சொல்
|
பொருள்
|
தமிழ்ச்சொல்
|
மூலச்
சொல்லும்
தோன்றும்
முறையும்
|
பாரி
|
பூந்தாது
|
பாறி
|
பாறு
(=சிதறு) >>> பாறி >>> பாரி = சிதறல், பொடி
|
பாரி
|
பாத்திரம்
|
வாரி
|
வாரு
(=தோண்டு, பள்ளமாக்கு) >>> வாரி >>> பாரி = பள்ளமுடையது = பாத்திரம்.
|
பாரி
|
கயிறு
|
வாரி
|
வரி
(=கட்டு) >>> வாரி >>> பாரி = கட்ட உதவுவது = கயிறு
|
பாரி
|
கடல்
|
வாரி
|
வாரி
(=கடல்) >>> பாரி
|
பாரி
|
மனைவி
|
பாரி
|
பரி
(=அன்பு) >>> பாரி = கணவன்மேல் அன்புடையவள்
|
பாரி
|
சிங்கம்
|
பாரி,
வாலி
|
(1). வாரி
(=தலைமயிர்) >>> பாரி = அதிக தலைமயிரைக் கொண்டது = சிங்கம். (2). வாலம்
(=தலைமயிர்) >>> வாலி >>> பாரி = மிகுதியான தலைமயிரைக் கொண்டது
= சிங்கம்.
|
வாரி
|
தலைமயிர்
|
வாரி
|
வாரு
(=கோது, நீவு) >>> வாரி = கோதப்படுவது = தலைமயிர்
|
பாரி
|
கள்
|
பாலி
|
பால்
(=வெண்மை) >>> பாலி >>> பாரி = பால் போலவே வெண்மையாகத் தோன்றுவது.
|
பாரி
|
பருத்தது
|
பாரி
|
பாரம்
(=பருமை) >>> பாரி = பருமனானது
|
பாரி
|
முதலானது
|
பாரி
|
பரம்
(=மேல்) >>> பாரி = மேலானது, முதன்மையானது
|
பாரி
|
காவல்
|
பாரி
|
பார்
(=கவனி) >>> பாரி = கவனித்துக் கொள்ளுகை.
|
பாரிசேடம்
|
எச்சத்தைக்
கொள்ளுதல்
|
பரிசேடம்
|
பரி
(=கொள்) + சேடம் (=மிச்சம்) = பரிசேடம் >>> பாரிசேடம் = மிச்சத்தை / எச்சத்தை
உட்கொள்ளல்.
|
பாரிகன்
|
சுமப்பவன்
|
பாரிகன்
|
பாரம்
(=சுமை) >>> பாரிகன் = சுமப்பவன்
|
பாரிசம்
|
பக்கம்,
திசை
|
பாலியம்
|
பால்
(=பக்கம்) + இயம் = பாலியம் >>> பாரிசம் = பக்கம், திசை
|
பாரிடம்
|
பூதம்
|
பாறிறம்
|
பாறு
(=தாக்கு) + இறு (=சாவு) + அம் = பாறிறம் = பாரிடம் = இறந்த பின்னரும் தாக்குவது
|
பாரிணேயம்
|
அன்புப்
பரிசு
|
பாரிநேயம்
|
பாரி
(=கொடு) + நேயம் (=அன்பு) = பாரிநேயம் >>> பாரிணேயம் = அன்பினால் கொடுக்கப்படுவது.
|
பாரிதோசிகம்
|
அன்புப்
பரிசு
|
பாரிதோயிங்கம்
|
பாரி
(=கொடு) + தோய் (=நட்புசெய்) + இங்கம் (=பொருள்) = பாரிதோயிங்கம் >>> பாரிதோசிக்கம்
>>> பாரிதோசிகம் = நட்புக்காக கொடுக்கப்படும் பொருள்.
|
பாரிபத்திரம்
|
வேம்பு
|
மாரிபத்திரம்
|
மாரி
(=மழை, குளிர்ச்சி) + பத்திரம் (=இலை) = மாரிபத்திரம் >>> பாரிபத்திரம்
= மழை / குளிர்ச்சியைத் தரும் இலை. பி.கு: மழையைத் தருவிக்கும் என்று நம்பப் படுவதாலும்
உடல் வெப்பத்தைக் குறைத்துக் குளிர்ச்சியை உண்டாக்குவதாலும் வேப்பமரத்தை மாரியம்மன்
என்று இன்றும் வழிபடுகின்றனர்.
