சொல்
|
பொருள்
|
தமிழ்ச்சொல்
|
மூலச்
சொல்லும் தோன்றும் முறையும்
|
பியல்,
பிசல்
|
தோள்,
பிடர், திமில்
|
பையள்
|
பை (=வலிமை)
+ அள் (=செறிவு) = பையள் >>> பியல் >>> பிசல் = வலிமையும் செறிவும்
கொண்டது.
|
பிசவ்வியம்
|
பருத்தி
|
பைசம்பியம்
|
பை (=ஒளி,
வெண்மை) + சம்பு (=நார்) + இயம் = பைசம்பியம் >>> பிசவ்வியம் = வெண்மையான
நார் கொண்டது.
|
பிசனம்
|
சந்தனம்
|
வீசணம்
|
வீசு
(=மண) + அணி (=பூசு) + அம் = வீசணம் >>> பிசனம் = நறுமணம் வீசும் பூச்சு.
|
பிசாத்து
|
அற்பம்
|
வீசற்றம்
|
வீசு
(=பற) + அற்றம் (=பொடி) = வீசற்றம் >>> பிசத்தம் >>> பிசாத்து
= காற்றில் பறக்கக்கூடிய பொடி.
|
பிசி,
பிசில்
|
சோறு,
உணவு
|
மிசி
|
மிசை
(=உண்ணு) >>> மிசி >>> பிசி = உண்ணப்படுவது.
|
பிசிதம்
|
இறைச்சி
|
மிசிறம்
|
மிசை
(=உண்ணு) + இறு (=கொல்) + அம் = மிசிறம் >>> பிசிதம் = கொன்று உண்ணப்படுவது.
|
பிசிதம்
|
வேம்பு
|
பைசீதம்
|
பை (=பசுமை)
+ சீதம் (=குளிர்ச்சி) = பைசீதம் >>> பிசிதம் = குளிர்ச்சி தரும் பசுமையான
இலைகளைக் கொண்டது.
|
பிசிதம்
|
சாம்பல்,
நீறு
|
பையிறம்
|
பை (=ஒளி,
வெண்மை) + இறு (=முடி) + அம் = பையிறம் >>> பிசிதம் = முடிவில் கிடைக்கும்
வெண்ணிறப் பொருள்.
|
பிசு
|
பருத்தி
|
பிசு
|
வீசு
(=பற, சிதறு) >>> பிசு = காற்றில் பறந்து சிதறக் கூடியது.
|
பிசு
|
குட்ட
நோய்
|
விசு
|
விழு
(=நோய்ப்படு, குன்று, வளை) >>> விசு >>> பிசு = உறுப்புகள் குன்றி
வளையும் நோய்.
|
பிசுதூலம்
|
பருத்தி
|
வீசுதுல்லம்
|
வீசு
(=பற, சிதறு) + துல்லம் (=வெண்மை) = வீசுதுல்லம் >>> பிசுதூலம் = காற்றில்
பறந்து சிதறும் வெண்ணிறப் பொருள்.
|
பிசுமத்தம்,
பிசுமந்தம்
|
வேம்பு
|
பிசுபற்றம்
|
பிசு
(=பிசின்) + பற்று (=பொருந்து) + அம் = பிசுபற்றம் >>> பிசுமத்தம்
>>> பிசுமந்தம் = பிசின் பொருந்தியது.
|
பிசுனம்
|
பொய்
/ கோள் சொல்லுதல்
|
பிசிணம்
|
பிசி
(=பொய், கோள்) >>> பிசிணம் >>> பிசுனம் = பொய் / கோள் சொல்லுதல்.
|
பிசுனம்
|
காக்கை
|
பிசுணம்
|
பிசி
(=சோறு) + உண் + அம் = பிசுணம் >>> பிசுனம் = சோறு உண்பது = காகம்.
|
பிசுனம்
|
பருத்தி
|
பைசூனம்
|
பை (=ஒளி,
வெண்மை) + சூனம் (=பெருக்கம்) = பைசூனம் >>> பிசுனம் = வெண்ணிறத்தில் பெருத்திருப்பது.
