சொல் |
பொருள் |
தமிழ்ச் சொல் |
தோன்றும் முறை |
சக்தி, CAKTHI, சத்தி, CATHTHI |
ஆற்றல், POWER |
ஆற்றல் |
ஆற்றல் (=வலிமை) + இ = அற்றி >>> சத்தி >>> சக்தி |
சகச்சிரம், CAKACCIRAM, சகச்`ரம், CAKASRAM |
ஆயிரம், THOUSAND |
அகாயிரம் |
அகை (=மதிப்பு) + ஆயிரம் = அகாயிரம் >>> சகசிரம் >>> சகச்சிரம், சகச்`ரம் = ஆயிர மதிப்பு. |
சகசம், CAKACAM |
இயல்பானது, NATURAL |
அகயம் |
ஆ (=நிகழ்) + கை (=வழக்கம்) + அம் = அகயம் >>> சகசம் = வழக்கமாக நிகழ்வது = இயல்பானது |
சகசம், CAKACAM |
உணவுத் தட்டு, |
அகழி |
அகழி (=பாத்திரம்) + அம் (=உணவு) = அகழம் >>> சகசம் = உணவுப் பாத்திரம் |
சகசரன், CAKACARAN |
தோழன், FRIEND |
அகஞ்சாரன் |
அகம் (=அன்பு, உள்ளம்) + சார் (=பொருந்து) + அன் = அகஞ்சாரன் >>> சகசரன் = அன்புள்ளத்தால் பொருந்தியவன் |
சகசரி, CAKACARI |
தோழி, FRIEND, மனைவி, WIFE |
அகஞ்சாரி |
அகம் (=அன்பு, உள்ளம்) + சார் (=பொருந்து) + இ = அகஞ்சாரி >>> சகசரி = அன்புடைய உள்ளத்தால் பொருந்தியவள் = தோழி, மனைவி. |
சகசன், CAKACAN |
உடன்பிறந்தவன், BROTHER |
அக்கசன் |
ஆக்கம் (=பிறப்பு) + அசை (=சார்பு, உடன்) + அன் = அக்கசன் >>> சகசன் = உடன்பிறந்தவன். |
சகசாலம், CAKACAALAM |
பெருவித்தை, GREAT ART |
அக்கசாலம் |
ஆக்கம் (=திரட்சி, மிகுதி) + சாலம் (=அறிவு, வித்தை) = அக்கசாலம் >>> சகசாலம் = பெருவித்தை |
சகசி, CAKACI, சகசை, CAKACAI |
உடன்பிறந்தவள், SISTER |
அக்கசி |
ஆக்கம் (=பிறப்பு) + அசை (=சார்பு, உடன்) + இ = அக்கசி >>> சகசி = உடன்பிறந்தவள் |
சகசோதி, CAKACOTHI |
பேரொளி, POWERFUL LIGHT |
அக்கசோதி |
ஆக்கம் (=திரட்சி, மிகுதி) + சோதி (=ஒளி) = அக்கசோதி >>> சகசோதி = மிக்க ஒளி |
சகசோதி, CAKACOTHI |
கடவுள், GOD |
அகசோதி |
அகம் (=பூமி, உலகம்) + சோதி (=ஒளி) = அகசோதி >>> சகசோதி = உலகத்தின் ஒளி = கடவுள். |
சகடு, CAKATU |
பொதுமை, COMMON |
அகடு |
அகடு (=நடு, பொது) >>> சகடு = பொதுமை |
சகடம், CAKATAM, சகடி, CAKATI, சகடு, CAKATU |
வண்டி, CART, சக்கரம், WHEEL |
அகாடம் |
அகை (=செல்) + ஆடு (=சுற்று) + அம் = அகாடம் >>> சகடம் = சுற்றிச் செல்வது = சக்கரம், வண்டி. |
சகடம், CAKATAM, சகடை, CAKATAI, சகண்டை, CAKANTAI |
துந்துபி, LARGE TALL DRUM |
அகடம் |
அகை (=உயர், பெரு) + அடி (=தாக்கு, பொருள்) + அம் (=ஒலி) = அகடம் >>> சகடம் = அடித்து ஒலிக்கப்படும் உயரமான பெரிய பொருள் = துந்துபி. |
சகடம், CAKATAM |
ஊர்க்குருவி, SPARROW |
அகடம் |
