சொல் |
பொருள் |
தமிழ்ச் சொல் |
தோன்றும் முறை |
சமவாயம், CAMAVAAYAM |
பெருங்கூட்டம், BIG CROWD |
செமவயம் |
செம் (=நிறை) + அவை (=கூட்டம்) + அம் = செமவயம் >>> சமவாயம் = நிறைந்த கூட்டம் |
சமழ், CAMAZ |
தாழ், TO LOW, நாணு, TO ASHAME |
செமாழ் |
செம்மை (=நேர்மை) + ஆழ் (=கீழிறங்கு) = செமாழ் >>> சமழ் = நேர்மையில் இருந்து கீழிறங்கு = தாழ், நாணு |
சமழ், CAMAZ |
மிக வருந்து, TO SUFFER GREATLY |
அமாழ் |
அமை (=நிறை, மிகு) + ஆழ் (=வருந்து) = அமாழ் >>> சமழ் = மிகவும் வருந்து |
சமன், CAMAN, சமானம், CAMAANAM |
ஒப்பு, EQUALITY, நடு, MIDDLE |
சமம் |
சமம் (=நடு, ஒப்பு) >>> சமன் |
சமன், CAMAN |
பக்கம், NEARNESS |
அமண் |
அமை + அண் (=நெருங்கு) = அமண் >>> சமன் = நெருங்கி அமைந்தது = பக்கம் |
சமன், CAMAN |
எமன், YAMAN |
அவன் |
அவி (=கொல்) + அன் = அவன் >>> எமன், யமன் >>> சமன் = கொல்பவன் |
சமனம், CAMANAM |
அடக்கம், அமைதி, SUBSIDING |
அமணம் |
அமை (=அடங்கு) + அணம் = அமணம் >>> சமனம் = அடக்கம், அமைதி |
சமனி, CAMANI |
அமைதிசெய், TO PACIFY |
சமனி |
சமனம் (=அமைதி) >>> சமனி = அமைதியாக்கு |
சமனிகை, CAMANIKAI |
இடுதிரை, CURTAIN |
செமணிகை |
செம் (=மூடு) + அணி (=துணி) + இகு (=தாழ்த்து, இறக்கு) + ஐ = செமணிகை >>> சமனிகை = மூடுவதற்காகத் தாழ்த்தி இறக்கப்படும் துணி = இடுதிரை |
சமனியம், சாமானியம், CAMANIYAM, CAAMAANIYAM |
பொதுமை, GENERALITY |
சமனியம் |
சமன் (=நடு, பொது) + இயம் (=தன்மை) = சமனியம் >>> சாமானியம் = பொதுத் தன்மை |
சமா, CAMAA |
சேர்க்கை, COMPANY |
அமா |
அமை (=பொருந்து, சேர்) + ஆ = அமா >>> சமா = சேர்க்கை |
சமாகமம், CAMAAKAMAM |
கூட்டம், COMPANY |
அமைகமம் |
அமை (=சேர்) + கமம் (=நிறைவு) = அமைகமம் >>> சமாகமம் = நிறைவாகச் சேர்ந்தது = கூட்டம் |
சமாசம், CAMAACAM |
பெருங்கூட்டம், ASSEMBLY |
செமாயம் |
செம் (=நிறை) + ஆயம் (=கூட்டம்) = செமாயம் >>> சமாசம் = நிறைந்த கூட்டம் |
சமாசம், CAMAACAM, சமாசன், CAMAACAN |
தொகைமொழி, COMPOUND WORD |
செமாசம் |
செம் (=கட்டு, தொகு) + ஆசு (=சொல், மொழி) + அம் = செமாசம் >>> சமாசம் = தொகைமொழி |
சமாசம், CAMAACAM |
நஞ்சு, POISON |
அவாயம் |
ஆவி (=உயிர்) + ஆய் (=பிரி) + அம் (=உணவு) = அவாயம் >>> சமாசம் = உயிரைப் பிரிக்கும் உணவு = நஞ்சு |
சமாசாரம், CAMAACAARAM |
செய்தி, NEWS |
அம்பசாரம் |
அம்பு (=உலகம்) + அசை (=இயங்கு) + ஆர் (=பொருந்து, பற்று, பெறு, ஒலி, பேசு) + அம் = அம்பசாரம் >>> சமாசாரம் = உலக இயக்கம் பற்றிப் பெறப்படும் பேச்சு |
