + உத்தி (=சொல்) + ஆயம் (=கூட்டம்) = அமுத்தாயம் >>> சமுதாயம் = கூடி உடன்பட்ட சொற்களால் இயற்றப்படுவது.

சமுதாளி, CAMUTHAALHI

ஈட்டி வகை, KIND OF DAGGER

அமுந்தயிலி

அம் (=போர்) + உந்து (=செலுத்து, எறி) + அயில் (=வேல்) + இ = அமுந்தயிலி >>> சமுதாளி = போரில் எறியும் வேல்

சமுற்பவம், CAMURHPAVAM

பிறப்பு, BIRTH

அவுறுப்பமம்

ஆவி (=உயிர்) + உறுப்பு (=உடல்) + அமை (=உண்டாகு) + அம் = அவுறுப்பமம் >>> சமுற்பவம் = உடலில் உயிர் உண்டாகுதல் = பிறப்பு

சமூலம், CAMOOLAM

முழுமை, FULLNESS

அவீலம்

அவி (=கெடு, குறை) + இல் (=இன்மை) + அம் = அவீலம் >>> சமூலம் = குறைவற்றது = முழுமை

சமேதம், CAMAETHAM

சேர்க்கை, UNION

அவேறம்

அவி (=அழி, இல்லாகு) + ஏறு (=செல், பிரி) + அம் = அவேறம் >>> சமேதம் = பிரிவின்மை = சேர்க்கை

சமை, CAMAI

ஆண்டு, YEAR

அமை

அமை (=காலம், முடி) >>> சமை = கால முடிவு = ஆண்டு

சமை, CAMAI

அமைதி, PEACE

அமை

அமை (=அமைதியாகு) >>> சமை = அமைதி

சமை, CAMAI

பொறுமை, PATIENCE

அமை

அமை (=பொறு) >>> சமை = பொறுமை

சய்யல், CAYYAL, சாயல், CAAYAL

ஒப்புமை, SIMILARITY

அய்யள்

ஆய் (=அறி) + அள் (=செறி, பொருந்து) = அய்யள் >>> சய்யல் >>> சாயல் = பொருத்தமாக அறியப்படுவது

சய்யை, CAYYAI

போக்கு, COURSE, FLOW

அய்யை

ஆய் (=அசை, போ) + ஐ = அய்யை >>> சய்யை = போக்கு

சயகண்டி, CAYAKANTI, சயகண்டை, CAYAKANTAI

இரும்புத் தட்டொலி, GONG

அயக்கடி

அயம் (=இரும்பு) + கடி (=குறுந்தடி, ஒலி, பூசை, பொழுது) = அயக்கடி >>> சயகண்டி = பூசையின் பொழுது குறுந்தடியால் ஒலிக்கப்படும் இரும்பு

சயகம், CAYAKAM

மலர்மொட்டு, FLOWER BUD

அயகம்

ஆய் (=அழகு, மென்மை) + அஃகு (=குவி) + அம் = அயகம் >>> சயகம் = அழகும் மென்மையும் கொண்டு குவிந்தது

சயந்தனம், CAYANTHANAM

வண்டி, CAR

அழாத்தணம்

ஆழி (=சக்கரம்) + ஆதி (=ஓட்டம்) + அணம் = அழாத்தணம் >>> சயந்தனம் = சக்கரத்தால் ஓடுவது = வண்டி

சயம், CAYAM

போர் வெற்றி, WAR VICTORY

அழம்

அழி (=தோற்கடி, வெல்) + அம் (=போர்) = அழம் >>> சயம் = போரில் வெல்லுதல்.

சயம், CAYAM

சூரியன், SUN

அழம்

ஆழி (=சக்கரம்) + அம் (=ஒளி) = அழம் >>> சயம் = ஒளிரும் சக்கரம் = சூரியன்

சயம், CAYAM

கூட்டம், CROWD

ஆயம்

ஆயம் (=கூட்டம்) >>> சாயம் >>> சயம்

சயம், CAYAM

பூமாலை, GARLAND

அயம்

ஆய் (=தேர்ந்தெடு, குத்து) + அம் (=மலர், அழகு, பொருத்து, நீளம்) = அயம் >>> சயம் = மலர்களைத் தேர்ந்தெடுத்துக் குத்திப் பொருத்தி அழகுற நீளமாக்கப்பட்டது = பூமாலை.

சயம், CAYAM

சிதைவு, DAMAGE

அழம்

அழி (=சிதை) + அம் = அழம் >>> சயம் = சிதைவு

சயம், CAYAM

சர்க்கரை, SUGAR

அயம்

ஆய் (=நுட்பம், பொடி) + அம் (=இனிமை, உணவு) = அயம் >>> சயம் = இனிப்பான பொடி உணவு = சர்க்கரை

சயம், CAYAM

ஆம்பல், WATER LILY

அழம்

அழி + அம் (=நீர், ஒளி, சிரிப்பு, பொழுது, மலர்) = அழம் >>> சயம் = ஒளி அழிந்த பொழுதில் சிரிக்கும் நீர் மலர்