அகை (=உயர்) + அடி (=பற, சிறுமை) + அம் (=பறவை) = அகடம் >>> சகடம் = உயரத்தில் பறக்கும் சிறு பறவை |
சகடம், CAKATAM |
உணவு வட்டில், CIRCULAR PLATE FOR FOOD |
சாய்கடம் |
சாய் (=வளை) + கடி (=பாத்திரம்) + அம் (=உணவு) = சாய்கடம் >>> சகடம் = வளைவுடைய உணவுப் பாத்திரம் |
சகடம், CAKATAM |
அசுத்தம், IMPURITY |
அகடம் |
அகம் (=கறை) + அடை + அம் = அகடம் >>> சகடம் = கறை உடையது. = அசுத்தம் |
சகடை, CAKATAI |
மரணச்சங்கு, DEATH CONCH |
சங்கறை |
சங்கு + அறம் (=மரணம்) + ஐ = சங்கறை >>> சகடை = மரணச் சங்கு |
சகடோல், CAKATOAL |
அம்பாரி, HOWDAH |
அகட்டோல் |
அகை (=செலுத்து, மேலிடம்) + அள் (=கூர்மை, தண்டு) + தோல் (=யானை) = அகட்டோல் >>> சகடோல் = கூரிய தண்டினைச் செலுத்துகின்ற யானையின் மேலிடம் |
சகணம், CAKANHAM |
மாட்டுச் சாணம், COW DUNG |
சக்கானம் |
சக்கை (=கழிவு) + ஆன் (=மாடு) + அம் = சக்கானம் >>> சகணம் = மாட்டின் கழிவு |
சகத்தன், CAKATHTHAN |
நடுவர், UMPIRE |
அகத்தன் |
அகம் (=நடு, பொது) + அத்து + அன் = அகத்தன் >>> சகத்தன் = பொதுவானவன் |
சகத்து, CAKATHTHU, சகதி, CAKATHI |
பேரண்டம், UNIVERSE |
அகந்து |
அகம் (=பூமி, உலகம்) + அந்து (=மொத்தம், தொகுதி) = அகந்து >>> சகத்து = உலகத் தொகுதி = பேரண்டம் |
சகதி, CAKATHI |
சேறு, MIRE |
அகைதி |
அகம் (=பூமி, நிலம்) + ஐது (=குழைவு) + இ = அகைதி >>> சகதி = குழைந்த நிலம் = சேறு. |
சகதி, CAKATHI |
புதைநிலம், QUAGMIRE |
அகாழ்த்தி |
அகம் (=பூமி, நிலம்) + ஆழ்த்து (=புதை) + இ = அகாழ்த்தி >>> சகதி = புதைநிலம். |
சகம், CAKAM |
பூமி, EARTH |
அகம் |
அகம் (=பூமி) >>> சகம் |
சகம், CAKAM |
வெள்ளாடு, GOAT |
செகம் |
செகு (=கொல்) + அம் (=உணவு) = செகம் >>> சகம் = உணவுக்காக கொல்லப்படுவது = வெள்ளாடு |
சகம், CAKAM |
சட்டை, SHIRT |
ஆக்கம் |
ஆக்கம் (=உடல், மார்பு, உடை) >>> சகம் = மார்புக்கான உடை |
சகலகம், CAKALAKAM |
வெள்ளாடு, GOAT |
செகளகம் |
செகு (=கொல்) + அளி (=இரக்கம்) + அகம் (=உணவு, உயிர்) = செகளகம் >>> சகலகம் = உணவுக்காக கொல்லப்படும் இரங்கத்தக்க உயிரி = வெள்ளாடு. |
சகலம், CAKALAM |
முழுமை, WHOLE |
அகலம் |
அகை (=நீங்கு) + அல் (=இன்மை) + அம் = அகலம் >>> சகலம் = நீக்கமற்றது = முழுமை |
சகலம், CAKALAM, சகலி, CAKALI |
துண்டு, PIECE |
அகலம் |
அகல் (=பிரி) + அம் = அகலம் >>> சகலம் = பிரிவு, துண்டு |
சகலம், CAKALAM |
மனைவியின் தங்கை, WIFE’S YOUNGER SISTER |
சாய்களம் |
சாய் (=குறை, இளை) + களம் (=மனைவி) = சாய்களம் >>> சகலம் = மனைவிக்கு இளையவள். |