சமாதானம், CAMAATHAANAM |
அமைதியாக்கிக் கூட்டல், RECONCILIATION |
செமாற்றணம் |
செம் (=கட்டு, சேர்) + ஆற்று (=அமைதியாக்கு) + அணம் = செமாற்றணம் >>> சமாதானம் = அமைதியாக்கிச் சேர்த்தல் |
சமாதி, CAMAATHI |
இறைவனுடன் சேர்தல், UNION WITH GOD |
செமாதி |
செம் (=கட்டு, சேர்) + ஆதி (=இறைவன்) = செமாதி >>> சமாதி = இறைவனுடன் சேர்தல் |
சமாதி, CAMAATHI, சமாது, CAMAATHU |
கல்லறை, TOMB |
அவறி |
அவி (=அழி, இற) + அறை (=வீடு, குழி) + இ = அவறி >>> சமாதி = இறந்தவருக்கான குழியாகிய வீடு |
சமாதி, CAMAATHI |
இறைவனின் விருப்பம், GOD’S WILL |
அவாதி |
அவா (=விருப்பம்) + ஆதி (=இறைவன்) = அவாதி >>> சமாதி = இறைவனின் விருப்பம் |
சமாப்தி, CAMAAPTHI |
செயல் முடிவு, CONCLUSION |
அமாற்றி |
அமை (=முடி) + ஆற்று (=செய்) + இ = அமாற்றி >>> சமாத்தி >>> சமாப்தி = செயலின் முடிவு |
சமாபனம், CAMAAPANAM |
முடிவு, CONCLUSION |
அமைவு |
அமைவு (=முடிவு) + அணம் = அமைவணம் >>> சமாபனம் |
சமாபந்தி, CAMAAPANTHI |
குறைதீர் கூட்டம், SETTLEMENT MEETING |
அவாபற்றி |
அவா (=ஆசை, குறை) + பற்று (=போக்கு, தீர், பொருந்து, கூடு) + இ = அவாபற்றி >>> சமாபந்தி = குறைதீர் கூட்டம் |
சமாய், CAMAAY |
சேர்ந்து கொண்டாடு, CELEBRATE UNITEDLY |
செமாய் |
செம் (=கட்டு, சேர்) + ஆய் (=கொண்டாடு) = செமாய் >>> சமாய் = சேர்ந்து கொண்டாடு |
சமாலம், CAMAALAM |
மயில் இறகு, PEACOCK FEATHER |
ஞமலம் |
ஞமலி (=மயில்) + அம் (=நீளம், அழகு) = ஞமலம் >>> சமாலம் = மயிலினது நீண்ட அழகிய பொருள் |
சமாலேபனம், CAMAALAEPANAM |
பசுஞ்சாணத்தை மெழுகல், CLEANSING WITH COW DUNG |
செமலப்பணம் |
சே (=பசு) + மலம் (=சாணம்) + அப்பு (=பூசு) + அணம் = செமலப்பணம் >>> சமாலேபனம் = பசுஞ்சாணம் பூசுதல் |
சமாவேசம், CAMAAVAECAM |
பேய் பிடித்தல், POSSESSION OF SPIRIT |
அப்பாவேயம் |
ஆப்பு (=உடல்) + ஆவி (=பேய்) + ஏய் (=பொருந்து) + அம் = அப்பாவேயம் >>> சமாவேசம் = உடலில் பேய் பொருந்தல் |
சமாவேசம், CAMAAVAECAM |
திருமணம், MARRIAGE |
செமாவேயம் |
செம்மை (=ஒற்றுமை) + ஆவம் (=இழை, நாண்) + ஏய் (=பொருத்து) + அம் (=ஒளி) = செமாவேயம் >>> சமாவேசம் = ஒளிரும் நாணைப் பொருத்தி ஒன்றாதல் = திருமணம் |
சமாளம், CAMAALHAM |
பெருமகிழ்ச்சி, GREAT JOY |
செமளம் |
செம் (=நிறை, பெருகு) + அளி (=மகிழ்) + அம் = செமளம் >>> சமாளம் = பெருமகிழ்ச்சி |
சமாளி, CAMAALHI, சமாலி, CAMAALI |
துன்பம் தாங்கிச் செய்து முடி, FINISH WORK BY BEARING DIFFICULTIES |
அமலி |