|
பிசுனம்
|
குங்குமம்,
மஞ்சள்
|
பைசுண்ணம்
|
பை (=நிறம்)
+ சுண்ணம் (=பொடி) = பைசுண்ணம் >>> பிசுனம் = நிறம் மிக்க பொடி வகைகள்.
|
பிஞ்சகன்
|
கொல்பவன்
|
பிய்யாகன்
|
பிய்
(=அறு, கிழி) + ஆகம் (=உடல்) = பிய்யாகம் >>> பிஞ்ஞகம் >>> பிஞ்சகன்
= உடலை அறுப்பவன் = கொல்பவன்.
|
பிஞ்சரம்
|
தங்கம்,
அரிதாரம்
|
பையாரம்
|
பை (=ஒளி)
+ ஆர் (=பொருந்து) + அம் = பையாரம் >>> பிசாரம் >>> பிச்சாரம்
>>> பிஞ்சரம் = ஒளி பொருந்தியது.
|
பிஞ்சலம்
|
புல்
|
பையளம்
|
பை (=பசுமை)
+ அள் (=நெருக்கம்) + அம் = பையளம் >>> பிசலம் >>> பிஞ்சலம் =
பசுமையாக நெருக்கமாக வளர்வது
|
பிஞ்சை
|
மஞ்சள்
கிழங்கு
|
வீழ்சாய்
|
வீழ்
(=வேர்) + சாய் (=ஒளி) = வீழ்சாய் >>> பீச்சாய் >>> பிஞ்சை = ஒளிரும்
வேரினைக் கொண்டது.
|
பிஞ்ஞகம்
|
தலை அணி
|
மிச்சகம்
|
மிசை
(=மேல், தலை) + அகை (=ஒளிர்) + அம் = மிச்சகம் >>> பிஞ்ஞகம் = தலையின் மேல்
ஒளிர்வது.
|
பிஞ்ஞகன்
|
சிவன்
|
பிஞ்சகன்
|
பிஞ்சகன்
(=கொல்பவன்) >>> பிஞ்ஞகன் = அழிப்பவன் = சிவன்
|
பிட்சாடனம்
|
பிச்சை
ஏற்று உண்ணல்
|
பிச்சாடணம்
|
பிச்சை
+ ஆடு (=அனுபவி) + அணம் = பிச்சாடணம் >>> பிட்சாடனம் = பிச்சை எடுத்து உண்ணுதல்.
|
பிட்சாடனன்
|
சிவன்
|
பிச்சாடணன்
|
பிச்சாடணம்
(=பிச்சை எடுத்துண்டல்) >>> பிச்சாடணன் >>> பிட்சாடனன் = பிச்சை
எடுத்து உண்டவன்.
|
பிட்டகம்
|
மாவு உணவு
|
பிட்டாக்கம்
|
பிட்டு
(=மாவு) + ஆக்கம் (=உணவு) = பிட்டாக்கம் >>> பிட்டகம் = மாவில் செய்த உணவு
|
பிட்டம்,
பிட்டி
|
பின்புறம்
|
பின்றம்
|
பின்று
(=பின்செல்) + அம் = பின்றம் >>> பிற்றம் >>> பிட்டம் = பின்னால்
சென்ற உடல் பகுதி.
|
பிட்டம்
|
பிசைந்த
மாவு
|
பிட்டாம்
|
பிட்டு
(=மாவு) + ஆம் (=நீர்) = பிட்டாம் >>> பிட்டம் = நீர் கலந்து பிசைந்த மாவு.
|
பிட்டலை
|
குழம்பு
|
பீடலை
|
பீடு
(=குழைவு) + அலை (=நீர்) = பீடலை >>> பிட்டலை = நீர் மிகுந்த குழைவான பொருள்.
|
பிட்டன்
|
புறம்பானவன்
|
பிட்டன்
|
பிட்டம்
(=பின்புறம்) >>> பிட்டன் = கொள்கைக்குப் புறம்பானவன்
|
பிட்டி
|
பெருக்கம்
|
பீடி
|
பீடு
(=பெருமை) >>> பீடி >>> பிட்டி = பெருக்கம்
|
பிட்டி
|
கூடை
|
பிட்டி
|
பிடி (=கொள்)
>>> பிட்டி = கொள்கலம்.