|
பாரியம்
|
வேம்பு
|
மாரியம்
|
மாரி
(=மழை, குளிர்ச்சி) >>> மாரியம் >>> பாரியம் = மழை / குளிர்ச்சியைத்
தருவது. பி.கு: மழையைத் தருவிக்கும் என்று நம்பப் படுவதாலும் உடல் வெப்பத்தைக் குறைத்துக்
குளிர்ச்சியை உண்டாக்குவதாலும் வேப்பமரத்தை மாரியம்மன் என்று இன்றும் வழிபடுகின்றனர்.
|
பாரியை,
பாரியாள்
|
மனைவி
|
பரியை
|
பரி
(=அன்பு) + இயை (=பொருந்து) = பரியை >>> பாரியை = அன்பு பொருந்தியவள்.
|
பாரிவர்ணம்
|
முள்ளங்கி
|
பாரிவண்ணம்
|
பாரி
(=கள்) + வண்ணம் (=நிறம்) = பாரிவண்ணம் >>> பாரிவர்ணம் = கள்ளின் நிறத்தில்
இருப்பது.
|
பாரிச்~,
வருச~ம்
|
மழை
|
மாரீயம்
|
மாரி
(=மேகம்) + ஈ (=கொடு) + அம் = மாரீயம் >>> பாரிச்~ >>> வருச~ம்
= மேகத்தின் கொடை.
|
பாரு
|
மருந்து
|
பாரு
|
(1). பாறு
(=நீக்கு) >>> பாரு = நோயை நீக்குவது. (2). பாரி (=காப்பாற்று)
>>> பாரு = நோயிலிருந்து காப்பது.
|
மருந்து
|
நோய் நீக்குவது
|
பருத்து
|
பரு
(=துன்பம், நோய்) + உத்து (=கழி, நீக்கு) = பருத்து >>> மருந்து = நோய்
நீக்குவது.
|
பாலகம்
|
எள்
|
மாலக்கம்
|
மால்
(=கருமை) + அக்கம் (=சிறுமை, தானியம்) = மாலக்கம் >>> பாலகம் = கருமைநிறச்
சிறிய தானியம்
|
பாலகன்,
பாலன்
|
காப்பான்
|
பாலகன்
|
பாலி
(=பாதுகா) >>> பாலகன் = பாதுகாப்பவன்
|
பாலகன்
|
குழந்தை
|
பாலாக்கன்
|
பால்
+ ஆக்கம் (=உணவு) = பாலாக்கம் >>> பாலாக்கன் >>> பாலகன் = பாலையே
உணவாகக் கொள்வது.
|
பாலன்
|
குழந்தை
|
வாலன்
|
வால்
(=இளமை) >>> வாலன் >>> பாலன் = இளமை உடையது
|
பாலம்
|
பூமி
|
மல்லம்
|
மல்
(=வளம்) >>> மல்லம் >>> மாலம் >>> பாலம் = வளம் நிறைந்தது
= பூமி.
|
பாலம்
|
கிளை
|
பாலம்
|
பால்
(=பிரிவு) >>> பாலம் = பிரிவுடையது
|
பாலம்
|
நெற்றி
|
பாலம்
|
பாளம்
(=தட்டை) >>> பாலம் = தட்டையான உறுப்பு.
|
பாலம்
|
மழு
|
பாலம்
|
பாளம்
(=துண்டு) >>> பாலம் = துண்டு செய்வது
|
பாலம்
|
இணைப்பது
|
பாளம்,
வாலம்
|
(1). பாளம்
(=இணைப்புத் துண்டு) >>> பாலம். (2). வல (=கட்டு, இணை) >>> வாலம்
>>> பாலம் = இணைப்பது
|
பாலம்
|
அணைக்கட்டு
|
பாலம்
|
பாலி
(=பாதுகா) >>> பாலம் = நீரைப் பாதுகாப்பது.
|
பாலா
|
ஈட்டி,
வேல்
|
வாளா
|
வள்
(=கூர்மை, நீளம், வலிமை) >>> வாளா >>> பாலா = கூர்மையான வலிமையான
நீண்ட பொருள்.
|
பாலி
|
கள்
|
பாலி
|
பால்
(=வெண்மை) >>> பாலி = வெண்மையானது
|
பாலி
|
ஆலமரம்
|
வாலி
|
வால்
(=தொங்குவது, விழுது) >>> வாலி >>> பாலி = தொங்குகின்ற பல விழுதுகளை
உடையது
|
பாலிகை
|
முளைப்பாரி
|
பலிகை
|
பலி
(=விளை) >>> பலிகை >>> பாலிகை = விளையும் கலம்.