அமை (=செய், முடி, பொறு) + அலம் (=துன்பம்) + இ = அமலி >>> சமாலி >>> சமாளி = துன்பத்தைப் பொறுத்துச் செய்து முடி. |
சமானம், CAMAANAM |
ஒப்பு, EQUALITY |
சமன் |
சமன் (=ஒப்பு) + அம் = சமனம் >>> சமானம் |
சமானி, CAMAANI |
ஒப்பிடு, TO COMPARE |
சமானி |
சமானம் (=ஒப்பு) + இ = சமானி = ஒப்பிடு |
சமானி, CAMAANI |
ஒப்பானவன், EQUALIST |
சமானி |
சமானம் (=ஒப்பு) + இ = சமானி = ஒப்பானவன் |
சமி, CAMI |
வாழை, PLANTAIN |
அமீ |
அம் (=நீளம், இனிமை, பழம், ஒளி) + ஈ (=கொடு) = அமீ >>> சமி = நீளமான இனிய ஒளிரும் பழத்தைக் கொடுப்பது |
சமி, CAMI |
அழி, DESTROY, KILL |
அவி |
அவி (=அழி) >>> சமி |
சமி, CAMI |
அடக்கு, SUPPRESS |
அவி |
அவி (=அடக்கு) >>> சமி |
சமி, CAMI, செமி, CEMI |
சீரணி, DIGEST |
அவி |
அவி (=உணவு, அடக்கு, எரி) >>> சமி = உணவை அடக்கி எரி = சீரணமாக்கு |
சமி, CAMI |
வற்று, DRY UP |
அமீ |
அம் (=நீர்) + ஈ (=அழிவு) = அமீ >>> சமி = நீர் அழிதல் |
சமி, CAMI |
மயங்கு, TO GET CONFUSED |
எமி |
ஏம் (=மயக்கம்) + இ = எமி >>> அமி >>> சமி = மயங்கு |
சமி, CAMI |
பொறு, BEAR |
அமை |
அமை (=பொறு) + இ = அமி >>> சமி |
சமி, CAMI |
நட, TO GO, PROCEED |
ஆ, அமை |
(1) ஆ (=நிகழ், நட) + இ = அவி >>> சமி (2) அமை (=இல்லாகு, நீங்கு, கட) + இ = அமி >>> சமி = கட, நட |
சமித்தம், CAMITHTHAM |
வேள்வி மண்டபம், SACRIFICING HALL |
அவிற்றம் |
அவி (=உணவு, எரி) + இறை (=சிதறு, கடவுள், இடம்) + அம் (=கும்பிடு) = அவிற்றம் >>> சமித்தம் = கடவுளைக் கும்பிட்டு உணவுகளைச் சிதறி எரிக்கும் இடம் |
சமித்து, CAMITHTHU, சமிதை, CAMITHAI |
யாகத்தீப் பொருட்கள், FUELS OF SACRIFICIAL FIRE |
அவிற்று |
அவி (=எரி) + இறை (=சிதறடி, கடவுள்) + உ = அவிற்று >>> சமித்து = கடவுளுக்காகச் சிதறடித்து எரிக்கப்படுவன |
சமிதம், CAMITHAM |
அமைதி, CALMNESS |
அமிதம் |
அமை + இதம் = அமிதம் >>> சமிதம் = அமைதி |
சமிதி, CAMITHI |
கூட்டம், MULTITUDE |
அவிறி |
அவி (=அழி, இல்லாகு) + இறை (=சிறுமை) + இ = அவிறி >>> சமிதி = சிறுமை அற்றது = மிகுதி, கூட்டம் |
சமிதி, CAMITHI |
போர், WAR |
அவிறி |
அவை (=கூட்டம்) + இறு (=தாக்கு, அழி, கொல்) + இ = அவிறி >>> சமிதி = கூட்டமாகத் தாக்கிக் கொல்லுதல் |
சமிர்த்தி, CAMIRTHTHI |
நிறைவு, FULLNESS |
அமிறுதி |
அமை (=பொருந்து) + இறுதி (=எல்லை) = அமிறுதி >>> சமிர்த்தி = எல்லையைப் பொருந்துதல் = நிறைவு |
சமீரன், CAMEERAN, சமீரணன், CAMEERANHAN |
காற்று, WIND |
அவீறன் |
அவி (=அழி, இல்லாகு) + இறை (=தங்கல், பரவு) + அன் = அவீறன் >>> சமீரன் = தங்கலின்றிப் பரவும் இயல்பினது |