|
பிட்டு
|
குழைமா
|
பிட்டு
|
பீடு
(=குழைவு) >>> பிட்டு = குழைவானது
|
பிட்டு
|
குழாய்ப்
பிட்டு
|
பிட்டம்
|
பிடி
(=அடக்கு, உண்ணு) + அம் = பிட்டம் >>> பிட்டு = குழாயில் அடக்கி அவித்து
உண்ணப்படுவது.
|
பிட்டு
|
பொடி,
மாவு
|
பிட்டு
|
பிள்
(=நொறுக்கு) + து = பிட்டு = நொறுக்கப்பட்டது.
|
பிட்டுவம்
|
அரைத்தல்
|
பிட்டுவம்
|
பிட்டு
(=பொடி) >>> பிட்டுவம் = பொடி செய்தல்.
|
பிடகம்,
பிடாகம், பிடாகை
|
கூடை
|
பிடாக்கம்
|
பிடி
(=கொள்) + ஆக்கம் (=பொருள்) = பிடாக்கம் >>> பிடாகம், பிடகம்
>>> பிடாகை, பிடகை = கொள்ளும் பொருள் = கொள்கலம் = கூடை.
|
பிடகம்
|
நூல்
|
பீடாக்கம்
|
பீடு
(=பெருமை) + ஆக்கம் (=படைப்பு) = பீடாக்கம் >>> பிடகம் = பெருமை சாற்றும்
படைப்பு = நூல்.
|
பிடகம்
|
கொப்புளம்
|
பீடகம்
|
பீடு
(=குழைவு) + அகம் (=உள்) = பீடகம் >>> பிடகம் = உள்ளே குழைவாக இருப்பது.
|
பிடகன்,
பிடகாரி
|
விசமுறிவு
வைத்தியன்
|
விடகன்
|
விடம்
(=நஞ்சு) + அகை (=முறி) + அன் = விடகன் >>> பிடகன் = நஞ்சை முறிப்பவன்.
|
பிடகம்
|
பிச்சை
|
பீடாக்கம்
|
பீடு
(=தாழ்வு) + ஆக்கம் (=உணவு) = பீடாக்கம் >>> பிடகம் = தாழ்வான உணவு.
|
பிடல்
|
கதவு
|
பிடல்
|
பிடி
(=அகப்படுத்து, மூடு) >>> பிடல் = மூட உதவுவது
|
பிடவம்
|
மரக்கிளை
|
வீறமம்
|
வீறு
(=பிரி) + அமை (=தண்டு) + அம் = வீறமம் >>> பிடவம் = பிரியும் தண்டு.
|
பிடார்
|
கருவம்
|
பீடார்
|
பீடு
(=பெருமை) + ஆர் (=மிகுதி) = பீடார் >>> பிடார் = மிகுதியான பெருமை = கருவம்.
|
பிடாரம்
|
விசமுறி
வைத்தியம்
|
விடாறம்
|
விடம்
(=நஞ்சு) + அறு (=நீக்கு) + அம் = விடாறம் >>> பிடாரம் = நஞ்சு நீக்குதல்.
|
விடை
|
பாம்பு
|
விடை
|
விடம்
(=நஞ்சு) >>> விடை = நஞ்சுடையது.
|
பிடாரன்
|
விசமுறி
வைத்தியன்
|
விடாறன்
|
விடம்
(=நஞ்சு) + அறு (=நீக்கு) + அன் = விடாறன் >>> பிடாரன் = நஞ்சை நீக்குபவன்.
|
பிடாரன்
|
பாம்பாட்டி
|
விடாரன்
|
விடை
(=பாம்பு) + ஆர் (=ஒலி, கட்டு) + அன் = விடாரன் >>> பிடாரன் = பாம்பின்
முன் இசைத்து அதனைக் கட்டுபவன்
|
பிடாரி
|
கட்டற்றது,
கட்டுப்படாதது
|
பிடாறி
|
பிடி
(=கட்டு) + அறு + இ = பிடாறி >>> பிடாரி = கட்டற்றது, கட்டுக்குள் அடங்காதது.
|
பிடிகம்
|
வளையம்
|
பிடிகம்
|
பிடி
(=வளை) >>> பிடிகம் = வளையம்
|
பிடிதம்
|
பிச்சை
|
பிடிறம்
|
பிடி
(=பெறு) + இறு (=வீழ், தாழ்) + அம் = பிடிறம் >>> பிடிதம் = தாழ்ந்து பெறப்படுவது.