|
பாலிகை
|
இளம்பெண்
|
வாலிகா
|
வால்
(=இளமை) >>> வாலிகா >>> பாலிகை = இளம்பெண்
|
பாலிகை
|
காதணி
|
வாலிங்கம்
|
வால்
(=தொங்குவது) + இங்கம் (=பொருள்) = வாலிங்கம் >>> வாலிகம் >>>
பாலிகை = காதில் தொங்கும் பொருள்.
|
பாலிகை
|
உதடு
|
பாலிங்கை
|
பால்
(=சாறு) + இங்கு (=தங்கு, பொதி) + ஐ = பாலிங்கை >>> பாலிக்கை
>>> பாலிகை = சாறு பொதிந்த பாகம்.
|
பாலிகை
|
கைப்பிடி
|
வலிகை
|
வலி
(=பிடி) + கை = வலிகை >>> பாலிகை = கைப்பிடி
|
பாலிகை
|
வட்டம்
|
வலிகை
|
வல (=
சுற்று) >>> வலி >>> வலிகை >>> பாலிகை = வட்டம்
|
பாலிகை
|
நீர் பாய்ச்சல்
|
பாலிகை
|
பாலி
(=பரப்பு, பாய்ச்சு) >>> பாலிகை = நீர் பாய்ச்சல்.
|
பாலிசம்
|
அறியாமை
|
பாலியம்
|
(1). பாலி
(=பாதுகா, மூடு, மறை) >>> பாலியம் >>> பாலிசம் = அறிவு மூடியிருக்கும்
நிலை. (2). பால் + இயம் = பாலியம் >>> பாலிசம் = வெளுத்ததெல்லாம் பால் என்று
நினைப்பது.
|
பாலிசன்
|
முட்டாள்
|
பாலியன்
|
பாலிசம்
(=அறியாமை) >>> பாலிசன் = மூடன்
|
பாலியம்
|
இளம்பருவம்
|
வாலியம்
|
வால்
(=இளமை) >>> வாலியம் >>> பாலியம் = இளம்பருவம்
|
பாலியம்
|
குழந்தைப்
பருவம்
|
பலியம்
|
பலி
(=தோன்று, பிற) >>> பலியம் >>> பாலியம் = குழந்தையின் பிறப்புப் பருவம்
|
பாலியன்
|
இளைஞன்
|
பாலியன்
|
பாலியம்
(=இளம்பருவம்) >>> பாலியன் = இளைஞன்
|
பாலியன்
|
ஆண்குழந்தை
|
பாலியன்
|
பாலியம்
(=குழந்தைப்பருவம்) >>> பாலியன் = ஆண் குழந்தை
|
பாலினி
|
காப்பவள்
|
பாலினி
|
பாலி
(=பாதுகா) >>> பாலினி = காப்பவள்
|
பாலுகம்
|
கற்பூரம்
|
பாலுகம்
|
பால்
(=வெண்மை) + உகு (=கரை) + அம் = பாலுகம் = காற்றில் கரைந்து அழியும் வெண்மையான பொருள்.
|
பாலை
|
இளம்பெண்
|
வாலை
|
வால்
(=இளமை) >>> வாலை >>> பாலை = இளம்பெண்
|
பாலை
|
குழந்தை
|
பாலி
|
பலி
(=தோன்று, பிற) >>> பாலி >>> பாலை = பிறந்த குழந்தை
|
பாவகம்
|
தீ
|
பாவகம்
|
பாவு
(=பரவு) + அகை (=எரி) + அம் = பாவகம் = பரவி எரிவது
|
பாவகம்
|
கொலை
|
பாவாகம்
|
பா (=பகு,
வெட்டு) + ஆகம் (=உடல்) = பாவாகம் >>> பாவகம் = உடலை வெட்டுதல்.
|
பாவகம்
|
எண்ணம்,
தியானம்
|
பாவகம்
|
பாவு
(=படர்) + அகம் (=மனம்) = பாவகம் = மனதில் படர்வது = எண்ணம், தியானம்.
|
பாவகம்
|
உருவம்
|
பாவாக்கம்
|
பா (=நிழல்)
+ ஆக்கம் (=தோற்றம்) = பாவாக்கம் >>> பாவகம் = நிழலான தோற்றம் = உருவம்
|
பாவகம்
|
பாசாங்கு
|
பம்மாக்கம்
|
பம்மு
(=மூடு, மறை) + ஆக்கம் (=செயல்) = பம்மாக்கம் >>> பாவாக்கம்
>>> பாவகம் = மூடி மறைக்கும் செயல்.