சமீகம், CAMEEKAM |
போர், WAR |
அவிகம் |
அவை (=கூட்டம்) + இகு (=தாக்கு, கொல்) + அம் = அவிகம் >>> சமீகம் = கூட்டமாகத் தாக்கிக் கொல்லுதல் |
சமீந்தார், CAMEENTHAAR, சமீன்தார் |
பெருநிலக் கிழான், PROPRIETOR OF VAST AGRICULTURAL TRACTS |
அமிற்றார் |
அமை (=ஆள்) + இறை (=அரசு, தலைவன், வரி) + ஆர் (=பெரு, கட்டு, பூமி, நிலம்) = அமிற்றார் >>> சமீந்தார் = அரசுக்கு வரியைக் கட்டி பெருநிலத்தை ஆளும் தலைவன் |
சமீபம், CAMEEPAM |
நெருக்கம், PROXIMITY |
அமீவம் |
அமை (=பொருந்து) + ஈவு (=ஒழிவு, பிரிவு) + அம் = அமீவம் >>> சமீபம் = பிரிவுடன் பொருந்துகை. |
சமீபி, CAMEEPI |
நெருங்கு, TO NEAR |
சமீபி |
சமீபம் (=நெருக்கம்) + இ = சமீபி = நெருங்கு |
சமீரணம், CAMEERANHAM |
எலுமிச்சை, LEMON |
அவிரணம் |
அவிர் (=ஒளிர்) + அணி (=பொருந்து, சூழ், வட்டமிடு) + அம் (=நீர், பழம்) = அவிரணம் >>> சமீரணம் = நீர் பொருந்திய வட்டமாக ஒளிரும் பழம் = எலுமிச்சம் பழம் |
சமீனம், CAMEENAM |
ஆண்டுதோறும் ஆகுவது, OCCURING EVERY YEAR |
சமீனம் |
சமை (=ஆண்டு) + ஈன் (=உண்டாகு) + அம் = சமீனம் = ஆண்டுதோறும் உண்டாவது. |
சமீக்கணம், சமீக்ச~ணம், CAMEEKKANHAM |
ஆராய்ச்சி, RESEARCH |
அமிங்கணம் |
அமை (=செய்) + இங்கம் (=அறிவு) + அணம் = அமிங்கணம் >>> சமீக்கணம் >>> சமீக்ச~ணம் = அறிவால் செய்வது |
சமு, CAMU |
போர்ப்படை, ARMY |
அவு |
அவை (=கொல், கூட்டம்) + உ = அவு >>> சமு = கொல்லும் கூட்டம் = போர்ப்படை |
சமுக்கா, CAMUKKAA |
தூரக்காட்சிக் குழல், TELESCOPE |
சேய்முக்காய் |
சேய் (=தூரம்) + முகம் (=இடம், காட்சி) + ஆய் (=அறி) = சேய்முக்காய் >>> செமுக்கா >>> சமுக்கா = தூரமான இடத்தில் இருப்பதைக் கண்டறிய உதவுவது |
சமுக்கா, CAMUKKAA |
திசைமானி, MARINER’S COMPASS |
அழிமுக்காய் |
ஆழி (=கடல்) + முகம் (=பக்கம், திசை) + ஆய் (=அறி) = அழிமுக்காய் >>> சமுக்கா = கடலில் திசையை அறிய உதவுவது |
சமுக்காரம், CAMUKKAARAM |
சுத்தமாக்கல், PURIFICATION |
அவிக்கறம் |
அவி (=அழி) + கறை + அம் = அவிக்கறம் >>> சமிக்கரம் >>> சமுக்காரம் = கறையை அழித்தல் = சுத்தமாக்கல் |
சமுக்கு, CAMUKKU |
ஊரும் தவிசு, SEAT FOR RIDING |
அமுக்கு |
அமை (=பொருந்து, அமர்) + உகை (=செலுத்து, உயர், பதி) + உ = அமுக்கு >>> சமுக்கு = அமர்ந்து செலுத்துவதற்காக உயரத்தில் பதிக்கப்படுவது. |
சமுகம், CAMUKAM, சமூகம், CAMOOKAM |
கூட்டம், ASSEMBLY |
அமூங்கம் |
அமை (=பொருந்து) + ஊங்கு (=மிகுதி) + அம் = அமூங்கம் >>> சமூகம் = மிகுதியாகப் பொருந்தியது = கூட்டம் |