|
பிடுகு
|
இடியோசை
|
பிடுகு
|
பிட்கு
(=ஒலி) >>> பிடுகு = இடியோசை.
|
பிடை
|
குப்பி
|
பிடை
|
பிடி
(=கொள்) >>> பிடை = சிறிய கொள்கலம்
|
பிண்டம்
|
உண்டை,
கரு
|
மிட்டம்,
மிண்டம்
|
(1). மிடை
(=சேர், திரள், செறி) + அம் = மிட்டம் >>> மிண்டம் >>> பிண்டம்
= சேர்ந்து திரண்டது / செறிவுற்றது. (2). மிண்டு (=நெருங்கு, செறி, திரள்)
>>> மிண்டம் >>> பிண்டம் = திரட்சி.
|
பிண்டம்
|
நூல்,
உடல்
|
மிட்டம்,
மிண்டம்
|
மிடை
(=கட்டு, தொகு) + அம் = மிட்டம் >>> மிண்டம் >>> பிண்டம் = கட்டப்
/ தொகுக்கப் பட்டது = நூல், உடல்.
|
பிண்டதன்
|
பங்காளி,
தாயாதி
|
மிண்டத்தன்
|
மிண்டு
(=நெருங்கு) + அத்து (=பொருந்து) + அன் = மிண்டத்தன் >>> பிண்டதன் = நெருங்கிப்
பொருந்தியவர்.
|
பிண்டாரி
|
கொள்ளையன்
|
மிண்டாரி
|
மிண்டு
(=பொருள்) + ஆர் (=கட்டு, சுருட்டு) + இ = மிண்டாரி >>> பிண்டாரி = பொருட்களைச்
சுருட்டிக்கொண்டு செல்பவன்.
|
பிண்டி
|
பொடி,
மாவு
|
பிட்டு
|
பிள்
(=பிள, துண்டாகு) + து = பிட்டு >>> பிண்டு >>> பிண்டி = துண்டாகியது
= பொடி, மாவு.
|
பிண்டி
|
பிண்ணாக்கு
|
மிண்டி
|
மிண்டு
(=நெருங்கு, செறி) >>> மிண்டி >>> பிண்டி = செறிந்தது
|
பிண்டி
|
கூட்டம்
|
மிண்டி
|
மிண்டு
(= செறி, கூடு) >>> மிண்டி >>> பிண்டி = கூட்டம்
|
பிண்டி
|
வடிவம்
|
வீற்றி
|
வீற்று
(=கீறு, வரை) >>> வீற்றி >>> பிட்டி >>> பிண்டி = வரையப்பட்டது
= உருவம், வடிவம்.
|
பிண்டிகை
|
ஆசனம்
|
மிண்டிங்கம்
|
மிண்டு
(=பொருந்து, தங்கு) + இங்கம் (=பொருள்) = மிண்டிங்கம் >>> பிண்டிகம்
>>> பிண்டிகை = பொருந்தும் / தங்கும் பொருள்.
|
பிண்டோதகம்
|
பிதிர்க்கடன்
|
பிண்டோதகம்
|
பிண்டம்
(=உருண்டை) + உதகம் (=நீர்) = பிண்டோதகம் = பிதிரர்க்குச் சோற்று உருண்டையும் நீரும்
சமர்ப்பித்தல்.
|
பிண்ணாக்கு
|
எண்ணை
பிழிந்த சக்கை
|
மிண்டாக்கு
|
மிண்டு
(=நெருங்கு, செறி) + ஆக்கு = மிண்டாக்கு >>> பிண்ணாக்கு = நெருக்கிச் செறிவூட்டப்
பட்டது.
|
பிணாரம்
|
பருமனானது
|
பிணரம்
|
பிணர்
(=பருமன்) >>> பிணரம் >>> பிணாரம் = பருமனானது
|
பிணிமுகம்
|
தோகை,
மயில்
|
பிணிமுகம்
|
பிணி
(=தொகு) + முகம் (=கண்) = பிணிமுகம் = பல கண்களின் தொகுப்பு = தோகை = மயில்.