|
பாவகன்
|
பரிசுத்தன்
|
பாவகன்
|
பாவம்
+ அகை (=முறி, அழி) + அன் = பாவகன் = பாவங்களை முறித்தவன் / அழித்தவன்.
|
பாவகன்
|
தீ
|
பாவகம்
|
(1). பாவகம்
(=தீ) >>> பாவகன். (2). பாவம் + அகை (=முறி, அழி) + அன் = பாவகன் = பாவங்களை
முறிப்பது / அழிப்பது.
|
பாவகன்
|
விசமுறிவு
வைத்தியன்
|
பாப்பகன்
|
பாப்பு
(=பாம்பு) + அகை (=முறி) + அன் = பாப்பகன் >>> பாவகன் = பாம்பின் நஞ்சினை
முறிப்பவன்.
|
பாவம்
|
கருஞ்செயல்
|
பம்மம்
|
பம்மு
(=மூடு, மறை) >>> பம்மம் >>> பவ்வம் >>> பாவம் = மூடி
மறைக்கும் கருஞ்செயல்கள் = வஞ்சனை, பொய், களவு.
|
பாவம்
|
எண்ணம்,
தியானம்
|
பாவம்
|
பாவு
(=படர்) >>> பாவம் = மனதில் படர்வது = எண்ணம், தியானம்.
|
பாவம்
|
நிலைப்பாடு
|
பாவம்
|
பாவு
(=ஊன்று, நில்) >>> பாவம் = நிலை.
|
பாவம்
|
விளையாட்டு
|
பம்பம்
|
பம்பு
(=வேடிக்கை) >>> பம்பம் >>> பப்பம் >>> பவ்வம்
>>> பாவம் = வேடிக்கையாகச் செய்யப்படுவது.
|
பாவலா
|
சுற்றித்
திரிதல்
|
பாவலா
|
பா (=பரவு,
திரி) + வல (=சுற்று) = பாவல >>> பாவலா = சுற்றித் திரிதல்.
|
பாவனம்
|
சுத்தம்
|
பாவணம்
|
பா (=தூய்மை)
+ அணம் = பாவணம் >>> பாவனம் = சுத்தம்
|
பாவனன்
|
சுத்தம்
செய்பவர்
|
பாவணன்
|
பாவனம்
(=தூய்மை) >>> பாவனன் = தூய்மை செய்பவர்
|
பாவனம்
|
மருந்து
குழைத்தல்
|
பாவணம்,
மாவணம்
|
(1). பாவு
(=கல) >>> பாவணம் >>> பாவனம் = மருந்துகளைக் கூட்டிக் கலத்தல்.
(2) மா (=பொடி) + அணை (=கல) = மாவணை >>> மாவணம் >>> பாவனம் = பொடிகளைக்
கலத்தல்.
|
பாவனை
|
எண்ணம்,
தியானம்
|
பாவனை
|
பாவம்
(=எண்ணம், தியானம்) >>> பாவன் >>> பாவனை
|
பாவனை
|
தெளிவு
|
பாவனை
|
பாவனம்
(=தூய்மை) >>> பாவனை = தூய்மையால் உண்டாவது = தெளிவு.
|
பாவனை
|
ஒப்பு,
போலி
|
பப்பணை
|
பப்பு
(=ஒப்பு, சமம்) >>> பப்பணை >>> பவ்வனை >>> பாவனை = ஒப்பானது
= போலி.
|
பாவனை
|
நடத்தை
|
பாவணை
|
பாவு
(=நட) + அணை >>> பாவணை >>> பாவனை = நடத்தலுடன் பொருந்தியது = நடத்தை.
|
பாவனை
|
அடையாளம்
|
பாவனை
|
பா (=நிழல்)
+ வனை (=வரை) = பாவனை = நிழல் போல வரையப்படுவது = அடையாளம்.
|
பாவனை
|
வேசம்
|
பம்மணை
|
பம்மு
(=மூடு, மறை) >>> பம்மணை >>> பவ்வணை >>> பாவனை = மூடி
மறைத்துச் செய்வது = வேசம்.