சமுகம், CAMUKAM, சமூகம், CAMOOKAM |
அவைத் தலைவர், HEAD OF ASSEMBLY |
அவூங்கம் |
அவை + ஊங்கு (=மேம்பட்டது) + அம் = அவூங்கம் >>> சமூகம் = அவையில் மேம்பட்டவர் |
சமுகம், CAMUKAM, சமூகம், CAMOOKAM |
பேட்டி, INTERVIEW |
அய்முகம் |
ஐ (=பெரியோன்) + முக (=எதிர்கொள், காண்) + அம் (=சொல்) = அய்முகம் >>> சமுகம் = பெரியோரைக் கண்டு அவர் சொல்லை எதிர்கொள்ளுதல். |
சமுகம், CAMUKAM, சமூகம், CAMOOKAM |
போர்ப்படை, ARMY |
அவுகம் |
அவை (=கூட்டம்) + உகு (=அழி) + அம் = அவுகம் >>> சமுகம் = அழிக்கும் கூட்டம் = போர்ப்படை |
சமுச்சயம், CAMUCCAYAM |
கூட்டம், CROWD |
செமிசயம் |
செம் (=நிறை, மிகு) + இசை (=பொருந்து) + அம் = செமிசயம் >>> சமுச்சயம் = மிகுதியாகப் பொருந்தியது |
சமுசயம், CAMUCAYAM |
ஆராய்ச்சி, சந்தேகம், RESEARCH, SUSPICION |
அமிழாயம் |
அமிழ் (=ஆழ்) + ஆய் (=ஆராய்) + அம் = அமிழாயம் >>> சமுசயம் = ஆழ்ந்து ஆராய்தல், சந்தேகம் |
சமுசாகி, CAMUCAAKI |
கவலை, WORRIES |
அவிழகி |
அவிழ் (=நீங்கு, இல்லாகு) + அகம் (=மனம், இன்பம்) + இ = அவிழகி >>> சமுசாகி = மனதில் இன்பம் இல்லாமை |
சமுசாகி, CAMUCAAKI |
திருப்தி, SATISFACTION |
அவிழகி |
அவிழ் (=திற, தீர்) + அகம் (=விருப்பம்) + இ = அவிழகி >>> சமுசாகி = விருப்பம் தீர்தல் |
சமுசாகி, CAMUCAAKI |
சாக்கு சொல்லுதல், EXPLAINING EVASIVELY |
செப்புசாக்கி |
செப்பு (=சொல்லு) + சாக்கு + இ = செப்புசாக்கி >>> சமுசாகி = சாக்கு சொல்லுதல் |
சமுசாரம், CAMUCAARAM |
செய்தி, NEWS |
அம்புசரம் |
அம்பு (=உலகம்) + சரி (=செல், நட) + அம் (=சொல், பேச்சு) = அம்புசரம் >>> சமுசாரம் = உலக நடப்புப் பேச்சு |
சமுசாரம், CAMUCAARAM |
விவசாயம், AGRICULTURE |
அமுழேரம் |
அமை (=உண்டாக்கு) + உழு + ஏர் + அம் (=உணவு) = அமுழேரம் >>> சமுசாரம் = ஏரால் உழுது உணவை உண்டாக்குதல் = விவசாயம் |
சமுசு, CAMUCU |
கலகக் கூட்டம், RIOTOUS ASSEMBLY |
அவுழு |
அவை (=கூட்டம்) + உழ (=கலக்கு, குழப்பு) + உ = அவுழு >>> சமுசு = கலக்கிக் குழப்பும் கூட்டம் |
சமுசு, CAMUCU |
சதித் திட்டம், PLOT |
அவூழு |
அவி (=அழி) + ஊழ் (=மறை, நினை, சிந்தி) + உ = அவூழு >>> சமுசு = மறைவான அழிவுச் சிந்தனை = சதித் திட்டம் |
சமுத்தி, CAMUTHTHI |
நிறைவு, FULLNESS |
அமுந்தி |
அமை (=முடி) + உந்து (=பெருகு) + இ = அமுந்தி >>> சமுத்தி = பெருகி முடிதல் = நிறைவு |
சமுத்தி, CAMUTHTHI |
பாடல் முடிவுச் சொல், WORD GIVEN FOR ENDING OF POEM TO CHECK SKILL |
அமுத்தி |