|
பித்தம்,
பித்தி, பித்து
|
கல்லீரலின்
செரிமான நீர்
|
வீற்றம்
|
வீற்று
(=கூறுசெய், செரி) + அம் = வீற்றம் >>> பித்தம் = உண்ட உணவுத் துகள்களைக்
கூறுசெய்து செரிக்க உதவும் நீர்.
|
வாதம்
|
காற்று
|
மாறம்
|
மாறு
(=இடம்பெயர், அடி, தாக்கு) + அம் = மாறம் >>> வாதம் = ஒரு நிலையின்றி இடம்பெயரக்
கூடியதும் திடீரென்று வலிமை பெற்று அடித்துத் தாக்குவதும் ஆனது = காற்று.
|
கபம்
|
சளி
|
கம்மம்
|
(2) கம்மு
(=மூடு, அடை) + அம் >>> கம்மம் >>> கப்பம் >>> கபம்
= அடைப்பை ஏற்படுத்துவது = சளி.
|
பித்தம்,
பித்து
|
மயக்கம்,
பைத்தியம்
|
வித்தம்
|
விது
(=கலங்கு, மயங்கு) + அம் = வித்தம் >>> பித்தம் = கலக்கம், மயக்கம், அறிவு
கலக்கம்
|
பித்தம்
|
மிளகு
|
வீற்றம்
|
வீறு
(=காட்டம்) + அம் = வீற்றம் >>> பித்தம் = காட்டமானது. ஒ.நோ: வீறு
>>> வீறியம் >>> வீரியம் = காட்டம்.
|
காட்டம்
|
உறைப்பு
|
காட்டம்
|
கடுமை
(=வெம்மை) + அம் >>> காட்டம்
|
பித்தல்
|
நீர்க்கரை
|
வீற்றால்
|
வீறு
(=நிலை, நீளு, வளை) + ஆல் (=நீர்) = வீற்றால் >>> பித்தல் = நீரைக் கொண்டதும்
நீண்டு வளைந்து செல்வதும் ஆனது.
|
பித்தல்
|
கழுத்து
|
வித்தல்
|
வித்து
(=பதி, பொருத்து) >>> வித்தல் >>> பித்தல் = தலையை உடலுடன் பொருத்துவது.
|
பித்தளை
|
செம்பு
கலந்த துத்தநாகம்
|
பைத்தளை
|
பைது
(=செம்மை) + அளை (=கல) = பைத்தளை >>> பித்தளை = செம்பு கலந்தது. ஒ.நோ: பைது
(=செம்மை) + இரு (=தங்கு) + அம் = பைதிரம் = செம்மையாகத் தங்கியது = நிலம்.
|
பித்தன்
|
திருடன்
|
வித்தன்
|
வித்து
(=புதை, மூடு, மறை) >>> வித்தன் >>> பித்தன் = மறைந்து இருப்பவன்
= திருடன்.
|
பித்தான்
|
பொத்தான்
|
வித்தான்
|
வித்து
(=மூடு, மறை) >>> வித்தான் >>> பித்தான் = மூட உதவுவது. ஒ.நோ:
பொத்து (=மூடு) >>> பொத்தான்.
|
பித்தி,
பித்திகை
|
சுவர்,
பங்கு
|
வீற்றி
|
வீற்று
(=பிரி) >>> வீற்றி >>> பித்தி = (1) பிரிப்பது = சுவர். (2) பிரிக்கப்பட்டது
= பங்கு.
|
பித்தி
|
பின்புறம்
|
பிற்றை
|
பிற்றை
(=பின்புறம்) >>> பித்தை >>> பித்தி
|
பித்திகம்,
பித்திகை, பித்தி
|
பிச்சிப்
பூ
|
பித்திகம்
|
பித்து
(=மயக்கம்) + இகம் (=மணம்) = பித்திகம் >>> பித்திகை >>> பித்தி
= மயக்கும் மணம் கொண்ட மலர்.
|
இகம்
|
மணம்
|
இகம்
|
இக (=கட,
பரவு, வீசு) >>> இகம் = வீசுவது = மணம். ஒ.நோ: இகமலர் = நறுமண மலர்.