|
பாவி
|
எண்ணு,
தியானி
|
பாவி
|
பாவம்
(=எண்ணம், தியானம்) >>> பாவி = எண்ணு, தியானி
|
பாவி
|
தீயவன்
|
பாவி
|
பாவம்
(=கருஞ்செயல்) >>> பாவி = கருஞ்செயல் புரிபவன்
|
பாவி
|
வரக்கூடியது
|
பாவி
|
பாவம்
(=கருத்து, நோக்கம்) >>> பாவி = எதிர்நோக்கப்படுவது
|
அப்பாவி
|
பாவமற்றவன்,
சாது
|
அப்பாவி
|
அல் +
பாவம் = அற்பாவம் >>> அப்பாவம் >>> அப்பாவி = பாவம் அற்றவன், சாது
|
பாவிகம்
|
மையக்கருத்து
|
பாவிங்கம்
|
பாவு
(=பரவு) + இங்கம் (=அறிவு, கருத்து) = பாவிங்கம் >>> பாவிகம் = பாடலில்
பரவியிருக்கும் மையக் கருத்து.
|
பாவியம்
|
எண்ண
/ தியானிக்கத் தகுந்தது
|
பாவியம்
|
பாவு
(=எண்ணு, தியானி) >>> பாவியம் = எண்ணத்தக்கது, தியானிக்கத் தகுந்தது.
|
ரேணு
|
தூசு,
துகள்
|
அரேணு
|
அரை
(=பாதி) + அணு (=துகள்) = அரேணு >>> ரேணு = சிறுதுகள்
|
பாவை
|
பொம்மை
|
பப்பை
|
பப்பு
(=ஒப்பு, சமம்) >>> பப்பை >>> பவ்வை >>> பாவை = ஒப்பானது
/ சமமானது = போலி, பொம்மை.
|
பாவை
|
அழகி
|
பாவை
|
பா (=அழகு)
>>> பாவை = அழகானது = அழகிய பெண்
|
பாளி
|
அடையாளம்
|
பாலி
|
பலி
(=தோன்று) >>> பாலி >>> பாளி = தோற்றம், அடையாளம்
|
பாளி
|
துணி
|
பாளம்
|
பாளம்
(=துணி) >>> பாளி
|
பாளிதம்
|
சோறு,
குழம்பு
|
பலிதம்
|
பலி
(=உணவு) >>> பலிதம் >>> பாளிதம் = சோறு, குழம்பு
|
பாளிதம்
|
பட்டுத்துணி
|
பாளிதம்
|
பாளம்
(=பளபளப்பு, துணி) = பாளிதம் = பளபளப்பான துணி
|
பாளிதம்
|
கற்கண்டு
|
பாளிதம்
|
பாளம்
(=துண்டு) + இதம் (=இனிமை) = பாளிதம் = இனிமை உடைய துண்டுப் பொருள்.
|
பாளிதம்
|
சந்தனம்
|
மலிதம்
|
மல்
(=நறுமணம்) + இதம் (=குளிர்ச்சி) = மலிதம் >>> பாளிதம் = நறுமணமும் குளிர்ச்சியும்
தருவது.
|
பாளை
|
கரு
|
பாளை
|
பாளை
(=உறை, பை) >>> பாளை = கர்ப்பப்பைக்குள் இருப்பது
|
பாளை
|
குழந்தை
|
பாலி
|
பலி
(=தோன்று, பிற) >>> பாலி >>> பாலை >>> பாளை = பிறந்த
குழந்தை.
|
பாளையம்
|
சேனை
|
பாழியம்
|
பாழி
(=போர்) >>> பாழியம் >>> பாளையம் = போர் செய்வது
|
பாளையம்
|
பாசறை
|
பாழியம்
|
பாழி
(=பாசறை) >>> பாழியம் >>> பாளையம்
|
பாளையம்
|
மலைகள்
சூழ்ந்த ஊர்
|
மாலயம்
|
மால்
(=மலை) + அயம் (=பள்ளம்) = மாலயம் >>> பாளையம் = மலைகள் சூழ்ந்த பள்ளமான
இடம்.
|
பாற்கரன்
|
சூரியன்
|
பால்கரன்
|
பால்
(=வெண்மை, ஒளி) + கரம் (=கை) = பாற்கரம் >>> பாற்கரன் = ஒளியைக் கைகளாகக்
கொண்டவன்.
|
பாற்றம்
|
செய்தி,
தரம்
|
மாற்றம்
|
மாற்று
(=பேச்சு, தரம்) >>> மாற்றம் >>> பாற்றம்
|
பாறல்
|
எருது
|
பாறல்
|
பாறு
(=கீறு, உழு) >>> பாறல் = உழுவதற்கு உதவுவது
|
பானக்கம்,
பானகம்
|
இனிய நீர்
உணவு
|
பானாக்கம்
|
பான்மை
(=இனிமை) + ஆக்கம் (=உணவு) = பானாக்கம் >>> பானக்கம் >>> பானகம்
= இனிமையான உணவு.