சகலன், CAKALAN, சகலை, CAKALAI |
HUSBAND OF WIFE’S YOUNGER SISTER |
சகலன் |
சகலம் (=மனைவியின் தங்கை) + அன் = சகலன் = மனைவியின் தங்கைக் கணவன். |
சகலாத்து, CAKALAATHTHU |
கம்பளித்துணி, WOOLLEN CLOTH |
அக்களத்து |
ஆக்கை (=நார்) + அள் (=செறிவு) + அத்தம் (=உடை) + உ = அக்களத்து >>> சகலாத்து = நார்கள் செறிந்த உடை |
சகவாசம், CAKAVAACAM |
நட்பு, FRIENDSHIP |
அகவாசம் |
அகம் (=அன்பு, உள்ளம்) + ஆசு (=ஆதரவு) + அம் = அகவாசம் >>> சகவாசம் = அன்பும் ஆதரவும் உடைய உள்ளம். |
சகளம், CAKALHAM |
கற்சிலை, STONE STATUE |
அகலம் |
ஆ (=உருவாகு) + கல் + அம் (=கடவுள்) = அகலம் >>> சகளம் = கடவுளின் கல் உருவம். |
சகன், CAKAN |
கடவுள், GOD |
சகன் |
சகம் (=உலகம்) + அன் = சகன் = உலகை உடையவன் |
சகன், CAKAN, ககா, CAKAA, சகி, CAKI |
தோழன், FRIEND, கணவன், HUSBAND |
அகன் |
அகம் (=உள்ளம், அன்பு) + அன் = அகன் >>> சகன் = உள்ளத்தே அன்புடையவன் = நண்பன், கணவன் |
சகனம், CAKANAM |
பிருட்டம், BUTTOCKS |
சாய்கனம் |
சாய் (=தாழ், ஒதுங்கு, திரள்) + கனம் (=பாரம்) = சாய்கனம் >>> சகனம் = ஒதுங்கித் தாழ்ந்து திரண்டிருக்கும் பாரம். |
சகனம், CAKANAM |
பொறுமை, PATIENCE |
அகணம் |
அகை (=தாமதி, பொறு) + அணம் = அகணம் >>> சகனம் = பொறுமை |
சகாத்தம், CAKAATHTHAM, சங்கதம், CANKATHAM, சங்காத்தம்,CANKAATHTHAM |
நட்பு, FRIENDSHIP |
அகத்தம் |
அகம் (=அன்பு, உள்ளம்) + அத்து (=கூடு) + அம் = அகத்தம் >>> சகாத்தம் = உள்ளத்து அன்பின் கூட்டம் |
சகாத்தன், CAKAATHTHAN |
தோழன், FRIEND |
அகத்தன் |
சகாத்தம் (=நட்பு) + அன் = சகாத்தன் = நண்பன் |
சகாமியம், CAKAAMIYAM |
விருப்பம், DESIRE |
அகமியம் |
அகம் (=அன்பு, விருப்பம்) + இயம் = அகமியம் >>> சகாமியம் |
சகாயம், CAKAAYAM |
கூட்டுச்செயல், உதவி, ASSISTANCE |
அக்காயம் |
ஆக்கு (=செய்) + ஆயம் (=கூட்டம்) = அக்காயம் >>> சகாயம் = கூட்டுச்செயல், உதவி. |
சகாயம், CAKAAYAM |
நட்பு, FRIENDSHIP, துணை, MATE |
அகாயம் |
அகம் (=உள்ளம், அன்பு) + ஆயம் (=கூட்டம்) = அகாயம் >>> சகாயம் = உள்ளத்து அன்பின் கூட்டம் = நட்பு, துணை |
சகாயன், CAKAAYAN, சகாயி, CAKAAYI |
தோழன், FRIEND, கணவன், HUSBAND |
சகாயன் |
சகாயம் (=நட்பு, துணை) + அன் = சகாயன் |
சகாயம், CAKAAYAM |
விலை குறைவு, CHEAPNESS |
அகாயம் |
அகை (=முறி, குறை) + ஆயம் (=பொருள், விலை) = அகாயம் >>> சகாயம் = பொருளின் விலை குறைவு. |
சகாயம், CAKAAYAM |
நலம், HEALTH |