|
பிதகம்
|
மின்னல்
|
வீறகம்
|
(1). வீறு
(=பிள) + அகை (=ஒளிர்) + அம் = வீறகம் >>> பிதகம் = வானத்தைப் பிளக்கும்
ஒளி. (2). வீறு (=ஒளி) + அகை (=பிள) + அம் = வீறகம் >>> பிதகம் = விண்ணைப்
பிளக்கும் ஒளி.
|
பிதா
|
தந்தை,
கடவுள்
|
வீற்றன்
|
வீற்று
(=உண்டாக்கு, தோற்றுவி) >>> வீற்றன் >>> பித்தன் >>>
பிதா = தோற்றுவித்தவன்.
|
பிதாமகன்
|
தந்தை
வழிப் பாட்டன்
|
பிதாமகன்
|
பிதா
(=தந்தை) + மகன் = பிதாமகன் = தந்தையை மகனாகப் பெற்றவர் = தந்தைவழிப் பாட்டன்.
|
பிதி
|
இடியோசை
|
வீறி
|
வீறு
(=தோன்று, பிள) >>> வீறி >>> பிதி = வானத்தில் திடீரெனத் தோன்றிப்
பிளப்பது.
|
பிதிகாரம்
|
பரிகாரம்
|
வீறிகலம்
|
வீறு
(=நீக்கு) + இகல் (=நோய், துன்பம்) + அம் = வீறிகலம் >>> பிதிகாரம் = நோய்
/ துன்பத்தை நீக்குதல்.
|
பிதிரர்,
பிதிர், பிதுரர், பிதுர்
|
முன்னோர்,
தந்தை.
|
பிற்றிரர்
|
பிற்றை
(=பின்னால்) + இரு + அர் = பிற்றிரர் >>> பித்திரர் >>> பிதிரர்
= காலச் சுழற்சியில் பின்னால் இருப்பவர்கள்.
|
பிதிரம்,
பிதுரம்
|
மின்னல்
|
வீறிரம்
|
வீறு
(=பிள, ஒளி) + ஈர் (=நீளு) + அம் = வீறிரம் >>> பிதிரம் = வானத்தைப் பிளக்கும்
நீண்ட ஒளி.
|
பிதிலி,
பிதளை
|
எண்ணைப்
பாத்திரம்
|
பைதைலம்
|
பை (=கொள்கலம்)
+ தைலம் (=எண்ணை) = பைதைலம் >>> பிதிலம் >>> பிதிலி
>>> பிதளை = எண்ணைக் கலம்.
|
பிது
|
பெருமை
|
வீறு
|
வீறு
(=பெருமை) >>> வீது >>> பிது
|
பிதூரி
|
சூழ்ச்சி
|
வித்தூரி
|
வித்து
(=மூடு, மறை) + ஊர் (=நகர்த்து, நடத்து) + இ = வித்தூரி >>> பிதூரி = மறைவாகச்
செயல் நடத்துதல் / நகர்த்தல்..
|
பிந்தாரம்
|
ஓவியம்
|
வீற்றாரம்
|
வீறு
(=கீறு, வரை) + ஆர் (=நிறைவு, அழகு) + அம் = வீற்றாரம் >>> பித்தாரம்
>>> பிந்தாரம் = நிறைவாகவும் அழகாகவும் வரையப்பட்டது = ஓவியம்.
|
பிந்தாரி
|
ஓவியம்
வரை
|
பிந்தாரி
|
பிந்தாரம்
(=ஓவியம்) >>> பிந்தாரி = ஓவியம் வரை
|
பிந்து
|
பொடி,
துளி, புள்ளி, விந்து
|
வீற்று
|
வீற்று
(=துண்டு) >>> வித்து >>> விந்து >>> பிந்து = பொடி,
துளி, புள்ளி, விந்து.