|
பானகம்
|
மோர்
|
பனாக்கம்
|
பனி
(=நீர்) + ஆக்கம் (=உணவு) =பனாக்கம் >>>பானகம்= நீருணவு
|
பானசம்
|
பலாப்பழச்
சாறு
|
பானசம்
|
பனசம்
(=பலா) >>> பானசம் = பலாப்பழச் சாறு / மது.
|
பானம்
|
குடித்தல்,
மது, குடிக்கப்படுவது
|
பானம்
|
பா (=குடி)
>>> பானம் = குடித்தல், குடிக்கப்படுவது, மது, நீருணவு.
|
பானீயம்,
பானியம்
|
நீர்
|
பனியம்
|
பனி
(=நீர்) >>> பனியம் >>> பானியம் >>> பானீயம்.
|
பானு
|
சூரியன்,
ஒளி, அழகு
|
வானு
|
வான்
(=ஒளி) >>> வானு >>> பானு = ஒளி தருபவன், ஒளி உடையது.
|
பானு
|
அரசன்,
தலைவன்
|
மாணு
|
மாண்
(=சிறப்பு, தலைமை) >>> மாணு >>> பானு = சிறப்பும் தலைமையும் உடையவன்.
|
பானுபலை
|
வாழை
|
பானுபலை
|
பானு
(=ஒளி) + பலம் (=பழம்) + ஐ = பானுபலை = ஒளிமிக்க / மஞ்சள்நிறப் பழங்களைத் தருவது.
|
பானை
|
அளக்கும்
பாத்திரம்
|
மாணை
|
மாண்
(=அளவு) >>> மாணை >>> பானை = அளவுடையது / அளக்க உதவுவது.
|
பாசிதம்
|
பேச்சு
|
வாசிதம்
|
வாசி
(=பேசு) >>> வாசிதம் >>> பாசிதம் = பேச்சு
|
பாச்`கரன்
|
சூரியன்
|
பைங்கரன்,
பைங்காரன்
|
(1). பசுமை
(=ஒளி) + காரன் (=செய்பவன்) >>> பைங்காரன் >>> பய்ங்கரன்
>>> பாச்`கரன் = ஒளி செய்பவன். (2) பை (=ஒளிர்) + கரன் = பைங்கரன்
>>> பய்ங்கரன் >>> பாச்`கரன் = ஒளிரும் கரங்களைக் கொண்டவன்.
|
பசுமம்
|
திருநீறு
|
பசுமம்
|
(2). பசுமை
(=ஒளி, வெண்மை) >>> பசுமம் = வெண்மையானது.
|
பிக்கம்
|
குட்டி,
கன்று
|
மிக்கம்
|
மிகு
(=பெருக்கு, எஞ்சு) >>> மிக்கம் >>> பிக்கம் = இனப் பெருக்கத்தின்
விளைவாக எஞ்சுவது.
|
பிக்காரி
|
பிச்சைக்காரன்
|
பைக்காரி
|
பைக்கம்
(=பிச்சை) + ஆர் (=உண்) + இ = பைக்காரி >>> பிக்காரி = பிச்சை எடுத்து உண்பவன்.
|
பிக்கு
|
சிக்கல்,
தடை
|
விக்கு
|
வீக்கு
(=கட்டு, அடக்கு, தடு) >>> பிக்கு = தடை, பிணி, சிக்கல்.
|
பிக்கு
|
பிச்சை
|
பைக்கம்
|
பைக்கம்
(=பிச்சை) >>> பிக்கம் >>> பிக்கு
|
பிக்குணி
|
பிச்சைக்காரன்
|
பைக்குணி
|
பைக்கம்
(=பிச்சை) + உண் + இ = பைக்குணி >>> பிக்குணி = பிச்சை எடுத்து உண்பவன்.
|
பிகம்
|
குயில்
|
விகாம்
|
விகு
(=மூடு, மறை) + ஆம் (=மாமரம்) = விகாம் >>> பிகம் = மாமரத்தில் மறைந்திருப்பது.
|
பிங்கலம்,
பிங்களம்
|
செல்வம்,
பொன்
|
வீக்கலம்
|
வீ (=நீங்கு,
கழி) + கலம் (=பொருள்) = வீக்கலம் >>> பிங்கலம் = கழியக்கூடிய பொருள். ஒ.நோ:
செல் (=நீங்கு) >>> செல்வம்.