அமை (=முடி, கொடு) + உத்தி (=சொல்) = அமுத்தி >>> சமுத்தி = முடிவில் அமைப்பதற்காகக் கொடுக்கப்படும் சொல். |
சமுத்திரம், CAMUTHTHIRAM |
கடல், OCEAN |
செம்முத்திரம் |
செம்மு (=பெருகு, பரவு) + திரை (=அலை) + அம் (=நீர்) = செம்முத்திரம் >>> சமுத்திரம் = பெருகிப் பரவுகின்ற நீரலைகளைக் கொண்டது = கடல் |
சமுத்திரம், CAMUTHTHIRAM |
பெருங்கூட்டம், BIG CROWD |
செம்முத்திறம் |
செம்மு (=பெருகு) + திறம் (=கூட்டம்) = செம்முத்திறம் >>> சமுத்திரம் = பெருங்கூட்டம் |
சமுதாடு, CAMUTHAATU |
ஈட்டி வகை, KIND OF DAGGER |
எவுதாறு |
ஏவு (=எறி) + தாறு (=குத்துக்கோல்) = எவுதாறு >>> அமுதாடு >>> சமுதாடு = எறியப்படும் குத்துக்கோல் |
சமுதாய், CAMUTHAAY |
சமாளி, TO MANAGE DIFFICULTIES AND FINISH WORK |
அமுந்தாய் |
அமை (=தாங்கு, முடி) + உந்து (=முன்னேறு) + ஆய் (=வருந்து) = அமுந்தாய் >>> சமுதாய் = வருத்தம் தாங்கி முன்னேறி முடி = சமாளி. |
சமுதாய், CAMUTHAAY |
சமாதானப்படுத்து, TO RECONCILE |
அமுந்தேய் |
அமை (=உடன்படு) + உந்து (=நீக்கு) + ஏய் (=எதிர்) = அமுந்தேய் >>> சமுதாய் = எதிர்ப்பை நீக்கி உடன்படுத்து |
சமுதாயம், CAMUTHAAYAM |
இனம், CLAN |
செம்முதாயம் |
செம்மு (=கட்டு, சேர்) + தாயம் (=சுற்றம்) = செம்முதாயம் >>> சமுதாயம் = சுற்றங்களின் சேர்க்கை = இனம் |
சமுதாயம், CAMUTHAAYAM |
உடன்படிக்கை, AGREEMENT |
அமுத்தாயம் |
அமை (=உடன்படு, இயற்று) + உத்தி (=சொல்) + ஆயம் (=கூட்டம்) = அமுத்தாயம் >>> சமுதாயம் = கூடி உடன்பட்ட சொற்களால் இயற்றப்படுவது. |
சமுதாளி, CAMUTHAALHI |
ஈட்டி வகை, KIND OF DAGGER |
அமுந்தயிலி |
அம் (=போர்) + உந்து (=செலுத்து, எறி) + அயில் (=வேல்) + இ = அமுந்தயிலி >>> சமுதாளி = போரில் எறியும் வேல் |
சமுற்பவம், CAMURHPAVAM |
பிறப்பு, BIRTH |
அவுறுப்பமம் |
ஆவி (=உயிர்) + உறுப்பு (=உடல்) + அமை (=உண்டாகு) + அம் = அவுறுப்பமம் >>> சமுற்பவம் = உடலில் உயிர் உண்டாகுதல் = பிறப்பு |
சமூலம், CAMOOLAM |
முழுமை, FULLNESS |
அவீலம் |
அவி (=கெடு, குறை) + இல் (=இன்மை) + அம் = அவீலம் >>> சமூலம் = குறைவற்றது = முழுமை |
சமேதம், CAMAETHAM |
சேர்க்கை, UNION |
அவேறம் |
அவி (=அழி, இல்லாகு) + ஏறு (=செல், பிரி) + அம் = அவேறம் >>> சமேதம் = பிரிவின்மை = சேர்க்கை |
சமை, CAMAI |
ஆண்டு, YEAR |
அமை |
அமை (=காலம், முடி) >>> சமை = கால முடிவு = ஆண்டு |
சமை, CAMAI |
அமைதி, PEACE |
அமை |
அமை (=அமைதியாகு) >>> சமை = அமைதி |
சமை, CAMAI |
பொறுமை, PATIENCE |
அமை |
அமை (=பொறு) >>> சமை = பொறுமை |
சய்யல், CAYYAL, சாயல், CAAYAL |