|
பிப்பலகம்
|
முலைக்காம்பு
|
வைப்பாலகம்
|
வை (=கூர்மை)
+ பாலகம் (=முலை) = வைப்பாலகம் >>> விப்பாலகம் >>> பிப்பலகம்
= முலையில் கூரியதாக இருப்பது
|
பிப்பலம்
|
கடல்
|
வைப்பாலம்
|
வைப்பு
(=பூமி, இருப்பு) + ஆலம் (=நீர்) = வைப்பாலம் >>> விப்பலம்
>>> பிப்பலம் = பூமியில் எப்போதும் இருக்கும் நீர்
|
பிப்பலம்
|
பறவை,
காற்று
|
வைப்பலம்
|
வைப்பு
(=இருப்பு, நிலை) + அல் + அம் = வைப்பலம் >>> விப்பலம் >>> பிப்பலம்
= இருப்பு / நிலை அற்றது.
|
பிப்பலம்,
பிப்பலிகை
|
அரச மரம்
|
வைப்பலம்
|
வை (=கூர்மை)
+ பலம் (=இலை) = வைப்பலம் >>> விப்பலம் >>> பிப்பலம் = கூரிய இலைகளைக்
கொண்டது.
|
பிப்பா
|
பெரிய
கொள்கலம்
|
வைப்பா
|
வை (=இருத்து)
+ பா (=பரப்பு, பருமன்) = வைப்பா >>> விப்பா >>> பிப்பா = பொருளை
இருத்தக்கூடிய பெரிய கொள்கலம்.
|
பிப்பிகை
|
பற்கறை
|
மைவிகை
|
மை (=கறை)
+ விகை (=பல்) = மைவிகை >>> மிவ்விகை >>> பிப்பிகிய = பல்லில்
உள்ள கறை.
|
விகி,
விகை
|
பல்
|
விகி,
விகை
|
விங்கு
(=அழுத்து, துளை) >>> விங்கி >>> விகி >>> விகை = அழுத்தித்
துளையிட உதவுவது = பல்.
|
விகிரம்
|
பறவை
|
விகிலம்
|
விகி
(=பல்) + இலம் = விகிலம் >>> விகிரம் = பற்கள் அற்றது.
|
பீலிகை,
பீலு, பிலன்
|
எறும்பு
|
பீலு
|
பிள்ளு
(=சிறுசிறு துண்டாக்கு) >>> பீலு >>> பிலன், பீலிகை = உணவைச் சிறுசிறு
துண்டாக்கிக் கொண்டு செல்வது.
|
பைபீலம்,
பிபீலிகை, பிபீலி
|
கட்டெறும்பு
|
மைபீலிகை
|
மை (=வலிமை,
கருமை) + பீலிகை (=எறும்பு) = மைபீலிகை >>> பைபீலம், பிபீலிகை = வலிமை மிக்க
கருப்பு எறும்பு.
|
முசிறு
|
சித்தெறும்பு
|
முசிறு
|
மொய்
+ சிறு = மொச்சிறு >>> முசிறு = மொய்க்கும் சிற்றுயிரி
|
பிபாசம்,
பிபாசை
|
தாகம்
|
பைபாயம்
|
பை (=பசுமை,
ஈரம்) + பாயம் (=விருப்பம்) = பைபாயம் >>> பிபாசம் >>> பிபாசை
= ஈரப்படுத்துவதற்கான விருப்பம்.
|
பிபாசிதன்
|
தாகமுள்ளவன்
|
பிபாசிதன்
|
பிபாசம்
(=தாகம்) >>> பிபாசிதன் = தாகமுள்ளவன்
|
பியாரம்
|
விசம்,
விசச்செடி
|
வீயாரம்,
பையாலம்
|
(1). வீ
(=மரணம்) + ஆர் (=உண்ணு) + அம் = வீயாரம் >>> பியாரம் = உண்டால் மரணம் தருவது
= விசம், விசச்செடி. (2). பை (=பசுமை) + ஆலம் (=நஞ்சு) = பையாலம் >>> பியாரம்
= நச்சுடைய பச்சை இலை.
|
பியாலிகை
|
அரச இலை
|
பையாலிகை
|
பை (=பசுமை)
+ ஆலி (=ஒலி) + கை (=உறுப்பு) = பையாலிகை >>> பியாலிகை = காற்றில் ஒலிக்கும்
பசுமையான உறுப்பு.
|
பியந்தை
|
பாட்டு,
இசை
|
வியந்தை
|
விய
(=பாடு) >>> வியந்தை >>> பியந்தை = பாட்டு
|
புதன், 29 ஏப்ரல், 2020
சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம் - பகுதி 24
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.