|
பிங்கம்
|
செம்பொன்
|
பிங்கம்
|
பிங்கலம்
(=பொன்) >>> பிங்கம் = செம்பொன் நிறம்.
|
பிங்கலன்
|
குபேரன்
|
பிங்கலன்
|
பிங்கலம்
(=செல்வம்) >>> பிங்கலன் = செல்வம் மிக்கவன்
|
பிங்கலை
|
ஆந்தை
|
வீக்கலை
|
வீகம்
(=பறவை) + அல் (=இரவு) + ஐ = வீக்கலை >>> பிங்கலை = இரவுநேரப் பறவை.
|
பிங்கலை,
பிங்களை
|
யானை
|
வீங்கலை
|
வீங்கு
(=பெரு) + அல் (=கருமை) + ஐ >>> வீங்கலை >>> பிங்கலை = பெருத்த
கரிய உடல் உடையது = யானை
|
பிங்களம்
|
களிம்பு
|
வீக்கலம்
|
வீக்கம்
(=இறுக்கம்) + அல் + அம் = வீக்கலம் >>> பிங்களம் = இறுக்கம் அற்றது = குழைவானது.
|
பிங்களம்
|
வஞ்சகம்,
மறைப்பு
|
வீக்காளம்
|
வீக்கம்
(=மூடல், மறைப்பு) + ஆள் (=செய்) + அம் = வீக்காளம் >>> பிங்களம் = மறைத்துச்
செய்தல்.
|
பிங்கலம்
|
பிரிவு,
வேறுபாடு
|
வீக்கலம்
|
வீ (=இன்மை)
+ கலம் (=கலப்பு, சேர்க்கை) = வீக்கலம் >>> பிங்களம் = கலப்பு / சேர்க்கை
இன்மை =பிரிவு.
|
விகலம்
|
சிதைவு,
பிரிவு
|
வீக்கலம்
|
வீ (=இன்மை)
+ கலம் (=கலப்பு, சேர்க்கை) = வீக்கலம் >>> விகலம் = கலப்பு / சேர்க்கை
இன்மை = சிதைவு, பிரிவு.
|
விகாரம்
|
சிதைவு,
வேறுபாடு
|
விகலம்
|
விகலம்
(=சிதைவு, பிரிவு) >>> விகாரம்
|
விகாரம்
|
உண்டுறை,
இல்லம்
|
பிகாரம்
|
பிகு
(=உறை, தங்கு) + ஆர் (=உண்ணு) + அம் = பிகாரம் >>> விகாரம் = உண்டு உறையும்
இடம்
|
பிங்குசம்
|
தலை அணி
|
வீக்குச்சம்
|
வீக்கு
(=கட்டு, அணி) + உச்சம் (=தலை) = வீக்குச்சம் >>> பிங்குசம் = தலையில் அணியப்படுவது.
|
பிச்சம்,
பிசம், பிஞ்சம்
|
சிறகு,
பீலி
|
வீசம்
|
வீசு
(=பற) >>> வீசம் >>> பிச்சம் >>> பிஞ்சம், பிசம் = பறக்க
உதவுவது = சிறகு.
|
பிச்சம்
|
மயிர்
|
மிச்சம்
|
மிசை
(=மேலிடம், தலை) >>> மிச்சம் >>> பிச்சம் = தலையின் மேல் இருப்பது
= மயிர். ஒ.நோ: மிசை (=தலை, மேலிடம்) + இக (=கட, நீளு) = மிச்சிகம் >>>
மிஞ்சிகம் = தலையின் மேல் நீளமாக இருப்பது = பெண்களின் கூந்தல்.
|
மிஞ்சிகம்
|
கூந்தல்
|
மிச்சிகம்
|
மிசை
(=தலை, மேலிடம்) + இக (=கட, நீளு) = மிச்சிகம் >>> மிஞ்சிகம் = தலையின்
மேல் நீளமாக இருப்பது = கூந்தல்.
|
பிச்சன்
|
பைத்தியக்
காரன்
|
மையன்
|
மை (=மயக்கம்)
>>> மையன் >>> மியன் >>> பிசன் >>> பிச்சன்
= அறிவு மயக்கம் கொண்டவன்.