அகாயம் |
அகை (=நீங்கு, இல்லாகு) + ஆயம் (=வருத்தம், நோய்) = அகாயம் >>> சகாயம் = நோயின்மை |
சகாரம், CAKAARAM |
திட்டு, ABUSE |
எக்காரம் |
ஏக்கை (=இகழ்ச்சி) + ஆர் (=ஒலி, பேசு) + அம் = எக்காரம் >>> செகாரம் >>> சகாரம் = இகழ்ந்து பேசுதல் |
சகி, CAKI |
தோழி, FRIEND, மனைவி, WIFE |
அகி |
அகம் (=உள்ளம், அன்பு) + இ = அகி >>> சகி = உள்ளத்தே அன்புடையவள் = தோழி, மனைவி |
சகி, CAKI |
பொறு, BE PATIENT |
அகை |
அகை (=தாமதி, பொறு) + இ = அகி >>> சகி = பொறு |
சகிதம், CAKITHAM |
உள்ளடக்கம், TOGETHERNESS |
அகிதம் |
அகம் (=உள்ளடக்கம்) + இதம் = அகிதம் >>> சகிதம் = உள்ளடக்கம், சேர்க்கை |
சகிதம், CAKITHAM |
அச்சம், FEAR |
எங்கிதம் |
ஏங்கு (=அஞ்சு) + இதம் = எங்கிதம் >>> செகிதம் >>> சகிதம் = அச்சம். |
சகிதன், CAKITHAN |
தோழன், FRIEND |
அகிதன் |
சகிதம் (=சேர்க்கை) + அன் = சகிதன் = சேர்ந்திருப்பவன் |
சகிதன், CAKITHAN |
கோழை, |
எங்கிதன் |
சகிதம் (=அச்சம்) + அன் = சகிதன் = அச்சமுடையவன் |
சகியம், CAKIYAM |
மஞ்சள், TURMERIC |
அகேயம் |
ஆகம் (=உடல்) + ஏய் (=பொருத்து, பூசு) + அம் (=ஒளி, அழகு) = அகேயம் >>> சகியம் = ஒளிரும் அழகுக்காக உடலில் பூசப்படுவது = மஞ்சள். |
சகியம், CAKIYAM |
மாமரம், MANGO |
அக்கியம் |
ஆக்கம் (=பொன், திரட்சி, பழம்) + இயை (=பொருந்து) + அம் (=இனிமை, நிறம்) = அக்கியம் >>> சகியம் = பொன்நிறமும் இனிமையும் பொருந்திய திரண்ட பழம் = மாம்பழம் |
சகுடம், CAKUTAM |
நாய், DOG |
எக்கிறம், அகிறம் |
(1) எக்கு (=தாவு) + இறை (=வீடு, காவல்) + அம் (=கட்டளை, விலங்கு) = எக்கிறம் >>> செக்குடம் >>> சகுடம் = கட்டளைக்குத் தாவும் வீட்டுக் காவல் விலங்கு = நாய். (2) அகம் (=வீடு) + இறை (=காவல்) + அம் (=விலங்கு) = அகிறம் >>> சகுடம் = வீட்டுக் காவல் விலங்கு. |
சகுணம், CAKUNHAM |
இயல்பு, NATURE |
அக்குணம் |
ஆக்கம் (=அறிவு) + உண்மை (=இயற்கை) + அம் = அக்குணம் >>> சகுணம் = இயற்கை அறிவு = இயல்பு |
சகுந்தம், CAKUNTHAM |
பறவை, BIRD |
அகுந்தம் |
அகம் (=ஆகாயம்) + உந்து (=செல்) + அம் (=அம்பு, ஒப்பு, உயிரி) = அகுந்தம் >>> சகுந்தம் = ஆகாயத்தில் அம்புபோலச் செல்லும் உயிரி = பறவை |
சகுந்தம், CAKUNTHAM |
கழுகு, EAGLE |
அகுந்தம் |
அகம் (=ஆகாயம்) + உந்து (=பெரு, உயர், உருட்டு, சுற்று) + அம் (=பறவை) = அகுந்தம் >>> சகுந்தம் = ஆகாயத்தின் உயரத்தில் சுற்றுகின்ற பெரிய பறவை = கழுகு. |
சகுந்தம், CAKUNTHAM |
பேய், பூதம், DEMON |
அகுந்தம் |