சயம்பு, CAYAMPU

தானே உண்டாவது, SELF EXISTENT

அயம்மு

ஆய் (=பிரி, தனிப்படு) + அமை (=உண்டாகு) + உ = அயம்மு >>> சயம்பு = தானே உண்டாவது

சயனம், CAYANAM

படுக்கை, BED

அயணம்

ஆய் (=மென்மை) + அணை (=படு) + அம் = அயணம் >>> சயனம் = படுப்பதற்கான மென்மையான பொருள்

சயனம், CAYANAM

உறக்கம், SLEEP

ஏயணம்

ஏய் (=பொருந்து) + அணை (=படுக்கை) + அம் = ஏயணம் >>> அயனம் >>> சயனம் = படுக்கையில் பொருந்துகை

சயனம், CAYANAM

புணர்ச்சி, SEXUAL UNION

ஏயணம்

ஏய் (=பொருந்து, கூடு) + அணை (=தழுவு) + அம் = ஏயணம் >>> அயனம் >>> சயனம் = தழுவிக் கூடுதல்

சயனி,

படு, SLEEP, புணர், MATE

சயனி

சயனம் (=தூக்கம், புணர்ச்சி) + இ = சயனி = தூங்கு, புணர்

சயாலு, CAYAALU

சோம்பேறி, LAZY FELLOW

அயாளு

அயா (=சோர்வு, சோம்பல்) + ஆள் + உ = அயாளு >> சயாலு = சோம்பலுடைய ஆள்

சயி, CAYI

வெல்லு, TO DEFEAT

சயி

சயம் (=வெற்றி) + இ = சயி = வெல்லு

சயிக்கம், CAYIKKAM

மென்மை, FINENESS

அழிக்கம்

அழி (=இல்லாகு) + இகு (=திரள், கெட்டியாகு) + அம் = அழிக்கம் >>> சயிக்கம் = கெட்டியாக இல்லாமை

சயிக்கை, CAYIKKAI, சயிகை, CAYIKAI

சைகை, SIGN

சைகை

சைகை >>> சயிகை, சயிக்கை

சயித்தம், CAYITHTHAM

கோவில், TEMPLE

அயிற்றம்

ஐ (=தலைவன், கடவுள்) + இறை (=தங்கல், இடம்) + அம் = அயிற்றம் >>> சயித்தம் = கடவுள் தங்கும் இடம்

சாத்தான், CAATHTHAAN, சயித்தான், CAYITHTHAAN, சைத்தான், CAITHTHTHAAN

தீய ஆவி, EVIL SPIRIT

ஆற்றான்

அறம் (=சாவு, நன்மை, புண்ணியம்) + ஆன் (=இல்லாகு, உயிர்) = ஆற்றான் >>> சாத்தான் = நன்மை / புண்ணியம் இல்லாத இறந்துபட்ட உயிர் = தீய ஆவி

சயித்தியம், CAYITHTHIYAM

குளிர்ச்சி, CHILLNESS

அழித்தீயம்

அழி + தீ (=வெப்பம்) + அம் = அழித்தீயம் >>> சயித்தியம் = வெப்பத்தின் அழிவு = குளிர்ச்சி

சயித்தியம், CAYITHTHIYAM

குளிர்காலம், WINTER SEASON

அழித்தீயம்

அழி + தீ (=வெப்பம்) + அம் (=காலம்) = அழித்தீயம் >>> சயித்தியம் = வெப்பம் அழிந்த காலம்

சயித்தியம், CAYITHTHIYAM

மூளைச்சாவு நோய், COMA

அயிற்றியம்

ஆய் (=அறி, உணர், நீங்கு) + இறை (=காலம், ஆசனம், படுக்கை) + இயை (=பொருந்து) + அம் (=நீளம்) = அயிற்றியம் >>> சயித்தியம் = உணர்வில்லாமல் நீண்ட காலம்  படுக்கையில் பொருந்தி இருத்தல்

சயிந்தவம், CAYINTHAVAM

குதிரை, HORSE

அயிற்றமம்

ஆய் (=குத்து, விரை) + இறை (=ஆசனம்) + அமை (=அமர்) + அம் (=அம்பு, ஒப்பு) = அயிற்றமம் >>> சயிந்தவம் = ஆசனத்தில் அமர்ந்து குத்தியதும் அம்புபோல விரைவது

சயிந்தவம், CAYINTHAVAM

தலை, HEAD

அயிற்றமம்

ஆய் (=அறி) + இறை (=தங்கல், இடம்) + அமை (=உண்டாகு) + அம் = அயிற்றமம் >>> சயிந்தவம் = அறிவு உண்டாகித் தங்கும் இடம் = தலை

சயிலம், CAYILAM, சைலம், CAILAM

மலை, MOUNTAIN

எயிலம்

ஏ (=அடுக்கு, பெருக்கம்) + இல் (=இடம், நிலம்) + அம் = எயிலம் >>> அயிலம் >>> சயிலம் >>> சைலம் = அடுக்கடுக்காகப் பெருக்கமுடைய நிலம் = மலை

ஆன்மா, AANMAA

பிரிந்த உயிர், DEPARTED SOUL

ஆன்மா

ஆன் (=நீங்கு, பிரி) + மா (=உயிர்) = ஆன்மா = பிரிந்த உயிர்