ஒப்புமை, SIMILARITY |
அய்யள் |
ஆய் (=அறி) + அள் (=செறி, பொருந்து) = அய்யள் >>> சய்யல் >>> சாயல் = பொருத்தமாக அறியப்படுவது |
சய்யை, CAYYAI |
போக்கு, COURSE, FLOW |
அய்யை |
ஆய் (=அசை, போ) + ஐ = அய்யை >>> சய்யை = போக்கு |
சயகண்டி, CAYAKANTI, சயகண்டை, CAYAKANTAI |
இரும்புத் தட்டொலி, GONG |
அயக்கடி |
அயம் (=இரும்பு) + கடி (=குறுந்தடி, ஒலி, பூசை, பொழுது) = அயக்கடி >>> சயகண்டி = பூசையின் பொழுது குறுந்தடியால் ஒலிக்கப்படும் இரும்பு |
சயகம், CAYAKAM |
மலர்மொட்டு, FLOWER BUD |
அயகம் |
ஆய் (=அழகு, மென்மை) + அஃகு (=குவி) + அம் = அயகம் >>> சயகம் = அழகும் மென்மையும் கொண்டு குவிந்தது |
சயந்தனம், CAYANTHANAM |
வண்டி, CAR |
அழாத்தணம் |
ஆழி (=சக்கரம்) + ஆதி (=ஓட்டம்) + அணம் = அழாத்தணம் >>> சயந்தனம் = சக்கரத்தால் ஓடுவது = வண்டி |
சயம், CAYAM |
போர் வெற்றி, WAR VICTORY |
அழம் |
அழி (=தோற்கடி, வெல்) + அம் (=போர்) = அழம் >>> சயம் = போரில் வெல்லுதல். |
சயம், CAYAM |
சூரியன், SUN |
அழம் |
ஆழி (=சக்கரம்) + அம் (=ஒளி) = அழம் >>> சயம் = ஒளிரும் சக்கரம் = சூரியன் |
சயம், CAYAM |
கூட்டம், CROWD |
ஆயம் |
ஆயம் (=கூட்டம்) >>> சாயம் >>> சயம் |
சயம், CAYAM |
பூமாலை, GARLAND |
அயம் |
ஆய் (=தேர்ந்தெடு, குத்து) + அம் (=மலர், அழகு, பொருத்து, நீளம்) = அயம் >>> சயம் = மலர்களைத் தேர்ந்தெடுத்துக் குத்திப் பொருத்தி அழகுற நீளமாக்கப்பட்டது = பூமாலை. |
சயம், CAYAM |
சிதைவு, DAMAGE |
அழம் |
அழி (=சிதை) + அம் = அழம் >>> சயம் = சிதைவு |
சயம், CAYAM |
சர்க்கரை, SUGAR |
அயம் |
ஆய் (=நுட்பம், பொடி) + அம் (=இனிமை, உணவு) = அயம் >>> சயம் = இனிப்பான பொடி உணவு = சர்க்கரை |
சயம், CAYAM |
ஆம்பல், WATER LILY |
அழம் |
அழி + அம் (=நீர், ஒளி, சிரிப்பு, பொழுது, மலர்) = அழம் >>> சயம் = ஒளி அழிந்த பொழுதில் சிரிக்கும் நீர் மலர் |
சயம்பு, CAYAMPU |
தானே உண்டாவது, SELF EXISTENT |
அயம்மு |
ஆய் (=பிரி, தனிப்படு) + அமை (=உண்டாகு) + உ = அயம்மு >>> சயம்பு = தானே உண்டாவது |
சயனம், CAYANAM |
படுக்கை, BED |
அயணம் |
ஆய் (=மென்மை) + அணை (=படு) + அம் = அயணம் >>> சயனம் = படுப்பதற்கான மென்மையான பொருள் |
சயனம், CAYANAM |
உறக்கம், SLEEP |
ஏயணம் |
ஏய் (=பொருந்து) + அணை (=படுக்கை) + அம் = ஏயணம் >>> அயனம் >>> சயனம் = படுக்கையில் பொருந்துகை |
சயனம், CAYANAM |
புணர்ச்சி, SEXUAL UNION |
ஏயணம் |
ஏய் (=பொருந்து, கூடு) + அணை (=தழுவு) + அம் = ஏயணம் >>> அயனம் >>> சயனம் = தழுவிக் கூடுதல் |
சயனி, |
படு, SLEEP, புணர், MATE |