அகம் (=உயிர்) + உந்து (=நீங்கு) + அம் = அகுந்தம் >>> சகுந்தம் = உயிர் நீங்கியது = பேய், பூதம் |
சகுல்யம், CAKULYAM |
தூரத்துச் சொந்தம், DISTANT RELATIONSHIP |
சேய்குலியம் |
சேய் (=தூரம்) + குலம் (=சுற்றம், சொந்தம்) + இயம் = சேய்குலியம் >>> செகுல்யம் >>> சகுல்யம் = தூரச் சொந்தம். |
சகுனம், CAKUNAM, சகுனி, CAKUNI |
பறவை, BIRD |
அகுனம் |
அகம் (=ஆகாயம்) + உன்னு (=செல்) + அம் (=அம்பு, ஒப்பு, உயிரி) = அகுனம் >>> சகுனம் = ஆகாயத்தில் அம்புபோலச் செல்லும் உயிரி = பறவை |
சகுனம், CAKUNAM |
நிமித்தம், OMEN |
அக்குனம் |
ஆக்கம் (=செயல், தோற்றம், அறிவு) + உன்னு (=முற்படு) + அம் (=ஒலி) = அக்குனம் >>> சகுனம் = செயலுக்கு முற்பட்டுத் தோன்றும் ஒலியால் அறியப்படுவது. |
சகுனம், CAKUNAM, சகுனி, CAKUNI |
காலப்பிரிவு, TIME DIVISION |
ஆய்கொனம் |
ஆய் (=பிரி) + கொன் (=காலம்) + அம் = ஆய்கொனம் >>> அகுனம் >>> சகுனம் = காலப்பிரிவு |
சகுனம், CAKUNAM |
கிழங்கு, TUBER |
அகுணம் |
அகம் (=பூமி, உள், மரம்) + உண் + அம் = அகுணம் >>> சகுனம் = பூமியின் உள்ளிருக்கும் மர உணவு. |
சகுனி, CAKUNI |
ஆந்தை, OWL |
சாய்கொனீ |
சாய் (=ஒளி, குறை) + கொன் (=பொழுது, அச்சம், குழறு) + ஈ (=தா) = சாய்கொனீ >>> சகுனி = ஒளிகுறைந்த பொழுதில் குழறி அச்சந்தருவது = ஆந்தை. |
சகேரா, CAKAERAA |
பண்டசாலை, STORE HOUSE |
அகேரா |
அகம் (=பொருள், இடம்) + ஏர் (=மிகுதி) + ஆ = அகேரா >>> சகேரா = பொருள் மிக்க இடம் = பண்டசாலை |
சகோத்தி, CAKOATHTHI, சகோக்தி, CAKOAKTHI |
உடன் நிகழ்வு, CO HAPPENING |
அகுத்தி |
அகம் (=உள்ளடக்கம், உடன்) + உதி (=தோன்று, நிகழ்) + இ = அகுத்தி >>> சகோத்தி = உடன் நிகழ்ச்சி |
சகோடம், CAKOATAM |
யாழ், LUTE |
அக்கொற்றம் |
ஆக்கை (=நரம்பு, கட்டு) + ஒற்று (=வருடு) + அம் (=இனிமை, ஒலி, நீளம்) = அக்கொற்றம் >>> சகோடம் = வருடினால் இனிமையாக ஒலிக்கும் நீண்ட நரம்புகளால் கட்டப்பட்டது. |
சகோதரம், CAKOATHARAM |
ஒருவயிற்றுப் பேறு, BIRTH IN SAME BELLY |
அகொற்றாரம் |
அகம் (=வயிறு) + ஒற்றுமை (=ஒன்று) + ஆர் (=பெறு) + அம் = அகொற்றாரம் >>> சகோதரம் = ஒரு வயிற்றுப் பேறு |
சகோதரன், CAKOATHARAN |
உடன்பிறந்தோன், BROTHER |
அகொற்றாரன் |
சகோதரம் (=ஒருவயிற்றுப் பேறு) + அன் = சகோதரன் = ஒரே வயிற்றில் பிறந்தவன் |
சகோதரி, CAKOATHARI |
உடன்பிறந்தோள், SISTER |
அகொற்றாரி |
சகோதரம் (=ஒருவயிற்றுப் பேறு) + இ = சகோதரி = ஒரே வயிற்றில் பிறந்தவள் |
சகோரம், CAKOARAM |
ஆந்தை, OWL |
சாய்கூரம் |