|
பிச்சாணா,
பிசாணா
|
படுக்கை
|
வீழாணம்
|
வீழ்
(=படு) + ஆணம் (=பற்றுக்கோடு) = வீழாணம் >>> பீசாணம் >>> பிச்சாணா
= படுத்தற்குரிய பற்றுக்கோடு
|
பிச்சி
|
மண மலர்
|
வீசி
|
வீசு
(=பரவு, மண) >>> வீசி >>> பிச்சி = மணக்கும் மலர்.
|
பிச்சிலம்
|
குழம்பு,
கஞ்சி
|
பிசைலம்
|
(1). பிசை
(=நீருடன் கல, உண்ணு) >>> பிசைலம் >>> பிசிலம் >>> பிச்சிலம்
= நீர் கலந்து உண்ணப்படுவது = குழம்பு, கஞ்சி
|
பிச்சிலம்
|
ஈரம்
|
மிச்சிலம்
|
மிச்சில்
(=எச்சில், ஈரம்) >>> மிச்சிலம் >>> பிச்சிலம் = ஈரம்
|
பிச்சம்,
பிச்சு
|
பைத்தியம்
|
மையம்
|
மை (=மயக்கம்)
>>> மையம் >>> மியம் >>> பிசம் >>> பிச்சம்
>>> பிச்சு = அறிவின் மயக்கம்.
|
பிச்சுவா
|
கையீட்டி,
கத்தி வகை
|
பீச்சுபா
|
பீச்சு
(=செலுத்து) + பா (=வகு, பிள) = பீச்சுபா >>> பிச்சுவா = செலுத்திப் பிளப்பது
= கையீட்டி, கத்தி வகை.
|
பிச்சை
|
இழிந்த
உணவு, கொடை
|
வீழாய்,
வீசை
|
(1). வீழ்
(=தாழ், இழி) + ஆய் (=உண்ணு) = வீழாய் >>> பீசாய் >>> பிச்சை
= இழிவான உணவு. (2) வீசு (=வழங்கு, கொடு) >>> வீசை >>> பிச்சை
= கொடுக்கப்படுவது, கொடை.
|
பிச்சை
|
வாழை
|
பைச்சாய்
|
பை (=பசுமை,
ஒளிர், பெரு) + சாய் (=இலை) = பைச்சாய் >>> பிச்சை = பசுமையான பளபளப்புடைய
பெரிய இலைகளைக் கொண்டது.
|
கதலி
|
செவ்வாழை
|
கதளி
|
கதம்
(=சிவப்பு) + அளி (=கனி) = கதளி >>> கதலி = செங்கனி
|
பிச்சை
|
மரகதம்
|
பைச்சாய்
|
பை (=பச்சை)
+ சாய் (=ஒளி) = பைச்சாய் >>> பிச்சை = பச்சை நிறத்தில் ஒளிர்வது.
|
பிச்சை
|
பளிங்கு
|
பைச்சாய்
|
பை (=அழகு,
வலிமை) + சாய் (=ஒளி) = பைச்சாய் >>> பிச்சை = ஒளிரக்கூடிய அழகான வலிமையான
பொருள்.
|
பிசங்கம்
|
செம்பொன்
நிறம்
|
பைசெக்கம்
|
பை (=ஒளி,
பொன்னிறம்) + செக்கம் (=சிவப்பு) = பைசெக்கம் >>> பிசெங்கம்
>>> பிசங்கம் = பொன்மை கலந்த செந்நிறம்
|
பிசண்டம்
|
வயிறு
|
பைசாற்றம்
|
பை + சாற்று
(=நிறை) + அம் = பைசாற்றம் >>> பிசாட்டம் >>> பிசண்டம் = நிறைக்கப்படும்
பை போன்றது.
|
பிசண்டம்
|
விலங்கின்
முதுகு
|
மிசாற்றம்
|
மிசை
(=மேல்புறம்) + ஆற்று (=பொறு, சும) + அம் = மிசாற்றம் >>> பிசாட்டம்
>>> பிசண்டம் = பொறுக்கும் மேல்புறம்
|
பிசண்டிலன்
|
பெருவயிற்றன்
|
பிசண்டிலன்
|
பிசண்டம்
(=வயிறு) >>> பிசண்டிலன் = பெருவயிறு உடையான்
|
பிசம்
|
தாமரைத்
தண்டு
|
வீழம்
|
வீழ்
(=விழுது, வேர்) >>> வீழம் >>> பிசம் = தாமரைத் தண்டு. பி.கு:
தாமரைக்குத் தண்டே வேராகும்.
|
புதன், 29 ஏப்ரல், 2020
சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம் - பகுதி 23
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.