சயனி |
சயனம் (=தூக்கம், புணர்ச்சி) + இ = சயனி = தூங்கு, புணர் |
சயாலு, CAYAALU |
சோம்பேறி, LAZY FELLOW |
அயாளு |
அயா (=சோர்வு, சோம்பல்) + ஆள் + உ = அயாளு >> சயாலு = சோம்பலுடைய ஆள் |
சயி, CAYI |
வெல்லு, TO DEFEAT |
சயி |
சயம் (=வெற்றி) + இ = சயி = வெல்லு |
சயிக்கம், CAYIKKAM |
மென்மை, FINENESS |
அழிக்கம் |
அழி (=இல்லாகு) + இகு (=திரள், கெட்டியாகு) + அம் = அழிக்கம் >>> சயிக்கம் = கெட்டியாக இல்லாமை |
சயிக்கை, CAYIKKAI, சயிகை, CAYIKAI |
சைகை, SIGN |
சைகை |
சைகை >>> சயிகை, சயிக்கை |
சயித்தம், CAYITHTHAM |
கோவில், TEMPLE |
அயிற்றம் |
ஐ (=தலைவன், கடவுள்) + இறை (=தங்கல், இடம்) + அம் = அயிற்றம் >>> சயித்தம் = கடவுள் தங்கும் இடம் |
சாத்தான், CAATHTHAAN, சயித்தான், CAYITHTHAAN, சைத்தான், CAITHTHTHAAN |
தீய ஆவி, EVIL SPIRIT |
ஆற்றான் |
அறம் (=சாவு, நன்மை, புண்ணியம்) + ஆன் (=இல்லாகு, உயிர்) = ஆற்றான் >>> சாத்தான் = நன்மை / புண்ணியம் இல்லாத இறந்துபட்ட உயிர் = தீய ஆவி |
சயித்தியம், CAYITHTHIYAM |
குளிர்ச்சி, CHILLNESS |
அழித்தீயம் |
அழி + தீ (=வெப்பம்) + அம் = அழித்தீயம் >>> சயித்தியம் = வெப்பத்தின் அழிவு = குளிர்ச்சி |
சயித்தியம், CAYITHTHIYAM |
குளிர்காலம், WINTER SEASON |
அழித்தீயம் |
அழி + தீ (=வெப்பம்) + அம் (=காலம்) = அழித்தீயம் >>> சயித்தியம் = வெப்பம் அழிந்த காலம் |
சயித்தியம், CAYITHTHIYAM |
மூளைச்சாவு நோய், COMA |
அயிற்றியம் |
ஆய் (=அறி, உணர், நீங்கு) + இறை (=காலம், ஆசனம், படுக்கை) + இயை (=பொருந்து) + அம் (=நீளம்) = அயிற்றியம் >>> சயித்தியம் = உணர்வில்லாமல் நீண்ட காலம் படுக்கையில் பொருந்தி இருத்தல் |
சயிந்தவம், CAYINTHAVAM |
குதிரை, HORSE |
அயிற்றமம் |
ஆய் (=குத்து, விரை) + இறை (=ஆசனம்) + அமை (=அமர்) + அம் (=அம்பு, ஒப்பு) = அயிற்றமம் >>> சயிந்தவம் = ஆசனத்தில் அமர்ந்து குத்தியதும் அம்புபோல விரைவது |
சயிந்தவம், CAYINTHAVAM |
தலை, HEAD |
அயிற்றமம் |
ஆய் (=அறி) + இறை (=தங்கல், இடம்) + அமை (=உண்டாகு) + அம் = அயிற்றமம் >>> சயிந்தவம் = அறிவு உண்டாகித் தங்கும் இடம் = தலை |
சயிலம், CAYILAM, சைலம், CAILAM |
மலை, MOUNTAIN |
எயிலம் |
ஏ (=அடுக்கு, பெருக்கம்) + இல் (=இடம், நிலம்) + அம் = எயிலம் >>> அயிலம் >>> சயிலம் >>> சைலம் = அடுக்கடுக்காகப் பெருக்கமுடைய நிலம் = மலை |
ஆன்மா, AANMAA |
பிரிந்த உயிர், DEPARTED SOUL |
ஆன்மா |
ஆன் (=நீங்கு, பிரி) + மா (=உயிர்) = ஆன்மா = பிரிந்த உயிர் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.