சாய் (=ஒளி, குறை) + கூர் (=அஞ்சு) + அம் (=பறவை, பொழுது, ஒலி) = சாய்கூரம் >>> சகோரம் = ஒளி குறைந்த பொழுதில் அஞ்சுமாறு ஒலிக்கும் பறவை = ஆந்தை. |
சங்கடம், CANKATAM, சங்கட்டம், CANKATTAM, சங்கடை, CANKATAI |
துன்பம், SORROW |
அகடு |
அகடு (=தீங்கு, துன்பம்) + அம் = அகடம் >>> சகடம் >>> சங்கடம் >>> சங்கட்டம் |
சங்கடம், CANKATAM |
குறுகலான வழி, NARROW PATH |
சாய்கடம் |
சாய் (=குறை, குறுகு) + கடம் (=வழி) = சாய்கடம் >>> சக்கடம் >>> சங்கடம் = குறுகலான வழி |
சங்கடி, CANKATI |
கேழ்வரகுக் களி, RAGI PORRIDGE |
அக்கேறி |
ஆக்கம் (=திரட்டு, உணவு) + ஏறு (=சிவப்பு) + இ = அக்கேறி >>> சக்கடி >>> சங்கடி = திரட்டிச் செய்த செந்நிற உணவு |
சங்கடை, CANKATAI |
மரணப் பொழுது, MOMENT OF DEATH |
சக்கடை |
சா (=மரணம்) + கடி (=பொழுது) + ஐ = சக்கடை >>> சங்கடை = மரணிக்கும் பொழுது |
சங்கதம், CANKATHAM |
புகார், COMPLAINT |
அக்கற்றம் |
ஆக்கம் (=சொல்) + அற்றம் (=பழி) = அக்கற்றம் >>> சக்கத்தம் >>> சங்கதம் = பழிச்சொல் = புகார் |
சங்கதி, CANKATHI |
செய்தி, NEWS |
அக்கறி |
அகம் (=உள்ளம்) + அறை (=சொல்) + இ = அக்கறி >>> சக்கதி >>> சங்கதி = உள்ளதைச் சொல்லுதல். |
சங்கதி, CANKATHI |
தொடர்பு, CONNECTION |
அகத்தி |
அகம் (=உள்ளடக்கம், உடன்) + அத்து (=பொருந்து) + இ = அகத்தி >>> சகதி >>> சங்கதி = உடன் பொருத்தம் |
சங்கம், CANKAM |
கூட்டம், ASSEMBLY |
ஆக்கம் |
ஆக்கம் (=ஈட்டம், கூட்டம்) >>> சாக்கம் >>> சங்கம் |
சங்கம், CANKAM |
அன்பு, LOVE |
அகம் |
அகம் (=அன்பு) >>> சகம் >>> சங்கம் |
சங்கம், CANKAM |
புணர்ச்சி, SEXUAL MATING |
ஆக்கம் |
ஆக்கம் (=உடல், சேர்க்கை) >>> சாக்கம் >>> சங்கம் = உடல்களின் சேர்க்கை = புணர்ச்சி. |
சங்கம், CANKAM, சங்கு, CANKU |
ஊது பொருள், CONCH |
அக்கூ |
அகை (=அறு, தாமதி, நீட்டு, ஒலி) + ஊ = அக்கூ >>> சங்கு = ஊ என்று நீட்டி ஒலிக்கப்படும் அறுக்கப்பட்ட பொருள். |
சங்கம், CANKAM |
சங்குவளை, BRACELET MADE OF CONCH SHELLS |
சங்கம் |
சங்கு + அம் (=பொருந்து, வளைவு) = சங்கம் = சங்குகள் பொருந்திய வளையம் |
சங்கம், CANKAM |
நெற்றி, FOREHEAD |
ஏகம் |
ஏ (=மேல்நோக்குகை, அடுக்கு) + கம் (=தலை) = ஏகம் >>> சேகம் >>> சாக்கம் >>> சங்கம் = தலையில் மேல்நோக்கப்படும் அடுக்கு = நெற்றி. |
சங்கம், CANKAM |
குரல்வளை, THROAT |
அக்கம் |
அகை (=எழு, தோன்று, உறுப்பு) + அம் (=ஒலி) = அக்கம் >>> சக்கம் >>> சங்கம் = ஒலி தோன்றும் உறுப்பு = குரல்வளை. |
சங்கம், CANKAM |
கணைக்கால், SHANK |
அக்கம் |
அகை (=தாமதி, நீட்டு, முறி, மடக்கு, செல், உறுப்பு) + அம் (=நீளம்) = அக்கம் >>> சக்கம் >>> சங்கம் = நீட்டி மடக்கப்படுகின்ற செல்வதற்கான உறுப்பு = கணைக்கால் |
சங்கம், CANKAM |
அழகு, BEAUTY |
அக்கம் |
அகை (=மலர்) + அம் = அக்கம் >>> சக்கம் >>> சங்கம் = மலர்ச்சி = பொலிவு, அழகு |
சங்கம், CANKAM |
துளை, HOLE |
அக்கம் |
அகை (=துளையிடு) + அம் = அக்கம் >>> சக்கம் >>> சங்கம் = துளை |
சங்கமம், CANKAMAM |
கூட்டம், CROWD |
ஆக்கம் |
ஆக்கம் (=ஈட்டம், கூட்டம்) + அம் = அக்கவம் >>> சக்கமம் >>> சங்கமம் = கூட்டம் |
சங்கமம், CANKAMAM |
புணர்ச்சி, SEXUAL UNION |
அக்கமம் |
ஆகம் (=உடல்) + அமை (=பொருந்து, கூடு) + அம் = அக்கமம் >>> சக்கமம் >>> சங்கமம் = உடல்களின் கூடுகை |
சங்கமம், CANKAMAM |
இயங்குதிணை, MOVABLES, உயிரி, HAVING LIFE |
அகைமம், அகவம் |
(1) அகை (=செல், இயங்கு, கூறு, திணை) + மம் = அகைமம் >>> சகமம் >>> சங்கமம் = இயங்குதிணை. (2) அகம் (=உயிர், பொருள்) + அம் = அகவம் = சகமம் >>> சங்கமம் = உயிருடைய பொருள் |
சங்கயம், CANKAYAM |
சந்தேகம், DOUBT |
அகாயம் |
அகம் (=எண்ணம்) + ஆய் (=ஆராய்) + அம் = அகாயம் >>> சகாயம் >>> சங்கயம் = ஆராயும் எண்ணம் |
சங்கரம், CANKARAM |
சாதிக் கலப்பு, MIXTURE OF CASTES |
அக்காரம் |
ஆக்கம் (=ஈட்டம், கூட்டம், சாதி) + ஆர் (=பொருந்து, கல) + அம் = அக்காரம் >>> சங்கரம் = சாதிக் கலப்பு |
சங்கரம், CANKARAM |
போர், WAR |
அக்கறம் |
ஆக்கம் (=கூட்டம், செயல்) + அறு (=கொல்) + அம் = அக்கறம் >>> சக்கரம் >>> சங்கரம் = கூட்டமாக அழிக்கும் செயல். |
சங்கரம், CANKARAM |
நஞ்சு, POISON |
அக்கறம் |
ஆக்கம் (=உணவு) + அறு (=கொல்) + அம் = அக்கறம் >>> சக்கரம் >>> சங்கரம் = கொல்லும் உணவு. |
சங்கரன், CANKARAN |
நன்மை செய்பவன், DISPENSER OF VIRTUE |
அக்கறன் |
அகம் (=உயிர்) + அறம் (=நற்செயல்) + அன் = அக்கறன் >>> சக்கரன் >>> சங்கரன் = உயிர்களுக்கு நன்மை செய்பவன் |
சங்கலம், CANKALAM |
மாமிசம், MEAT |
அக்கலம் |
அகம் (=மரம்) + அல் (=இன்மை) + அம் (=உணவு) = அக்கலம் >>> சக்கலம் >>> சங்கலம் = மர உணவு அல்லாதது |
சங்கலம், CANKALAM, சங்கலனம், CANKALANAM, சங்கலிதம், CANKALITHAM |
கலப்பு, MIXTURE |
அக்கலம் |
அகை (=பிரிவு) + அல் (=இன்மை) + அம் = அக்கலம் >>> சக்கலம் >>> சங்கலம் = பிரிவு அற்றது = சேர்க்கை |
சங்கற்பம், CANKARHPAM, சங்கற்பனை, CANKARHPANAI |
உறுதிமொழி, VOW, தீர்மானம், DETERMINATION |
அக்கார்ப்பம் |
ஆக்கம் (=உறுதி, சொல்) + ஆர்ப்பு (=கட்டு) + அம் = அக்கார்ப்பம் >>> சக்கர்ப்பம் >>> சங்கற்பம் = உறுதியாகக் கட்டிய சொல் = உறுதி மொழி, தீர்மானம் |
சங்கற்பி, CANKARHPI |
தீர்மானி, DETERMINE |
சங்கற்பி |
சங்கற்பம் (=தீர்மானம்) >>> சங்கற்பி = தீர்மானி |
சங்கனனம், CANKANANAM |
நரம்பு, NERVE |
அக்கணணம் |
ஆகம் (=உடல்) + அணி (=கட்டு) + அண் (=கயிறு) + அம் (=நீளம், ஒப்பு) = அக்கணணம் >>> சக்கனனம் >>> சங்கனனம் = உடலைக் கட்டியிருக்கும் நீண்ட கயிறு போன்றது. |
சங்காசம், CANKAACAM |
ஒப்புமை, SIMILARITY |
செங்கயம் |
செம்மை (=ஒற்றுமை) + கை (=ஒழுக்கம், பண்பு) + அம் = செங்கயம் >>> சங்காசம் = ஒத்த பண்பு |
சங்காட்டம், CANKAATTAM |
புணர்ச்சி, INTER COURSE |
அக்கட்டம் |
ஆகம் (=உடல்) + அடை (=சேர்) + அம் = அக்கட்டம் >>> சங்காட்டம் = உடல்களின் சேர்க்கை = புணர்ச்சி. |
சங்காத்தம், CANKAATHTHAM |
வாழ்க்கை, RESIDENCE |
அக்கத்தம் |
அகம் (=வீடு) + அத்து (=கூடு, தங்கு) + அம் = அக்கத்தம் >>> சக்கத்தம் >>> சங்காத்தம் = வீட்டில் தங்குகை |
சங்காதம், CANKAATHAM |
கூட்டம், CROWD |
அக்கறம் |
அகை (=பிரிவு) + அறு (=இல்லாகு) + அம் = அக்கறம் >>> சக்கதம் >>> சங்காதம் = பிரிவின்மை = கூடியிருத்தல். |
சங்காதம், CANKAATHAM |
உலக அழிவு, WORLD’ S DESTRUCTION |
அக்கறம் |
அகம் (=பூமி, உலகம்) + அறு (=அழி) + அம் = அக்கறம் >>> சக்கதம் >>> சங்காதம் = உலக அழிவு |
சங்காரம், CANKAARAM |
உலக அழிவு, WORLD’ S DESTRUCTION |
அக்கறம் |
அகம் (=பூமி, உலகம்) + அறு (=அழி) + அம் = அக்கறம் >>> சக்கரம் >>> சங்காரம் = உலக அழிவு |
சங்காரம், CANKAARAM |
உயிர்க்கொலை, KILLING |
அக்கறம் |
அகம் (=உயிர்) + அறு (=அழி) + அம் = அக்கறம் >>> சக்கரம் >>> சங்காரம் = உயிரை அழித்தல். |
சங்காரம், CANKAARAM |
ஒடுக்குகை, SUPPRESSION |
அக்காரம் |
அகம் (=உள்ளடக்கம்) + ஆர் (=கட்டு) + அம் = அக்காரம் >>> சக்காரம் >>> சங்காரம் = உள்ளடக்கிக் கட்டுதல். |
சங்காவியம், CANKAAVIYAM |
அச்சம், PANIC |
அக்கேவியம் |
அகம் (=மனம்) + ஏம் (=கலங்கு, நடுங்கு) + இயம் = அக்கேவியம் >>> சக்காவியம் >>> சங்காவியம் = மனம் கலங்கி நடுங்குதல். |
சங்காளர், CANKAALHAR |
புணர்ச்சிப் பிரியர், LUSTFUL PERSON |
அக்களர் |
ஆகம் (=உடல்) + அளை (=தழுவு, இன்புறு) + அர் = அக்களர் >>> சக்களர் >>> சங்காளர் = உடலைத் தழுவி இன்புறுவோர் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.